இந்தக் காயின் அருமை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய மாட்டேங்குது. எங்களின் சிறு வயதுகளில் எங்களுக்கு இந்தக் காய் வற்றல் வறுத்து சாதத்துடன் கொடுப்பார்கள்.இப்படி பச்சை சுண்டைக்காய் குழம்பும் செய்தவர்கள் என் அம்மா. எப்பொழுதும் போல் உங்களின் சமையல் அதுவும் இந்தக் குழம்பு அருமை. அப்படியே கொஞ்சம் கொரிய ரியல் அனுப்பி விடுங்கள். பெண்களின் கர்பப்பையை பலப்படுத்தும் காய் இது. வாழ்க வளமுடன்.
@TodaysSamayal10 ай бұрын
Thank you so much 😊 sharing your valuable information sago
@m.veerapathrianpathiran475910 ай бұрын
சூப்பர் அருமை அருமை அருமை
@balakrishnan4407Ай бұрын
இளம் கர்ப்பிணிகள் இந்த குழம்பு சாப்பிடலாமா சிஸ்...
@KuttyNishwanth-ji9fz10 ай бұрын
நீங்க செய்ற குழம்பு மட்டும் எப்படி இவ்வளவு கலர்புல்லா இருக்கு? பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு.....❤
@TodaysSamayal10 ай бұрын
milagai podi araikkum podhu kashmiri milagai 100 gm serthu araippen adhan pa for 1kg
@sathiyaaravinthan440111 ай бұрын
Wow...my favourite da😋😋😍
@dhanak55703 ай бұрын
I tried sis its very yummy n tasty thank u
@IndiraGandhi-v7jАй бұрын
very nicepreparation
@thilagavathithithiksh42486 ай бұрын
மதிய உணவுக்கு இந்த குழம்பு செய்தேன் சிஸ்டர். அருமையாக இருந்தது நன்றி சகோ
@lakshmisundar83335 ай бұрын
Ppp8p70
@lathakamal71803 ай бұрын
Akka today I tried this recipe,wow very tasty ,thankyou so much akka