Daily Pooja at Home | வீட்டில் தினசரி பூஜை செய்யும் முறை

  Рет қаралды 1,105,087

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

Пікірлер: 1 000
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
To get new updates save and whatsapp +918754444915 and text as 'yes' to this whatsapp no viha.online/
@kavithaalex9149
@kavithaalex9149 4 жыл бұрын
U nka number ra mam
@jayalakshmismurthy3704
@jayalakshmismurthy3704 4 жыл бұрын
Yes
@renurenu5177
@renurenu5177 4 жыл бұрын
7yvhu
@anbuprabhakaran6429
@anbuprabhakaran6429 4 жыл бұрын
Yes
@anbuprabhakaran6429
@anbuprabhakaran6429 4 жыл бұрын
Yes
@malarsdine2294
@malarsdine2294 4 жыл бұрын
உங்கள் தெய்வீக முகம் பார்க்கும் போதே எங்களுக்கு நல்ல உணர்வு ஏற்படுகிறது.
@shaktimedia82
@shaktimedia82 4 жыл бұрын
அக்கா நீங்கள் சொல்வது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது உங்கள் தமிழும் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் தமிழச்சி அக்கா உங்களுடைய கருத்துக்களை மிகவும் அழகாக சொல்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நானும் என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன் மிகவும் நன்றி அக்கா
@kalaikalaivani4681
@kalaikalaivani4681 4 жыл бұрын
பூஜை அறை ரொம்ப தூய்மைய இருக்கு சின்ன கோவில் பாக்கறது போல் இருக்கு அழகு
@pitchaiammali6295
@pitchaiammali6295 4 жыл бұрын
வணக்கம் மேடம் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய பயன்அடைந்தேன்அனைத்தும்மிகசிறப்பு
@chithrasivalingam531
@chithrasivalingam531 4 жыл бұрын
நாங்க ரெம்ப கொடுத்து வைச்சவங்க மேம் எங்களுக்கு நல்லது சொல்லி தர நீங்க இருக்கீங்க மேம் ரெம்ப நன்றி மேம்
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Nandri ma
@sundarisubramonian900
@sundarisubramonian900 4 жыл бұрын
The.
@meenamalaiappan975
@meenamalaiappan975 4 жыл бұрын
.
@sathishp4586
@sathishp4586 9 ай бұрын
Ok மேஏஏம்
@lifekingtamilchannel4565
@lifekingtamilchannel4565 4 жыл бұрын
வணக்கம் மேடம் நீங்க போடுகின்ற எல்லா வீடியோவும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் கோடி
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 4 жыл бұрын
அக்கா நான் உங்களை எப்படி அழைப்பேன் மனம் திறந்து சொல்கிறேன் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அன்பு தாய் தான்....🙏🏽 ஏனோ தெரியவில்லை உங்கள் பதிவு பார்த்தால் மனதில் அப்படி ஒரு மன நின்மதி ..... வாழ்க நீங்கள் அனைவரும் என்றென்றும் நலமோடும் வளமோடும்♥️♥️♥️
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
நன்றி மா
@suganyashankar4423
@suganyashankar4423 2 жыл бұрын
அக்கா வணக்கம் உங்களுடைய யதார்த்தமான பேச்சு தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... இவ்வளவு எளிதாக சொன்னதற்கு மிகவும் நன்றி அக்கா
@abiabirami9135
@abiabirami9135 3 жыл бұрын
குழந்தைகள் படிக்கும்போது மேற்கு நோக்கி அமர்ந்து தட்சிணாமூர்த்தி மந்த்ரம் குரு... என தொடங்குவதும்... மேலும் கலைவாணி அம்மையை நினைத்த பின் படிப்பது உத்தமம் 🙏
@malathyd9762
@malathyd9762 4 жыл бұрын
Simply super amma. na dhinamu morning and evening deepam etruven but china china doubt irrundhuchi but now clear ayuduchi thanks amma
@mithrasathish4038
@mithrasathish4038 4 жыл бұрын
Saree jewel combination Sema mam...
@abilatha7153
@abilatha7153 4 жыл бұрын
வணக்கம் மேடம் நான் முதல் முறையாக viha online ல் 11 பூசை பொருள் வாங்கி இருக்கேன் வெள்ளிக்கிழமை எனக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் தொடர்ந்து உங்கள் பதிவுகள் பார்த்து அதன் படி பூசை செய் து வருகிறேன் நல்ல மாற்றத்தை உணர்கிறேன் மிக்க நன்றி மேடம்
@ssugunas3345
@ssugunas3345 4 жыл бұрын
இதுபோல யதார்த்தமாக அனைவரும் பயன் பெறும் பதிவுகளை உங்களைத் தவிர யாராலும் தர முடியாது அம்மா
@ushakrishna5300
@ushakrishna5300 3 жыл бұрын
G guy
@ushakrishna5300
@ushakrishna5300 3 жыл бұрын
C by us
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Жыл бұрын
Super Amma unga video niraya nalla vishayam kathukidurom thankyou amma❤
@maheshwarireach3187
@maheshwarireach3187 4 жыл бұрын
மேம் உங்களோட சாமி உபவாசம் எல்லாம் கேட்டு நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுகிறேன் உங்களோட உங்களோட வார்த்தைகளைக் கேட்டு நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேத்து இதனால் எனக்கு மன நிம்மதி யாக இருக்கு மேடம் நன்றி மேடம்
@kayalkayalvizhi1014
@kayalkayalvizhi1014 3 жыл бұрын
அம்மா நீங்க வாழும் தெய்வம்..உங்க பேச்சுல என் அம்மாவைப் பாக்கறேன்.. கனிவு அதே சமயம் கண்டிப்புக் அந்த கண்டிப்பிலும் தாய் அன்பு இதையெல்லாம் உங்க பேச்சில் உணர்கிறேன்.. கொஞ்சம் என் மனம் தடுமாறும் போது உங்க வீடியோ ஏதாவது பார்த்தால் நான் சரியாகிடுவேன்...I love you Amma..
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 4 жыл бұрын
Super this inspires others to follow our traditions.. thank you soo much mam..
@j.munusamy.3930
@j.munusamy.3930 4 жыл бұрын
.sll
@srilakshmigopal8113
@srilakshmigopal8113 Жыл бұрын
Thank you so much ma'am. You have been a good guru for my life for the past 5 years. I am always grateful for such kripa, 🙏🏽. May your good deeds continue and help many others forever 🙏🏽
@hariharans5612
@hariharans5612 4 жыл бұрын
Amma your Pooja room is so beautiful and neet👌👌👌
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி மா நீங்கள் சொல்லும் போது மிகவும் அருமையாக உள்ளது மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏
@jayanthyprajith5807
@jayanthyprajith5807 4 жыл бұрын
Hii Mam. Hope u Happy. Really very very useful infomations for me and very simple daily pooja also. Im also doing like this daily in the morning. 1st bathing, next pooja, kitchen work and then office. This is giving really a peaceful life. And also following ur wonderful tips also. Becus u r my Guru. Thank U so much Mam for sharing above . . .
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 4 жыл бұрын
Wake up time?
@jayanthyprajith5807
@jayanthyprajith5807 4 жыл бұрын
Hii im waking up at befor 5 am. My pooja time 5.45 to 6.15 am
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 4 жыл бұрын
@@jayanthyprajith5807 mm
@samueeswari8425
@samueeswari8425 3 жыл бұрын
Ungal theylivana porumaiyana peychu enaku apothum positive tharuthu Amma...god bless u amma.🙏🙏
@ashwinvenkatesh4191
@ashwinvenkatesh4191 4 жыл бұрын
அம்மா எனக்கு சீக்கரமா வீடு கட்டணும் அதுக்கு என்ன செய்வது pls சொல்லுங்க அம்மா
@rajaraja-ws4zh
@rajaraja-ws4zh 3 жыл бұрын
@Habeeb Mohamedஅமஊ
@lathapushpa9346
@lathapushpa9346 3 жыл бұрын
Amma Neenga solar pala parigarangal ellame enakku success thank youamma
@lathapushpa9346
@lathapushpa9346 3 жыл бұрын
I love you sooooo much
@sunland1242
@sunland1242 3 жыл бұрын
(Panam saethu vaikanum..)😂
@manimanju4948
@manimanju4948 3 жыл бұрын
Enakum veedu katanum🙄
@maheswarans812
@maheswarans812 3 жыл бұрын
Unga poojai muraigal videos pathukite irukalam.. Avlo niraivu ma..idhellam enaku suthama theriyadhu.. Enga veetla ipdilam kumbida matanga.. Ungala pathuthan kathukiten.. Nandri ma..
@kuttychitty2233
@kuttychitty2233 4 жыл бұрын
Thank you verymuch madam. my big confusion is now cleared. Thanks a lot💐
@remakingraja4786
@remakingraja4786 2 жыл бұрын
Super madam Neenga rompa sandhama pesurenga
@lakshmiumapathi8085
@lakshmiumapathi8085 4 жыл бұрын
Mam ungala Mathiri theliva yaralum solla mudiyathu super
@umamaheswari6429
@umamaheswari6429 8 ай бұрын
Your videos are very good and positive thank u mam
@srilalitha5706
@srilalitha5706 4 жыл бұрын
Nice explanation mam. I like it and will try to follow them. Thank u. U look very beautiful mam. Lakshmi kadakshamaga irrukkenga
@thanuvlogs1218
@thanuvlogs1218 4 жыл бұрын
Thank you mam nenga pesuradhu romba positive energya eruku
@inbhar5881
@inbhar5881 4 жыл бұрын
Ur all MSG's very useful to us. Many spiritual videos and health tips videos panunga mam
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
அழகா பக்குவமா சொல்றிங்க மேடம்😇 வாழ்க வளமுடன்..🙏🏻
@baburaog5164
@baburaog5164 4 жыл бұрын
Mam pls say about girl baby skin care routine from infant to adults what to use and how to maintain it
@easanand1978
@easanand1978 4 жыл бұрын
Romba arumai ya iruthu MA romba nalla doute clear ayitu. Thank u so much ma
@lndralekaleka9207
@lndralekaleka9207 4 жыл бұрын
நன்றி மேம் 🙏🙏🙏
@k-popdancestudio4021
@k-popdancestudio4021 4 жыл бұрын
மேடம் சுப்பர் நீங்கள் செல்லும் பதிவு எல்லாமே எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கனும்
@prabhavignesh319
@prabhavignesh319 4 жыл бұрын
Romba naal ah na yethir partha video mam.. Thank u.... 😃😃
@bakaranm772
@bakaranm772 3 ай бұрын
Good massage excellent
@deekshitarameshiyer1522
@deekshitarameshiyer1522 4 жыл бұрын
Pls post about Lalitha Sahasranamam benefits of chanting and listening to this mahamantra
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 4 жыл бұрын
அம்மா வணக்கம் அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் நன்றி அம்மா.....
@krishnabalaji8170
@krishnabalaji8170 4 жыл бұрын
Mam sathyanarayana poojai veetil pana sollikodunga am working women please🙏
@sjothi7952
@sjothi7952 4 жыл бұрын
Thesa mangayarkarasi Amma solirukanga parunga
@krishnabalaji8170
@krishnabalaji8170 4 жыл бұрын
@@sjothi7952 thank you😊
@kirthikirthika2566
@kirthikirthika2566 Жыл бұрын
thank u amma... iniki dha na paathen ma..
@NavinKumar-mr3yd
@NavinKumar-mr3yd 4 жыл бұрын
Mdm, kindly plz explain about goddess bala ...it will be very much helpful ...
@bganesh813
@bganesh813 4 жыл бұрын
Super mam
@jothis4674
@jothis4674 4 жыл бұрын
Amma unga channel ah one week ah than follow panren amma piramma mugurtha vilakku ethittu irukken ma intha one week ah ve enna enakke pidichirukkuma naan avvalavu surusuruppa irukken ma unga video va innum innum pakkanum neraya therinjikkanum ma ungaloda video pakkum pothu en manasula erpatra santhosathukku alave illama naan vadakai veetla irukken ma sontha veedu kattuven ma en veetla viha pooja product ellam vaippen ma ungala mathiri mangalakarama eppavum iruppen ma intha one weekla enna suththi iruntha kastam ellam vilakina mathiri irukkuma thanks ma thankyou so much ma ungala pakkura nal kidaithal unga kala thottu vananguven ma
@darshsvideos
@darshsvideos 4 жыл бұрын
Saree pretty. You look pretty too 👌
@puliyambillynambooriyachan6150
@puliyambillynambooriyachan6150 3 жыл бұрын
Vanakkam Good advice Nice video (Poojari puliyambilly nambooriyachan koovil )
@bmalathi3083
@bmalathi3083 4 жыл бұрын
Mam கோடாண கோடி நன்றி Mam தர்ப்பைபாய் Vihaonline. La upload. Pannugal mam.
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 4 жыл бұрын
Super Amma.nwi cme to knw abt daily poja without any confusion Amma ..tq Amma...
@anuananth9051
@anuananth9051 4 жыл бұрын
Mam Thanks for uploading ... i just asked strday and today u hav uploaded 😀can we do this evening ?no need to use bell regularly ?
@rajapriyapaapi2922
@rajapriyapaapi2922 4 жыл бұрын
All videios or supper supper நீங்கள் கிடைத்தது பெரிய gift mam
@sasisugu
@sasisugu 4 жыл бұрын
நன்றி மேடம்,எனக்கு எப்போதும் வீடு கம,கமவென்று இருக்கவேண்டும் என்று நினைப்பேன் . நெய்விளக்கு பிரம்மமுகூர்த்த்தில்தான் காண்பிக்கவேண்டுமா மேடம் ஆரத்தி எடுக்கும் முறை இப்போது தான் தெரிகிறது. கோவிலில் பூஜை செய்வார்களே அப்படித்தான் செய்து வந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.🙏🙏🙏
@ashtalakshmi4253
@ashtalakshmi4253 4 жыл бұрын
அம்மா கோமதிச்சக்கரம் சுற்றி போடும் முறை மற்றும் சீலைக்காரி அம்மன் பற்றி கூறுங்கள் அம்மா 🙏
@tamilhp7195
@tamilhp7195 4 жыл бұрын
Nandri madam........rombo naal yethirparthu irrunthathu...
@vsasikalasasikala1308
@vsasikalasasikala1308 4 жыл бұрын
Amma.super.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gobimani9822
@gobimani9822 4 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களையும் புஷ்பவனம் அப்பாவையும் எனக்கு அதிகமாக பிடிக்கும். உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும். நான் உங்களிடம் பேச முடியுமா.
@kowsalya5678
@kowsalya5678 4 жыл бұрын
மேடம் பூஜைக்கு வைத்த எலுமிச்சை பழத்தை என்ன செய்வது
@KalaiSelvi-dm3st
@KalaiSelvi-dm3st 4 жыл бұрын
வாகனத்தில் வைத்து கொள்ளலாம்
@Priyadevvlogmixchannel
@Priyadevvlogmixchannel 4 жыл бұрын
Juice podu sapdala athula sugar tha podanum aunty already sollirukanga
@kowsalya5678
@kowsalya5678 4 жыл бұрын
@@KalaiSelvi-dm3st tq sis
@kowsalya5678
@kowsalya5678 4 жыл бұрын
@@Priyadevvlogmixchannel tq pa
@anarunarun6339
@anarunarun6339 4 жыл бұрын
Thank you 💖 Amma Unkal aalosanai mikavum seranthathu
@elayamahalakshmi4223
@elayamahalakshmi4223 4 жыл бұрын
மேடம் வீட்டில் அபிஷேகம் செய்முறை செய்து காட்டுங்கள் video upload pannunga madam
@WhiteHoodieTalkies
@WhiteHoodieTalkies 3 жыл бұрын
Vanakkam Akka🙏🏻 .Unggaludaiya pathivu Sirappaaga Ullathu...Arumaiyaana pathivu nandri Akka🙏🏻
@ThanusGallery
@ThanusGallery 4 жыл бұрын
Amma solitharamathri solitharinga....aanmigathula eedupadu ungala than vanthurukum pala peruku...
@Brindavanam...
@Brindavanam... 4 жыл бұрын
பெருமாள் உங்களுக்கு எல்லா வளமும் தந்து,நலமோட வாழ வைப்பாரும்மா....... ஓம் நமோ நாராயணா.......
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Nandri ma
@kanisudha9710
@kanisudha9710 4 жыл бұрын
Amma vilvam tree pathi sollunga pls Amma.
@vijaykarthikeyan2708
@vijaykarthikeyan2708 4 жыл бұрын
Good morning mam, saree மிகவும் அழகாக உள்ளது மேம். நேற்று விகாவில் பொருள் வாங்கவந்தேன் மேம். அதில் கஜலட்சுமி விளக்கு வாங்கினேன் மிகவும் நேர்த்தியாக அழகாக இருந்தது. லஷ்மி குபேர சிலை மிகவும் நன்றாக இருந்தது. அனைத்து பொருள்களுமே சூப்பர் மேம். பிரைம்ரோஸ் ஆயில் நேற்று பயன்படுத்தினேன் வித்யாசம் தெரிந்தது, நன்றி மேம்.
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Mikka nandri ma
@palanivelum7133
@palanivelum7133 4 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyVihamamkomathichakramvenum5
@irwogvlog4985
@irwogvlog4985 4 жыл бұрын
Aunty, expected this video long years
@santhisilansanthisilan5630
@santhisilansanthisilan5630 4 жыл бұрын
Super pooja arai azhaga iruku
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 4 жыл бұрын
Madam நீங்கள் மூன்று சிறையிலும் சாமி படம் வைத்துஉள்ளீர்கள் அதாவது கிழக்கு வடக்கு அடுத்தது திற்கு okay யா madam 🙏
@santhisilansanthisilan5630
@santhisilansanthisilan5630 4 жыл бұрын
Mudiyum
@remakingraja4786
@remakingraja4786 2 жыл бұрын
Vanakkam AKKa ungala enakku rompa pidikkum Neenga nalla nariya videos podunga please
@gowripichandi
@gowripichandi 4 жыл бұрын
Amma enga Amma பச்சரிசி வெல்லம் தான் வைப்பார்கள் இது சரியா???
@krishnammale1318
@krishnammale1318 4 жыл бұрын
Madam sathiyalogam vaigundam kailayam partha mathiri oru thirupthi kidaithathu mam. Pattu saree katti lakshmi kadatcham niraintha oru valum deivatha partha oru santhosam. Romba thanks madam .
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 4 жыл бұрын
Madam நீங்கள் தெற்கு பார்க்கும் படி சாமி படம் வைத்து உள்ளீர்கள் சரியா madam தயவு செய்து கூறவேண்டும் கோவிக்க வேண்டாம் 🙏
@mininivi3700
@mininivi3700 Жыл бұрын
Very beautiful and inspiring Pooja room mam.
@priyasathish1020
@priyasathish1020 4 жыл бұрын
Amma romba mana kasttathula iruka suicide pannikkara level la iruku aaruthal ku kuda enaku yaarum illa yetho unga kitta oru muraiyaavathu pesanum pola iruku
@amuthasivakumar1421
@amuthasivakumar1421 4 жыл бұрын
Plzz ipadi thing panurathuku munadi unga parent's ungala yavalavu kastapatu valarthargal nu thing panunga. Ungala neenga god sivan kita opadainga. Avarkita manam vitu pasunga, aluthu solunga unga kastatha. Kandipa ungaluku nalathu nadakum. Because nanum antha kastatha thaandi vanthurukom sir. Dont say suceide plz brothet
@kuttychitty2233
@kuttychitty2233 4 жыл бұрын
Ayyo ennachu sister? neenga thairiyama en kita sollalam enna nan palamurai suicide panna ninaichu ippo ella depression la irunthu velila vanthuten. kadavul matum than enaku thunai yaga ullar.
@priyasathish1020
@priyasathish1020 4 жыл бұрын
@@amuthasivakumar1421 na alatha naal illa ivlo naal kadavulea kadhi nu yevlovo pulambiruka ana antha kadavulum enna kai vittutar sis
@priyasathish1020
@priyasathish1020 4 жыл бұрын
@@kuttychitty2233 last 6 mnths na ipditha iruka yevlovo enaku naane aaruthal solli mela vanthu paaththuta ana ennala mudiyala kadavul irukarunu nenachutu iruntha ippo athum poi aagiduchu enna panrathune theriyala
@funnybunny2893
@funnybunny2893 4 жыл бұрын
Pls ippdila thing panndhinga kandipa oru naal nalladhu nadakum kavalapadadhinga pls
@k-popdancestudio4021
@k-popdancestudio4021 4 жыл бұрын
நீங்கள் போடும்பதிவு எல்லாம் நல்லா இருக்கு மேடம் நூறு வருஷம் நல்லா இருக்கனும்
@eswarirajkumar9794
@eswarirajkumar9794 2 жыл бұрын
Thank you man it is very useful for us
@mamathac9201
@mamathac9201 3 жыл бұрын
Thanku so so much mam for teaching us how to do Pooja ins proper way banter vanakum
@logeshrajivishnu9832
@logeshrajivishnu9832 2 жыл бұрын
சூப்பர் அழகாக பேசுறிங்க மங்களகரமான இருக்கிங்க👍👍👍🎂💖💖💖💖💖💖
@logeshrajivishnu9832
@logeshrajivishnu9832 2 жыл бұрын
பூஜை அறை அழகா இருக்கு 🌹🌹🌹🌹
@surabi1771
@surabi1771 4 жыл бұрын
Romba naal santhegam mam. Nalla vilakamaga thagaval koduthamaikku mikka nandri Mam.
@lakshmisri2811
@lakshmisri2811 2 жыл бұрын
Neenga labours ah uthaviyalarkal soltrathu super ma in nanum appadiye soltren
@selaviselvi2645
@selaviselvi2645 3 жыл бұрын
Super madam God bless you all ma
@prabhavathiprqsrinivas441
@prabhavathiprqsrinivas441 3 жыл бұрын
Super veriverinise🙏🙏🙏🙏🙏
@archana8444
@archana8444 4 жыл бұрын
Neenga sonna madriye nan brahma muhurtha veluku vechikiti irukiren oru varamaga. Unga videos engalukku romba payanulladaga irukindradu. Neenga pesuradu romba positive aaga iukiradu. You wont believe mam, we all watch your videos daily before going to bed.
@shanthiv1766
@shanthiv1766 4 жыл бұрын
Very nice and good news. Thanks you so much. Madam
@udeniramachandran8711
@udeniramachandran8711 4 жыл бұрын
Beautifully done your puja. Thanks your super tips. From canada
@kasturiselvam6375
@kasturiselvam6375 4 жыл бұрын
அம்மா.. நல்லது நினைக்கும் உங்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் ....am from Malaysian
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
நன்றி மா
@kasturiselvam6375
@kasturiselvam6375 4 жыл бұрын
அம்மா... நான் அதிஷ்டசாலி அம்மா...உங்கள் replyக்கு மிக்க நன்றி மா...... 🙏🙏🙏
@manovenu288
@manovenu288 4 жыл бұрын
Inda video dhan ethir parthutu irunden mam. Thank you so much mam
@vinilaxman134
@vinilaxman134 4 жыл бұрын
Super mam rmba alaga irukinga nd poojai arai rmba super ah maintenance panni irukinga rmba pediji iruku mam I love it,😘😘😘
@vijiyam3993
@vijiyam3993 4 жыл бұрын
மேடம் ரொம்ப நல்ல பதிவு
@ramyaprabhu6431
@ramyaprabhu6431 4 жыл бұрын
Very nice mam
@ganeshsatpute4073
@ganeshsatpute4073 3 жыл бұрын
I can not understand the language but the way you are performing is touches the heart. I like it very much. Do you daily abhishek each & every deities.
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 3 жыл бұрын
Thank you..Daily i will not do abishek.special days for each God i will do
@buvaneswarisunjeev7758
@buvaneswarisunjeev7758 4 жыл бұрын
Tq for information valga valamudan🙏🙏🙏
@kalais1152
@kalais1152 4 жыл бұрын
Thank you so much mam this video is very useful mam thank u🧘‍♀👌👍💐💐💐💐🥀
@manickavasagamshanmugam500
@manickavasagamshanmugam500 Жыл бұрын
Thank you so much anitha
@Vandugunathan
@Vandugunathan 4 жыл бұрын
Nan 3.30 kku elunthu vilakku ethunen ennudaya venduthal 2week la eh niraiveruchu romba thanks mam .
@shivaaanikka741
@shivaaanikka741 4 жыл бұрын
Super விளக்கு ஏத்திட்டு தொடர்ந்து வேலை செயவீங்கிளா?
@dhana.veryverypeaceniceman33
@dhana.veryverypeaceniceman33 4 жыл бұрын
Your saree is very nice we pray for your family wishes Dhana &Dr .Sunil
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Thank you so much
@subashinig4639
@subashinig4639 4 жыл бұрын
Nalla pathiu Nanri amma..
@designallure7806
@designallure7806 4 жыл бұрын
Looking very beautiful mam👌
@saieshwaridiary6899
@saieshwaridiary6899 4 жыл бұрын
Hi ma oru doudt ghee lamp arati yapuzhuthum yadukalama ma...karpuram arati kum nenga katura ghee aratikum different sollunga
@krithikakrishna4785
@krithikakrishna4785 4 жыл бұрын
Vanakkam amma. Pooja panni muditha piraga thanni yeduthu moondru sottu kile eduthu vitengale maa. Antha thanni ya daily maathanuma illaina athu mudiyum varai vachikirlaama. Plss sollunga amma.
@gokuls8312
@gokuls8312 4 жыл бұрын
Thank you mam this video is very useful for me
@rajendranbannari6821
@rajendranbannari6821 Жыл бұрын
அம்மா செய்து காண்பதற்கு ரொம்ப நன்றி நான் இதுபோல செய்கிறேன் நான் நெய்வேதியும் வச்சு தான் மறுநாள் காலையில எடுக்கிறேன் என்ன பண்றதுன்னு தெரியல எடுத்தா போதுமா குலதெய்வத்துக்கு ஒரு சம்பளம் தண்ணி வைக்கிறேன் ஊர்ல ஒரு இதுல பஞ்சபாதத்திலும் தண்ணி வைக்கிறேன் அதை எடுத்து நான் செடிகளுக்கு ஊத்தி மறுநாள் எடுத்து இப்ப காலையில ஒரு தடவை வைத்து பிரசாதம் வைக்கணுமா சாயந்தரோட கும்பிடும்போது சாயந்திரம் மறுநாள் காலை தான் எடுப்பேன் பிரசாதம் மட்டும் நான் இப்ப வச்சிட்டு மறுநாள் தான் எடுத்திருக்கிறேன். அதற்கு தப்பா ரைட்டா இது போல பண்ணலாமா
@tamilselvi8361
@tamilselvi8361 4 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு
@chitrakumar5567
@chitrakumar5567 4 жыл бұрын
Super mam. பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 116 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 21 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН