பிரிவினை சபைகளிடம் எச்சரிக்கை | Be Aware of False Preaching | Fr.Arulmani | CFRM Q&A

  Рет қаралды 28,107

Catholic Faith Revival Movement

Catholic Faith Revival Movement

Жыл бұрын

catholic faith youth movement is under the guidance of Fr.Arulmani
whatsapp : 7200688339
mail : cfrm.chn@gmail.com

Пікірлер: 359
@glasco6708
@glasco6708 Жыл бұрын
பிரிவினை சகோதரர்களுக்கு விவிலிய ஆதாரங்களோடு இப்படி சவுக்கடி கொடுக்கவும் தாய்திருச்சபையில் ஆள் இருக்கிறதா..... வாழ்த்துக்கள் தங்கள் பணிதொடரட்டும். வழிதப்பி போகும் ஆடுகளுக்கு இப்படிபட்ட போதனைகள் தேவை.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 2 ай бұрын
நீங்கள் விவிலியம் படித்திருக்கிறீர்களா? சகோதரா போய் பைபிள் இன்டக்சையாவது போய்விடங்க....
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 ай бұрын
​@@Agnes-ss3ug👉முதல்ல ஒழுங்கா தமிழ் ல பதிவு போட பழகு? 🤡👈
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 2 ай бұрын
@@Faith-nm6vlஎழுத்துப்பிழையை குறையென்று சொல்கிறாயே பைபிளை குறித்தான அறிவு உனக்கு குறைவாக உள்ளதே அதை கவனித்தாயா.....
@greensgarden6309
@greensgarden6309 Ай бұрын
You are fighting with wrong people ….. u r fighting with anointed people …. God said not to touch my anointed one …. So do t mock God or His people ….. repent
@nagendrarp2453
@nagendrarp2453 Жыл бұрын
Very true. Catholic Church is true church
@greensgarden6309
@greensgarden6309 Ай бұрын
Idol worshipers
@francissusai
@francissusai Жыл бұрын
பாதர் இப்படி விளக்கிச்சொல்லாமல் திருச்சபை மௌனம் காப்பதால்தான் போலிப் போதகர்கள் பெருகி வருகிறார்கள்.
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி Fr. அருமையான போதனை.
@coldasfrancis1475
@coldasfrancis1475 Жыл бұрын
1000 நன்றிகள், நல்ல விளக்கம் தந்திங்கள்.ஆமேன்.
@mathewjudin9218
@mathewjudin9218 Жыл бұрын
Excellent preaching Fr Thank you .please keep going on. Awesome 👌
@dolinkenath4780
@dolinkenath4780 Жыл бұрын
அப்ப சபைகள் எல்லாம் பிசாசுகள் தான் நடத்துகிறதா சூப்பர்
@harrisjoshua2491
@harrisjoshua2491 6 ай бұрын
Pisasu yenru sollala yematrum poli pothagarkalai sollukirarkal
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 25 күн бұрын
@@dolinkenath4780 ஆமாம் சகோதரா கத்தோலிக்க சபைகளை . கேட்டியா? அவரோட புரட்ட, புளுக,
@stellajoseph3368
@stellajoseph3368 Жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇
@daisyr4337
@daisyr4337 Жыл бұрын
Thank you father 🙏 என் மகன் ராபர்ட் க்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏 ஆலயத்திற்கு வந்து ஜெபிக்குமாரு வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏🙏 மரியே வாழ்க 🙏🙏
@shirlyraj1308
@shirlyraj1308 Жыл бұрын
God Bless Abundantly My Dear Father 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nermaipaathai8867
@nermaipaathai8867 5 ай бұрын
Thank you Thambi for your narrative. We Catholic Christians need to be aware of these. Glory to Jesus Christ in the Highest and Peace to His People on Earth. Praise the Lord. Ave Maria. Amen.
@user-ew8xt2rb7h
@user-ew8xt2rb7h 4 ай бұрын
Thambi kidayathu...arul paniyalar
@rolintaleo4304
@rolintaleo4304 Жыл бұрын
Thank you Father 🙏🏼
@rosalixaverpraisethelord9121
@rosalixaverpraisethelord9121 9 ай бұрын
TQ fr. Very use to speak when we meet penticost people. We are clear about fr.
@reginoldantony2468
@reginoldantony2468 Жыл бұрын
Excellent Father
@andonypush5276
@andonypush5276 Жыл бұрын
Thanks Father. Thanks God 🙏🙏🙏💯% True fr.
@maryrita4399
@maryrita4399 8 ай бұрын
Very good news God bless you Father thank you.
@jdc08
@jdc08 Жыл бұрын
Arumaiyana vilakangal father. Thank u. I think God has made me listen to this to clarify my doubts. Praise the Lord
@jayapriyaa8495
@jayapriyaa8495 Жыл бұрын
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐
@user-qs5mz4ty3k
@user-qs5mz4ty3k 8 ай бұрын
நன்றி இயேசு அப்பா இயேசு மரி சூசை உங்கள் மீது நான் கொண்ட நம்பிக்கையை யாரும் அசைக்க முடியாது ஆமென் ஆண்டவரே எல்லாவற்றையும் நீர் பார்த்து கொண்டே இருக்கிறீர்கள் இயேசுவே நீர் எல்லாவற்றிற்கும் தீர்ப்பு வழங்கும் நாள் கண்டிப்பாக வரும் கடவுள் ஒவ்வொன்றையும் அதன் அதன் ஏற்றக் காலத்தில் செம்மையாக செய்து முடிப்பார் ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா உமக்கு நன்றி
@aniemimo6616
@aniemimo6616 Жыл бұрын
Very nice simple explanation thankyou father i will send this sermon to all my contacts 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐
@muthumanimathewsramachandr2894
@muthumanimathewsramachandr2894 Жыл бұрын
Nothing can replace the Most Holy Blessed sacrament,,,Where there reverence respect for it ,,there is a real Church,,i have seen Many non catholics view of seeing that as mere bread and grape juice,,even from the altar they call as come and share the bread and juice of Christ...When we are strengthened by the Holy Eucharist (by taking Blood and Body of Christ everyday) Our body, mind ,and soul will be strong in this very time.That's why Our Lord created this and that is why in every mass we're offered Blood and Body. O sacrament most Holy O sacrament divine All praise and all Thanksgiving Be every moment thine.🙏🙏🙏🙏🙏
@drogerlic
@drogerlic Жыл бұрын
பல இடங்களில் பொது நிலையினரை மதியாமல் நடத்துவதும் Layman Evangelismத்தை வளரத்தாததுமே நம் மக்கள் பிறசபையின் பக்கம் போக முக்கியமான காரணங்கள்....
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
எல்லாவற்றிற்கும் மேலாக கீழ்ப்படிதல் அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான ஒன்று. முடியாதவர்கள் வெளியே செல்வது இயல்பு.. சபையில் மட்டும் அல்ல.... இவர்கள் யாருக்கும் கீழ்படிய மாட்டார்கள்
@drogerlic
@drogerlic Жыл бұрын
🙏🙏🙏
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
@@catholicfaithyouthteam கள்ள போதகர்களுக்கு கீழ்படியமாட்டோம்
@marydharshanraj8752
@marydharshanraj8752 Жыл бұрын
Thank you father
@daisyr4337
@daisyr4337 Жыл бұрын
அருமையான பதிவு 🙏 நன்றி தந்தையே 🙏
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
9 *இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.* ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். மத்தேயு நற்செய்தி 23:9 நீங்கள் *father* என்று அழைப்பது ஏன்?
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@JC_SGD உங்கள் சான்றிதழில் தந்தை பெயர் என்று கேட்கும் போது இந்த வசனத்தை குறிப்பிட்டுள்ளீர்களா????
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
@@kingthegreat1336 இங்கு மாமிசத்திற்குறிய தகப்பனை பற்றி பேசவில்லை, ஆவிக்குறிய தகப்பனை பற்றி பேசுகிறது.
@yesudossyesudoss2247
@yesudossyesudoss2247 Жыл бұрын
Fr...Thanking very nice mgs
@littlemini7834
@littlemini7834 Жыл бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி.பாதர் உண்மையான விளக்கம் நன்றி
@punithamarymary8653
@punithamarymary8653 Жыл бұрын
Thank u fr
@jlshavon6573
@jlshavon6573 Жыл бұрын
அழகான விளக்கம்
@greensgarden6309
@greensgarden6309 Ай бұрын
Poison covered by chocolate…..
@danielraja3978
@danielraja3978 Жыл бұрын
Deep explanation of the verses
@mathimaran8623
@mathimaran8623 Жыл бұрын
Thank you father.
@marquiseryan2832
@marquiseryan2832 Жыл бұрын
Thank you Fr.
@vathsalaganesan1695
@vathsalaganesan1695 11 ай бұрын
Thank you dear father for your good explanation
@regeeregee1472
@regeeregee1472 Жыл бұрын
மிகமிக அருமையான பதில் உரை தந்தையே உமக்குநன்றி.
@akaspar653
@akaspar653 11 ай бұрын
AMEN AMEN THANK YOU JESUS
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 👌👌👌 father
@mariyadilani3219
@mariyadilani3219 Жыл бұрын
thanks father 🙏 God bless you
@kingstonharnet7088
@kingstonharnet7088 Жыл бұрын
Amen
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 6 ай бұрын
Wow wow father super god bless you
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 ай бұрын
Thanks father very good cosdin😮😮😮
@roselinwilson3012
@roselinwilson3012 Жыл бұрын
Thankyou Father
@biblestudyintamil810
@biblestudyintamil810 Жыл бұрын
18போலித் தாழ்மையையும் வான தூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள். 19அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளவில்லை. Colo :2
@elizabethrani6581
@elizabethrani6581 Жыл бұрын
Thank you father 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 ай бұрын
Amen thank you God ❤❤❤
@aruldas9595
@aruldas9595 Жыл бұрын
Super fadar🔥🔥🔥👌
@johnalexander8172
@johnalexander8172 Жыл бұрын
அன்புக்குரிய அருள் பணியாளர் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட அத்துணை இறை வார்தைகளும் சபைகள் பிரிவதற்கு முன்பே புனித பவுலால் அன்று இருந்த மக்களுக்கு சொல்லப்பட்டவை ஆனால் 1500 ஆண்டுகளுக்கு பின்பே சபை பிரிந்தது இன்றும் பிரிந்து கொண்டே இருக்கிறது நாம் நம்மிடம் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எந்த மாற்றமும் வராது நன்றி.
@gasparthomas4526
@gasparthomas4526 Жыл бұрын
| D Praise the lord 🙏 Thanks Fr நீங்கள் சொல்வது முற்றிலும் விவிலியத்தில் அழகாக எழுதி உள்ளது யாராலும் மறுக்க முடியாது. 🙏நன்றி
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
நீங்கள் சொல்லும் சபைகள் பிரிவினை சபையினரிடமிருந்து பிரிந்து செல்லும் சபையினர் கத்தோலிக்க திருச்சபை இயேசு கிறிஸ்துவினால் தொடங்கப்பட்டது அது எந்த தவறாக இருந்தாலும் தன்னைத்தானே சுய பரிசோதனையும் சுத்திகரிப்பும் செய்து கொண்டு இறைவனுக்கு சாட்சியாக இருந்து வருகிறது.
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
பவுலடியாருக்கு முன்னால் இயேசு ஆண்டவர் காலத்திலேயே பிரிவினை எல்லாம் தொடங்கியாயிற்று சகோ
@pmlra2020
@pmlra2020 8 ай бұрын
அப்போஸ்தலனாகிய பவுல் வேலை செய்து சாப்பிட்டார் மற்றும் சுவிசேஷம் செய்து வந்தார். நீங்கள் எந்த கணக்குகளையும் சமர்ப்பிக்க விரும்பவில்லை.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 27 күн бұрын
​@@Mercy1507பவுல் மனம் மாறும் முன்பு திருசபைக்கு எதிராக செயல் பட்டார். பவுலுக்கும் பேதுருவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் பின்பு ஒத்தகருத்து ஏற்பட்டது. ஆனால் புதிய சபைகளை உருவாக்கவில்லை. சுருங்கக் கூறினால் தொடக்க முதல் இன்று வரையிலும் கத்தோலிக்க சபையில் குறைகள் உண்டு.
