Madras tasty House 7904559717-9176304020 The Old Shop 9789997783 Moseen 9940131303
Пікірлер: 664
@yoguraj35522 жыл бұрын
யூடியூப் ல இந்த மனுஷனை பார்த்தா மட்டும் தான், நமக்கு ரொம்ப வேண்டிய பட்டவர் மாதிரி இருக்கும் ... Yes it is our Jabbar Bhai😊😊😊😊
@user-iz7is5qf6d2 жыл бұрын
அவர் நம்ம ஜப்பார் பாய்
@balajielangovan73892 жыл бұрын
உண்மை 👍👍
@7malzhaitrkter9502 жыл бұрын
Hm apu4am
@NISNET_Studios2 жыл бұрын
Jabbar bhai master the blaster.. Simplicity I like bhai..
@ArunKillerarun2 жыл бұрын
Venda pattavaru than bro.. namma ellarukum relation than
@kumarkrish21002 жыл бұрын
உங்களோட பேச்சு, உரையாடல் மிகவும் பிடித்திருக்கு! சிறுவயது முஸ்லீம் நண்பர்களை நினைவுபடுத்துது. உங்களைப் போன்றவர்களே இந்தியா நாட்டின் மிகப் பெரிய பலம்! உங்களின் பேச்சு திரும்பதிரும்ப கேட்க தோணுது! நன்றி!
@veludmdk61092 жыл бұрын
அவர்கிட்ட போய் பாய் பாய் உங்களுக்கு இந்தியா பிடிக்குமா பாகிஸ்தான் பிடிக்குமா .. கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கனும்னு நினைக்கிறீங்களா பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நினைக்கிறீங்களா ... காஷ்மீர் இநுதியாவுடையதா இந்தியா கிட்டயே இருக்கட்டுமா இல்லை பாகிஸ்தானுதா பாகிஸ்தான் கிடாடவே இருக்கட்டுமா ...என கேளுங்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பாருங்கள்
@sivamurugan10612 жыл бұрын
I like abdul smile and way of he speak it's like a child 😘
@karthiknetworking24152 жыл бұрын
Alu pakka kozhanthai.... Muzhu ada piece paniduvapola...
@sirippumazhai05232 жыл бұрын
beef + porota= Kerala's People's Favourite Food.
@jeevarajjeeva3572 жыл бұрын
Kanyakumari...
@riya-lm6ds2 жыл бұрын
I don't have muslim friends but now I have a frnd jabber bhai even though I never ate beef but I love to see u sir .. camera man kum ooti vitathu neenga tha
@omsairamvlogs2775 Жыл бұрын
try once it tastes very goood better than mutton,if u eat beef sheek kabab,phal kabab,beef green thava curry and semiya then you ill stop eating mutton and chicken curry.
@omsairamvlogs2775 Жыл бұрын
once if u eat beef then u will be like i want to eat again and again 😋😋😋😋
@alanhacks37682 жыл бұрын
10.37 he proved , he is more than a human being... Respect sir..
@raghukumar84072 жыл бұрын
Yethana bai vandhalum, yenga Annan Jabbar bai Madhiri varaadhu. Annan vera level, rare human 💪💪💪💞🙌💖💖💖💖
@sasikalasasikala42022 жыл бұрын
சார் எத்தனை சேனலை பார்த்துருக்கேன் ஆனா உங்களை பார்க்கும் போது இவளோ நல்ல மனுசனான்னு நினைக்க தோனுது
@rajachandrabose5308 Жыл бұрын
This is how a review as to be. He knows about the food so well, that he just talk about how it's made not more than that. Good. This is very important.
@rajarajan11032 жыл бұрын
Hello Bhai I know this area from 1989 from my college days we use to eat best beef Briyani , it's Beef heaven
@bavanvarman65632 жыл бұрын
Pls suggest any best briyani shop there
@fayasahamed83582 жыл бұрын
@@bavanvarman6563 sukku bhai briyani near pallaavaram chennai
@hemabala42852 жыл бұрын
Sema super Bai...you are really food explorer...I like yourchannel....so much because you are introducing everyone to become success from low level to high.....
@shanmuthu58392 жыл бұрын
பாய் என பாய் இப்டி அநியாயம் பன்றியே.. Beef ah கண்ணுல காட்டி சாப்பிடுறியே... Missing shivajinagar, பெங்களூரு 😭😭😭😭
@AswinEdward2 жыл бұрын
Specially Beef Pahal awesome 🙏 heavenly place for beef...Great video bhai 👍👍👍👍👍👍👍 ultimate 🙏
@backbenchers28402 жыл бұрын
The Old shop receipies are very good... I visited the shop yesterday wat a taste in both cutlet (kari vadai) and tawa kari... Ever and ever rememberable taste..... Especially kari vadai... Thks for preferring me the old shop jabbar bhai..
@karthiknetworking24152 жыл бұрын
Referring
@balajiradhakrishnan5561 Жыл бұрын
where is place
@backbenchers2840 Жыл бұрын
@@balajiradhakrishnan5561 Near pattalam ...land mark is SPR buildings
@JoyceThilagavathi2 жыл бұрын
Moseen hard work will pay. Best wishes
@NirmalKumar-gm1xl2 жыл бұрын
When rest channels shows already well off restaurant you focus on steet vendors projecting their contacts. Hatsoff!! I subscribed.
நீங்க பிரியாணி செய்யும்போதும் சாப்பிடும்போதும் உங்க மென்மையான பேச்சு என்னை அதிகமாக கவர்ந்துவிட்டது
@iloveforest21462 жыл бұрын
Hello Jabbar Bhai, this is my humble request. Please do half KG vadi mutton Biriyani in Chennai style. I tried your method chicken 🐔 Biriyani recipe and it came awesome. I saw you once in Gomathi Nagar, Selaiyur just opposite to my house because I stay nearby your area.
@aibansharailyngdoh8608 Жыл бұрын
I've been studying in Chennai for 3 years and i love beef 🥩
@ranjithkumar80472 жыл бұрын
Dashamakan is beef world, my favourite but hygiene standards is very poor... Owners should ensure high hygiene food standards for customer.. Hand wash doesnt work in any shops, I don't know y ??
@johnysins62952 жыл бұрын
True hygience is so bad sometimes when i watch it its kinda disgusting
@samjeshurun2 жыл бұрын
Bai Vera level mouth watering. I also used to go regularly there. Sweet shop and Lassie shop also good there.
@hemaarunkumar41712 жыл бұрын
பாய் உங்கள் பேச்சு மிகவும் அருமை. உங்கள் videos பார்த்து நிறைய recipes try பண்ணினேன்.எங்கள் எல்லோருக்குமே மிகவும் பிடித்திருக்கிறது.
@usharanijs2 жыл бұрын
strict diet follow pannunga JB n AB... naanga kaekka nenachchadha solliteenga... Keep good health... Entertain us thru your beautiful channel...
@mr.innocent9902 жыл бұрын
பாய் எங்க ஏரியாவுக்கு வந்திருக்காங்க தெரிஞ்சிருந்தா செல்ஃபி எடுத்திருப்பேனே 🙏 வாழ்த்துக்கள் பாய்
@saranraj43382 жыл бұрын
Which area bro
@mr.innocent9902 жыл бұрын
@@saranraj4338 kosapet
@rajkumarb13812 жыл бұрын
Naan kuda kosapat than bro
@mr.innocent9902 жыл бұрын
@@rajkumarb1381 oooh
@vidhyaalakshmee28712 жыл бұрын
Enga area
@sindhureegan2 жыл бұрын
இந்த மனுசன் செய்யும் போதும் தெளிவா சொல்றப்பள , சாப்பிடும் போதும் தெளிவா சொல்றாப்ள. Super .
@akileswarankumar73862 жыл бұрын
If possible please update Shop's Location for our convenience.
@nadheemsyed81992 жыл бұрын
Bhai Super bhai…. Idhe maadhiri weekly once food exploring video podunga bhai…
@arunsr0072 жыл бұрын
Anna Old shop is my favourite shop opposite Briyani shop will super and A1 kabaab centre is Sema anna i am eating beef there for more than 10 years and today also i had a great feast anna
@sathyamuthu16092 жыл бұрын
Wow guys. I'm Hindu from Malaysia but I love beef. I love veal even more. But it's difficult to get veal here. I will definitely try veal when I go there and Jaffar, you have to bring me.
@Prakash_Mahendran Жыл бұрын
Do you think hindu's don't eat beef..? If so then you are in a stone age Religion never matters when it comes to choice of food. There are many hindu's who eat and love beef, don't advertise your ignorance
@MuruganMurugan-bn9dj2 жыл бұрын
ஒரு நாள் நான் குடுபத்தோட சாப்பிட போவேன். 👌👌👌
@pkpremkumar9942 жыл бұрын
Our treat area from my college days.... addicted to dhasmahan beef 🍖🍖
@rajamaninarayanasamy20592 жыл бұрын
Soup is not for digestion it is for get hungry. So, take it at the beginning before food not at last. என்ன பாய் நல்லா enjoy பண்றிங்க உங்க video ரொம்ப நல்லா இருக்கு சிரிச்ச முகத்தோடு நல்லா பாட்டு பாடிக்கிட்டு ஜாலியா வீடியோ போடரிங்க அப்துல் நல்ல company குடுகிறார் உங்களுக்கு. Enjoy Bhai.
@ashokjohnpaul7972 жыл бұрын
அண்ணா நானும் இந்த ஏரியவுல சாப்பிட்டு இருக்கேன் beff வடை ஸ்க் கவாப் recipe பண்ணி காட்டுங்க அண்ணா ஏன்னா அது அவளவு அருமையான சுவையாக இருக்கும் நீங்க செய்து காட்டினா உலக தமிழர் எல்லோரும் செய்து சாப்பிடுவாங்க நா please na
@rajanbrothers91502 жыл бұрын
❇️ நான் பதினைந்து வருடமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று இருக்கிறீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது அடுத்து ஆதம்பாக்கம் சுக்குபாய் பிரியாணி கடைக்கு வாங்க
@sumaiyaak31712 жыл бұрын
இது எந்த இடம்?? ma
@baskarcr7lover2 жыл бұрын
Near pattalam
@rajanbrothers91502 жыл бұрын
@@sumaiyaak3171 புரசைவாக்கம் பின்புறம்
@silambansilamban84892 жыл бұрын
ஓட்டேரி காவல்நிலையம் எதிரில்😋😍
@silambansilamban84892 жыл бұрын
20 வருட பழமையான மலையாளி பாய் தம் பீப் பிரியாணி வறுத்த கறி சத்தியமா வேற லெவல்....😍😘😋
@Paadum_vaanam_paadi_82 жыл бұрын
கவல படாதீங்க நீங்க அடுத்த லெவலுக்கு போவீங்கனு சொன்னீங்களே பாய் 👌👌சூப்பர் அந்த மனசு தான் சார் கடவுள் 😍💐💐🙏
@What_Nxt2 жыл бұрын
Assalamu alaikum ww, bhai super vdo thanks for promoting our area, naame angeye porandhu vazhandavanga
@kishoreb3702 жыл бұрын
7:08 promoting andha sheek kabab ah vida vera level la irundhuchi bro🤣😉
@kevinkumar22 жыл бұрын
Fact revealed 🤣🔥
@waseemAkram-bg7xl2 жыл бұрын
Assalamaikum Bhai Advance wishes for 1milion Subscribers am very Happy your journey
@armour87362 жыл бұрын
Close to 1M 👌👌👏
@sam-fw7mn2 жыл бұрын
All the best for 1 m s (( bro god bless u ))👍
@mediamanstudio59772 жыл бұрын
என்ன பாய்... இப்படி பண்ணிட்டீங்க... இது என் ஏரியா... வருவதை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?! 😃😃😃
@karthirock91212 жыл бұрын
Bro endha place bro idhu
@antonybrindo2 жыл бұрын
Post watching this video. I went to this area from Bangalore. Overall Taste was good with cheap price 😊
@iamsai2672 жыл бұрын
Rice bag
@riasavi27022 жыл бұрын
Ayyo last month i hve been to Chennai ad searched this plz bt no auto person took me to this plc add finally disappointed ad came back to Bangalore
@user-vm2xv5br7j Жыл бұрын
நான் வாடிக்கையாக சாப்பிடும் கடை The old shop தரமா இருக்கும் அண்ணன், தம்பி ரெண்டு பேருமே தாஷாமகான்லயே best
@manidurga38282 жыл бұрын
super baayi vera level.
@thirukumaraveluloganathan29382 жыл бұрын
07:43 💯 % discount appo free thane…🥳
@ragavspritz26252 жыл бұрын
பசி & உணவு மற்றும் உணர்வு மதத்திற்கு அப்பால்.🔥
@bapeyaldeporal54602 жыл бұрын
Yenga anna romba yelimaiyanavar super na 👍
@sivasubramani86732 жыл бұрын
Super ji,will try when back to Chennai
@rajubayrajubay44892 жыл бұрын
Nrega where level jabarbay and thosiffbay and your team God bless you all ❤️❤️❤️💜❤️❤️❤️
@selvamkasinathan94752 жыл бұрын
Nice review. Ellam perfectah irrukku.
@saigamers18122 жыл бұрын
New subscriber bro your video is super bro ❤️😘❤️
@officialazeem1462 жыл бұрын
Jabbar Bhai “Namaz” vittudathinga bai ella barakath poido, yewlo velay irundalo “Salah” is most important.🙂🕌🕌🕌
@VjKingofErrorCoins2 жыл бұрын
Sema Bhai love from Vellore.....
@henialex52752 жыл бұрын
U will respect your camera man 👍🏻👍🏻👍🏻good job bro 🙏🙏
@bloggingbyasifali49842 жыл бұрын
Romba kind hearted Jabbar bhai 😍 love from Andhra (Nellore) 🤟😍
@jayashankar24252 жыл бұрын
Super sir 👍👍👍 kunjam rate sonnal nalla erukum sir
@Atchuscraft2 жыл бұрын
Ella KZbinrs Antha year la kutha vekka start panniachi antha area ah alichu mudichutu than adutha vela 😍😜 i like your way for Videos and Biriyani 👍🏼
@fransiscatheivendrarajah90952 жыл бұрын
நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக , சிரித்த முகத்துடன் , கள்ளங்கபடம் இல்லாமல் செய்கிறீர்கள். எங்களுக்கும் நீங்கள் சாப்பிட்ட உணவுகள் சாப்பிட விருப்பம். ஆனால் வேறு நாட்டில் இருப்பதனால் சாப்பிட முடியாது. கொரோனாவிற்கு (2020 ) முன்பு ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவோம். ஆனால் உங்களைப்பற்றி தெரியாது. இப்போ தெரியும் ஆனால் வரமுடியவில்லை. அடுத்த முறை வரும் போது நீங்கள் அறிமுகம் செய்த கடைகளுக்கு நிச்சயமாகப்போவோம். முடிந்தால் உங்களையும் வந்து சந்திப்போம். நன்றி.
@madhumitha17502 жыл бұрын
Adada 😍😍🤤
@jeevankumar17672 жыл бұрын
Today if I can cook biriyani in Paris at home and enjoy biriyani with friends it's because of jabbar Bhai , one day would definitely like to meet jabbar Bhai 🎉
@afzalkhan1096 Жыл бұрын
Are you a chef?
@jeevankumar1767 Жыл бұрын
@@afzalkhan1096 not really but have cooked biriyani for 20 people max
@afzalkhan1096 Жыл бұрын
Okay are you a student over there or working?
@jeevankumar1767 Жыл бұрын
@@afzalkhan1096 not student anymore I am working in IT
@dianuj60892 жыл бұрын
பாய் நீங்க அங்க 10 மணிக்கு போடுற வீடியோ இங்க குவைத் ல 7.30 மணி காலைல என்ச்ச ஓடன இந்த விடியோ பார்த்தா அதுவும் நம்ம தஷமாகன் கடுபாய்டிசு என்ன செய்ய அங்க வர முடியாமல் இருக்கிறோம்... அங்க best ah இருக்குற கடை நா அல் முபாரக் ஷீக் தான் அங்க 8 மணிக்கே close ஆயிடும்... சூப்பர் டேஸ்ட்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு 😅 Moseen not Muhsin
@smjsarath14832 жыл бұрын
Super ❣️
@lifelonglovinghakkim2 жыл бұрын
உண்மையிலே இந்த பாய் மனுசன் தானா? ஏதாவது ஏலியனா இறங்கி வந்தாரா? ரொம்ப பொறாமையா இருக்கு!! முழு மனசோட வாழ்த்துரேன் நல்லா இருங்க பாய் 💞💞💞💞💞💞💞
@shirazkhader3481 Жыл бұрын
you are very good in presentation. You are a Professor for teaching brother. You know how to talk brother
@prabhu18602 жыл бұрын
Super Bhai ❤️❤️👍👍👍 where is the exact location ?? Chennai !??
@raziyabanu21892 жыл бұрын
Neenga pannura ella videos super Bro naa ungala kandipa meet pannuvea sir
@ahamedmeeranfirdouz13882 жыл бұрын
பாய் பீப்அ இந்த போடு போடுறீங்க அதுவும் நைட்ல, ஜீரனம் ஆரதுக்கு என்ன பாய் குடிப்பீங்க 😁😁😁😁😁😀😀😀
@madraslabel2 жыл бұрын
Weekly 2 days dasamakkan la sapitu iruken... Enga area pakkathula thaan....... Pulianthope
@ameerasi29855 ай бұрын
Bro address
@thanu23932 жыл бұрын
Semma🔥🔥🔥
@shaikyusuf66272 жыл бұрын
Beef ke per pona edam dhasha makan my feavorate bai vera levala irukum 👌👌
@VijayKumar-eb9kp2 жыл бұрын
Advance All tha best for 1 million subscribes anna 🎊🎉❤
@abdulkalamkalam76462 жыл бұрын
Video quality supper bhai 👌
@fractalsof6042 жыл бұрын
Onga reactions veralevel bhai 👌🏾👌🏾👌🏾👌🏾
@hcmkarthick2 жыл бұрын
Near my friend house, the area will look like mini North India
@186sriramravisankar42 жыл бұрын
Enna bro soluringa.. anga north indians neraya irukanga la?
@hcmkarthick2 жыл бұрын
@@186sriramravisankar4 yes marwadi and Muslims are more in number there. They do not speak tamil
@venkatdayalan60492 жыл бұрын
Bai bro super address eruntha tag pannuga ,unga videos rhomba like panuva thanks bro❤️❤️❤️
@priyangagideon80882 жыл бұрын
Vellorian knows the taste idiyapam pakkoda
@AbdulMajeed-dg1cr2 жыл бұрын
Yes
@paularunm78462 жыл бұрын
Bhai.... Pattalam la babu kadai beef biriyani shop poyi review pannunga bhai.... Vera level beef biriyani shop adhu... I have never tasted any other biriyani like that....
@kamallazarus61682 жыл бұрын
Hello sir you are doting great next year I will be in india. When I come I will be seeing you 2020 I was in India I didn't know where you are I missed you.now I live in London.
@ArunKillerarun2 жыл бұрын
Bhai rawas pathi solunga bhai .. taste Vera level la iruku rawas udambukku nallatha???
@amulraj64342 жыл бұрын
தலைவரே நீங்க சூப்பர்
@arunachalamt49032 жыл бұрын
1:01 வன்முறை.... 😂
@saravanansaravanan-gt6bb2 жыл бұрын
அண்ணா நீங்க இங்க வந்திங்களா. இங்க பக்கத்துல தான எங்க வீடு. ஐயோ உங்கள miss பண்ணிட்டானே 😌🙄
@v.r.maryamtv33232 жыл бұрын
Masha Allah
@ajitjasonjacob23152 жыл бұрын
Bhaai pls more road'ku kadai try panunga...... Ellam youtubers focus only on big shops pls support small shops more.