வணக்கம் வணக்கம் தம்பி... அம்மாவின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... யாரிடம் எங்கு திறமை இருக்கிறதோ அதை கண்டுபிடித்து அங்கேயே நேரில் சென்று நீங்கள் அந்த ரெசிபியை அவர்களையே செய்ய வைத்து மக்களுக்கு காட்டும் விதம் அருமையோ அருமை. பாசிப்பருப்பு சேர்த்த வித்தியாசமான தேன்குழல் முறுக்கு பார்ப்பதற்கே வெள்ளை வெளேரென்று அருமையாக இருக்கிறது. தங்களின் உன்னதமான பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 💐💐😍😍
@babuneelamegam72092 жыл бұрын
அம்மா...தீனா விரைவில் சரசுஸ் சமையலில் வருவார்
@SarasusSamayal2 жыл бұрын
@@babuneelamegam7209 நன்றி நன்றிங்க... மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் 😍🙏
@shanthiayyappan99642 жыл бұрын
தீனா அண்ணா நீங்கள் பொடும் விதம் எங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது நன்றி அண்ணா அருமை
@soniap42482 жыл бұрын
Super anna....andha mami kita neenga ungala chef nu sollama ....Nan correct ta panrena ? Amma ku festival la help panuvenu sollringa ...athuku hats off...anna. Ungala mathiri thanadakam paakura ellarukum ungala ariyamal solikodukiringa.....samayaloda sethu...... love you Anna
@amudhakadhirvelu9205Ай бұрын
Hi sir I am Amudha kadhirvelu en ponnukku deepavali seir palagaram kudukka neenga potta thenkuzhal murukku and maavu laddu rendum amma sonnadhu pol seithen excellent ah vandhadhu thankyou somuch both of you sir 🙏🙏
@lillychandrasekeran20202 жыл бұрын
அழகாக செய்து காட்டிய அம்மா அம்மாவுக்கு முறுக்கு பிழிந்து கொடுப்பேன் என உரைத்த chef சிறப்பு
@akshithalakshmi51342 жыл бұрын
செஃப் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அந்த அம்மாவிடம் நீங்க கேட்கும் விதம் மிக அருமை அண்ணா. அந்த வத்தகுழம்பையும் கேளுங்க அண்ணா.
@shakthisowndarya37352 жыл бұрын
Y
@mangalakumar31272 жыл бұрын
அருமை
@madheswarik73882 жыл бұрын
L
@babyvijayalakshmi8107 Жыл бұрын
@@shakthisowndarya3735 mppppikpkk
@shakilabanus8744 Жыл бұрын
இப்ப உங்க வீடியோ பார்த்து நானு முறுக்கு செய்தேன் 1st time எல்லாம் currect ஆ நல்லா வந்து இருக்கு விடுல எல்லோரும் நல்லா இருக்கு சொன்னாங்க thank you so much
@neelajothibala4191 Жыл бұрын
Arisi ethu use pannikinga
@neelajothibala4191 Жыл бұрын
Pachai arisi yenna brand or ration rice
@NimmiMnimmi2 жыл бұрын
Thambi super engaveetu pillai mathiri erukku neenga sollikotupathu vazhga valamudan.
@eswarivenkat64032 жыл бұрын
Amma love you ma. Enga amma mathiriye romba alaga sweet ah pesuringa.. I love ❤ you so much ma.. en amma va niyapagam paduthunathuku.. my heart ❤..
@rajeshr2282 жыл бұрын
அம்மாவுக்கும் நன்றி bro உங்களுக்கும் நன்றி மிகசிறப்பாக இருந்தது
@appuchutti5 ай бұрын
நேற்றுதான் செய்தேன். Super ஆக இருந்து.
@rajarajeshwari77972 жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@anandisubbaiah87232 жыл бұрын
Dina tambhi please ask mami for vata kulambu. She is just mind blowing. Huge respect to mami. Also thanks for your wonderful recipes. Like the way you interact with people with smile and respect. Keep up the good work.
Anna na intha murukku seithu parthen. Romba super ha irunthathu. Ennoda amma, thambi lam super ra irukunu sonnanka
@momslove39192 жыл бұрын
Easy ya iruku inthae method thks Deena sir.good message mam (pengaluku vaipu kudukanum)...engalukum vaipu kudungae..🙏🪔😁
@krishnamoorthyg21822 жыл бұрын
Amma ungaloda Kaipakkuvam semma super amma athoda unga motivation speechum super nan intha vedio pathutu appuram than athirasam vedio parthen very useful ma depavaliku nanga athirasam panni nonbu edukanum every ithu periya task ah irukkum unga vedio pathu than ennaku thairiyam vanthdhu thank u so much amma
@sudarkodi9948 Жыл бұрын
Deena sir you are a great master chef but your talking method of other cooking people is very quiet, peaceful and humble speech is ultimately nice sir hat's off to you sir 🎉🎉🎉🎉
@rukmanivaradharajan93922 жыл бұрын
I remember my mother. Aunty is very confident clear in her conversation
@saichitracookingfam64402 жыл бұрын
Neengal explain seiyyum vidham rombavey soooooperaaga yirukku ji
@saichitracookingfam64402 жыл бұрын
After marriage am settled in Raipur district in chhattisgarh state! N ku ungaloda samayal receipies paarkka romba pdkkum
@sorubaskitchen Жыл бұрын
அம்மாவின் பேச்சு அருமை 👍🏻 மகாலட்சுமி போல இருக்கிறார்கள் 🙏🏻
@AAGoodvibes Жыл бұрын
Mami நீங்க சொன்ன மாதிரி இட்லி மிளகாய் பொடி பண்ணினேன்.. supera வந்துச்சு
@anithavijayvans42142 жыл бұрын
Hi Chef, Tried first time, came out very well. Very easy to learn and easy to do. My children loved it.
