நா இப்படித்தான் பருப்பு சாம்பார் வைப்பேன் என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நா மண் அடுப்பில் தான் சமைப்பேன் குக்கர்ல வைக்க மாட்டேன்❤
@SivaKumar-hj4el6 ай бұрын
இந்த மாதிரி சாம்பார் செய்து தா இல்ல நானாவது செய்து சாப்பிட்டுக்கொள்கின்றேன் என மனைவியிடம் கூறினால் இது பெண்கள் வேலை நீங்கள் தலையிடக்கூடாது என கூறி இப்படி சாம்பார் வைப்பதற்கு பதிலாக அனைத்து காய்கறிகளையும் நறுக்கி அதை கால் லிட்டர் எண்ணையில் வதக்கி அதனுடன் மூன்று தேக்கரண்டி மிளகாய் பொடியுடன் அரைத்த மசாலாவை சேர்த்து பின் வேக வைத்த பருப்பை அதனுள் ஊற்றி சாம்பார் தயாரிக்கிறார்.இந்த சாம்பாரை கடந்த 25ஆண்டுகளாக நான் சாப்பிட்டு குடல் முழுவதும் அல்சர் வயிறு உப்புசம் ெநஞ்செரிச்சல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன்.உங்களுடைய சாம்பார் பற்றி கூறினாலும் கேட்பது கிடையாது.
@TNTGURUSISYAN5 ай бұрын
அதிகம் பாதிப்பு அடைந்து உள்ளீர்கள் நண்பா❤❤❤
@IndhiraGopal-o2k4 ай бұрын
நாங்க இதுக்கு பேரு உப்பு பருப்பு ன்னு சொல்லுவோம்
@NomadmiloАй бұрын
Divorce her
@lathalatharajarao47702 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@dr.subhadraiyengar79002 жыл бұрын
Balaji sir is there no need for sambar powder?
@redrose3796 Жыл бұрын
Sambar powder add pana venama sir?
@ALLUARJUNFAN19982 жыл бұрын
Andhra food recipes senju katungo bro
@KARTHIKEYAN-mg5gt2 жыл бұрын
அருமை அண்ணன் 👍👍
@ShivaPrakash088 ай бұрын
Thanks sir.
@joydeepak11819 ай бұрын
Thank you❤
@achchustrends2 жыл бұрын
Super sambar 😋😋😋
@priyankasairam6081 Жыл бұрын
Super taste sir tq
@anandmahi369111 ай бұрын
Idali dosha set akuma anna
@Balajiskitchen11 ай бұрын
சூப்பரா இருக்கும்
@kulathukaraikaruppan1162 Жыл бұрын
Tq
@viswanathanp2601 Жыл бұрын
நன்றி
@saravanan.m59207 ай бұрын
🙏👍🏿
@ajitham.muthuraj2280 Жыл бұрын
Hi👍👌
@kankennedy4538 Жыл бұрын
எந்த என்னை பயன்படுத்துவது
@mohamedbasith.m87078 ай бұрын
மண்ணென்ணெய்
@vignesh.m90748 ай бұрын
உப்பு podeala
@Ran.1971 Жыл бұрын
கமென்ட் போடுறவங்க செய்து ருசி பார்த்து தான் போடுறீங்களா?
@porkodiporkodi23243 ай бұрын
அம்மா நா இன்னைக்கி இந்த வீடியோ பாதுதா சாம்பார் வச்சிருக்க உண்மையாவே நல்லா இருக்கு
@panneerselvam49596 ай бұрын
சாம்பார் தூள் சேர்க்கவில்ல....பாவம்
@vanithasamsung86516 ай бұрын
இதை கொதிக்க வைக்க கூடாதா
@joydeva63857 күн бұрын
Too much oil not good one teaspoon oil enough
@மதுரைக்காரன்-ள9ற8 ай бұрын
உப்பு பருப்பு இது
@kuppusamig295 Жыл бұрын
காய்கறி புலி தேவையில்லை ஆனால் பூண்டு போடலாமா வேண்டாமா sir
@Divyan2123divyaDivya4 ай бұрын
பூண்டு கண்டிப்பா சேர்க்க வேண்டும் 👍👍
@KaveenaKabi4 ай бұрын
Your bbye bbye veer
@vijayanvs54366 ай бұрын
En wife unmaya sonna fight pannu va bro
@palanimurugan73759 ай бұрын
அண்ணா சிங்கிள் பசங்களுக்கு ஒரு நல்ல மெத்தட் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
@user-xi5lf7hh3t8 ай бұрын
😂😂😂 ippo dhaan thedinu irundhen unga tips sema superb sir may 02-2024 morning enga room la indha saambaar dhaan ❤❤❤