சுயதொழிலா ! உத்தியோகமா ! எது சிறப்பு ? | Self Employed ! Profession ! Which is good?

  Рет қаралды 18,752

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 177
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை குரூஜி உங்கள் திறமையைப் பார்த்து ஒருகணம் பொறாமை தான் வருகிறது. 🙏 எவ்வளவு தெளிவான விளக்கம் உங்களை போல் கற்க. விரும்புகிறேன் குருவே.
@BHARATMISSION-2035
@BHARATMISSION-2035 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா ராம் ஜீ ஓம் குருவே சரணம் சரணம்
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Жыл бұрын
இரண்டாம் விதியும் ஆறாம் அதிபதி கேந்திரத்தில் பார்ப்பது வலுவா குருஜி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 10 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@jagadeeshandiyappan1298
@jagadeeshandiyappan1298 Жыл бұрын
வணக்கம் sir. சரியாக இருக்கிறது சார். மிதுனம் ராசி,
@tamilgamingff3511
@tamilgamingff3511 Жыл бұрын
ஐயா 🙏 நான் கடக லக்னம் நீங்கள் கூறியது போல் உள்ளது ஆனால் ஒரு சிறிய தொழில் கூட செய்ய முடியவில்லை வேலைக்கும் செல்ல முடியவில்லை
@mohanbsm
@mohanbsm Жыл бұрын
Mikka nandri aiyya 🙏🏼
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
நமஸ்தே ஜி. நீங்கள் கூறுவது மிகச்சரியே. நான் தனுசு லக்னம். ஹிந்தி ட்யூஷன் எடுக்கிறேன்.
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@உழைப்பாளி-ங7ய
@உழைப்பாளி-ங7ய Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் போட்ட பதிவு மிகவும் நன்றாக இருந்தது ஐயா நூற்றுக்கு நூறு உண்மைதான் ஐயா இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஐயா
@kalimurali3171
@kalimurali3171 Жыл бұрын
ஆயிரம் முறை சொல்வேன். அருமையான பதிவு.
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@jayamurugan4979
@jayamurugan4979 Жыл бұрын
தனுசு.லக்கினம்.கன்னி.ராசி.கன்னியில்புதன்.ஆட்சி.உச்சம்.குரு.ஜந்தம்.பார்வை..சனியின்.சாரம்.புதன்.சனியின்.முன்றாம்.பார்வை.புதனை.பார்க்கின்றன.சொந்த.தொழில்.செய்யலாம.அண்ணா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அன்பு வணக்கம் சகோ 💖
@OmSaiRam00786
@OmSaiRam00786 Жыл бұрын
வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻 ரிஷபம்-மிதுனம் லக்ன சந்தி பாவக அடிப்படையில் தங்களது கூற்றுகிணங்க மிருகசீரிஷம் லக்ன புள்ளி உத்தியோகம் அடிமை ஜீவனம் அதுவும் அடுத்து தலைவன் சனிமஹாதசை சிறப்பானது 👍🏻👍🏻👍🏻 லக்ன பாவகம் ரோஹிணி 3 - திருவாதிரை3 வரை
@05-ajithkumars3
@05-ajithkumars3 Жыл бұрын
விருச்சிக லக்னம் செவ்வாய் இரண்டில் நான்காம் பார்வையால் மீனத்தில் சூரியனை பார்க்கிறார் குரு உச்சம் ஓன்பதாம் பார்வையால் சூரியனை பார்க்கிறார் பலன் எப்படி ?இப்போது செவ்வாய் திசை நடக்கிறது
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@ranjanig2706
@ranjanig2706 Жыл бұрын
மிகவும் தெளிவான தேவையான பதிவு அய்யா...
@sudhak8778
@sudhak8778 Жыл бұрын
அருமை ‌ஐயா🙏👍
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிகவும் அருமை நன்றிகள் ஜீ
@andichamym6675
@andichamym6675 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கும்ப லக்னம் குரு மற்றும் செவ்வாய் 4ல், குரு சந்திரன் சாரம், செவ்வாய் சுய சாரம், செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை. சந்திரன் 7ல் அதிபதி உச்சம். அடிமை வேலையில் உள்ளேன்.
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Жыл бұрын
இரண்டாம் அதிபதியும் ஆறாம் அதிபதியும் பார்ப்பது உத்தமம் ஆகிறது
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 Жыл бұрын
நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Vanakkam guruji
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam
@gopuvijay9471
@gopuvijay9471 Жыл бұрын
எதிர் பார்த்த பதிவு குருஜி.விளக்கம் அருமை 🙏
@dineshs5934
@dineshs5934 Жыл бұрын
ஐயா! சிறிய சந்தேகம்.. என் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆறாம் அதிபதியை தொடர்பு கொள்கிறார் ஆனால் இரண்டாம் அதிபதி 6,10 அதிபதி தொடர்பு கொள்ளவில்லை. கும்ப லக்னம் செவ்வாய் பத்தில் ஆட்சி, பௌர்ணமி சந்திரன் லக்னத்தில் மற்றும் குரு மேஷத்தில்.... ஜயா!
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Job good
@dineshs5934
@dineshs5934 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 மிக நன்றி ஐயா!
@anbesivam188
@anbesivam188 Жыл бұрын
சூப்பர் ஐயா
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
Iniya malai vanakkam sir... 🌄🙏
@nspsathish
@nspsathish Жыл бұрын
மிதுன லக்னம் கன்னி ராசி 2 ல் குரு உச்சம் மற்றும் 11 ல் செவ்வாய் ஆட்சி . 7 ல் வக்ர கதியில் சனி மற்றும் ஆத்ம காரகன் இருக்கிறார். ராகு திசை சந்திரன் புத்தி நடக்கிறது வேலையில் 10 வருட உழைப்பு ஆனால் 1 படி முன்னேற்றம் இல்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான். மன்னிக்கவும் இதில் யாரையும் குறை சொல்ல முடியாது விதி என கடந்து செல்ல தான் வேண்டும்.
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
உயர்ந்த எண்ணம் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். காணொளி மிகவும் அருமை. மேஷலக்கினம் ரிஷபராசி 2ம் அதிபதி சுக்கிரன் 11ல் அமர்ந்து புஷ்கரநவாம்சம். 6ம்அதிபதி புதன் 10ல் அமர்ந்து புஷ்கரநவாம்சம். 10ல்சூரியன் திக்பலம். 10ம் அதிபதி சனிபகவான் 6ல் சூரியன் சாரம் பெற்று அமர்ந்துள்ளார். 6,10ம் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இந்த ஜாதகருக்கு வேலை நிலைக்கவே இல்லை. இப்போது சிறிய தொழில் செய்து கொண்டுள்ளார். மேஷலக்கினமாக இருப்பதால் நீங்கள் முன்னரே சொன்னது போல் திருமணத்திற்குப்பிறகு தொழிலில் சாதிக்க முடியுமா? பொருளாதார வெற்றி கிடைக்குமா? சொல்லுங்கள் ஐயா உங்கள் சேவைக்கு நன்றி.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Somuch Sir.
@VickyVicky-dl6fh
@VickyVicky-dl6fh Жыл бұрын
மிதுன ராசி, கன்னி லக்னம் 2ஆம் அதிபதியாக சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்துள்ளார் ஆறாம் அதிபதியாகிய சனி பகவான் 9-ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார் ராகுவுடன் இணைந்து சனிபகவான் அமர்ந்துள்ளார் பத்தாம் அதிபதியாகிய லக்னாதிபதியும் ஆகிய புதன் ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ளார் பத்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்து அமர்ந்துள்ளார் குருபகவான் பத்தாமிடத்தில் உள்ளவாறு அமர்ந்து 2-ஆம் இடத்தையும் 4-ஆம் இடத்தையும் 6-ஆம் இடத்தில் உள்ள புதனையும் பார்வையிடுகிறார் செவ்வாய் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று இரண்டாம் இடத்தை பார்வையிடுகிறார் சொந்தத் தொழில் சிறந்ததா அடிமை ஜீவனம் சிறந்ததா
@govindaraj166
@govindaraj166 Жыл бұрын
நன்றி சார்
@vishweswarana369
@vishweswarana369 Жыл бұрын
Guru ji very happy to learn new things daily from you in astrology ☺️☺️
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
Viruchikam, makaram, kumbam, kadakam thankal solliyapadi irukanga sir... Mikka nandri sir... 👌🙏💐
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
Your videos are Always Awesome Guruvae 👌💖Eagerly waiting for the upcoming videos 🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
நன்றி சகோ 🔥
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Vanakam Gurujii🙏. Really you are a very talented guru to guide us clearly without any doubt. Thank 🙏you for your video.
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Жыл бұрын
மேஷம் லக்னம் 6ம் அதிபதி 11ல் (புதன்) 2ம் அதிபதி லக்கினத்தில் (சுக்கிரன்) 10 அதிபதி 12ல் (சனி) இதில் எந்த தசையும் அடுத்த 25 வருடம் இல்லை Job or business...??
@AnandTrajan
@AnandTrajan Жыл бұрын
ஐய்யா வியாபாரம் யாருக்கு நன்றாக இருக்கும்?
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு 2 ல் புதன் உச்சம் 7 ல் சனி கூடவே பௌர்ணமி சந்திரன் இணைவு இந்த ஜாதகர் முதல் போட்டு சுய தொழில் செய்யலாமா.
@GaneSara
@GaneSara Жыл бұрын
அய்யா கடக லக்னம், 12 இல் சூரியன்+செவ்வாய்+சுக்கிரன்+புதன் , (செவ்வாய், சுக்கிரன் அஸ்தங்கம்), சொந்த தொழில் செய்யலாமா??
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு.எனக்கு நான் எதிர்பார்க்கும் அரசு வேலை கிடைக்குமா?நன்றி🙏
@ganeshganeshkumar1060
@ganeshganeshkumar1060 Жыл бұрын
அண்ணா மிதுனம் லக்கினம் 12ல் சனி சந்திரன்,1ல் குரு ராகு,7ல் கேது செவ்வாய், 4ல் புதன் கன்னியில்,சூரியன் 3ல், எனக்கு தற்போது ராகு தசா ராகு புத்தி எனக்கு சொந்த தொழில் செய்யும் யோகிதை உண்டா, நான் இப்போது அடிமை வேலை செய்கிறேன் பிடிக்கவில்லை...மாற்றம் வருமா..
@nirmalajegan7162
@nirmalajegan7162 Жыл бұрын
வணக்கம் ஐயா என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. நன்றி ஐயா.
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 Жыл бұрын
As usual it is another good video.... Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
So nice of you
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
நன்றி குருஜி 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you for very clear explanation for entreprener and employee 🙏🙏
@Saraswathi-bm6el
@Saraswathi-bm6el Жыл бұрын
Vanakkam Ayya Myson Manojkumar D.o.B 28.11.91 6.37pm Namakkal Thirumanam Viraivil Nadakuma Boorvikathil Veedu Kattalama Future Eppadi Irukum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannang6812
@kannang6812 Жыл бұрын
ஐயா இனிய மாலை முதல் வணக்கம்🙏🙏🙏
@elamparithi777d
@elamparithi777d Жыл бұрын
நன்றி ஐயா..துலாம் லக்னம் 2அம் அதிபதி 3இல் அமர்ந்து 6 மற்றும் 10அம் இடத்தோடு தொடர்பு கொள்கிறது சந்திரன் 7இல் குரு 5இல். ஐயா 35 வயது வரை அடிமை தொழில் செய்தேன் ஆனால் தற்போது சுய தொழில் தான் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளேன் ஐயா இது சரிதானா பதில் கூறுங்கள் ஐயா...
@deepak9733
@deepak9733 Жыл бұрын
Good night Guruji ❤ take care😊
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv Жыл бұрын
2m athibathi sooriyan achi,6m athibathi guru laknathi ucham,10m athibathi sevai 11il thanithu iruku,soorya dasa sevvai buthi nadapu a.suyathozhil b. Adimai jeevanam C.government job a.b.c. ithula edhu sir sirapu?
@nithins1527
@nithins1527 Жыл бұрын
midhuna lagnam chandran 6 il (viruchigam) ,12 guru sani enna seiyalam
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி தனுசு லக்னம், 6ல்ராகு 7ல் சனி 8ல்குரு 9ல் சூரியன் சந்திரன் செவ்வாய் 10ல்புதன் 11ல் சுக்கிரன் தொழிலா வேலையா குருவே 🙏
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 Жыл бұрын
ஐயா மகர லக்னம் ரிஷப ராசி புதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் உள்ளது சனி பதினொன்றாம் வீட்டில் உள்ளார் மேஷத்தில் இருந்து குரு ஏழாம் பார்வையாக சுக்கிரன் புதனை பார்க்கிறார் இங்கு என்ன தொழில் செய்யலாம் ஐயா
@SathishKumar-br1nb
@SathishKumar-br1nb Жыл бұрын
Thanks guruji ❤️
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya kalvi patri video 📷 podunga iyya.
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏 பத்தாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த கிரகத்தின் சார்ந்த தொழில் அமையுமா குருவே🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Wrong
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Sir, மகர லக்னம், சிம்ம ராசி,2இல் புதன் ,சூரியன்(,லக்னத்தில் , சுக்கிரன்)10இல் குரு, 7இல் சனி,எந்த வகையான வே லைஓர் தொழில்
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j Жыл бұрын
துலா லக்னம் 2,10ம் அதிபதிகள் 6 ம் வீட்டில்,6அதிபதி 5வீட்டில் சொந்த தொழில் செய்யலாமா ஐயா?
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Жыл бұрын
விருச்சிக லக்னம். தனித்து 2ம் அதிபதி குரு நீசம் & வக்ரம் + பரிவர்த்தனை+ சந்திர கேந்திரம், கன்னியில் தனித்து இருக்கும் 10ம் அதிபதி சூரியன்‌, புதனோடு பரிவர்த்தனை. குருவின் 9ம் பார்வை சூரியனுக்கு. குரு தசைக்கு வாய்ப்பில்லை நடப்பில் கேது தசை . சுய தொழில் சுகம் தருமா அய்யா? நன்றி 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி அய்யா 🙏🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@nelsons5804
@nelsons5804 Жыл бұрын
Thanks
@raj-rj4ey
@raj-rj4ey Жыл бұрын
வணக்கம் குரு ஜு விருச்சக லக்கினத்திற்கு செவ்வாய் உச்சமா னால் எந்த ஆதிபத்ய வேலை செய்வர் 6.1. முதலில் எது குரு ஜீ
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@annamalaim2635
@annamalaim2635 Жыл бұрын
Rasiku parka vendhuma Laknathirku pakka venduma ayya?
@subaraja1629
@subaraja1629 Жыл бұрын
Vanakam guru ji 10m athipathi sukuran pushkaranavamsathil vargotham Petra sevai pairvail Sani sarathil erukira sukuranniku thirikothil vakuram petru 2m athipathi Sani suyasarathil erukira (lagunathai sukuran parkira , lagunam pushkaranavamsathil erukirathu) lagunathipathi Sani (11th edathil suyasarathil vakuram petru erukira)sani dosa plangal good or not good pl reply massage sir
@tamilspiritual8260
@tamilspiritual8260 Жыл бұрын
sir thula lagnam 6th house guru in magaram(4th)in tiruvonam star.. 4th house sani in meenam (6th) in revaty. sevvai in visagam (viruchigam) chantiran in rohini (rishabam) epidipate palan??? enne job suit pannum?? teacher gov job vaipu iruka???
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 Жыл бұрын
A very thoughtful video sir...pls telecast some videos about irregular income from job r business jathagam
@ksmonickavarsa
@ksmonickavarsa Жыл бұрын
chandran, guru, sukran in 7th house , suryan budhan sevai in 8th house, kedhu in 5th. Kumba lagnam . Bussiness or work ?
@thineshkumar4779
@thineshkumar4779 Жыл бұрын
நன்றி குருஜி.விவசாயம் மிதுன லக்னகாரர்கள் செய்யலாமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@veerakumar7486
@veerakumar7486 Жыл бұрын
Thanks sir
@venkatesenkizhapandal2243
@venkatesenkizhapandal2243 Жыл бұрын
Excellent post Anna
@shalinimuniandy8927
@shalinimuniandy8927 Жыл бұрын
Ayya, u said laknam mean rasi or laknam
@sathyadev909
@sathyadev909 Жыл бұрын
ஐயா கன்னி லக்னம் 2ஆம் அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி பெற்ற சந்திரன் மற்றும் செவ்வாய் உடன் சேர்ந்து உள்ளன 12 ல் ஆட்சி பெற்ற சூரியன் உடன் புதன் உள்ளார் வனத்துறை வேலைக்கு முயற்சி செய்கிறேன் வெற்றி உணடா
@gopinaths2465
@gopinaths2465 Жыл бұрын
1.ஐயா விருச்சிக லக்னம் குரு கடகத்தில். சூரியன் மகரத்தில் இருவரும் பார்த்து கொள்கிறார்கள் சுயதொழில் செய்யலாமா?? 2. ஆனால் கடகத்தில் குழுவுடன் சந்திரன் மற்றும் கேது உள்ளார்கள் அதுபோல் மகரத்தில் சூரியனுடன் ராகு சனி உள்ளார்கள் பலன் சொல்லுங்கள் ஐயா.................
@gopinaths2465
@gopinaths2465 Жыл бұрын
????????
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 Жыл бұрын
Love you sir doubts clear🌝🙏
@MohiSri
@MohiSri 11 ай бұрын
Mithuna lagnam chandran aatchi 17degree il ragu kadagathil irunthaal suya tholil saiyalaamaa. Husband name il
@durgadevi9259
@durgadevi9259 Жыл бұрын
Meena lagnam 2 il sani navamsathil vakkiram very confusing ah irukku sir govt job kidaikuma Sir please reply me sir please reply me sir 🙏
@thiru7743
@thiru7743 Жыл бұрын
தங்களுக்குள் 1,5,9 இல் உள்ள கிரகங்கள் இணைவாக கருதப்படுமா? Sir,
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@sonthoshsivam
@sonthoshsivam Жыл бұрын
வணக்கம் 🙏🙏 குருஜி லக்கினம் மிதுனம் செவ்வாய் லக்கினத்தில் 7 ழில் சந்திரன் 2&6 வெளிநாடு வருமானம் வருமா குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@arunKumar-hi6yb
@arunKumar-hi6yb Жыл бұрын
ஐயா கன்னி லக்கினம் பத்தாம் இடத்தில் புதன் சூரியன் சந்திரன் சொந்த தொழில் செய்யலாமா எஸ் அல்லது நோ ப்ளீஸ் பதில் கூறவும்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Жыл бұрын
வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் ஆறாம் அதிபதி 12. குரு நான்காம் இடத்தில் இருந்து ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். இது குரு சந்திர இணைவா எனக்கு சுய தொழில் செய்ய ஆர்வம் இருக்கிறது செய்யலாமா என்று கூறுங்கள் குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Possible
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
கும்பலக்கினம்... குரு வளர்பிறை சந்திரன் விருச்சிகத்தில்..... பத்தாம் அதிபதி செவ்வாய் எட்டில்...தனியாக கிளினிக் வைக்கலாமா சகோ... வேலை தான் நல்லதா 🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Own clinic
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks a lot சகோ 💞
@bhoopathyv1884
@bhoopathyv1884 Жыл бұрын
மீன லக்னம் குரு பத்தில் சனி பார்வையில் 2ம் அதிபதி6ல் குரு பார்க்கிறார் சுயதொழில் செய்யலாமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Job
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good evening sir,
@Kingofdevil5922
@Kingofdevil5922 Жыл бұрын
தியாகராஜன் சிம்மம் ராசி கடகம் லக்னம் பூரம் நட்சத்திரம் சொந்த தொழில் வைக்கலாம் ஐயா பிறந்த தேதி. 01,8,1992 நேரம்.5, 45 விடியற்காலை ஏந்த தொழில் வைத்தால் சிறந்து எனது நீண்டநாள் பதிவு
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 8 ай бұрын
6ம் அதிபதியே லக்னாதியாக அமைந்து அவர் ஆட்சி பெற்ற 10ம் அதிபதியோடு தொடர்பில் இருந்தால் தொழில் செய்யலாமா கூடாதா?? 2ம் அதிபதி எந்த வகையிலும் தொடர்பில் இல்லை.‌
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 8 ай бұрын
Little ok
@suganya5576
@suganya5576 Жыл бұрын
Sir Resaba lakkanam thulam rasi visaga natchathiram// 12. ல் suriyan+sukran+puthan/ 4ல்sevvai/5ragu/6சந்திரன்/9guru/11Sani+kethu எனக்கு அரசு வேலை கிடைக்கும் சொல்லுங்க sir
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@sivaverra7836
@sivaverra7836 Жыл бұрын
Guruji na mithuna lagnam mesha rashi Bharani natchathiram shavai,guru,sukran on my lagnam mithunam it means self business panalama ella job pogalama guruji sollunga please
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 4,2 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН