"D Imman கொடுத்த Surprise Chance😱பெரிய Screen-க்கு போக போறேன்"😍1st Srinidhi Sri Prakash பேட்டி

  Рет қаралды 290,884

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 886
@AGNES-uc6te
@AGNES-uc6te 6 ай бұрын
நேர்காணல் வரும் அளவிற்கு நீங்கள் வந்து இருப்பது வெற்றி தான் ஸ்ரீநிதி dont feel ma.....
@sp_tamil_arasan
@sp_tamil_arasan 6 ай бұрын
நீங்கள் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள் இது தான் மாபெரும் வெற்றி...
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 5 ай бұрын
👌👌👌👍இதைவிட பெரிய வெற்றியய் இறைவன் கொடுப்பார், கவலை வேண்டாம் 👍
@rajeevanmithu3645
@rajeevanmithu3645 6 ай бұрын
Srinidhi Sriprakash excellent singer வார்த்தை தெளிவு உச்சரிக்கும் விதம் அந்த பாடலை கையாளும் விதம் சூப்பர் singer 10 la paaduna யார் கிட்ட இருந்திச்சி so மனசு கஷ்டமா இருக்கு கண்டிப்பா final stage வந்து இருந்தா stage summa அதிர்ந்து போய் இருக்கும் தேவா சிர் 4 இடத்தில இருந்த ஜோன் அ தெரிவு செஞ்ச போது performance அடிப்படையில் கண்டிப்பா srinidhikku அந்த வாய்ப்பை கொடுத்திருக்கணும் நடுவர் குழு தாவர விட்டது பிழை srinidhi Sriprakash she is the best 🥰❤️🥰❤️🥰❤️🥰
@chinaduraiarumugam9545
@chinaduraiarumugam9545 6 ай бұрын
ஜான் ஜெரோமை அன்று தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய தவறு.
@sharashaun5521
@sharashaun5521 6 ай бұрын
6th finalist a ungla select pannuvaanganu naanga remba edhir paarthom ..... miss you ❤
@bhuvaneshwarin4890
@bhuvaneshwarin4890 6 ай бұрын
Ama akka nanum than
@lavan0073
@lavan0073 6 ай бұрын
Media mission ah irudhu irudha kandipa edudhu irupanga
@DivyaSuresh-ts6my
@DivyaSuresh-ts6my 6 ай бұрын
​@@lavan0073kandippa ❤❤
@dineshpoyyamozhi8807
@dineshpoyyamozhi8807 6 ай бұрын
Daisy also 🎉🎉
@PRohitha-v6m
@PRohitha-v6m 6 ай бұрын
Yes
@kannansrinivasan4416
@kannansrinivasan4416 6 ай бұрын
கவலை படாதே மா SPB அய்யாவோட பாடிடீங்க.. வேற என்ன வேண்டும் மா 🎉 இன்னொரு கதவு கண்டிப்பாக வெகு விரைவில் திறக்கும். All the very best 🎉🎉
@amaran-ue4xn
@amaran-ue4xn 6 ай бұрын
உண்மை
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 6 ай бұрын
அன்புள்ள பிள்ளை இது ஈழத்து தமிழ் மக்கள் சார்பில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய திறமை வீன் போகாது எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@AmmaMahimitha
@AmmaMahimitha 5 ай бұрын
சகோதரி, திறமை என்பது காட்டுத்தீ போன்றது. மூடிமறைக்க முடியாது. தளர்வடையாமைல் பயணம் செய் நிச்சயமாக வெற்றி கொள்வாய்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijisidhu8259
@vijisidhu8259 5 ай бұрын
ஸ்ரீநிதி நீங்க சின்ன வயசுல இருந்து பாடுனது கேட்டுட்டு இருக்கேன் சன் டிவில ஆசை தோசை அப்பள வடை அந்தப் பாட்டு இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு நீங்க பாடியது ❤ அப்ப இருந்தே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
@Aswin778
@Aswin778 6 ай бұрын
யாரெல்லாம் சூப்பர் சிங்கர் எப்போதும் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை என்று நினைக்கிறீர்கள் 😢👍💯🙋‍♂️
@SManjula-se4fz
@SManjula-se4fz 6 ай бұрын
Truth
@somasundaramr5637
@somasundaramr5637 6 ай бұрын
Very true
@slakshmi1183
@slakshmi1183 6 ай бұрын
True
@anushar1718
@anushar1718 6 ай бұрын
True
@rajisubramanian2734
@rajisubramanian2734 6 ай бұрын
Unmai 👍
@thiruroja7722
@thiruroja7722 6 ай бұрын
உங்க voice எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க final வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். Dont feel you are the best singer neenga கண்டிப்பா மிகப்பெரிய உயரத்தை அடைய்வீங்க வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி fans ❤❤❤❤❤❤
@JasplayingETS
@JasplayingETS 5 ай бұрын
எனக்கு உங்க ரகசியமாய் பாட்டு ரொம்ப பிடிச்சு இருந்தது ❤💞 நீங்க செம்ம ஶ்ரீ நிதி ஶ்ரீ பிரகாஷ்
@jkedits8070
@jkedits8070 6 ай бұрын
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர் 6வது ஃபைனல் லிஸ்டில் நீங்கள் இருந்து இருந்தால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்து இருப்போம் நடுவர் செய்த தவறு ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருந்தோம் இதுவரைக்கும் இவங்க நிறைய கோல்டன் பசர் வாங்கி இருக்காங்க ❤❤❤❤😢😢😢😢
@punithavelBSc
@punithavelBSc 6 ай бұрын
வேதனை கலந்த குரல்😢😢😢 don't feel akka.. உங்களோட மிக பெரிய ரசிகன் 🎉🎉🎉..நீங்க எப்பவே வெற்றி பெற்று விட்டிர்ககள்
@archanarajasekaran2958
@archanarajasekaran2958 6 ай бұрын
Hi Srinidhi Sriprakash… You’re undoubtedly one of the most talented/versatile singer of Super Singer seasons till date. I was very sure that you will be the first direct finalist of this season but couldn’t digest that you’re not part of Finals. It’s really heart breaking for me. I honestly started seeing this program mainly to listen to your singing. Your passion towards music, dedication, selection of songs & presentation has been outstanding. You always sing with confidence. I really got emotional after seeing this interview… I appreciate the way you responded to questions. You will reach great heights & I pray that one day you will visit Super Singer Stage as an established Playback Singer. Good luck with your endeavours. I’m truly waiting for your ultimate comeback…
@PiraththanaAchchu
@PiraththanaAchchu 6 ай бұрын
இல்லங்க நீங்கள் வருத்த பட வேண்டாம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும் 🎉🎉🎉🎉🎉🎉super singer வந்ததே நீங்கள் வெற்றியாளர் தான் 🎉🎉🎉வாழ்த்துக்கள் ஸ்ரீ நிதி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@srikanthlawrence87
@srikanthlawrence87 6 ай бұрын
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷிற்கு விடை கொடுத்தது சூப்பர் சிங்கர், ஆனால் ரசிகர்களின் நெஞ்சத்தில் கேள்விக்குறியாக மாறியிருப்பது ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் Plzz u don't feel srinidhi sriprakash, you are also a winner
@sankarikk9286
@sankarikk9286 6 ай бұрын
You, Sruthi,Daisy, Arun, Vikram and those who are within 10 and not selected in finale are very much talented. You all will be placed. Your hard work will not go waste.
@srikanthlawrence87
@srikanthlawrence87 6 ай бұрын
​@@sankarikk9286This reality show, loses their purity, for not selecting srinidhi sriprakash
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 6 ай бұрын
பொதுமக்கள் வாக்கெடுப்பு வைத்திருந்தால் இவர் செலக்ட் ஆகியிருப்பார்.சேனல் ஃபைனல் போரவங்களை முன்னாடியே செலக்ட் பன்னிய பிறகு தான் பாடவே சொல்லுராங்க.மக்களுக்கு உங்களை நன்றாக தெரியும்.இந்த பைனலிஸ்ட்லா வந்தால்தான் திறமையானவர் என்பது மாயை.எல்லாரையும் விட நீங்கள் மேலே செல்வீர்கள் வாழ்கையில்
@mlkumaran795
@mlkumaran795 5 ай бұрын
நான் மிக மிக வருத்தப்பட்டேன். அதற்குப் பிறகு சூப்பர் சிங்கர் மேலே ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. எப்ப தேவா சார் ஜான் ஜெரோமை என்னுடைய தேர்வாக இருக்கட்டும் என்று சொன்னாரோ அப்பவே ஒரு நல்ல திறமைசாலி விடுபடுவார் என நினைத்தேன். அந்த கத்தி கடைசியில் ஸ்ரீநிதி சிவ... மீது விழுந்து விட்டது. ஏன்தான் ஒவ்வொரு தடவையையும் இந்த மாதிரி நடக்குதோ. இவங்க QFRல "அந்த சிவகாமி மகன்" பாட்டை பாடினதிலேருந்து நான் இவங்க ரசிகன். SPB கூட எல்லாம் பாடியிருக்காங்க. எனக்கு மிகப் பெரிய வருத்தம். என்னுடைய ஆசிர்வாதம் இந்தக்குழந்தைக்கு என்றும் உண்டு.
@1946chid
@1946chid 6 ай бұрын
இதில் நீ பாடிய பாடல்களில் உன் மனதை ஊரறிய சொன்ன மகளே உன் வாழ்வில் உயர்வுண்டு உண்மையிது காலம் சொல்லும் கலங்காய் என்றும்
@GUDDU-rz6lz
@GUDDU-rz6lz 6 ай бұрын
அக்கா ஃபைனல்ஸ் வேணா நீங்க இல்லாம இருக்கலாம் ஆனா நீங்க எப்போம் எங்க மன்சுல இருப்பீங்க❤
@princetitus07
@princetitus07 6 ай бұрын
Srinithi Sriniprakash Dont worry, you are people's winner 🏆🎉
@sumathiparuspsumi1040
@sumathiparuspsumi1040 6 ай бұрын
Compare to John she deserves the place in top 5 she sings the best and she has all the deserving voice all the best to you cause God has a better place for you hv faith ma God bless you❤❤❤❤❤❤
@krishnakumar2390
@krishnakumar2390 5 ай бұрын
Very true.
@swethavenkatraman6533
@swethavenkatraman6533 5 ай бұрын
Very trueeee
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 6 ай бұрын
நமக்கு சிலரை காரணமே இல்லாம பிடிக்கும் சிலாரை பிடிக்காது எனக்கும் அப்படிதான் ஶ்ரீநிதிய எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி ஶ்ரீநிதி பங்கு பெறும் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் ஏன் இவ்வளவு நல்லா பாடியும் அந்த வெற்றி மேடையில் உன்னை பார்க்க முடியாமல் போகுது என்ற கேள்வி எனக்கு இறைவன் அருளால் உன் மனம் விருப்பம் எல்லாம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@solomonsolomon1145
@solomonsolomon1145 5 ай бұрын
Don't feel that srinithi future la ungalukku oru nalla opportunities irukku sister my favourite singer you
@muthulakshmisankaran918
@muthulakshmisankaran918 6 ай бұрын
Akka Enakku Ungala Romba pidikkum..... Neenga Semaya paduringa... Ungaloda Ella Songsmae neenga antha feelingoda sing pannuvinga athu romba pidikkum..... Athuvum Kannathil muthamittal movilla irunthu VIDAI KODU NADAE... Antha Song Unga Alavukku yaralum avlo feelinga padirukka mudiyathukka.... Antha song antha movilla neenga padiruntha kandippa award kidaichurukkum kka... antha song neenga pada vittu antha song my favorite song aagittu....Neenga finalla illa nnu romba Varuthama irukku.... Ippa super singer pakkurathae Vituttan.... Kennadi club moviela varra song AAN ADAKKANUM PEN ADANGANUM ELUTHI VACHAVAN YARU... antha song neenga thana padirukkinga....??? Antha song voice semmaya Irukkum...... I MISS U SRINIDHI KKA.....MISS U......❤
@chinaduraiarumugam9545
@chinaduraiarumugam9545 6 ай бұрын
ஸ்ரீநிதி தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்று நாங்களெல்லாம் வருத்தப்படுகிறோமே, அதுவே உனக்குக்கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நினைத்து மகிழ்ச்சிகொள். உனக்கு மகிழ்வான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 6 ай бұрын
ஸ்ரீநிதி நீங்கதான் முதல் இறுதி போட்டியாளர் பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்க வாழ்த்துக்கள்
@GS_RANGOLI
@GS_RANGOLI 5 ай бұрын
We r also expected u r 6th finalist ...Neenga finale la individual performance kudupeenganu romba expect pannom...all the very best 🎉🎉🎉
@rajisubramanian2734
@rajisubramanian2734 6 ай бұрын
Sri Akka edha Behindwoods Moola Maa... Unga manasella irudha baram Konjam kurinjirakkum... Thank u so much Behindwood team..🙏
@kackilanbd1715
@kackilanbd1715 6 ай бұрын
Neenga already playback singer so don't worry God bless you
@ThamizhNaadu27
@ThamizhNaadu27 5 ай бұрын
இதைவிட பெரிய வெற்றியய் இறைவன் கொடுப்பார், கவலை வேண்டாம்
@sreeyazhi5
@sreeyazhi5 6 ай бұрын
As a music lover, i truly say Srinidhi's voice heal me from my sadness, stress and my depression. Past 6 months, i used to hear her voice in Super Singer. Still cant accept that she not in Finale. Its okay. We eagerly waiting to hear more songs in your voice. I will listen to your voice till my last breath. I truly meant that from bottom of my heart. God bless you Dear Srinidhi❤
@jivinana
@jivinana 5 ай бұрын
We didn’t watch finale, because you weren’t there. For us you are the first & best winner. God bless you
@indeandahar6872
@indeandahar6872 5 ай бұрын
Srineethi sa re ga ma pa la iruthu rompa pidikum yanaku God bless you sister ❤❤❤❤❤❤❤❤
@krishkrishna9234
@krishkrishna9234 6 ай бұрын
You don't worry Srinidhi Sri Prakash no stop your continue fail is a first step my support for you you are most talented girl in Super Singer my heart winner for யொஉ you are fast running to final stage
@Aswin778
@Aswin778 6 ай бұрын
சூப்பர் சிங்கர் டைட்டில் விட்டுத்தள்ளுங்க இப்போது ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷை மக்கள் நேசிக்கிறார்கள் அதைவிடவா டைட்டில் பெரிய விஷயம் ஆக போகிறது ?❤😊😍
@subhikshamchannel6397
@subhikshamchannel6397 6 ай бұрын
Semma voice da unakku...way to go girl don't feel.❤.
@venkatesank935
@venkatesank935 6 ай бұрын
விஜய் TV என்றைக்கு திறமையானவர்களை பாராட்டி இருக்கு. சூப்பர் சிங்கர் ல் ஏதோ நடக்குது இந்த சீசனில் மட்டுமல்ல இதற்கு முன்பு நடந்த அனைத்து சீசனிலும் இப்படி தான் குளறுபடி செய்கிறார்கள். அந்த வகையில் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் பலி வாங்கப்பட்டு விட்டார். ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஐ பொருத்தவரையில் அவர் ஒரு லெஜன்ட் காரணம் இதற்கு முன்பே SPB சாருடன் சேர்ந்து பாடி புகழ்பெற்று விட்டார் ஆகையால் இதைபற்றி கவலைப்பட வேண்டாம். வாழ்த்துக்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது. உங்களின் ரசிகன்.
@siddharthshankarkarthik8239
@siddharthshankarkarthik8239 5 ай бұрын
We too feel ,thst you and your voice are still in your heart,how the judges missed you in finalist list i don't know.all the best Srinidhi
@RJ_Saru_Updates21
@RJ_Saru_Updates21 6 ай бұрын
பரவால அக்கா நீங்கள் சன் டிவியில் இரண்டு தொடர்களுக்கு பாடல் பாடியுள்ளீர்கள் அதுவே சிறப்பு ❤ எதிர்நீச்சல் மருமகள்
@nusasejatisdnbhd2942
@nusasejatisdnbhd2942 6 ай бұрын
Srinidhi Sriprakash a refined talent; endorsed by legend SPB sir….its sad that VJ tv decided to exclude her. Btw she is different level and greater platform is awaiting for her. My best wishes
@trichysayee
@trichysayee 6 ай бұрын
❤️நீங்கள் மக்கள் மனதில் இடம் பெற்று உள்ளீர்கள். அதுதான் மிக பெரிய வெற்றி. மென்மேலும் நிறைய பாடல்கள் பாட வேண்டும். 👍
@M.Kathiravan
@M.Kathiravan 6 ай бұрын
Sri Nithi don't fe el, no tied,run run run confident,kaalam mudiavillai muyarchi pannu vetri unake so no sad ellathaium kadanthu poganum adhuthan vazhkai oindhu vidathei eppovum pola happyya iru....,,😊😊😊😊
@vijisidhu8259
@vijisidhu8259 5 ай бұрын
நீங்கதான் டைட்டில் வின்னரா வருவீங்கன்னு வரணும்னு நெனச்சேன் பிரே பண்ணினேன் 😭😭😭
@ganeshkumar1957
@ganeshkumar1957 6 ай бұрын
I have enjoyed your singing from your childhood days. Your QFR songs are also so nice. You are my favourite Super Singer Srinidhi Sri Prakash... Dr.Indira
@NaveenKumar-ok6zy
@NaveenKumar-ok6zy 6 ай бұрын
My top 3 based on the technical singing and perfect vocals and versatilality Vaishnavi❤ Srinidhi sriprakash❤ Srinidhi ramakrishnan ❤ Trio ❤❤❤
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 6 ай бұрын
Yes, agree. Dont know how the others are there
@NaveenKumar-ok6zy
@NaveenKumar-ok6zy 6 ай бұрын
@@karpagamjagadeesan6582 Vignesh deserve if he sings apart from melody And jeevitha too
@ramanadhanmurugan6186
@ramanadhanmurugan6186 5 ай бұрын
Srinidhi sriprakash very exalant singer .
@2714mat
@2714mat 6 ай бұрын
You definitely will be shining Srinidhi Sriprakash. You're already winning. Lots of love from Malaysia ❤ and, this interview is so heart touching 😢
@TheSselvaraju
@TheSselvaraju 6 ай бұрын
You are a very talented n gifted singer. Life is not about winning competitions. You have already won the hearts of so many of us. You will be successful in life. Best of luck
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 5 ай бұрын
Don't worry Srinithi. You are a wonderful singer. You will win in field. Don't worry. I wish you all success in future.
@Kapilsquad212
@Kapilsquad212 6 ай бұрын
Neenga evict aanathukku apram indha season finale paakurathukku konjam kooda viruppam illama poiduchi Akka. Neenga Eppovum Super than akka❤
@srilakshmis9080
@srilakshmis9080 5 ай бұрын
After the selection list, i didn't watch Super Singer. U r the star in our hearts. All the best ma . U r going to rock
@Singam2respra
@Singam2respra 6 ай бұрын
Srinidhi, concern is very valid. If we are standing in favour of this person, can we also raise a voice for Daisy?
@subbulakshmi8265
@subbulakshmi8265 6 ай бұрын
Daisy is a unique talent and deserving finalist but when compared to srinithi, Daisy is less deserving.
@rajisubramanian2734
@rajisubramanian2734 6 ай бұрын
​@@subbulakshmi8265well said sriprakash versertile singer
@shriprathibha6718
@shriprathibha6718 5 ай бұрын
Exactly bro. Silar final ku porathuke eligible illa. But avangalukku important place
@shyamarajagopal9586
@shyamarajagopal9586 6 ай бұрын
Just remember...being the 5 finalist is not n issue....being able to perform with a legend is what matters. U sang with SP Sar...no one else in the set did....so ur more blessed. Dont wollow into sadness....if it's not this God has better plans for u. Dont feel sour... U know n ur fans know....❤😊
@gowris7748
@gowris7748 6 ай бұрын
100% true. She was one of the few singers to have shared the stage with a legend like him. Only the fortunate and talented ones will get that opportunity and she is really blessed in that sense. She will definitely flourish with flying colours in the future, no doubt.
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 5 ай бұрын
Srinidhi Sri Prakash don’t worry.God bless you. One of the best super singer.your sincerity will get a reward in your life.💐🥰
@vishalravi7363
@vishalravi7363 6 ай бұрын
Srinidhi Sri Prakash such an amazing versatile singer in super singer season 10. But why judges didn't selected her it's very unfair 😞. Truly I was sad in that moment . I expected srinidhi akka in top 3 itself but John got selected😮. It's ok akka. You will be an amazing playback singer in future . wishing you all the best akka🎉🎉🎉❤❤❤❤
@dasarathan4734
@dasarathan4734 5 ай бұрын
நான் சூப்பர் சிங்கர் 10 ஆரம்பத்திலிருந்து பார்த்து வந்தேன். 1.வைஷ்ணவி 2.விக்னேஷ் 3.‌ ‌ஸ்ரீநிதி ஸ்ரீப்ரகாஷ் 4.ஜான் ஜுரோம் 5. ஜீவிதா. இதுதான் திறமையின் அடையாளம்.
@SH7ProYt
@SH7ProYt 5 ай бұрын
Sri nithi you are rock star don't worry
@sankarikk9286
@sankarikk9286 6 ай бұрын
Your talent will not go anywhere. VIJAY TV will not let you down. Vijay TV Is giving life to even participants. We cannot find fault with judges. Srinidhi Ramakrishnan is also very talented.
@Prash-1234
@Prash-1234 5 ай бұрын
John கூட தேவா அவர்களால் தெரிவு செய்யப்பட்டார் இல்லாவிடில் அவருக்கும் இந்தநிலைதான் ஆனால் மக்கள் ஆதரவு அவருக்குத்தான் அதிகம் ❤
@indhumathiyazhagan
@indhumathiyazhagan 6 ай бұрын
You are the best singer srinithi and your voice is like magic sometimes it makes me to cry... actually I expected you in the finalist...bt unfortunately it happened... please don't worry.... We Miss you ❤️
@gezhilarasi6519
@gezhilarasi6519 6 ай бұрын
ஸ்ரீநிதி ரொம்ப ரொம்ப நல்லா பாடுவாங்க ஏன் Selat ஆகல ❤❤
@gezhilarasi6519
@gezhilarasi6519 6 ай бұрын
ஸ்ரீநிதி மிஸ் u
@gezhilarasi6519
@gezhilarasi6519 6 ай бұрын
நீங்க மருமகள் சீரியல் சிங்கர் ❤❤❤❤
@gezhilarasi6519
@gezhilarasi6519 6 ай бұрын
கண்டிப்பா ஸ்ரீநிதி கவலை படாதம்மா
@shammithasantherasekaran
@shammithasantherasekaran 6 ай бұрын
You were the most deserving singer , you can just give ur best for any type of genre of singing The first guy who got selected he is just average but wonder why was he selected I guess preference matters a lot in this kind of reality shows But you will reach height some day
@rajisubramanian2734
@rajisubramanian2734 6 ай бұрын
Akka ungalluku unga fans suppot neriya peri irukaga... Adhan Behind woods laa irudhu interview pannitu irukaga... Eppadi Engal suppot ungalluku mattum dhan... Life long forevermore ... Sri akka ♥️♥️♥️
@MusicLover-df4ju
@MusicLover-df4ju 5 ай бұрын
Srinidhi sriprakash don't worry dear neenga eppodume winner dhan❤🎉🎉
@mariyamf915
@mariyamf915 6 ай бұрын
ஜட்ஜஸ் சீட்டிங் பண்ணிட்டாங்க ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் தான் வரவேண்டியது❤❤❤
@slakshmi1183
@slakshmi1183 6 ай бұрын
Vijay tv solradha thaan judges solluvanga
@jdebodebo3301
@jdebodebo3301 6 ай бұрын
Judges ah sollathega ok va..... Deva sir John ah select panna poi than evaga final list vara mudila pa..... And John avagala Deva sir select pannaga so judge's aala eathum panna mudila avlo than.....
@RekkaKrishnan
@RekkaKrishnan 6 ай бұрын
யோன யட்செஸ் செலக்ட் பண்ணா மக்கள் குழம்புவார்கள் அதனால் தேவா சேர வைச்சு சணல் காய நகர்த்தியிருக்கு
@babymurugesh6551
@babymurugesh6551 5 ай бұрын
Wìnner
@melwinmeriton7972
@melwinmeriton7972 5 ай бұрын
This time its fair. before evlalo nadanthirukku
@Thiruvarrul10
@Thiruvarrul10 6 ай бұрын
Srinithi நீங்கள் எப்போதும் சூப்பர் சிங்கர் தான் நீங்கள் எங்கள் இதயத்தை வென்று விட்டீர்கள் இசையுலகில் உயரத்திற்கு சென்று விட்டீர்கள் காலம் இன்னும் இருக்கு கனிந்து வரும் உமக்கு விடியல் தூரத்தில் இல்லை உன் திறமைக்கு வானமே எல்லை
@Shanmathis-nd6jl
@Shanmathis-nd6jl 6 ай бұрын
Yaru finalists vanthiruthalum neegailatha finalis pakavapudikala yaru jichalum neegathan real winner❤❤❤❤❤❤
@bhaskarnadasan7755
@bhaskarnadasan7755 5 ай бұрын
என்ன ஒரு குரல் உன்மையில் இவர் தான் இறுதி சுற்றுக்கு தகுதியான வர். என்ன நடந்தது புரியவில்லை
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 6 ай бұрын
சூப்பர் singer 1ல இருந்து பார்த்துட்டு இருக்கேன் நான். நீங்க சின்ன குழந்தையாய் இருக்கிறப்ப பட்டத்து ராணி பாட்டு பாடுனது கூட இன்னும் நியாபகம் இருக்கு.. நீங்க வந்துருக்கணும். பட் வரல...don't worry.. Neenga jaichitenga 💐💐💐💐
@kthulasi4745
@kthulasi4745 6 ай бұрын
I seen spb sir with your old song. That time you are win. Nowadays you win the all mam power. ❤
@subbulakshmi8265
@subbulakshmi8265 6 ай бұрын
Truth is even john and jeevitha will accept the fact that she is more deserving finalist than them.But their fans won't accept this fact. Toxic fans of john. How many
@anishraymond
@anishraymond 6 ай бұрын
toxic nu varthai romba pudikumo ? eppo pathalum toxic toxic nu comment pannitu irukeenga
@hafeezmohamed6677
@hafeezmohamed6677 6 ай бұрын
Carnatic toxic fan
@DivyaSuresh-ts6my
@DivyaSuresh-ts6my 6 ай бұрын
True these john fans don't have ears or brains just like these super singer judges summa koova vendithu Inga vandhu
@srinivasagana7628
@srinivasagana7628 6 ай бұрын
What u said is 100% true
@sowmiyar3204
@sowmiyar3204 6 ай бұрын
She said 100% true
@jayarani3658
@jayarani3658 6 ай бұрын
You don't worry, top 10 la varatha nk Priyanka innaikku romba pirabalam aaytanka,ithu mathiri neeum famous aagiduva,nalla future irrukku❤❤❤❤❤.
@Sivakumar-vt3jj
@Sivakumar-vt3jj 6 ай бұрын
Marugo marugo song padinathu marakkave mudiyathu. Everything happens for good. God has super plan for you All the best srinithi sriprakash❤
@sakthivelAthimoolam
@sakthivelAthimoolam 6 ай бұрын
Neeinga kandipa varunvinga akka ❤❤😢😢 no fell akka nalla singer ❤❤❤ good singer ❤❤
@lalithavittal1501
@lalithavittal1501 6 ай бұрын
Srinidhi sreeprakash illadha super singer parkave piddikala . Don’t worry ungalluku nerraya fans irrukom , ungallukku kandipa bright future irukku .God bless you .
@saraswathivasan269
@saraswathivasan269 6 ай бұрын
You deserve to be one of the finalists definitely.. You are going to rock as a singer. மனம் உடைய வேண்டாம். இதுவும் கடந்து போகும்.. ❤❤❤❤
@Sh2089-o5f
@Sh2089-o5f 6 ай бұрын
Music directors must give chanes for this precious talent. Goppurane song from kannagi movie is one of her best and my most favourite song.
@muthuramankalimuthu9447
@muthuramankalimuthu9447 6 ай бұрын
ஸ்ரீநிதி இல்லாத இறுதிப்போட்டியை நான் பார்க்கப்போவதில்லை....
@shareevada4057
@shareevada4057 5 ай бұрын
என் வீட்டில் யாவரும் இதை பார்பபது இல்லை சரிகமபாதான் பார்க்கிறோம். நடு நிலையான தீர்ப்பு ,நல்ல திறமையான பாடகர்கள் ,நல்ல அறிவிப்பாளர். நிறைய மக்களை கவர்ந்த நிகழ்ச்சி. காத்திருந்தும் ,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு நிகழ்ச்சியாக மாறி இருப்பது நல்ல முன்னேற்றம்.
@rajesparisunthoram7723
@rajesparisunthoram7723 5 ай бұрын
Yes you deserve to be top 3
@SureshKumar-c3d2l
@SureshKumar-c3d2l 6 ай бұрын
Neengal varuvinganu rombave yethir parthom neega oru sema singar kadavul ungakudave irrupar God bless you maa
@MURUGAPPANMu
@MURUGAPPANMu 5 ай бұрын
அருமையான பதிவு 👍
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 5 ай бұрын
ஸ்ரீ நிதி நீங்கள் தான் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டிர்கள் நீங்கள் தான் முதலிடம் மக்களின் மனதில் வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் சாதனைகள் படைப்பிர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@lianlay916
@lianlay916 5 ай бұрын
Unfair for her😢 So plz vote for Vaishnavi and Sreenidhi 🙏
@networktechglitz5097
@networktechglitz5097 6 ай бұрын
Srinidhi you deserves to be the finalist. Even if you are not the finalist, your performance still remains in our memories. You will be recognized soon and you gonna be the big star singer. Expecting your voice soon in big screen. Missing your voice❤
@JosephMahendranPonnambalam
@JosephMahendranPonnambalam 5 ай бұрын
என் அன்பு மகளே ஸ்ரீநிதி, இந்த வெற்றி தோல்வி இந்த நிகழ்ச்சிக்குதான், உங்களுக்கு அல்ல. நீங்கள் ஏற்கனவே நிறைய சாதித்து விட்டீர்கள். நாங்கள் உங்களுடைய பெரிய ரசிகர்கள். வாழ்த்துக்கள் மகளே. இலங்கையிலிருந்து, ஜோசப் மகேந்திரன்
@kalpana1827
@kalpana1827 5 ай бұрын
Deserving cadidate. You will rock in cine industry.
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 6 ай бұрын
She is in Super singer top 10, that's enough for her future projects I hope so. She was a finalist for SaReGaMaPa season 1. Not much of a politics in Z Thamil. She is the excellent singer world knows about it ❤
@lakshmipriya1689
@lakshmipriya1689 6 ай бұрын
Srinidhi u have somuch of talents..jeevitha kku koduthurukka koodathu...yellam yemathu velai..eppodhum neetuanda yenga best
@srimathivasudevan4882
@srimathivasudevan4882 6 ай бұрын
Srinidhi sriprakash don't worry love you super voice🎉
@DivyaSuresh-ts6my
@DivyaSuresh-ts6my 5 ай бұрын
Justice for Srinidhi sriprakash ❤❤❤❤❤❤❤❤❤❤
@MusicLover-df4ju
@MusicLover-df4ju 5 ай бұрын
Srinidhi sriprakash Srinidhi sriprakash ❤❤❤❤❤
@petchimuthu6955
@petchimuthu6955 6 ай бұрын
Thanks for behaindwood sirinithi akka interview panathuku ......
@tharadeiveegan3867
@tharadeiveegan3867 5 ай бұрын
U deserve to be in the finalist!u have won so many audiences. Always this type of result is becoming the scenario of super singer season.
@veluramalingam8668
@veluramalingam8668 6 ай бұрын
முதல் முறையாக உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து‌ இருக்கனும் நடுவர்கள் யாருக்குமே மனசாட்சி இல்லாமல் தீர்ப்பு
@nireshkumar6501
@nireshkumar6501 6 ай бұрын
You are really a talented singer don't worry ❤❤you won all our hearts❤💞
@hebzichris4404
@hebzichris4404 5 ай бұрын
Ennanga unga logic comments section la... She is deserving thaan... But she listed the songs she sung , ithey maathiri anand aravindhakshan win pannuna po avaru yerkanve play back paadirukarunu solli fight pannuneenga. Antha maari ayura coodathunu matthavangalukku chance kuduttha ipdi soldreenga. Even lincy , daisy all are deserving too who are not even sung a song but proved themselves worthy for the finale. So, we ppl are like this only...naanga ipdi sonna apdi sanda poduvom...apdi sonna ipdi sanda poduvom😅 her motive was to be seen, she achieved that, really its painful for the talented singers go unnoticed. She became famous now, surely she will accomplish big. So to increase ones worth dont degrade others. Let's support each talent.
@shanmugarajanparangiri1075
@shanmugarajanparangiri1075 6 ай бұрын
கவலைப்படாதிங்க சகோதரி இதுவும் கடந்து போகும் . நாளை நமதே 👍👍
@vishnums1974
@vishnums1974 6 ай бұрын
U r like priyajerson.people heart winner
@selviselvam6546
@selviselvam6546 6 ай бұрын
Srinithi உங்களை விட ஜீவிதா patala neenga than super singer neenga already 🏆 no problem