மிகவும் அருமை மேடம். இரு ஜாதக கூட்டு விளைவுகள் பற்றிய குறிப்பிட்டது. புதன் திசையில் ஒருவர் கண்டிப்பாக கடன் வாங்குவர் என்று ஆணித்தரமாக கூறியது மிகவும் சரியானதே. எனக்கு தற்பொழுது புதன் திசை தான் நடந்து கொண்டு இருக்கிறது. லக்கினத்தில் சனி இருந்தால் பொடுகு தொல்லை இருக்கும். வக்ர சனி என்றால் வக்ர காலத்தில் மட்டும் பொடுகு தொல்லை இருக்கும் மற்றும் கேது திசை, புக்தி மற்றும் அந்தரம் நடக்கும் போது மொட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்ற ஜோதிட துணுக்குகள் கூறியது அற்புதம். அனைவருக்கும் பயனுள்ள மிகவும் அருமையான பதிவு.
@Astrokeerthi5025 ай бұрын
Hi sir , if you don’t mind kindly tell me your Date of birth like dd-mm-yyyy. It is enough for numerology tricks.
@manigandankrishnamoorthy11335 ай бұрын
@@Astrokeerthi502 Respected Madam, My date of birth is 03.01.1990. Time- 5.23a.m.
@Astrokeerthi5025 ай бұрын
Thanks sir
@MAHESWARIM-v6e5 ай бұрын
மேடம் ஒரு சில கிரக கார கத்துவம் 2,3 கிராகதுக்கு வருகிறது. இதை எப்படி கண்டுபிடிப்படு?
@rshanmuka5 ай бұрын
Madam Have you changed your channel name to Astrokeerthi?
@Astrokeerthi5025 ай бұрын
Yes
@rshanmuka5 ай бұрын
It is very nice and congratulations. Keerthi means vetri. I wish you to get vetri all the way.