சுவிட்சர்லாந்தில் வெள்ளைகாரர்கள் குவியும் தமிழர் கடைகள்/Switzerland Tamil area tour-eating shopping

  Рет қаралды 377,434

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have showed Tamil area in Switzerland Zurich city. That Tamil area is called “Josefstrasse”. You can see there many Tamil restaurants and shops. Hope this this video will be helpful and enjoyable to our viewers.
Switzerland is a mountainous Central European country, home to numerous lakes, villages and the high peaks of the Alps. Its cities contain medieval quarters, with landmarks like capital Bern’s Zytglogge clock tower and Lucerne’s wooden chapel bridge. The country is also known for its ski resorts and hiking trails. Banking and finance are key industries, and Swiss watches and chocolate are world renowned. ― Google
Official languages: German, French, Italian, Romansh
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 238
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 жыл бұрын
நம்ம தமிழர் நிலாவில் கூட உணவகம் வைத்திருப்பார்கள்,சாதிக்கப் பிறந்தவர்கள் , விருந்தோம்ப லில்😍😍😍
@manimeglaimeglai5515
@manimeglaimeglai5515 2 жыл бұрын
1
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
Tamilians are living all over the world . Very happy to see this.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
வணக்கம் லண்டன் தமிழச்சி சகோதரி நீங்கள் போகும் இடமெல்லாம் நாங்களும் உங்களை பார்க்கின்றோமா சுவிஸ்லேயும் தமிழர் கடை தமிழன் எங்கும் வாழ்வான் தமிழ் வாழ்க நன்றிகள் பல
@bharathavilas1254
@bharathavilas1254 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் தமிழே😍
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏நீங்க சொன்னது போல் தமிழன்னா சும்மாவா, உலகத்தில் தமிழும் தமிழனும் இல்லாத இடமில்லை என்று தெரிகிறது 😊விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🎊மிக்க நன்றி 🙏❤
@Smart_Tamaha
@Smart_Tamaha 2 жыл бұрын
உங்கள் உணவு வீடியோவைப் பார்த்த பிறகு. நான் அமெரிக்காவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு குடியேற விரும்புகிறேன்.
@anathys2281
@anathys2281 2 жыл бұрын
அக்கா கொடுக்கும் விளக்கம் மிகவும் அருமை. அக்காவுடன் நாங்களும் போவது போன்றிருக்கிறது நனறி .
@gopiv608
@gopiv608 Жыл бұрын
தமிழன் எல்லோரையும் சிக்கிரம் நம்பிவிடுவான் அதுதான் உண்மை. நம்மிடம் இருக்கும் திறமை அதிகம் வாழ்க..தமிழன், திறமை,தன்னம்பிக்கை,கடவுள் அருளால் எல்லாம் நலமும் பெற்று வாழ்க வளமுடன்...🌼🌹🌸...
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
YOU GUYS ARE AWESOME FAMILY FULL OF ENERGY AND VERY ARTICULATE. TAMILIANS POPULATION (NO MATTER WHERE THEY COME FROM OR WHERE THEY LIVE) ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY MANY FIELDS. 👏
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை நாம் நீருபித்து கொண்டு உள்ளோம். இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லுவது என்றால் நாம் தான் மூத்த குடி. எங்கும் தமிழ் எங்குகெங்கு காணினும் தமிழர்கள். தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமர்ந்து வாழ்வோம்
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
Wow, switzerland tamil sappatu kadai. Very happy
@illanjothy3095
@illanjothy3095 2 жыл бұрын
good to see Tamil people in Switzerland
@sherines9983
@sherines9983 2 жыл бұрын
Very proud moment sister brother eat enjoyed Vera lvl indian food 👏✨👏✨👏 great 👍 very joyfully 🎉👍🎉👍 god bless your family 🙏❤️❤️❤️❤️
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
மிகவும் அழகான காணொளி அக்கா.... எங்க போனாலும் லண்டன் தமிழச்சி ன்னா ஒரு கெத்து..... நல்ல வரவேற்பு..... ரொம்ப சந்தோசமா இருக்கு..... சூப்பர் சூப்பர்
@harisuthan2790
@harisuthan2790 2 жыл бұрын
I am Tamil Nadu person My dream also come in London Once upon a time I am come in London I meet your family got it god bless your family
@saranyarajaram584
@saranyarajaram584 2 жыл бұрын
Switzerland trip Romba super ha erudhuche Akka 🙋‍♀️❤️
@janu5077
@janu5077 Жыл бұрын
80 ஆயிரம் இல‌ங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் from swiss
@roselineparipooranam4248
@roselineparipooranam4248 2 жыл бұрын
Kattravarkaluku sellumidamellam sirappu ,aanaal tamilarkalukum sellumidamellam sirappu.Vazha tamil.valarga tamilargal. Vazhtthukal Akka,Anna, &thambies
@kavithakavi3222
@kavithakavi3222 Жыл бұрын
வீடியோவிற்காக பேசாமல் குடும்பத்தில் இயல்பாக பேசுவது அருமை
@gouthamb896
@gouthamb896 2 жыл бұрын
Good to see the Tamil language n people in Switzerland 🥰😍. Hope akka had an excellent trip 🤠😌
@ushasugumaran6060
@ushasugumaran6060 2 жыл бұрын
This vlog is vera level 👌👌👌👌👌👌
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
ஒருஜான்வயித்துக்குதான்எல்லாரும் உழைக்கிறோம் வாவ்நம்உணவும்அங்கும்கிடைப்பது🥰🤗🤳
@derensiyaderensiya1667
@derensiyaderensiya1667 2 жыл бұрын
சூப்பர் அக்கா சிறீலங்கா உணவும் இந்தியன் உணவும் சமையலில் வித்தியாசம் தானே. மிகவும் சந்தோஷம. 😁😁😁😁😁
@praburammadhan2618
@praburammadhan2618 2 жыл бұрын
சவிஸில் தமிழர்கள் கலக்குவது நல்லதுதான்.. ஆனால் சுவிஸ் தமிழர்களைக் கலைக்காமல் இருக்கணும்...🙏🏻🌿🙏🏻
@meenambal3531
@meenambal3531 2 жыл бұрын
Thanks subi I travelled with you you show us beautiful places which we cannot go .
@karthimarekarthimare2155
@karthimarekarthimare2155 2 жыл бұрын
Super akka
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 2 жыл бұрын
சுவிட்சர்லாந்தில் இவ்வளவு வெயிலா? ஆச்சரியம். தமிழர்கள் கடைகள் இருப்பது ஆச்சரியமில்லை. ஏனெனில் உலகின் எந்த மூலையிலும் நம் ஆட்கள் கடை வைத்திருப்பார்கள்.
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 2 жыл бұрын
Very peaceful place
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
அருமையானா குடும்பம் நாங்களும் அப்படி தான்
@ishwaryacaravan6138
@ishwaryacaravan6138 2 жыл бұрын
Hi sister super excited thank u for all 💕❤❤❤😍😎💐🌹🌹🌹🌹🌹
@maha-qw2bt
@maha-qw2bt 2 жыл бұрын
Enga ponalum thamilargal irupathu thani sirupu.ungalodo sernthu nangalum nala suthi parthom.really enjoyed akka thank you so much engalkaga ivlo kasta video edthu potathuku.nenga potu iruka dress ungalku rompa prettya iruku.adipoli video.
@dithya_Girlwithnature
@dithya_Girlwithnature 2 жыл бұрын
Tamil sri Lankan cookin will b awesome. I've tried in Thailand
@azarudeenazar5712
@azarudeenazar5712 2 жыл бұрын
Akka unga pechu remb azhaga iruku unga tamil lum remba elimayavum namma veetil irupavar pol edharthamagavum irukirathu super keep it up ...
@pushpak85
@pushpak85 2 жыл бұрын
You showed. Everything in Switzerland. Enjoyed much mma
@perumalbalachandran9994
@perumalbalachandran9994 2 жыл бұрын
I am balachandran from Coimbatore tamilnadu I lived in Zurich
@sherines9983
@sherines9983 2 жыл бұрын
Yours KZbin followers very lucky very valuable 👏👏👏👏👏 once again thanking you ❤️🙏🙏🙏🙏🙏
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
Fantastic vaazhthukkal vashga valathudan 💐💐💐
@Educationcentre1234-
@Educationcentre1234- 2 жыл бұрын
that is absolutely brilliant at swiss although thats is most likely I've ever seen in switzerland😃😃😃😃😃😃😃😃😃😃
@josephinelouis4442
@josephinelouis4442 2 жыл бұрын
Veideo.semma sister ungalukku enna venumnu ketkumbodu sandhosahma irukku sister annachhya ketkaradu engalukku wnna venumnu ketkaramadhiriirukku thanks sister nalla enjoy pannunga 👍👍👍
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 2 жыл бұрын
சுவிஸ் வாழ் ரூபன் எங்களுக்கே தெரியாது நீங்கள் காண்பிக்கும் இடங்கள் வாழ்த்துக்கள் சகோதரி.
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
வாழ்த்துக்கள் sister..
@xaviersavirimuthu2488
@xaviersavirimuthu2488 2 жыл бұрын
Nice video in yr travel. You are a good travel guide. Many will not share about their tour experiences. From Malaysia.
@kumarmani7909
@kumarmani7909 2 жыл бұрын
சுவிட்சர்லாந்து tamil கடைகள் superb 👌 அக்கா அண்ணாச்சி 🙂 😊👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks Kumar
@kumarmani7909
@kumarmani7909 2 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI thanks அக்கா அண்ணாச்சி 🙏 😊
@mirnalinijohn5292
@mirnalinijohn5292 2 жыл бұрын
Nice vlog akka 🥰🥰🥰
@jayinsel
@jayinsel 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை..
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Nam Thamilar sappadu ellam super ma supi adipoli ma supi 👍
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Great vlogs switcher land beauty Tamil hotel 🏨 excellent vedio bro beautiful family ❣️ beautiful
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 2 жыл бұрын
Super👌🏻fully enjoyed sis👍
@manface9853
@manface9853 2 жыл бұрын
Om siva jai hind super
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
தமிழன் தமிழ்நாட்டை த் தாண்டித் தவிர்த்துப் பல இடங்களில் பெயர் சொல்கிறமாதிரியுள்ளான்.
@komadiyamamariapan5275
@komadiyamamariapan5275 2 жыл бұрын
I like to watch you sis ,you are wonderful I am from Malaysia
@preethipurush9827
@preethipurush9827 2 жыл бұрын
Adipuzhi akka 👍👍 always 💕💕 rocking both of you 🎉🎉🎂🎂
@shaharbanu.u3728
@shaharbanu.u3728 2 жыл бұрын
வணக்கம் லண்டன் அக்கா. நான் சகர்பானு இல்லத்தரசி ,தாராபுரம் உ‌ங்களது பதிவுகள் அருமையாக உள்ளது நாங்கள் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது
@annapoorani8598
@annapoorani8598 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் என் அன்பான வணக்கம்..என்னோட இந்தக் கேள்விக்கு தயவு செய்து பதில் கொடுங்கள். கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.. சுவிட்சர்லாந்தில் இரவு பத்து மணிக்கு மேல் பாத்ரூம் உபயோகப் படுத்தக்கூடாது என்று சொல்கிறார்கள்..உண்மை என்றால் காரணம் என்னவென்றும்.அப்படி உபயோகப்படுத்தும் சூழ்நிலை வந்தால் என்ன செய்வது என்பதையும் விரிவாகக் கூறுங்கள்..பிளீஸ் 🙏🙏
@reenaranjan6580
@reenaranjan6580 Жыл бұрын
I like mutton role in Friends Corner..
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி, உங்கள் உச்சரிப்பு குமரி மாவட்டம் போல் தோன்றுகிறது..
@tamilan2190
@tamilan2190 2 жыл бұрын
இலங்கை
@A_sNoWDaY_lOvE
@A_sNoWDaY_lOvE 2 жыл бұрын
Any Srilankan here?🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 2 жыл бұрын
சாப்பாட்டிலகூட லண்டனைவிட நன்றாக இருக்குது ௭ன்றால் தமிழிச்சி ஏற்ருக்கொள்ள விருப் பம் இல்லை தெரிகிறது!!😍
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks madam
@babug4754
@babug4754 2 жыл бұрын
hai akka annachi vanakkam hotel super egapatta itams iruku thosai kelangu arumai ella food um vera level babu.g karaikudi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks Babu
@dhldhia5155
@dhldhia5155 2 жыл бұрын
Best food is Indian food! From malaysia
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
நானும் உங்களோட வந்தது போன்ற. ஃபீலிங் என்ஜாய்
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 2 жыл бұрын
Fantastic. very useful and message full video.
@adnansasna84
@adnansasna84 2 жыл бұрын
Hi I’m from sri lanka Neenga pesura widham enaku romba pidikum. Neenga irukura weetuda home tour podungale Aasaya irukudhu paaka
@jayanthinathan97
@jayanthinathan97 2 жыл бұрын
Love you akka and annachi ❣️ Love from tiruchendur ❤️
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@Mahe15
@Mahe15 2 жыл бұрын
Annachi than Namma aalu Apdiye chumma meals sa vangi saptu 😋😋😋👌😂🤣
@soniakuppan
@soniakuppan 2 жыл бұрын
Take care your health uncle...now you are looking slimy....
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
அருமை அக்கா. வாழ்த்துக்கள்.
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 2 жыл бұрын
Mutton was sought and Chicken was given.....the serving guy defends two chicken was asked ! He guy did not even ask, is it so Madam ?! Magnanimous on your part Madam to accept it as is.
@ganeshmurali3921
@ganeshmurali3921 2 жыл бұрын
வணக்கம் அம்மா.உங்களுடைய வீடியோ பதிவுகள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு.என் கணவர் pest control நிறுவனத்தில் பணிபுரிகிறார். எனக்கு 1 மகள் இருக்கிறாள் என் கணவருக்கு ஏதாவது ஒரு வேலை london 0r Switzerland இல் நீங்க சிபாரிசு செய்து வாங்கி தர முடியுமா தயவுசெய்து பதில் அனுப்பவும்
@thangamaniselvan5764
@thangamaniselvan5764 2 жыл бұрын
அக்கா வணக்கம் உங்க வீடியோக்கள் எல்லாமே தவறாமல் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன் என் தொழில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் உங்க முதல் பிரசவம் முடிந்த பிறகு நீங்க நடக்க சிரமம் படும்போது உங்களை கவனித்த நர்ஸ் உன் கோல் என்னவோ அதை நோக்கி நடந்து செல் சொன்னதாக கூறினீர்கள் கடவுள் உங்க மூலமாக எனக்கு சொன்னது போல உணர்கிறேன் அக்கா உங்க காணொளியை பார்க்கும் போது மேல்நிலை கல்வி பயின்று கொண்டு இருப்பதாக உணர்கிறேன் அக்கா உங்களை போல கடினமாக உழைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி என் குடும்ப உறவுகளோடு உலகை ரசித்து உணவுகளை ருசித்து வாழ்க்கையை அனுபவிக்க முயற்சி எடுக்கிறேன் அக்கா மிக மிக நன்றி அக்கா
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
நன்றி தங்கமணி
@sanjusvlogzz4046
@sanjusvlogzz4046 2 жыл бұрын
Namma ooru sapadu na athu oru thani rusi😋😋😋...
@NStamilan
@NStamilan Ай бұрын
Nice video 👍👍
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
எனக்கு அண்ணாவ ரொம்ப பிடிக்கும்
@ganeshgans3330
@ganeshgans3330 2 жыл бұрын
அக்கா சிரிப்பு...😍💐
@pallavanexports
@pallavanexports 2 жыл бұрын
Tq for your information
@dharshilmalini5763
@dharshilmalini5763 2 жыл бұрын
Hi akka love from vedaranyam
@vijayakumaral8381
@vijayakumaral8381 2 жыл бұрын
I have visited this place in 1986
@vetri8570
@vetri8570 2 жыл бұрын
Video edutha date mention panunga akka...
@kavithasomu1698
@kavithasomu1698 2 жыл бұрын
1st comment akka. Keep rocking annachi
@hemalathasengodan7506
@hemalathasengodan7506 2 жыл бұрын
Nanum Trichy dhan sis
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 жыл бұрын
Super🤘😝🤘 அக்கா தமிழ் மொழி area
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 2 жыл бұрын
Very good video 😊
@kevinson4260
@kevinson4260 2 жыл бұрын
Super akka
@Sikkamediaofficia
@Sikkamediaofficia 2 жыл бұрын
அக்காவின் சிரிப்புக்கு நான் அடிமை
@thanagovin349
@thanagovin349 2 жыл бұрын
Yes the Indian food is good n tasty in Zurich
@annsiva1293
@annsiva1293 2 жыл бұрын
Supper Tamiel City 🏙 ♥️♥️♥️
@vetri8570
@vetri8570 2 жыл бұрын
Keela koti iruntha pazham katninga, mela maratha katalayea
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 2 жыл бұрын
Super place sister
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
supera irukku madam
@KUPPUNSwamy
@KUPPUNSwamy 2 жыл бұрын
நம்ம தமிழச்சி அப்பளத்தை பப்படம் என்கிறார்.
@kkithunammaarea523
@kkithunammaarea523 2 жыл бұрын
Hi akka anachi agayum tamil kadaiai kandu pidichitinga.
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Vanakkam thambi family 👍
@thangamanivarshitha1008
@thangamanivarshitha1008 2 жыл бұрын
So nice
@RasihaNizar
@RasihaNizar 2 жыл бұрын
So good ma ❤️
@anuslifestyle7732
@anuslifestyle7732 2 жыл бұрын
Unga videos adiiee pozhiiiiii 😂😍
@bhagirathivyas5234
@bhagirathivyas5234 2 жыл бұрын
Tadka means in hindi thalippu.
@shivaprasads5820
@shivaprasads5820 2 жыл бұрын
Super
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 2 жыл бұрын
நம்மளுக்கு. சோரு தான். முக்கியம்
@nishnush6647
@nishnush6647 2 жыл бұрын
Sri lanka shop enrappo Engalukkum perumaya ikkithu akka Unga journey miha ullaasam
@jothipasupasu4386
@jothipasupasu4386 2 жыл бұрын
Mouth watering
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 2 жыл бұрын
Vanàkkam வாழ்த்துக்கள்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
Nice 👍
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН