D L Moody - Short Biography - Tamil - D.L.மூடி

  Рет қаралды 183,529

Merlin Rajendram

Merlin Rajendram

Жыл бұрын

டுவைட் லைமன் மூடி (1837 - 1899): அமெரிக்கர், எளிமையான நற்செய்தியாளர், நலிந்தோரின் நண்பர், சிறுவர்களைக் கவர்ந்திழுந்த ஒரு காந்தம், ஞாயிறு பள்ளி ஆசான். "விசுவாசம் எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது... அன்பு எல்லாவற்றையும் எளிதாக்குகிறது" என்பது இவருடைய மிகப் பிரபலமான ஒரு மேற்கோள். நற்செய்தி அறிவிப்பதற்காகவும், ஞாயிறு பள்ளி நடத்துவதாகவும், மூடி Boot & Shoe என்ற தன் ஆதாயத் தொழிலைக் கைவிட்டார். அவர் அப்போதைய உள்நாட்டுப் போரில் YMCAமூலம் தொழிற்சங்க வீரர்களுடன் பணிபுரிந்தார். சிகாகோவில் அவர் பெரிய நற்செய்தி மையத்தை உருவாக்கினார். அது இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பிரபல பாடகர் ஐரா சாங்கியும், மூடியும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். மூடி பெரும்பாலும் தேவனுடைய அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் தன் வசீகரமான பேச்சால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தார்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Пікірлер: 236
@saraswathysadagopan-lu2jt
@saraswathysadagopan-lu2jt Жыл бұрын
தேவன் இப்படி ஒரு ஊழியரை தந்த கிருபைக்காக நன்றி ஆமென் ஆமென்
@rev.charlesnarman8187
@rev.charlesnarman8187 Жыл бұрын
நான் தேவனுக்கு என்ன செய்தேன் என்பதல்ல, தேவன் என் மூலம் என்ன செய்கிறார் என்பதே காரியம்-அருமை
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
நாம் கிறிஸ்துவுக்காகச் செய்வது ஒருபுறம் - மார்த்தாள். கிறிஸ்து நம்மில் செய்வது மறுபுறம் - மரியாள்.
@FrancinaGnanasekar-vr4nj
@FrancinaGnanasekar-vr4nj Жыл бұрын
9
@user-tn6te7gx1t
@user-tn6te7gx1t Жыл бұрын
Nic
@pushpasuyambu7628
@pushpasuyambu7628 Жыл бұрын
​@@merlinrajendram56❤❤❤❤❤000⁰ìppppppppppp 😊😊
@meerabai6440
@meerabai6440 Жыл бұрын
J0
@jesussebasthi8983
@jesussebasthi8983 Жыл бұрын
நல்ல சாட்சி சொல்லும் முறையும் நன்றாக இருக்கிறது
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நன்றி
@kersonprem7785
@kersonprem7785 Жыл бұрын
அருமை
@godwinv6280
@godwinv6280 Жыл бұрын
D ட முடியின் வாழ்க்கையின் செய்தி ஆத்துமாக்களை அறுவடை செய்யும் பணி, மிகவும் தூண்டியதாகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@rajabalan7529
@rajabalan7529 Жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய, இதயத்தைத் தொடும், சவாலான வாழ்க்கை சரிதை ❤️👌🏻 அருமையாக விவரித்து இருக்கிறீர்கள் 👍🏻 - A.Rajabalan
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
நன்றி
@gideond2768
@gideond2768 Жыл бұрын
அருமையான மொழிபெயர்ப்பு
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
வரவேற்கிறேன்
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்... மனதில் படமாக அமைந்தது... சிறந்த பதிவு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட குரல் வளம்...
@antonioarul3802
@antonioarul3802 Жыл бұрын
Rooted in faith - inspiring - God's ways are inexplicable.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நான் அல்ல, நான் கூறும் தேவ மனிதர்களும், இந்தத் தேவ மனிதர்கள் நேசித்த, சேவித்த, சுவாசித்த தேவனுமே முக்கியம், காரியம்.
@JC_Magi
@JC_Magi Жыл бұрын
மிக்க நன்றி. இந்தப் பிரயாசத்திற்கான பரிபூரண பலனைக் கர்த்தர் கட்டளையிடுவாராக. (ஆத்துமாக்கள் , ஆசீர்வாதங்கள்). In 1997, by God's grace, I received a Sunday school exam prize - Book of DL Moody but actually I was expecting a Bible/Song book.... so disappointed, I gave the prize to my grandfather. He told, Good book, True Gods Man - DL Moody. You read it he told me. Yet, I didn't. Later i realized the value of the prize, though I lost it. I thought of searching for it in KZbin but accidentally came across this today. Thanks be to God, for His Grace again. Much grace because hearing in Tamil. Many of our Tamilians will be Blessed by this. Many Thanks be to God, also for all vessels used by God for this video. All humans are nothing but clay. God has kept treasure in these clay pots, for His Purpose.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks for your testimony. Praise be to God
@yesuvinjeevavarthai5606
@yesuvinjeevavarthai5606 Жыл бұрын
உங்களுடைய குரலில் மூடியை பார்க்கிரேன்இதுஒரு விசுவாசப்படைப்பு
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நன்றி
@The_Spirit_of_the_Lord
@The_Spirit_of_the_Lord 11 ай бұрын
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.” ‭‭வெளிப்படுத்தின விசேஷம்‬ ‭3‬:‭12‬ ‭ “ Glory to Jesus 😇 Nicely explained 😇God bless you brother 🙏🏻
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை 🙏
@joychristinamercyj6911
@joychristinamercyj6911 Жыл бұрын
Awesome👍👏👏
@selvarajg1168
@selvarajg1168 Жыл бұрын
D L Moody, Is Great servent of God. God can use any body for the expansion of His Kingdom. No need money,no need any degree,no need support of rich people but as he said surrendering to God and expecting God to do His will through the man. God wants obedient servant to use for His Kingdom purpose. D L Moody a great inspiration to all the servents of God. Inspired me. Glory to God alone.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
"The foolishness of God is wiser than human wisdom, and the weakness of God is stronger than human strength."
@mikmicheal3046
@mikmicheal3046 Жыл бұрын
மூடியை பயன்படுத்திய கர்த்தர் என்னையும் பயன்படுத்துவாராக
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Amen
@reformationtoday
@reformationtoday Жыл бұрын
Good work bro. DL Moody's testimony is always challenging one. Your voice modulation and script composition are awesome. God bless you.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks a ton
@edwinharris381
@edwinharris381 Жыл бұрын
What a amazing Voice Modulations 👌👌👌👍👍🎉🎉🎉 Great Efforts👌👌💐💐 God bless you more and more 💐💐😊😊
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks for listening
@lifeforthelord4409
@lifeforthelord4409 Жыл бұрын
I appreciate your efforts to know about missionaries history..thanks 🎉🎉🎉
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Glad you like them!
@immanuels.862
@immanuels.862 Жыл бұрын
Really wonderful! and encourage testimony! Hallelujah!
@minu1611
@minu1611 Жыл бұрын
Audio is awesome..Way of speaking is too good..🤩 GLORY TO GOD
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thank you so much 😀
@lambsforchristanand2845
@lambsforchristanand2845 Жыл бұрын
Best child evangelist in the world
@user-or3pz9mp2d
@user-or3pz9mp2d Жыл бұрын
நன்றி ஐயா...ஜாண் நாக்ஸ் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு போடுங்கள் ❤
@swamidass3279
@swamidass3279 Жыл бұрын
Very good testimony of D.L.Moodi.
@chelliahvedhamuthu6799
@chelliahvedhamuthu6799 Жыл бұрын
Heart touching biography. Thank God for this committed missionary. Let us have this zeal in our life.
@lillypushpam425
@lillypushpam425 Жыл бұрын
Amen அல்லேலூயா really worth biography of DL.MOODY
@rajeshd8337
@rajeshd8337 Жыл бұрын
Amen..... amen.... amen 👏🙏
@thomasselvan
@thomasselvan Жыл бұрын
Thanks ஐயா
@jayanthiselvaraj6560
@jayanthiselvaraj6560 Жыл бұрын
Very good and touching rendering. Glory be to God😊
@malathid3494
@malathid3494 Жыл бұрын
மிகவும் அருமையான செய்தி என் உழியத்திர்கு புரோசனமாய்யிறுந்தது
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நல்லது
@gracenadar7196
@gracenadar7196 Жыл бұрын
Such a heart warming testimonial life .He is a wonderful missionary . Thank you for sharing .god bless you !!! praise the lord !! Amen Hallelujah.❤✝️
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
I agree!
@kingslibavani5545
@kingslibavani5545 Жыл бұрын
Really wonderful thank you Jesus
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@makeajoyfulnoise7070
@makeajoyfulnoise7070 Жыл бұрын
Wow! What a man, what a commitment! An unquenchable passion and thirst that drove Moody to serve the Lord Jesus Christ till his final breath despite the criticism, discouragement, setbacks, lack of education and appropriate support. Lord Jesus, help each of us living on this planet in this day and age to live a completely committed life - sold out for you!! Amen.
@ptirzah7293
@ptirzah7293 Жыл бұрын
Amen amen amen glory to jesus ❤❤❤
@karthickjeremiah5071
@karthickjeremiah5071 Жыл бұрын
Praise the lord 🙌
@babyindir1981
@babyindir1981 Жыл бұрын
Praise the lord
@fire94---
@fire94--- Жыл бұрын
Very blessing real story & wonderful voice you have .. Glory to God
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Welcome
@solomons6443
@solomons6443 Жыл бұрын
Praise the Lord uncel
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@JAIPRAKASH-ti6cx
@JAIPRAKASH-ti6cx 11 ай бұрын
மிக சிறப்பு 🙌🙏
@jerinsallin1channel.941
@jerinsallin1channel.941 11 ай бұрын
மிகவும் அழகாக புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் வாசித்தீர்கள். நன்றி ஐயா. நான் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொண்டேன் அவர்களும் ஆவலோடு கேட்டார்கள். நன்றி
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நான் அல்ல, நான் கூறும் தேவ மனிதர்களும், இந்தத் தேவ மனிதர்கள் நேசித்த, சேவித்த, சுவாசித்த தேவனுமே முக்கியம், காரியம்.
@alexanderchinnappan2472
@alexanderchinnappan2472 Жыл бұрын
Praise the Lord. Wonderful life testimony. Thank you so much for your presentation, I keep in pray for your goodness brother....
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
You are very welcome
@priscillajebajothi2387
@priscillajebajothi2387 Жыл бұрын
Very useful and inspiration God bless you 🎉
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
So nice of you
@rajaeliya2729
@rajaeliya2729 11 ай бұрын
G.praise the lord amen alleluya Glory to God. God bless.
@Jayasinghpsd
@Jayasinghpsd 8 ай бұрын
Amen hallelujah praise the Lord 🙏❤🙏
@priscillapereira4327
@priscillapereira4327 Жыл бұрын
Thank you very much for the great edifying life of D.L. Moody. God bless you and use you mightily for Hos service.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Same to you!
@jamilacrescent6455
@jamilacrescent6455 Жыл бұрын
You are doing a great job Educating the younger generation who would never like to read books. God bless
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
You are right
@kamalakkannann9105
@kamalakkannann9105 Жыл бұрын
Inspirational testimony
@karthivincent915
@karthivincent915 Жыл бұрын
Praise the lord ❤
@eappan2005
@eappan2005 Жыл бұрын
God bless you.
@selvarathinammoorthi8165
@selvarathinammoorthi8165 Жыл бұрын
Amen waiting for your support time's, thank you daddy.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Not clear
@highcallingmedia777
@highcallingmedia777 Жыл бұрын
Thank you Ayya for this video... Man of great God
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Keep watching
@thulasiv6552
@thulasiv6552 Жыл бұрын
Praise The Lord
@MahanaimAGprayerhouse
@MahanaimAGprayerhouse 10 ай бұрын
இயேசுவே, நாங்களும் அப்படியே எங்களை அற்பணிக்கிறோம், எங்களை பயன்படுத்தும்❤😊
@selvadas78
@selvadas78 10 ай бұрын
Amen.. glory to God
@antonyjohn215
@antonyjohn215 Жыл бұрын
Praise the Lord
@user-tk9wg8lr3b
@user-tk9wg8lr3b Жыл бұрын
Amen 🙏 Praise the Lord 🙌
@prasadpeter9364
@prasadpeter9364 Жыл бұрын
Thank you so much Brother. நன்றி அய்யா . All your information about all Missionaries really helping me not to give up and to walk forward to seeing our lord Jesus
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
நன்றி, முன்னோடிகளை அறிந்து முன்னேறுவோம்.
@immanuels.862
@immanuels.862 Жыл бұрын
Amen!
@muniyammaannamalai7759
@muniyammaannamalai7759 Жыл бұрын
நன்றி
@christiansongs1427
@christiansongs1427 Жыл бұрын
Amen. Praise God for this Wonderful Testimony. Great Work.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks for listening
@santhoshruban-uc8vj
@santhoshruban-uc8vj 11 ай бұрын
Uncle very good voice you are having. Now a days i am addicted to hear your videos to know about histories of man of gods. Pl keep it up. Asha eugine from Mumbai.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Keep watching
@rajendranr3686
@rajendranr3686 Жыл бұрын
Praise the Lord.
@jeyaranifidelis5861
@jeyaranifidelis5861 Жыл бұрын
Thank you bro.May Jesus bless you.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Welcome
@karlmarxduraisamy9424
@karlmarxduraisamy9424 Жыл бұрын
Praise the Lord. Last 5-6 Months only I am following your channel, its very useful for me and motivated me to do something for God's Ministry. I heard/saw some other videos about the same title, here I feel that I am learning more in details. And it seems like hearing 50-100 pages book. Really I appreciate your sincere efforts and vision about this Ministry. And your voice has a "Jeevan" for these voice over video, I realize that its because of your prayer and vision. We have to go a long journey towards this path. Please increase your no of videos and I know how much efforts and involvement needed for this, surely I will pray for your strength, health, wealth support. May God bless you and your family with His abundance blessings in physical, mental, spiritual aspects.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks for taking the time to write a long comment. Thank you for understanding the magnitude of my effort. I realized that there is such a lack and a need among Tamil speaking Christians. Therefore, I have undertaken this task. I know it's hard to watch and listen for an hour or an hour and a half. However, I also know that there are people with this heart and this attitude. This is a dedication to them. Let the Tamil speaking Christians rise up for God, and for His gospel.
@vanithasundarraju6221
@vanithasundarraju6221 Жыл бұрын
Very much inspiring. I am thankful to God for this message brought to us. May He bless your Ministry Brother.
@florencesudhaharan125
@florencesudhaharan125 11 ай бұрын
Really may the tamil Christians rise up for God
@redeemedsinner
@redeemedsinner 11 ай бұрын
I agree with you
@knowjesusandproclaimjesus
@knowjesusandproclaimjesus 6 ай бұрын
God bless you Ayya and Brother for your hearty wishes
@rubygrace3431
@rubygrace3431 Жыл бұрын
All your videos are very useful brother. Just the need of the hour. The present generation has no habit of reading books, but thru your videos they can get a good idea. I praise God for this ministry
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Well said
@hildaflorence7452
@hildaflorence7452 Жыл бұрын
Praise The Lord.
@sujievanjaline7109
@sujievanjaline7109 Жыл бұрын
Really great effort. God bless you for your good work. This will greatly help the younger generation. Thank you so much. Glory to the lord.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thank you so much
@jebadurai2403
@jebadurai2403 Жыл бұрын
Thanks Anna . God bless you
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Welcome and thanks.
@saravanansaran7733
@saravanansaran7733 Жыл бұрын
Thank u jesus appa,yen vishuvashathai,athigam thanthirukirir amen,alleluia
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
ஆமென்
@angels-voice2023
@angels-voice2023 Жыл бұрын
WONDERFUL WORK.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Many thanks!
@salomiraj8907
@salomiraj8907 Жыл бұрын
Glory to God 🙏🏻🙏🏻
@ravithas682
@ravithas682 Жыл бұрын
Amen amen thanks
@immanuelinpanathan
@immanuelinpanathan Жыл бұрын
டி.எல். முடியின் வாழ்க்கை சரித்திரம் நன்று. தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமேன்.
@ruthpragala5282
@ruthpragala5282 10 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@agnidanielagnidaniel4232
@agnidanielagnidaniel4232 Жыл бұрын
V good , V clear and super, heart touching explanation bro, God bless you, keep sharing such videos.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
So nice of you
@SekarRaj-
@SekarRaj- Жыл бұрын
Amen 💯👌🏻🙏🙏🙏
@sudarsanamanickam4116
@sudarsanamanickam4116 11 ай бұрын
Thanks Ayya for this wonderful video.... keep doing this.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thank you, I will
@sudarsanamanickam4116
@sudarsanamanickam4116 11 ай бұрын
What a great video, with clear narration.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks for watching
@maryshylaprasad9081
@maryshylaprasad9081 Жыл бұрын
God bless your missionary.. God be with you ...
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@chellarajkumar1554
@chellarajkumar1554 Жыл бұрын
Glory to God
@violetdhanaraj9399
@violetdhanaraj9399 Жыл бұрын
Praise GOD
@ljk6975
@ljk6975 Жыл бұрын
Human beings saw the outward appearance but Jesus is always see the inner heart.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
"Wherefore we faint not; but though our outward man is decaying, yet our inward man is renewed day by day."
@vijimanickam3003
@vijimanickam3003 Жыл бұрын
Thankyou so much for this effort
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Welcome
@reenijoseph8136
@reenijoseph8136 10 ай бұрын
உங்கள் விழக்கம் அருமை ஐயா
@tehillaworshipper1588
@tehillaworshipper1588 Жыл бұрын
Thanks for the upload sir!
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
My pleasure!
@SeenipandianThaveethu
@SeenipandianThaveethu Жыл бұрын
Awesome
@user-df8nd4vj3y
@user-df8nd4vj3y 10 ай бұрын
Thank you brother praise the lord
@merlinrajendram56
@merlinrajendram56 9 ай бұрын
Thanks a lot
@vijimanickam3003
@vijimanickam3003 Жыл бұрын
Good job 🙏
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Many many thanks
@samanthasawyerscott7480
@samanthasawyerscott7480 Жыл бұрын
Praise the lord annaa
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Welcome
@voiceofwilderness.knowingb4099
@voiceofwilderness.knowingb4099 11 ай бұрын
The way you narrate the story is awesome. Voice modulation is superb.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Though I would appreciate your comment, I would expect people to talk more about the story than the story narrator. "Neither he who plants nor he who waters is anything, but only God, who makes things grow."
@ponesamuelraj9461
@ponesamuelraj9461 Жыл бұрын
Glory to be God
@redeemedsinner
@redeemedsinner 11 ай бұрын
Ayya please do this work with help of God. I pray God to give you all strength and health. These videos are like wonderful library for my personal spiritual growth. I could understand the enthusiasm I have for this service. Thank you.
@nithyaabraham203
@nithyaabraham203 Жыл бұрын
Praise the Lord.. Thank you. .
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks for listening
@nithyaabraham203
@nithyaabraham203 11 ай бұрын
It was very useful for me uncle.. Praise the LORD..
@nithyaabraham203
@nithyaabraham203 11 ай бұрын
I listened all your videos.. Thank you. . God bless you
@jcuministries
@jcuministries 11 ай бұрын
Glory to God Thank GOD
@sureshspairconditioner1994
@sureshspairconditioner1994 11 ай бұрын
God bless you 🙏
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@kingdavid4387
@kingdavid4387 Жыл бұрын
My target 50cr souls. - but i am nothing (கடைசி கால தேவ பெலன் ஊழியம்)
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
So neither he who plants nor he who waters is anything, but only God, who makes things grow. The man who plants and the man who waters have one purpose, and each will be rewarded according to his own labor. For we are God's fellow workers.
@antontirunelveli8621
@antontirunelveli8621 11 ай бұрын
Very nice video brother. Please upload smith wigglesworth biography
@teluguchristianaudiobooks
@teluguchristianaudiobooks 11 ай бұрын
Thank you brother, very useful
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Glad it helped
@christinallivingston6626
@christinallivingston6626 Жыл бұрын
Glory to Jesus 🙏🏽
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n 11 ай бұрын
Thank you Jesus for the great man D. L moody. Help me to do something before leaving this world Lord.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Well said
@BanuMathi-ho4rq
@BanuMathi-ho4rq 11 ай бұрын
Karthar periyavar amen amen
@prabhurubirubi1911
@prabhurubirubi1911 Жыл бұрын
Wonderful testimony, God bless you all involved in the ministry.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks
@marcybabitha1889
@marcybabitha1889 11 ай бұрын
Good translate god bless you
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Though I would appreciate your comment, I would prefer people to talk more about the men of God, presented here, and the God these pioneers loved, served and followed. Content is more important than the container.
@premalatha1755
@premalatha1755 7 ай бұрын
Thank you sir very useful for me God bless you
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
Welcome. Thank God for its usefulness.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
The Art Of War full audiobook in tamil | full book in Tamil | Strategy Thinking in tamil
1:22:08
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 27 М.