புதிய சாலை பாலம் மேலும் இலங்கை வரை Extend பண்ணும் வகையில் அமைய வேண்டும் ...
@shajahans2352 күн бұрын
Super video bro 💐💐💐
@AkKarthik-fw9gfКүн бұрын
20025 இப்படி ஒரு ஆண்டு பார்க்கவில்லை
@ganeshmgl79422 күн бұрын
அருமையான தகவல்.தனுஷ்கோடி - ராமேஸ்வரம் ரயில் பாதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@theevumeenavan2 күн бұрын
அடுத்த கட்ட பணிகள் அதுதான் நடைபெற போவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள் எனவே பொறுத்திருந்து பார்ப்போம்
@MeenaRaja-bj1fm2 күн бұрын
மதுரையில் இருந்து 4வழிச்சாலை இந்தசாலை பாலம் முடிந்தால்தான் முற்றுப்பெறும் 🌹
@theevumeenavan2 күн бұрын
அப்படியா உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி அண்ணா
@MeenaRaja-bj1fm2 күн бұрын
அனைத்து மீனவ நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏ஜெய் ஹிந்த்
@theevumeenavan2 күн бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
@senthilkumar-mc9cu2 күн бұрын
Super super
@ruban-lw4wh2 күн бұрын
Super Annan ❤❤
@kalurammadhave44842 күн бұрын
Opening date please inform
@wolfsquad2622 күн бұрын
Anna 20025 illa 2025 than😂
@ManiN-pj9yxКүн бұрын
பாம்பன் சாலைவழி பாலத்தின் மீது அங்கங்கே சுற்றுலா பயணிகள் இரயில் போவதையும், கடல் அழகையும் கடும் வெயில் சூட்டில் நின்று ரசிப்பார்கள். இதை கருத்தில் கொண்டு பாலத்தின் மீது இலகுதள நிழல் கூரை அங்கங்கே அமைத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டு ரசிப்பார்கள். மாவட்ட நிர்வாக கவணத்திற்கு சென்றால் ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்.
@sridharl13892 күн бұрын
Old Railway bridge can be converted into LCV/ Car/ Two wheeler Road with Children Mini Train track. Due to this, Crores of amount will be saved and It will give good Revenue to Local bodies.
@akbarmariam344520 сағат бұрын
Alreday Guarantee finished
@yrmoorthy23832 күн бұрын
Happy new year 2025 Bro
@saleems35772 күн бұрын
இராமேஸ்வரம்...தனுஷ்கோடி. ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்ட தாகதெரிகிறது
@ksradhakrishnan41862 күн бұрын
Super..
@theevumeenavan2 күн бұрын
Thank you for your appreciation! 🙏
@1970sugan2 күн бұрын
I hope your fishing business gets better soon…. Vazhtukkal 🙏. Thanks for the update buddy. Three lines are there for stopping trains when there is a an oncoming train or superfast train that needs to pass a slower train. 3 lines are better than 2 lines. I hope they will construct one more railway bridge across the sea so that this crossing and passing traffic stoppage can be avoided…. Angila putthandu nalvazhtukkal and pongal nalvazhtukkal
@venkatesansrinivasan47012 күн бұрын
Thanks for I update. Station update please.
@rajeerajeekannan80292 күн бұрын
Happy new year
@theevumeenavan2 күн бұрын
Same to you
@bencigarfernando81952 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@theevumeenavan2 күн бұрын
@Bencigarfernando அண்ணன் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@Anjali-mi6hz2 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....2025
@theevumeenavan2 күн бұрын
நன்றி நண்பரே 🙏உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@MINDVOICEOFGAMES2 күн бұрын
Happy new year anna❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉I am your big fan❤
@theevumeenavan2 күн бұрын
Happy new year
@theevumeenavan2 күн бұрын
thank you, thank you very much, bro
@Balaji.gBalaji.g-o7o2 күн бұрын
பழைய ரயில் பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்தலாம்...🤔🤔🤔
Rameshwaram to palakkad Daily 4 services missing😢😢😢😢
@Nihas19932 күн бұрын
அண்ணா ஒரு தவறு நடந்து விட்டது 0:03 இதில் 2025 க்கு பதில் 20025 என்று பதிவு செய்து விட்டீர்கள்...
@theevumeenavan2 күн бұрын
ஆமா அண்ணா ஒரு தவறு நடந்துவிட்டது ஒரு பூஜ்யம் கூறிவிட்டது
@RaniRani-v4y5y2 күн бұрын
Mg era trains missing😢😢😢😢
@sreeharidurai2 күн бұрын
2025
@RaniRani-v4y5y2 күн бұрын
Rameshwaram to kovai Daily 4 services missing😢😢😢😢😢
@YouTube.comSahayavinoth2 күн бұрын
மத்திய அரசு மட்டும் தான் பாலம் கட்ட தீவீரமாக உள்ளது மாநில அரசு நிலம் வழங்காதாதால் தான் இன்னும் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் எதுவும் நடைபெறவில்லை மத்திய அரசின் திட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவின் போது இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை துவங்க வேண்டும் விரைவில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் வந்தால் இராமநாதபுரம் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்