🔴Cyclone alert🛑 Rameswaram is driven away by stormy winds🌪️

  Рет қаралды 52,108

தீவு மீனவன் THEEVU MEENAVAN

தீவு மீனவன் THEEVU MEENAVAN

Күн бұрын

Пікірлер
@ganeshmgl7942
@ganeshmgl7942 Ай бұрын
இவ்வளவு புயல் மழையிலும் வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே!
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம் அண்ணா உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி
@jeevanand1013
@jeevanand1013 Ай бұрын
எலும்பும் = 🦴 எழும்பும் = 🌊
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
ஆமாம் அண்ணா விரைவில் தம்ப்லைன் பிழையை சரி செய்கிறேன்
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 Ай бұрын
எலும்பும் அல்ல எழும்பும்
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Ай бұрын
ஆஹா தீஞ்சுவைத்தமிழ் எப்படி விளையாடுகிரது? ‘எழும்புது’ எலும்புது ஆக மாறுகிரது .
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Ай бұрын
இப்படி மடையன்களால் தலையில்தான் அடிச்சுக்கனும்.😢
@amirtharaj-sz8nc
@amirtharaj-sz8nc Ай бұрын
Enna elunmbuma? Enna thamizh ithu?
@kanagavalli-e7s
@kanagavalli-e7s Ай бұрын
Anna kavanama irunga elorum inkittu vanga
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணா
@TheRavisrajan
@TheRavisrajan Ай бұрын
இந்த புயல் எச்சரிக்கை குணடு பற்றி அறிய ஏனது pamban rare photos youtube ஐ பாருங்க. Time 1:42 to 1:55 விளக்கம் உள்ளது
@Maheshwari-km2tb
@Maheshwari-km2tb Ай бұрын
Firsttamelnanragabesaum😅 1:34 1:38 1:41 😊 1:44
@PARTHIBAN-rm2cu
@PARTHIBAN-rm2cu Ай бұрын
26/11/2024 அன்று C R S ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது விரைவில் பாம்பன் பாலத்தில் ரயில் இயங்கும் 👍
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
உங்களின் தகவல் சிறப்பானதும் பயனுள்ளதுமாக இருந்தது உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
@jeevanand1013
@jeevanand1013 Ай бұрын
உயிர் முக்கியம் அண்ணா, இவ்ளோ ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்துருக்கீங்க சரி ஆனால் வியூஸ் அ விட உங்கள் உயிர் முக்கியம் அப்பு 😢
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
ஆமாம் நண்பரே என்னை நம்பி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Ай бұрын
கொஞ்சம் தமிழையும் படித்து வந்து எழுதுங்க.
@jamesprabu1954
@jamesprabu1954 Ай бұрын
கடல் சீற்றத்தை நேரில் காட்டி விட்டீர்கள். சிறப்பு. .மூன்றாம் நம்பர் புயலும் மழையும் தாக்கும் என்ற எச்சரிக்கை.
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
சரி அண்ணா மிக்க நன்றி
@renjithkumarprvakery
@renjithkumarprvakery Ай бұрын
Hello sir... I saw this news from Kerala news channels.. heavy rain at Mayiladumthurai and Rameshwaram.. u safe sir
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
Yes sir, I am safe 🙏🙏🙏
@sathamsathamhussain6003
@sathamsathamhussain6003 Ай бұрын
Pudukkottai mavattam puyal varums pls sollunga
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
வராது ப்ரோ
@krishnannapragada3030
@krishnannapragada3030 Ай бұрын
Don't take risk in this cyclone
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
Thank you sir 🙏
@pakrisamypakrisamy1235
@pakrisamypakrisamy1235 Ай бұрын
தம்பி, நான் கடந்த வீடியோவில் சொல்லி இருந்தேன்! இப்போதும் சொல்கிறேன், வீடியோ எடுக்க முடியாது போனாலும் பரவாயில்லை! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வீடியோ எடுக்கவும்! ரிஸ்க் எடுக்க வேண்டாம்!
@s.nagarajraji9303
@s.nagarajraji9303 Ай бұрын
அப்போ தனுஷ்கோடி என்ன நிலமை ல இருக்கும் அந்த வீடியோ போடுங்க
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
அண்ணா கண்டிப்பாக அந்த வீடியோ எடுக்க முயற்சி செய்கிறேன் மழையாக இருப்பதால் போக கொஞ்சம் சிரமமாக இருக்கிறது
@s.nagarajraji9303
@s.nagarajraji9303 Ай бұрын
@theevumeenavan அண்ணா இராமேஸ்வரம் என்ன நிலமை ல இருக்கு வீடியோ போடுங்க
@PARTHIBAN-rm2cu
@PARTHIBAN-rm2cu Ай бұрын
உங்களுடைய பாதுகாப்பு முக்கியம் ரிஸ்க் எடுத்து வீடியோ போட வேண்டாம் 🙏
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக எச்சரிக்கையுடன் ஏ இருந்து கொள்கிறேன்
@r.ravirajr
@r.ravirajr Ай бұрын
Good field work but weak Tamil language very sad
@Smilin-v9u
@Smilin-v9u Ай бұрын
ஆட்டோலாம் போகுது.அடிக்கிற புயலுக்கு ஆட்டோ பறந்துராதா
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
பாம்பன் ராமேஸ்வரம் புண்ணிய தீவுக்குள் ஆட்டோ ஓட்டும் அனைத்து நண்பர்களும் புண்ணியம் செய்தவர்கள் அவர்களுக்கு எந்த தீங்கும் நடக்காது நண்பரே
@Nihas1993
@Nihas1993 Ай бұрын
அண்ணா நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எலும்பும் என்ற வார்த்தை தவறு எழும்பும் என்ற வார்த்தையே சரியானது... எலும்பும் என்றால் உடல் எலும்புகளை குறிக்கும்...
@theevumeenavan
@theevumeenavan Ай бұрын
@Nihas...அண்ணா உங்களை உங்களை நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கிறது ஏனென்றால் கமெண்டில் எத்தனையோ நண்பர்கள் தரக்குறைவாகவும் தப்பு தப்பாகவும் கமாண்ட் அடிப்பார்கள் ஆனால் நீங்கள் ஆயிரம் படி மேலே உயர்ந்திருக்கிறீர்கள் எப்படி என்றால் ஈன்ற பொழுதிலும் பெரிதுவர்க்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய் இப்படியாக உங்கள் தாய் தகப்பனுக்கும் உங்கள் ஆசானுக்கும் நீங்கள் பெருமையை தேடி தந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற நல் உள்ளங்களை நான் பாலோவராக வைத்திருப்பது எனக்கு பெருமையை தருகிறது நன்றி நண்பா உங்கள் அன்பு நட்பும் தொடர வாழ்த்துக்கள் 🫱🫲
@Nihas1993
@Nihas1993 Ай бұрын
@@theevumeenavan பெரிய வார்த்தைகள் வேண்டாம் தங்கள் அன்புக்கு நன்றி...
@supermuthuselvi132
@supermuthuselvi132 Ай бұрын
😂
"75 Shocking Natural Disasters Ever Caught on Camera!"
24:06
Quick Top
Рет қаралды 18 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Today, || Pamban new Bridge || current work update|| 🌉 hi guys, 💥🙏🙏happy New Year 🙏🙏
13:28
தீவு மீனவன் THEEVU MEENAVAN
Рет қаралды 10 М.
🌊இரண்டு கடல் ஒன்று சேரும் அதிசய நகரம்
13:09
தீவு மீனவன் THEEVU MEENAVAN
Рет қаралды 715
Страшнее Титаника. Кораблекрушение, о котором забыли
47:37