@sirosirolin6959
@sirosirolin6959 Жыл бұрын
Superb fr.
@anitharichard5890
@anitharichard5890 Жыл бұрын
Father super explanation, bible must be read completely by each one of responsibility. So no one from catholic slip in to other parts. We have lot of obligation in our life let add this too, in our work that , it is mandatory to read bibile completely both old and new testimony then everyone I'll understand what is true and false.
@greensgarden6309
@greensgarden6309 Ай бұрын
Yes …. Also read bible with the help of Holyspirit or else you will end up with wrong understanding… no father or mother can save …. Only Lord Jesus Christ …..
@user-oj8ch4hl7w
@user-oj8ch4hl7w Жыл бұрын
Good 👍 👍 👍 👍
@amalraj6290
@amalraj6290 Жыл бұрын
Thank you Father
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
9 *இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.* ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். மத்தேயு நற்செய்தி 23:9 நீங்கள் *father* என்று அழைப்பது ஏன்?
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@JC_SGD உங்க அப்பாவ டேய் தகப்பா என்று தான் அழைப்பார்களோ...???
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
@@kingthegreat1336 இங்கு மாமிசத்திற்குறிய தகப்பனை பற்றி பேசவில்லை, ஆவிக்குறிய தகப்பனை பற்றி பேசுகிறது.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@JC_SGD ஆவிக்குரிய தகப்பனாக அப்போஸ்தலர்களை ஆண்டவர் இயேசு ஏற்படுத்தினார் அந்த அப்போஸ்தலர் வழி வந்த திருச்சபை கத்தோலிக்க திருச்சபை எனவே மக்களை வழி நடத்தும் குருக்களை தந்தை என்று அழைக்கின்றனர்... என் அன்பார்ந்த மகன் மாற்கு என்று பேதுரு சொன்னது எதன் அடிப்படையில்...????
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
@@kingthegreat1336 அப்பா ஸ்தானத்தில் இருந்து ஒருவரை மகனே என்று அழைத்தால், அவர் திரும்ப அப்பா என்று அழைக்கவேண்டுமா? இவ்வாறு தந்தை என்று அழைப்பதையே வேதம் தடை செய்துள்ளது
@jeanjean4717
@jeanjean4717 Жыл бұрын
Pray for Priya and Julia
@simple_anime_arts
@simple_anime_arts 4 ай бұрын
அறியாமை
@ajithkumar4671
@ajithkumar4671 Жыл бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பிரிவினையை ஏற்படுத்துவதில்லை ஏன் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் கூட பிரிவினையை விரும்புவதில்லை தீர்ப்பு நாளில் மட்டுமே பிரிவினையை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவார் இடது பக்கம் வலது பக்கம் என்று பிரிக்கும் போது பிரிவினை விரும்புவார் ஆக எச்சரிக்கை இந்த பிரிவினை சகோதர சகோதரிகளை குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் பயனுள்ளது பாதர் ரொம்ப நன்றி உங்களுக்கு
@southtechie
@southtechie Жыл бұрын
போப்புகள் செய்த கொடுமைகள் தாங்காமல் பாதிக்கப்பட்டவர்கள் பிரிந்து சென்றனர். பைபிளுக்கு விரோதமாக சிலை வழிபாடு செய்யும் சபையிலிருந்து பிரிந்ததில் என்ன தவறு?
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@southtechie போப்பிடமிருந்து மார்டின் லூதர் மற்றும் எட்டாம் ஹென்றி போன்றவர்கள் பிரிந்தனர்..... மார்டின் லூதரிடமிருந்து சுவிங்கிலி மற்றும் கால்வின் பிரிந்தனர் இப்படியாக பிரிந்தவர்களிடமிருந்து தான் அனைவரும் பிரிந்து இப்போது 50000கும் மேற்பட்ட சபைகளாக சிதறடிகப்பட்டு கிடக்கின்றீர்கள்... ஒருவர் இருவர் மட்டுமே கத்தோலிக்க திருச்சபையை விட்டுச் சென்றார்கள் மீதமுள்ள கிறிஸ்தவர்கள்...???? ஆளுக்கொரு சபையை தொடங்கி விட்டனர்.
@southtechie
@southtechie Жыл бұрын
@@kingthegreat1336 சேர்ந்திருந்து சிலைகளை வழிபடுவதைவிட பிரிந்து போவதே நல்லது. கத்தோலிக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கத்தோலிக்கர்கள் எளிதில் இந்து மதத்திற்கு மாறி சிலைகளை வழிபட கூச்சப்படுவதில்லை.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@southtechie அங்க மஞ்சள் கலரில் புடவை இங்கு வெள்ளை கலரில் புடவை...... அங்கு ஆத்தா இறங்கி வந்தா டான்ஸ் இங்கு அப்பா இறங்கி வந்தா டான்ஸ்...... அங்கு டிவியில் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி....... இங்கு டிவியில் வாராந்திர தீர்க்கதரிசனம் மாதாந்திர தீர்க்கதரிசனம் இந்த வருட வாக்குத்தத்தம்..... அங்கு குறி சொல்லி பிழைப்பு இங்கு கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி பிழைப்பு.... உங்கள் பித்தலாட்ட கிறிஸ்தவ வாழ்வு இனிவரும் காலங்களில் வெட்ட வெளியில் தெரிந்துவிடும்...
@southtechie
@southtechie Жыл бұрын
@@kingthegreat1336 கத்தோலிக்க சபை திருவிழாக்களில் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறீர்களா, இல்லையா?
@shanthakumarid1546
@shanthakumarid1546 11 ай бұрын
Yes online
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@masilamanimanuelraj5157
@masilamanimanuelraj5157 Жыл бұрын
நீதிமொழிகள் 21:3 பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். 1 சாமுவேல் 15:22,23 அப்பொது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்.
@vinovijay.s7184
@vinovijay.s7184 6 ай бұрын
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 ай бұрын
🙏🙏🙏
@biblestudyintamil810
@biblestudyintamil810 Жыл бұрын
1Timot:4:1The Spirit clearly says that in later times some will abandon the faith and follow deceiving spirits and things taught by demons. Fr.itula from faithnu mattumtane eluthi irukku.
@jesus-bc1vh
@jesus-bc1vh Жыл бұрын
No it is right
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
They praise praise praise people they never teach suffering they never accept suffering r. C teaches suffering service to poor sacrifice so praise people their wepan people also like this
@user-jv4zj8yp6h
@user-jv4zj8yp6h Ай бұрын
மக்கள் உண்மையை நோக்கி போக ஆரம்பித்து விட்டார்கள். பழைமையான சபை பழமையான சபை என்று சொல்வதை விட்டுவிட்டு போய் உண்மையான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடுங்கள்.
@JeevanJeevan-jj7fs
@JeevanJeevan-jj7fs Ай бұрын
kzbin.info/www/bejne/ZqOyo6lmaa2CjZYsi=jaSEIVoH1bxqQYV9
@biblestudyintamil810
@biblestudyintamil810 Жыл бұрын
Fr.It is written from Christ not from catalic.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
கத்தோலிக்க திருச்சபை எழுதிய பைபிள் தான் உள்ளது.... இயேசு எப்போ பைபிள் எழுதினார்...???? தூய ஆவியின் தூண்டுதலால் அப்போஸ்தலர் மற்றும் சீடர்கள் எழுதிய பைபிள் கிறிஸ்து எழுதினார் என்று போலி உபதேசம் செய்வது தான் பிரிவினை சபையினர் செய்யும் வேலை....
@YesuveAndavar67
@YesuveAndavar67 Жыл бұрын
Yes
@simple_anime_arts
@simple_anime_arts 4 ай бұрын
பாதர் சத்தியத்தை அறிவியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாகும்
@franklinrebello4678
@franklinrebello4678 Жыл бұрын
Fr.Arulmaninhow can I join in this group
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
Send mail to cfrm.chn@gmail.com
@joeldeepanroberts8261
@joeldeepanroberts8261 4 ай бұрын
Father which is the 1st church? It is not Roman Catholic Its the Pentecostal day Church
@arockiarajs9224
@arockiarajs9224 Жыл бұрын
2 தெசலோனிக்கேயர் 2:9 ல் இயேசுவின் பெயரால்..... என்று எழுதவில்லையே ஏன்டா இப்படி புழுகுகிறாய்.ரோமர் முதலாவது அதிகாரத்தை வாசித்து அதை ஜனங்களுக்கு தெளிவுபடுத்தியிரூக்கின்றீர்களா.சாத்தானுடைய கூட்டத்தார் நீங்கள்தானேயா.
@simple_anime_arts
@simple_anime_arts 4 ай бұрын
நோவா எத்தனை ஆண்டுகள் பிரசங்கம் பண்ணார் சொல்ல முடியுமா
@simple_anime_arts
@simple_anime_arts 4 ай бұрын
பாதர் யோசுவா பத்தி 11காரியம் சொல்ல முடியுமா
@_dj__chris_
@_dj__chris_ Жыл бұрын
Ahdhiyilae varthaiyai irundhavaruku.,iruppavarukku Thai mariyala.....?poi katchi kandu emaradhirgal.....
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
Vaarthai Manu uruvanaare.. ithai yerthaaga kootama neengal..
@Jesus.Rabuni
@Jesus.Rabuni Жыл бұрын
இறுதி எழுப்புதல் சபைகள் மூலம் தான்.பைபிளை மாற்றுவது கத்தோலிக்கர் நாம் தான்.சபைகளுக்குள் தான் தூய ஆவியின் அசைவு உண்டு
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
உங்கள் கள்ள போதனையை வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளவும்
@babababa2566
@babababa2566 Жыл бұрын
தூய ஆவியின் அசைவு என்று எப்படி சொல்கிறீர்...அசுத்த ஆவிவின் அசைவும் உண்டு .....
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
கத்தோலிக்க சபை மட்டுமே இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்க "சபைகள்" எங்கிருந்து வந்தது??
@antonysundarraj8102
@antonysundarraj8102 Жыл бұрын
In the name of Jesus, i advise you brother not to judge others. So that you may not be judged. God bless you. Glory to Jesus. Ave Maria 🙏
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 27 күн бұрын
​@@babababa2566இல்லை. என்று யார் சொன்னது. நிறையவே இருக்கு கத்தோலிக்க சபையில் . சிலைகளாக
@jersonjefrin1306
@jersonjefrin1306 Жыл бұрын
பெந்தேகொஸ்தே பாடல் திருச்சபையில் பாடுவது நல்லதா
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
உடனே அதற்கான விழிப்புணர்வு ஏற்படாது இருப்பினும் இளைய தலைமுறையினர் கத்தோலிக்க விசுவாசத்தை உணரும் போது பிரிவினை சபையினரின் பாடல்கள் தானாகவே மறையும்..
@jamesp9571
@jamesp9571 Жыл бұрын
பாடல் அர்த்தமுள்ளதாக இருந்தால் யார் பாடியபாட்டு என்று பிரித்து பார்க்கவேண்டியதில்லை !தென்னிந்திய திருச்சபை வெளயிட்ட தேவதோத்திரக்கீர்த்தனைகள் அருமையான பழமையான தூயதமிழில் அமைந்த ஆழ்ந்த அர்த்தமுள்ளவை .அவற்றை எல்லாசபையினரும் பாடுவதில் சஞ்சலப்பட ஏதுமில்லையே !!
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@jamesp9571 எல்லா பாடல்களையும் கேட்டால் நன்றாகவே இருக்கும் ஆனால் எந்த நம்பிக்கை அடிப்படையில் எழுதப்பட்ட அல்லது பாடப்படும் பாடல் என்று தான் பார்க்க வேண்டும் நற்கருணையின் மகிமையை விளக்கும் பாடலா அல்லது நற்கருணையை மறுதலிக்கும் கூட்டத்தின் பாடலா என்று...
@uginderansh7635
@uginderansh7635 Жыл бұрын
நம் திருச்சபையில் மிகவும் அழகான பாடல் இருக்கிறதே
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
இன்றய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணையின் முக்கியத்துவம் குறைந்துக்கொண்டே செல்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது தந்தையே! ஒரு காலத்தில் நற்கருணை வழங்கும்போது முழந்தாழ் படியிட்டு ஆராதித்து "இது கிறீஸ்துவின் சரிரம்" என்ற வார்த்தைக்கு ஆமென் என்ற பதிலை கூறி வாங்குவோம்.. இன்று....!? குருக்களே நாவில் நற்கருணை வழங்குவதற்கு மறுக்கிறார்...
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
It will change soon as normal.. let's pray
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
@@catholicfaithyouthteam மிக்க நன்றி Fr.
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
ஏன் நாவில் தருவதில்லை என்று கேளுங்கள். நான் நாவில் தான் பெறுகிறேன்
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 28 күн бұрын
இயேசு நாக்கில் கொடுக்கவில்லை. நற்கருணை பக்தி வளர அருட்பணியாளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
@JUSTINJEBARAJ82
@JUSTINJEBARAJ82 Жыл бұрын
26 You shall make for yourselves no idols and erect no carved images or pillars, and you shall not place figured stones in your land, to worship at them; for I am the Lord your God. - Leviticus 26:1 Catholic version Bible
@diosesamor8070
@diosesamor8070 Жыл бұрын
Idol worship has got different meaning in OT…don’t take it very literally…
@southtechie
@southtechie Жыл бұрын
@@diosesamor8070 You are giving different meaning to worship idols.
@diosesamor8070
@diosesamor8070 Жыл бұрын
@@southtechie why can’t you focus on your faith and relationship with God? Why do you put your nose 👃 on others?
@southtechie
@southtechie Жыл бұрын
@@diosesamor8070 Because you people are corrupting Christianity.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@southtechie u only the corruption team
@Seyan461
@Seyan461 9 күн бұрын
Athu Mohamed nabi father
@denny7165
@denny7165 Жыл бұрын
Father I respect the divine Mother Mary but where St Paul said to do rosary prayer or wr did St Peter said to do rosary prayer to Mary . Can you show me one verses. We have to pray only Jesus.
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
Boss.. who compelled u to do rosary.. if u don't like.. don't do..
@denny7165
@denny7165 Жыл бұрын
@@catholicfaithyouthteam thank you Father. Jesus bless you
@aniemimo6616
@aniemimo6616 Жыл бұрын
Pray that the evil spirits go out of your mind
@denny7165
@denny7165 Жыл бұрын
@@aniemimo6616 :Thank you . Gob bless you abundantly
@antonysundarraj8102
@antonysundarraj8102 Жыл бұрын
Dear brother, in the name of Jesus, we Catholics beleive in the scripture as well as tradition. Rosary has got a rich tradition. If you are not convinced of the power of Holy Rosary, please don't discourage others. In the Bible, everything is not written brother. Please check the number of books in Catholic Bible and your denomination Bible. 🙏🙏🙏 God bless you 🙏
@masilamanimanuelraj5157
@masilamanimanuelraj5157 Жыл бұрын
ஹென்றி சொல்லி வாய அடைக்காதீங்க... Common formku வருவது வரவேற்கிறோம்
@JUSTINJEBARAJ82
@JUSTINJEBARAJ82 Жыл бұрын
Why do you break the 2nd cimmandment by making statues of Mary and others ?
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
Love one another is the 2nd commandment.. can u please clarify how it breaks coz of this..
@southtechie
@southtechie Жыл бұрын
@@catholicfaithyouthteam So you are misusing the concept of 'love' to disobey the first commandment. There are so many verses in Bible that condemn idol worship. Still you people are too adamant to break God's law.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@southtechie பொருளாசை என்னும் விக்கிரக ஆராதனை செய்யும் பிரிவினை சபையினர் சுரூபங்களை பார்த்து சிலை வழிபாடு என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான ஒரு பேச்சு....
@southtechie
@southtechie Жыл бұрын
@@kingthegreat1336 ஐயோ, கத்தோலிக்கர்களுக்கு பொருளாசையே கிடையாது. நல்லா தமாஷ் பண்ணுறீங்க. ஆமா, அந்த குத்தாட்ட வீடியோ பார்த்தீங்களா இல்லையா
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@southtechie பார்த்தேனே ஜஸ்டின் மற்றும் ஜான் ஜெயராஜின் அட்டகாசமான சாவு கூத்தை.... தசமபாகத்திற்க்காக மட்டுமே சபையை நடத்தும் நீங்கள் பொருளாசை இல்லாத பொன்மனச் செம்மல் என்று தசமபாகம் குறித்து வசனங்களை கூறி மக்களுக்கு சாபம் விடும் வீடியோக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன்...
@arockiaanbarasuj2956
@arockiaanbarasuj2956 Жыл бұрын
BC 1000 தில் தான் father திருமணம் செய்யக்கூடாது என்று திருச்சபை தீர்மானம்
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
BC 1000இல் ஆண்டவர் இயேசு கூட பிறக்கவில்லை.... கள்ள போதனையை கட்டவிழ்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நம் பேச்சை நாமே கேட்க கூடாது....!!!!
@ramyarams256
@ramyarams256 Жыл бұрын
poi kaatchi solvathu yaar? maatha uruvam theriyuthu, Jessu silaila kanneer varuthunu solli vyabaram pandrathu unga sabaithaan father.
@LLCAShalomchurchKotticodePrXAV
@LLCAShalomchurchKotticodePrXAV Жыл бұрын
இயேசுவின் பிறப்புக்குபின் கத்தோலிக்கம் எப்போது உருவாயிற்று என்பதை விளக்குங்கள்
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 ай бұрын
👉🎭உமது ஸ்தாபன கம்பெனிக்காரன் திருடி திருத்திக் கொடுத்த பாதி பைபிள் உமக்கு எங்கிருந்து வந்தது? என்று உம்மால முடிஞ்சா ஆதாரத்துடன் பதிவு போடும் முதல்ல??👈
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
Father we respect Catholic church, but the Indian Catholic people put bindi in their forehead, celebrate pongal like festival's, following many hindu culture, is it correct as per the holy bible norms and standards.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
Every tribes has their own culture.... Jesus said to apostles that go and make all generations as disciples give Baptism....
@prof.michaelraj6193
@prof.michaelraj6193 Жыл бұрын
Pongal is not hindu cultural or Hindu festival it's a tamilan festival
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
@@prof.michaelraj6193 Muslims and Christians won’t worship sun etc. always they are thanking the lord god not thanking sun ,moon, oxen etc
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 Ай бұрын
ஆர் சி சபைமக்கள் ஒருவரும் வேதத்தைப் படிப்பதே இல்லை ஆகவேதான் இவர்கள் சொல்லுகிறதை நம்பி விடுகிறார்கள்
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Ай бұрын
பைபிள் என்ற புத்தகத்தை படிச்ச தான் பரலோகம் போக முடியும் என்று பைபில்ல எங்க இருக்கு... வசன ஆதாரம் போடுங்களேன்..
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 28 күн бұрын
நீங்கள் கூறியது உண்மை. இந்த நிகழ்வு பல ஆண்டுக்கு முன்பு இருந்தது. இப்போது பைபிளை நன்றாக படித்து வருகின்றனர். எனவே பிற சபைகள் அனைத்தும் போலிகள் என்பதை அறிய தொடங்கி விட்டார்கள். (விமர்சனங்கள் தேவை)
@nandhaanandhaa8635
@nandhaanandhaa8635 Жыл бұрын
ஏன் பிரிவினன சபைகள் யேசு அப்பா சொல்லி கொடுதத பரலோகத்தில் இருக்க our Lord's Prayer சொல்லமாட்டேங்கிறாங்க அல்லது மறுக்கிறார்கள். அவர்களாக சொந்தமாக ஒரு செபம் செய்கிறார்கள்.😢
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
அவர்களுக்கு யேசப்பாவை விட நன்றாக ஆவியில் நிரம்பி ஜெபிக்க தெரியும்...
@kingofindia4580
@kingofindia4580 Жыл бұрын
father, பைபிள்ல தெளிவாஎழுதி இருக்கு.சிலை வழிபாடு கூடாது. கடவுள் ஒருவரே. அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்று. father please மனசாட்சி தொட்டு சொல்லுங்க. நிறைய நம்ம கத்தோலிக்க ஆலயத்துல பால் அபிஷேகம் மட்டும் தான் பண்ணவில்லை. மற்றபடி வேளாங்கண்ணி உட்பட உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்து சகோதரர்கள் கோவிலில் அவங்க கோயில்ல என்ன பன்றாங்களோ மொட்டை அடிப்பது உட்பட எல்லாமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு Paris Priest கூட இத பற்றி சொல்றது கிடையாது. மேலும் அத ஊக்கப் படுத்துற மாதிரிதான் நடக்குது. மதிப்பிற்குரிய father அவர்களே நீங்க என்ன சொன்னாலும் கத்தோலிக்க திருச்சபை தற்போது மக்களை தவறான வழியில் தான் நடத்துகிறது.
@kingofindia4580
@kingofindia4580 Жыл бұрын
நான் எந்த சபையையும் ஆதரிச்சு சொல்லல father. நம்ப கத்தோலிக்க ஆலயத்துல கூட சாதி வேல பாக்குது பெரும்பாலும். நான் எந்த கோவிலுக்கும் போறதே கிடையாது. வீட்டுலே பைபிளை நல்லா படிச்சு, இயேசு கிறிஸ்து சொல்ற மாதிரி வாழ Try பண்றேன். Jesus என்னோட இருக்குறத நான் மனசார feel பண்றேன். இது போதும் father. எல்லா மக்களையும் மதத்த கடந்து , சாதிய கடந்து, நேசித்தாலே போதும்.
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத் *தம்* *நேர்த்திக்* *கடனை* *நிறைவேற்றக்* கெங்கிரேயா நகரில் *முடிவெட்டிக்கொண்டு*, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார். திருத்தூதர் பணிகள் 18:18
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
கத்தோலிக்கத் திருச்சபை யாரையும் கொள்ளை அடித்து சொத்து சேர்க்கவோ மதமாற்றவோ இல்லை சகோ... இயேசு ஆண்டவர் காலத்திலேயே பிரிவினைகள் இருந்தது. கத்தோலிக்கத் திருச்சபை பொய் என்றால் எல்லாமும் பொய்யே
@Faith-nm6vl
@Faith-nm6vl 2 ай бұрын
​@@kingofindia4580👉பாதாளத்தின் வாசல்கள் திருச்சபையை மேற்கொள்ளாது. திருச்சபை ஆண்டவரின் சரீரம். மாணவாட்டியாகிய திருச்சபையை அழைத்துச் செல்லவே மணவாளன் வருகிறார்🎺 👉போலிக் கிறிஸ்தவ comment பேர்வழியே மனந்திரும்பு. 👑அரசர்க்கெல்லாம் அரசர் வருகிறார்🎺 🔥மாரநாதா 🔥
@ramyarams256
@ramyarams256 Жыл бұрын
In CSI, Lutheran, TELC etc also they maintain accounts. Only independent churches don't maintain accounts. avanuga pandrath ella protestants-um pandra mathiri poi sollathinga father. kevalamaa irukku.
@rubatee9122
@rubatee9122 Жыл бұрын
பிரிவினை சபை என்று ஏதும் இல்லை,பெரிய சபைகள் போகாத இடத்தில் சபை நடத்துவதில் என்ன தவறு.இயேசுவை சொல் கிறார்கள்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 28 күн бұрын
பேதுரு என்ற போப்பாண்டவர் தலைமை யை ஏற்றுக் கொள்ளாத அனைத்து சபைகளுமே பிரிவினை சபைகள் ஆகும். (விமர்சனங்கள் தேவை)
@rbr7765
@rbr7765 Жыл бұрын
தொடக்கத்துல போப்களே கல்யாணம் பண்ணி வாழ்ந்தாங்கலாமே.
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
9 *இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்.* ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். மத்தேயு நற்செய்தி 23:9 நீங்கள் *father* என்று அழைக்கப்படுவது ஏன்?
@harrisjoshua2491
@harrisjoshua2491 6 ай бұрын
Apo yen unga appa va appanu kupiduringa peru solli kupda vendiyathuthana
@harrisjoshua2491
@harrisjoshua2491 6 ай бұрын
Pastor pastor nu kaaalavizhu vinga unamiya irrunu sollura catholic Church la thapu solluvinga thavaru seikiravan mathavangala mel thappu solli avan mel irruka thavara maraika mathavangala sulchila vizha vaipinga ithu than poli sabaikal
@amuthannakan8072
@amuthannakan8072 2 ай бұрын
நீங்க யாரையும் ஏமாற்ற வேண்டாம் மனம் திரும்புங்கள்.....
@JeevanJeevan-jj7fs
@JeevanJeevan-jj7fs Ай бұрын
kzbin.info/www/bejne/ZqOyo6lmaa2CjZYsi=jaSEIVoH1bxqQYV9
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
25 சீடர்கள் அவரிடம் வந்து, " *ஆண்டவரே* , காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். மத்தேயு நற்செய்தி 8:25 இயேசுவுக்கு இனையாக போப், ஆண்டவர் என அழைக்கப்படுவதன் காரணம் என்ன? இயேசுவும் போப்பும் சமமானவர்களா?
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
பாஸ்டர் வழிபாடு செய்யும் நீங்கள் அதை புரிந்துகொள்ள முடியாது...
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
@@kingthegreat1336 நியாயமான கேள்விகளுக்கு பதில் கொடுக்க இயலாத மார்க்கம் தானே தவறான பாதையில் உள்ளது?!
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@JC_SGD ஆம் கண்டிப்பாக பதிலளிக்க முடியாமல் சப்பைக்கட்டு கட்டும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்... குறிப்பாக வசனத்தை திரித்து வயிறு வளர்க்கும் கூட்டம் வேறு....
@denny7165
@denny7165 Жыл бұрын
Father you are saying that Satan also do miracles in the name of Jesus by adding this verses you are saying with this verses 2 Theselonians 2:9-9 அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான். But here in this verse there is no statement that Satan will do on the name of Jesus. Please do not speak lie.
@rachelsimon2889
@rachelsimon2889 Жыл бұрын
Sir I see that you are here only to argue and closed yourself to understanding. You don't want to follow don't listen why are you trying to enter and spread negativity. I would tell you if you believe catholics are wrong you ask Jesus to change us. Irrespective of any religion caste creed all are Jesus's children you pray for them. Please don't try to play Judas. All are Jesus's children.
@denny7165
@denny7165 Жыл бұрын
@@rachelsimon2889 okay Sir I will pray
@jesudassdc55
@jesudassdc55 Жыл бұрын
1500 வருடங்களாக பழைய திருச்சபை 2023 வருடங்களாக எல்லா மக்களையும் pre kg students போலவே வைத்துள்ளீர்கள். Pre kg students போலவே மாதா ஜெபம்+ பாதி கர்த்தர் கற்பித்த ஜெபம் இதுதவிர 90% கத்தோலிக்க சபையில் உள்ளவர்கள் பைபிளில் இருந்து உருப்படியாக ஒரு வசனம் சொல்ல கற்று கொடுத்து உள்ளீர்களா? 73 books எங்களுக்கு உண்டு என்கிறீர்கள் அந்த extra books லிருந்து 365 நாட்களில் எத்தனை நாள் பலியின் நேரத்தில் வாசித்து விளக்கம் கூறுகிறீர்கள். வாசகத்துக்கும் பிரசங்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் தான் 85% preach உள்ளது. பைபிளில் உள்ள சத்தியங்களை மக்களுக்கு என்றைக்குதான் போதிப்பீர்கள். Atleast bible read செய்யுங்கள் என எத்தனை father's எத்தனை churchல் வலியுறுத்துகிறீர்கள். இதை செய்து விட்டு யார் கள்ள போதகர் என பைபிளில் இருந்து தியானம் செய்தால் உண்மை விளங்கும். Regards. 2023 years RC church ல் மன வேதனை யுடனிருக்கும் RC member.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
அந்த கர்த்தர் கற்பித்த செபம் கூட சொல்லாத கள்ள போதனையை கூறும் கூட்டத்தினர் இதுபற்றி பேச கூடாது...
@ritarajesh3017
@ritarajesh3017 9 ай бұрын
Nenga thedunga... Aduthavangalla kurai kuratherrgalll.... Go to Divine retreat prayer centre.....
@masilamanimanuelraj5157
@masilamanimanuelraj5157 Жыл бұрын
மறை நூல் வாசிங்க மத்தேயு 23:9,10,8,7 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி* என அழைப்பதையும் விரும்புகிறார்கள். தந்தை என்று எந்த ஆயர் யும் கூப்பிட கூடாது
@Mercy1507
@Mercy1507 Жыл бұрын
நம்மை பெற்ற தந்தையை என்ன என்று அழைக்க வேண்டும்?
@Jesus.Rabuni
@Jesus.Rabuni Жыл бұрын
நானும் கத்தோலிக்கம்..... ங்கு சடங்கு சம்பிரதாயம் வெறுமனே....நல்ல சபைகளுக்குள் தூய அபிஷேகம் உண்டு.....இது சத்தியம்
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
அந்த நல்ல சபை ஒன்றின் பெயரை கூறவும்...
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam Жыл бұрын
நல்ல சபைகள்.... 🤣🤣🤣🤣
@jmjselvin3276
@jmjselvin3276 Жыл бұрын
முட்டகூஸ் சபை , ஆவே மரியா வாழ்க
@anandrajesh8380
@anandrajesh8380 Жыл бұрын
கத்தோலிக்க திருச்சபையின் தெய்வீகத்தை நீர் சரியாக புரிந்து கொள்ளவில்லை
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
@@kingthegreat1336 தசமபாகம் சபைகள்
@Jesus.Rabuni
@Jesus.Rabuni Жыл бұрын
நீங்கள் மாயக்கார வித்தை போடவேண்டாம்.....பிசாசுக்கும் இனிமை சொல் பைபிள் மூலம் எடுத்துக்கூற முடியும்.தயவு செய்து ஒரு சில சபை தவறு ல் மூலம் சபைகளை அசிங்கப்படுத்த வேண்டாம்.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
முதலில் சர்டிஃபிகேட்டில் ஒரு பெயர் சர்ச்சில் ஒரு பெயர் என்று போலி வேஷம் போடும் வழக்கத்தை விடவும்...
@PANRIGHT
@PANRIGHT Жыл бұрын
Since the preaching was from Bible and understand you have no answers pls be cautious of your words and response whether is it out of emotions or spirit.
@nesanpropheticalministries4540
@nesanpropheticalministries4540 Жыл бұрын
Please read Bible correctly
@arockiaanbarasuj2956
@arockiaanbarasuj2956 Жыл бұрын
Father அவர்களே ஆதித் திருச்சபையில் யூதர்கள் நற்செய்தியை குழப்பினார்கள் அவர்களுக்கு பவுல் பரிசுத்த ஆவியினால் பதில் சொல்லுவதை பிரிவினை சபை என்று father திரித்துக் கூறுகிறார்கள்
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
அதனால் நீங்கள் திரிக்க வந்து விட்டீர்கள்.....
@arockiaanbarasuj2956
@arockiaanbarasuj2956 Жыл бұрын
Bible சரியாக படியுங்கள்
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@arockiaanbarasuj2956 பைபிளை புரிந்து கொண்டு படியுங்கள் ஒரு பாஸ்டர் போதனையை தவறு என்று இன்னொரு போதகர் உபதேசம் செய்கின்றார்.... வசனங்களை மனப்பாடம் செய்து விட்டு பேசுவது சின்ன குழந்தைகள் கூட செய்யலாம் ஆனால் ஆனால் உபதேசம் செய்ய புரிந்து கொள்ள வேண்டும் ஆளுக்கொரு சபையை தொடங்கி வேறு வேறு போதனையை போதிப்பது மக்களை தவறாக வழிநடத்தும்.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 3 ай бұрын
எசேக்கியேல். 13.9.உங்களை குறித்தே சொல்கிறது என்னவென்றால் பொய் காட்சி. என்று எசேக்கியேல் சொல்வது உங்கள் சிலைவழிபாட்டை குறித்தே சொல்கிறார் நீங்கள் தான் ஆலயம் முழுவதும் பொயக் காட்சி யை பொருள காட்சி மாதிரி வைத்துள்ளீர்கள்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 27 күн бұрын
உங்கள் சபைகள் உருவாகும் முன்பே விவிலியம் உங்களை பற்றி முன் எச்சரிக்கை கொடுக்கிறது. உங்களுக்கு விவிலிய விளக்கம் கொடுக்க உரிமை இல்லை. காண்க 2பேதுரு 1/20
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 27 күн бұрын
@@user-sz3ig1xr4v உண்மைதான் . சகோதரர. தியானிச்சு படிக்கும் போது ஆவியானவர் உணர்த்துவார். இது எங்கள் அனுபவம்.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 27 күн бұрын
@@user-sz3ig1xr4v உங்களைப் பற்றின முன்னெச்சரிக்கை வசனங்கள் விவிலியத்தில் 284 வசனம் இருக்கு. (சிலையை வணங்க வேண்டாம் என்று. ) உன்னால் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடி. வேதத்தை பற்றி விவாதிக்க தகுதியானவர் என்று நம்புகிறேன். இல்லைனா ? ரீ ரிக்கார்டு ஜெபம் சொல்லிட்டு வேலைய பாருங்க.
@suresharnie
@suresharnie 27 күн бұрын
@@Agnes-ss3ug பிறகு எதற்கு கடவுள் வென்கல பாம்பின் உருவத்தை செய்ய சொன்னார். இதற்கு மட்டும் விளக்கம் சொன்னால் போதும்.
@suresharnie
@suresharnie 27 күн бұрын
@@Agnes-ss3ug Dvdயை வைத்து கேன்சர் கட்டிகளை குணப்படுத்தும் பாஸ்டர்கள் எப்படி ஆவியாவர் பற்றி சொல்ல முடியும்.
@biblestudyintamil810
@biblestudyintamil810 Жыл бұрын
Caltians1:6to9 it is not written from cathalic from Christ. Neenga sollugira poikalaiyellam nambuvatarkku I am not a fool.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
Ur not a fool ur a clown...
@amuthaflorence9263
@amuthaflorence9263 Жыл бұрын
R u telling this to a Protestant or catholic dear friend?
@biblestudyintamil810
@biblestudyintamil810 Жыл бұрын
@@amuthaflorence9263 Dear friend Jesus did not come to make a religion. There is no Protestant and no RC or extra. In this chapter (cal:1:6..9) poul speaks from faith in Jesus.
@kingthegreat1336
@kingthegreat1336 Жыл бұрын
@@biblestudyintamil810 Jesus didn't come to make religion but u peoples r trying to convert people in the name of Jesus.
@simple_anime_arts
@simple_anime_arts 4 ай бұрын
Time waste
@ramyarams256
@ramyarams256 Жыл бұрын
thani nabar thavaraa? unga catholica sabai paava mannippu cheetu vitha varalaaru theriyumaa? Bible-a translate pannathukku palarai neruppula vachu erichathu theriyumaa? fraud pannathinga father.
@tecrans
@tecrans Жыл бұрын
04:07 Dear fr, பைபிளை ஒழுங்கா படிங்க, "இயேசுவின் பெயரால்" என தவறாக வசனத்தை திரித்து கூற வேண்டாம். இயேசுவின் பெயரால் சாத்தானால் எதுவும் செய்ய முடியாது. அவனுக்கு வல்லமை இல்லை. *அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான்." 2 தெசலோனிக்கர் 2:9
உண்மையான ஜெபவாழ்வு எது | Prayerful Life | Fr.Arulmani
49:58
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
DM - 1 | Souls in Purgatory - Tamil | Word of God | Fr. Varghese VC | DMRC Elavur
37:54
Rev.Fr. Arulmani Sermon on Sin 29-05-2018 Parry's Saint Mary's Church
36:52
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН