Sir இந்த வருடம் நீங்கள் நல்ல மழை வரும் என்று குரு பெயர்ச்சி வீடியோ வில் சொன்னது நடக்கிறது...wonder full sir hats off..🙏🙏
@subramani81287 ай бұрын
😅😅ll
@kraja61127 ай бұрын
நட்சத்திர சாரம் பற்றிய ஒரு தெளிவான விளக்கம்.. நன்றி... வழக்கம் போல் இதுவும் ஒருசிறப்பான மற்றும் உபயோகமான பதிவு ஐயா...
@nirmalk205 ай бұрын
Guru suya saaram 6:15
@nirmalk205 ай бұрын
Raahu suya saaram 5:33
@nirmalk205 ай бұрын
Sukran suya saaram 8:44
@gskumar85567 ай бұрын
மிக அருமையாக கூறினீர்கள். ஸ்ரீராம்ஜி ந.கத்திரங்கள் வெகு தூரத்தில் இருந்தாலும் அவை 9 காரகங்களை விட மிக மிக பெரியவை. அதனால் சாரத்துக்கு உங்கள் 25 சத்ததிலிருந்து கொஞ்சம் 50 75 சதம் குடுங்களேன்.
@nirmalk205 ай бұрын
Chandran suya saaram 3:22
@Jotheeswaran77 ай бұрын
தினமும் காலை தங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤
@thenmozhielangovan66287 ай бұрын
சிறப்பு... 👌👏💥தெளிவான விளக்கம்.. நிறைய ஜோதிட ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு தங்களின் பதிவு... அருமை தங்களின் பணி மேன்மேலும் வளரவேண்டும்...சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏
@priya....66847 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@nirmalk205 ай бұрын
Sani suya saaram 7:18
@akilstech2717 ай бұрын
அருமையான பதிவு. நன்றிங்க குருஜி
@vinayagaselviselvi4017 ай бұрын
🔥🔥🔥நிறைய சந்தேகம் தீர்ந்தது ங்க அண்ணா 🔥நன்றிகள் 🙏🙏
@LakshmiLakshmi-v4m7 ай бұрын
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@murugesandhusha44667 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
@raviraj-vs9bp4 ай бұрын
❤❤❤வணக்கம் குருவே❤❤❤ 🙏🙏🙏
@sendursenthil7 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும்,சந்தேகங்ளுக்கும்,சுருக்கமாகவும் தெளிவாகவும் பதில் அளிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே. பல்லாண்டு வாழ்க .❤நன்றி.
@panneerselvam46827 ай бұрын
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@gayuvarunpandi50527 ай бұрын
Thansu lagnam seivai 11th house சுயசாரம் good or bad🙏 viruchiga rasi anusham natchathiram.
@NiranjanrajNiranjanraj-o7w7 ай бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 😊
@abikook27517 ай бұрын
U r unique குரு ஜி
@kannang68127 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sivaari66177 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@spthangammahesh28617 ай бұрын
நன்றி குருஜி 🙏 கன்னியாகுமரியில் இருந்து
@Varunavikutta7 ай бұрын
செவ்வாய் குரு ராகு இணைவு பற்றி வீடியோ போடுங்கள் குருவே
@Rameshkumar-j1p8g7 ай бұрын
ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா வணக்கம்.
@swamysahead29367 ай бұрын
இனிய நல்வாழ்த்துகள் ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை❤❤❤❤❤ நன்றி
@VijayalakshmiKk-t3f7 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@shamugamsomiah83637 ай бұрын
Naan ethirpartha pathivu, nantri nantri sir 🙏🙏🙏🤩
@ThangamaniP-m5c6 ай бұрын
உச்சன் சாரம் பற்றி பதிவு போடுங்கள்
@radhikahalley7 ай бұрын
Sir can u describe a video on three graha vakram guru, chevvai, sani vakram, sukran neecham, budhan asthangam, suriyan and chandran in kendram how the jathakan will survey.
@bhagyarajchandran96857 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@chitrasrinivasan.7 ай бұрын
அருமையான பதிவு
@mrktamil70667 ай бұрын
வணக்கம் குருஜி செவ்வாய் ராகு குரு சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடவும்
அய்யா வணக்கம் கடக லக்னம் சனி பூசம் சாராம் கன்னி ராசி.. சந்திரன் அஸ்தம் .. மீனத்தில் குரு பகவான் தற்போது சனி திசை.. இருவரும் சுய சாரம் என் குடும்ப எதிர் காலம் . கூறுங்கள் அய்யா
@PradeepPradeep-o8p7 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@RenukaNavaneethaKumar7 ай бұрын
Happy morning Anna 🎉
@Sathyasanmitha67 ай бұрын
வணக்கம் சார்.
@SaraVanan-ko4fp7 ай бұрын
G.வணக்கம் ❤
@sveni57657 ай бұрын
வணக்கம் ஐயா
@gre1387 ай бұрын
Gurunadha oru doubt. Viricha lagnam. 7 the house Mirugaseericham chandran and sevai. Please explain. Sevai 6 the house and lagana house work activate or not. What will impact of this.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Little bit
@s.prasanth65147 ай бұрын
Goodmorning sir
@r.habeebmohamedbbamba72907 ай бұрын
4:00
@shaaravind9097 ай бұрын
வணக்கம் அண்ணா🙏🎉😊
@maheshwareng9017 ай бұрын
🙏🙏🙏
@sathyaraj72477 ай бұрын
👌
@kingsri78727 ай бұрын
Iru vakram inaivu epdi irukum ayya
@mangaleswaris7 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@buvanapriya47907 ай бұрын
குருவே தங்கம் விலை எப்போது குறையும் என்று குருவின் நிலையை வைத்து சொல்லுங்கள்
@veerapandi14907 ай бұрын
Good morning bro
@Saravanasaravanakumar-z7t7 ай бұрын
❤❤❤❤❤❤
@kosan93627 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏துலா லக்னம், தனுசில் செவ்வாய்(வ ),மூல நட்சத்திரம் கூட கேது பூராட நட்சத்திரம். இதில் செவ்வாய் நிலை என்ன குருஜி.
@sashikumar54027 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@gowthamrajable7 ай бұрын
I am the first
@manivannangopalakrishnan6107 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@suriyamoorthisuriyamoorthi42037 ай бұрын
என்னுடைய ஜாதகத்தில் ராகு மிதுனம் 8 ஆம் வீடு அதில் ராகு சுய சாரம் வாங்கி உள்ளது என்ன பலன்
@murugesandeepan78547 ай бұрын
Hari om gi❤
@karthikeyanpriya73587 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@navinspartan60787 ай бұрын
ராகு சுயசரம் குறவயிலய 😢குரு
@sangan4107 ай бұрын
சார் ஜோதிடர்கள் மாநாடு நடத்துகிறார்கள் எல்லோரும் மாநாட்டில் பேசுராங்க...ஆனால் நான் உங்களை எந்த மாநாட்டில் பேசி பார்த்த இல்லை நீங்களும் மாநாடு கல்யாண மண்டபத்தில் நடத்தியும் வீடியோ பார்த்தில்லை ஏன் ஐயா பதில்
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not much of time
@mukeshk63517 ай бұрын
Sir fees mattum kammi pannikkaka unkala nambi niraiya makkal irukkaka