அனந்த கோடி நமஸ்காரம். ஜோதிடம், சகுனம், நிமித்தம், விந்த முஹுர்தம் மூலம் பல தகவல்களை விளக்கும் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரம். 15.02.2022.
@meenakshinatarajan4533 жыл бұрын
Periyava charanam hare Sri Rama Rama hare Sri Krishna Krishna vazhka valarga 🙏🙏🙏🙏🙏
@priyareddy32953 жыл бұрын
Jai Sri Ram!! I got goosebumps during your discourse guru ji (particularly to mention: King bringing idols to Ramanuja)! What an oration!! Some how Sri Maha Vishnu directed me to your youtube channel few months ago, i feel blessed to learn such great scriptures through you. If you can start an online school, person like me, not worth for anything may learn so as to progress in life. God give you many many years of healthy life to continue your services for sanatana dharma. Namaskaram.
@jayashreets85983 жыл бұрын
Same for me maha periyava directed me. Dushyanthji himself is blessed with periyava blessings 🙏🙏🙏 god child he is 🙏
Sri Rama Jayam Blessed to hear great upanyasam. Dhanyosmin.
@krishna22402 жыл бұрын
ராமா....😃😃🙏சார் ஒரு பேச்சாளரா இருப்பதற்கு என்னவெல்லாம் திறமை வேண்டும்னு ...திறம்பட ஹாஸயமாய விளக்கி காண்பிக்கறது மிக சிறப்பு....அத்தகவலையே ஒரு புக்ஸா கூட வெளீயீடு பண்ணலாம்...நான் கூட எழுத்தாளராவது எப்படின்னு மணிமேகலைப் பிரசுரத்துல ஒரு புக்ஸ வாங்கிப் படிச்சிட்டு...அதுல சொன்னதுல ஒரு திறமை கூட எனக்கு இல்லேன்னு தெரிஞ்சும்...கமெண்ட் எழுதிடறேன் பாருங்க....அப்டியே கமெண்ட்ஸ் எழுதறவ்ஙகளுக்கும்னு ஒரு டிப்ஸ கொடுத்தீங்கன்னா....ஏதோ நீங்க தப்பிச்சுக்கலாமேன்ற நல்லெணணத்தில்தான் கேட்கறேன்....🙏🙏ஆங்கிலத்தில் பேசறீங்கனற கமெண்ட்ஸ குறித்து ஒரு கருத்து சொல்லியிருந்தீங்கதான்....தெலுங்கும் சிலநேரம் பேசறீங்க கன்னடம பேசறீங்க மளையாளம பேசறீங்க ஹிந்தி கூட போதைக்குறைக்கு நடுவுல எப்பவாச்சும் கணககு வேற...நானெல்லாம் ஏழாம் வகுப்பை தாண்டி அந்தப்பக்கம் போகவே இல்ல...ஆனாலும் நீங்க பேசறது நல்லா இருக்குன்னு தோணுது...தெலுங்குல பாடும்போது பெருமாள் தெலுங்கு பாடல்களை ரசிப்பதற்க்கென்றே தனது நந்தகி வாளை அன்னமாச்சார்யாவாய் பிறக்க வைத்ததுதான நினைவிற்கு வருது....கூடுமானவரை இசைக்கு மொழி தேவையில்லை...ஆனால் நீங்க வேற மொழி பேசினாலும்...அதன் தொடர்ச்சியாய் தமிழில் தகவலைத தந்துடறீங்கதான்.....பல மொழிகள் பேசுவதென்பது தங்கள் தனித்திறமைபோல் உள்ளது....சும்மா பேசுங்க....நம்மாழ்வார் இங்கே பிறந்தார் இராமானுஜர் இங்கே பிறந்தார்ன்றப்போ அவ்வூர் மக்களுக்கு எங்கனம்...நம்மூர்க்காரர்ன்ற மகிழ்ச்சி தோணுமோ அதேபோல் நீங்க நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் அவஙக மொழிதனை சற்றே பேசும்போது அவங்களுக்கு மனசு மகிழ்ச்சியாகிடும்ல... ஒரு தெலுங்கர் தங்கள் பதிவுகளை தமிழில் ரசிக்கிறாரெனில்...அது அவர தங்கள மீது கொண்டுள்ள பற்று...அதே பற்று தங்கள் ரசிகர்கள் மேல் தங்களுக்குமே இருக்கலாம...🙏🙏💐
@jeyashreekannan18243 жыл бұрын
We are from Penang.- During lockdown we listened to a lot of Sri Dhusyanth sir’s you tube series - Bhagavadham and Narayaneeyam sapthaagam - feeling blissful - so clear / precise - adding other quotes and stories from Puranas / astrology / science / kids story book - Amazing singing of Carnatic music adds flavour - we have no words to express - please continue your noble work
@kanagavalliramanujam43273 жыл бұрын
அருமை சுவாமி. கேட்க. இனிமை. தொடரட்டும் தங்கள் இறைபணி. வாழ்க பல்லாண்டு.
@Maneesha-m2o2 жыл бұрын
JaiSreeRam🙏🙏... May Kodhandapaani bestow the blessings to you & your family 🙏
@hemamohan20733 жыл бұрын
அருமையான உபன்யாசம் தொடரட்டும் கொடுக்கட்டும் ஆனந்தத்தை நன்றி
@revathyshankar34503 жыл бұрын
மிக மிக நன்றாக ஆர்வத்தை மேன்மேலும் வளர்க்கும் வகையில் அருமையாக சொற்பொழிவு செய்தீர்கள்🙏😍👌👏 ராம நவமி அன்று நவ(புது) விதமாய் அழுதமாய் இருந்தது 😍👌மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏🙏🙏🙏🙏🤩🙌ராம நவமி தின நல்வாழ்த்துக்கள்🏹
@malathynarayanan60783 жыл бұрын
Jai sriRam.jai Hanuman. Srimathe Ramanujaya namaha
@savithrijaganathan4443 жыл бұрын
தங்களின் இரகுவீரகத்யம் மற்றும் இராமாயணத்தில் இரகசியங்கள் இரண்டும்கேட்பதற்க்கே புண்ணியம் செய்யவேண்டும். அருமையாக புரிகிறது அதற்க்கு மேல் நம் மனதில் பதிய வைப்பதற்கு திரும்ப திரும்ப கேட்டு கற்பனை செய்து பார்த்தால் அருமையாக இருக்கும்🙏🙏🙏🙏🙏 நன்றி குருஜி🙏🙏
@SureshC-vp3rs Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏼
@minismithan48512 жыл бұрын
Thank you very much, feel peace 🙏🙏🙏
@suchitranimbalkar3183 жыл бұрын
pranam. sri gurubhyo namaha. swami, kadul kripay.
@malathynarayanan60783 жыл бұрын
Jai sriram.jai Hanuman.
@jegatheeswarans7353 жыл бұрын
அருள் தரும் தூப்புல் ஐயா துணை 🙏🙏🙏
@SpiritAnimal5093 жыл бұрын
Loved to hear the upanyasam. Thanks very much🙏🙏🙏
@malathynarayanan60783 жыл бұрын
Karei karunai Ramanuja ! Yere aribhavar nin arulin thanmai.
@umamaheswarib31873 жыл бұрын
Ji hats off.........sir padithu manapadam seyyatha sulagam Illaya. No words.
@pushkalakumar57333 жыл бұрын
Rama Rama 🙏 🙏
@meerasrinivasan33993 жыл бұрын
Beautiful upanayasam. Very fortunate to hear.
@sunandhas7953 жыл бұрын
🙏🙏Stay safe & blessed Swamin 🙏🙏
@paalmuru95983 жыл бұрын
Ok okay okay okay
@madhavakkannanv3 жыл бұрын
Ascharyamaana vishayangaL.. great narration and delivery. Bhaagyam
@hemavasudevan4246 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jayalakshmid1123 жыл бұрын
Very happy to hear the upanyasam, very very nice and no words to explain our feelings, we understand many new massages to enjoy and follow Anmigham, very lucky to hear the. Upanyasam,
@malathynarayanan60783 жыл бұрын
Mahaperiyava thiruvadigale Sharanam
@thirupurasundaraisridhar78573 жыл бұрын
No words to explain Feeling blessed🙏🙏
@jyothikrishnan21243 жыл бұрын
Sri Rama Jayam... Beautiful Upanyasam!! Thank you so much.
@paalmuru95983 жыл бұрын
🙏
@lakshminarayanan26183 жыл бұрын
@@paalmuru9598 ESO e3eeeess#if,,,
@supremeconcepts8321 Жыл бұрын
1:09:20 slokam by Sri Uttamur Veeraraghavarya maha desikan!🙏🏽🙏🏽
@SureshKumar-ow2ji3 жыл бұрын
Feeling blessed to listen ramayanam from you..swamy..thank you so much.stay blessed..ram ram 🙏🙏🙏
@kasthurikrishnamachari72273 жыл бұрын
JAISHRIRAM JAISHRIRAM
@ramaramakrishnan62813 жыл бұрын
Excellent Dushyanthji.
@ramakrishnaprasadmutukula36103 жыл бұрын
Dhanyavadmullu swamy
@vidushalifestyle51683 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம்
@knkrishnageetharamadas66703 жыл бұрын
Hari om nochur venketaraama swami avargalum athmatnaana-margamaa ramayanm bahukemamaa cholliyirukka swamy ----
@SenthilKumar-yw1bf3 жыл бұрын
Swamy 🙏🙏🙏🙏
@malathichandrasekaran91863 жыл бұрын
Very great Meendum meendum kettu konde irukalam
@gomathikrishnamoorthy84843 жыл бұрын
Thank you sir 👍👏👏🙏🙏
@nirmalas57783 жыл бұрын
Romba nanna irunthathu. Continue ur upanyasam like this
Due to family circumstances could not listen to it as soon as uploaded.As usual excellent analysis connecting Ramayana with Azwar pasuram And vedas other Sanskrit scriptures etc. May Almighty bless you with good health and favorable environment to do more such services .I feel blessed swamin
Great to hear your upanyasams. I am a sincere follower of yours. We will be much obliged if you deliver the bhashyams for many slokas like Venkatesha stotram 'Kamala kucha' and many more familiar slokas which we keep saying without understanding the correct meaning. Jai Sri Ram!!
@paalmuru95983 жыл бұрын
🙏21/4&214❤️🎉🙏👍I am happy
@paalmuru95983 жыл бұрын
Great Good
@lakshmiramaswamy92413 жыл бұрын
👌🙏🙏🏵🌺🌹💐🌷🙏🙏
@meeraashankaranarayanan14163 жыл бұрын
Brilliant Singing👏👏👏
@jayaramankrishnasastry70463 жыл бұрын
നമസ്കാരം. வணக்கம். நன்றி.
@malathynarayanan60783 жыл бұрын
Bhagavathalukku namaskaram
@prithvisteachings55313 жыл бұрын
Happy to hear sir....
@nirmalap28003 жыл бұрын
Maha periyava padam saranam
@navaneedakrishnantemple45123 жыл бұрын
#ஸர்வம்_நவநீதமயம்
@lakshmibalu45443 жыл бұрын
Namaskarangal
@rathnakrishna75353 жыл бұрын
Namaste 🙏
@jayaramankrishnasastry70463 жыл бұрын
Nice
@ramakrishnants9743 жыл бұрын
Upanyasam very good. Tirali Seshadri Ramakrishnan.
அங்க இருக்கிற உள்ளூர்காரால்லாம் இருக்கா பாத்தீங்களா....அப்டி சொல்லணும்...😃😂லோக்கல்ஸா....அவங்க காதுல கேட்டா அவங்க மனசு வலிக்கும்ல....இப்படித்தான் டாக்டர் அஸ்வின் அவங்க ஒருமுறை ஒரு பதிவில் சொல்லியிருந்தார்...அவர் ஒரு மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்திருந்தார்...அது பெருமிதப்பட்ககூடிய விஷயமாய் இருந்தது...ஆனால் அதைக் கூறுகையில் அவர் வார்த்தைக்கு வார்த்தை ...நொண்டி என்ற சொல்லை சொல்லி சொன்னார் ...அதை அவர் வன்மமாய் கூறவில்லை அறியாமையால்தான் கூறினார்... ஆகினும் அச்சொல் ஒரு மாற்றுத்திறனாளி கேட்பின் அவர் மனதை வலிக்கச் செய்யும் என்பதை நான் கமெண்டில் கூறிவிட்டு வந்தேன்......எனக்கும் அனுபவப்படும்வரை தெரியாதுதான்....நான் திருமணமான புதிதில் டீவியில் செந்தூரபபூவே படம் பார்த்துட்டு....அதில் சப்பாணி என்ற சொல்லை திருமபத்திரும்ப ஏதோ காமடியாக கூறிவிட்டேன்...என்னவர் கண்கள் கலங்கிவிட்டார்....ஏன்னு கேடடப்ப....மத்தவங்க போலவே நீயும் சொல்றேல்லன்னார் ...அதன்பின்பே தெரிந்தது... அதன்பின் எந்தச் சொல் அவங்க மனசுக்கு வலிக்கும்னு யோசித்து யோசித்தே .....ஆக...😃😂மன்னிக்கவும்🙏🙏 லோக்கல்ஸா.....அவங்க நம்மைவிட வரம் வாங்கினவங்களா இருப்பாங்க... ஏன்னா பெருமாளின் அருகாமையிலேயே...படியாய்க் கிடக்க முடியாவிடிலும்...ஏதேனும் ஆவேனோவென்று வரம்பெற்று பிறந்துவிட்டவர்களோ என்னவோ.... எனது கருத்தில் புரிதலில் பிழையிருப்பின் மன்னித்தருளவும்...🙏🙏🙏