@maryharriet30052 жыл бұрын
Hearty congrats and a big thanks ti to Amma and to you Deena sir. For helping us. To enjoy cooking.
@shanthiayyappan99642 жыл бұрын
அன்பாக சொல்லி தருகிறாற் அம்மா நன்றி அம்மா
@wetrosesvlogs1610 Жыл бұрын
Deena anna I watch ur programs in also and now this video is very useful to us. Thank u so much
@lakshmisridharan3162 жыл бұрын
தினா சமயல்குறிப்பைகள் அனைத்தும் சூப்பர்
@kavithaananth7525 Жыл бұрын
Thank you Mami and Damo very nice I prepared your thattai receipe that was very tasty. Vazhga valamudan .
@jeselinxavier89912 жыл бұрын
Chef Deena, ur work is awesome 👍. I tried Mammi's atherasam recipe. Came out very well. The best ever. U ask her alot of details that helps alot. God bless u and Mammi.
@rajikamaraj96202 жыл бұрын
இந்த தீபாவளிக்கு எங்க வீட்ல இந்த முறுக்கு தான் ஸ்பெஷல்
@jebamanigladis4848 Жыл бұрын
Sir தங்கம் மாமி ரொம்ப அருமையா பொறுமையா சொல்லி குடுக்குறாங்க. அவங்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகளை சொல்லிக்கிறேன்.
@jayanthianand95702 жыл бұрын
Dear bro, How simply you are? As a chef, you knew how to do all these but still, down to earth to her. Really hats off to you bro
@s.b.pranavvarshan71372 жыл бұрын
Super
@kalaiselvisaravanan93472 жыл бұрын
இந்த தீபாவளி க்கு இந்த முருக்குதான் தீனா சார்👌🙏
@PreethiyinKaimanam2 жыл бұрын
Hi Dina sir really awesome recipe you have taken time to explore all recipes from various places. I have tried Athirasam, seepu seedai it all came out well next i am going to try thenkuzhal Thank you so much God bless you.
@lias47882 жыл бұрын
Super bro antha antha pandigaiku erthathu pola Neenga Ov oru video vum podreenga … Really great and useful for us 👏🏻👏🏻👏🏻😊
@Palanisankari20102 жыл бұрын
பணிவு கொண்ட நல்ல மனிதர் தீனா
@ksunitha80532 жыл бұрын
Excellent and great effort Chef Dina and Maami mouth watering thenkuzhal murukku. With such a great adorable Maami who wouldn't work. I am now in Kerala though born at TNadu. Nostalgic memories of childhood divali days. Thank you all🙏🙏🙏
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை தேன்குழல் முறுக்கு சூப்பர் அண்ணா நன்றிகள் அம்மா
@manjulakumar5420 Жыл бұрын
Yenakku deena va rompa lidikkum yennoda frnd pola Thangam mami yenga Amma pola sema super recipes yellame
@mohana23862 жыл бұрын
Sir நான் இந்த வீடியோ திருப்பதியில் இருந்து பார்த்தேன். நான் நேற்று வெங்கடாஜலபதி தரிசனம் சென்று இன்று காலை Phone on செய்ததும் காலை 7.29க்குப் பார்த்தேன்👍👍👌👌
@kalaa1112 жыл бұрын
Hello mam oruvaatti usepannina oil thrumpa use pannuveengala
@vanigomathy74992 жыл бұрын
Sir hearty thanks for giving such a useful video recepie bcz ivalvu rasya puryara mathri kamichinga mendum nandrie sir
@vijayaseshan40582 жыл бұрын
Hallo deena sambar podi vera enna podi iruko adaiyum mami kitta poda chollu ppa narasimmar blessings pa ellarukkum 👏💐👍🙋♀️
@mallikabalraj69142 жыл бұрын
👍👍👍mam alagana explain kodutheenga 👍👍🙏🙏🙏🙏 Mika nandri
@MAHALAKSHMI-oj8ty2 жыл бұрын
GREAT , GREAT , GREAT AMMA ....... VERY GREAT INSPIRATIONAL AMMA ...... THANK YOU DEENA SIIR & THE TEAM . 💐❤👌👍🏻😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikkumar65642 жыл бұрын
Super bro. Thank you. I want sweet then kuzhal. Please..
@kowsalyakumar67262 жыл бұрын
Butter ela adhuku badhil ena use panalam
@pdamarnath39427 ай бұрын
Great. God bless Mr. Deena and Mrs. Thangam Mami.
@padmasrikanth84122 жыл бұрын
Mami voda vathal kulambu recepie podunga
@tamilarasig78212 жыл бұрын
Thank you so much sir and mami.adthirasam I will try it. Very nice comming.thank you so much sir.
@revathishankar9462 жыл бұрын
Super mami and Mr Deena I have learnt this Thanks a lot to both of you
@Meena-lj6cs2 жыл бұрын
முள்ளு முருக்குபோடுங்கள்அம்மா
@nagarjun.g46212 жыл бұрын
நீங்க போட்ட வீடியோவில் இது ரொம்ப பெஸ்ட் வீடியோ தீனா சார் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ரொம்ப நாளா எனக்கு இந்த சந்தேகம் இருந்துச்சு தேங்காய் எண்ணெயில் முறுக்கு செய்யலாமான்னு அந்த டவுட்டு நீங்க கிளியர் பண்ணி வச்சீங்க ரொம்ப தேங்க்ஸ் இந்த அளவு வந்து நிறைய பேருக்கு தெரியுது இல்ல ஆனா இதுல நீங்க விளக்கமா கொடுத்ததற்கு நன்றி
@Sshaine2 жыл бұрын
Thankam mamai vatha kuzambu link sir give me
@vasugiesubramaniam7692 жыл бұрын
Chef there is no floor mill where I live and in my country I am not confident in using the blender in that case can I use the ready made floor pls advise tq
Instant soup powder make pannuvathu eppadi solli thanga sir
@suchismitamishra2907 Жыл бұрын
Excellent. Can you write name and measurements.
@jacqulinediviaperia33682 жыл бұрын
I have tried your athirasam it is teast very very good, thank you amma
@chefdeenaskitchen2 жыл бұрын
Thank you very much
@elcyjose25742 жыл бұрын
Could you please share Mami's vathakuzhambu recipe. Waiting for your reply.Tq.
@preethisrinivasan88732 жыл бұрын
Hi chef, I have ordered from thangam mammi, bought kai muruku, adhirasam, ola pakoda and mixed sweets, received before expected time, well packed and excellent taste
@priyadarshani93482 жыл бұрын
Share number of mami
@pubggurunadha83682 жыл бұрын
அடுத்து அச்சு முறுக்கு வீடியோ போடுங்க bro. (Sar)
@kokilasivanantham70422 жыл бұрын
Anna I tried ur mushroom briyani recipe it came out very well
@ParvathySulochana2 ай бұрын
I learned to make Kai muruku from mami very nice
@eswarivenkat64032 жыл бұрын
Amma madakku poornam somase irukkula nan video la packing pandra pa parthen... atha oru video podunga Deena sir.. please
@tamilnadu48452 жыл бұрын
Ella podiyum video pannuga chef
@umakrishnamurthi8398 Жыл бұрын
Super muruku mami. You are too efficient.
@meeraraghavendran64072 жыл бұрын
Can we use ration raw rice. Pl reply immediately. I want to try for this diwali.
@yogalakshmi79162 жыл бұрын
மாவு பச்சரிசி best... It's ok no problem ration raw rice use பண்ணலாம்...
@farzanayakkupfarzanayakkup1931 Жыл бұрын
அருமை மாமி... தினா மற்றும் மாமிக்கு வாழ்த்துக்கள்.....
@ramaniguna34442 жыл бұрын
Super sir na indha diwaliku seiya poren 👃👃👃👃👃
@m.manikandansujay94252 жыл бұрын
Sir na puthusa enna recipe pannalum neenga solli kudukiratha parhu than seiven ...enakku samaikka kaththukuduthathu neenga thaan sir ..... thank you sir.......... Thank u so much.....................🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@nagalakshmichandran46062 жыл бұрын
சாம்பார் பவுடர் எப்படி செய்வது சொல்லுங்க அண்ணா
@suganyasubramani7302 жыл бұрын
Sir intha flour ah store pane use panalama
@subapriya66082 жыл бұрын
Diwaliku online la order panni vangalama
@luckysworld988 Жыл бұрын
Sir Rice wash panna vendama
@jais8011 Жыл бұрын
அரிசி கழுவவேண்டாமா?
@satyavathi.tsatyavathi.t45532 жыл бұрын
Thank you soooo much Mami🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@thilakamsp5862 жыл бұрын
Excellent madam. Very good dheena Sir
@vijayalakshmis8875 Жыл бұрын
மாமி. நமஸ்காரம். முறுக்கு செய்வதற்கு சாப்பாடு பச்சரிசியா அல்லது மாவு பச்சரிசியா என்று தயவு செய்து கூற வேண்டும்