Aum SriRamaJeyam Aum SriRamaJeyam Aum SriRamaJeyam Jai SeethaRam Jai SeethaRam Jai SeethaRam Jai Hanuman Jai Hanuman Jai Hanuman RajaRam RajaRam RajaRam 🪷🪔🌸🙏🏻👏❤️
@vallamthamil Жыл бұрын
வணங்குகிறேன் சுவாமி. தாங்கள் ஒரு நாள் சொல்லும் உபன்யாசத்தை அடியேன் தினமும் ஒரு மணி நேரம் என இரண்டு வாரம் கேட்கிறேன். கடந்த பல வருடங்களாக இது தான் எனது வழக்கம் .மிக்க நன்றி
@ramachandranthiagarajan31042 жыл бұрын
enna azhaga rasichu solgirar Dushyant great
@16Premi2 жыл бұрын
Fascinating exposition ! Thank you Swamin for this great experience .At 81 I am realising the wonder of Ramayana,the beauty of Tamizh ,the greatness of Sri Vedanta Desikan through your friendly upanyasam .Blessings be upon you .
Please give more details about that navagraha song. That song is very nice
@revathimohan4576 Жыл бұрын
Namaskarams Swami🙏🙏 Excellent Thank you🙏🙏
@prabhavijayaraghavan46824 жыл бұрын
pls upload his mahabharatham upanyasam after virata parva
@sukheshcs36104 жыл бұрын
Sravana yazghjam
@ammaskrishna10 жыл бұрын
ayodhya kanda, aranya kandam
@savideep20028 жыл бұрын
ammaskrishna B
@VAGameboyz5 жыл бұрын
Excellent
@lakshmisridha10 жыл бұрын
V nice.ashlesha and ayilyam both r same. So last fourth star?
@bargaviramesh48324 жыл бұрын
Lakshmanan and satrugnan were twins so same star i think
@sudharshangovindan870810 жыл бұрын
Good upanyasam, Jai Sriman Narayana ! Can you please upload the Day 1 of this upanyasam? I could not find it in your KZbin channel.
@vishnuvarthan17515 жыл бұрын
Please upload Bhagavad Gita by dushyant sridhar
@gopinathvenkat76664 жыл бұрын
namskarams
@krishna2240 Жыл бұрын
கண்ல ஜலம் வர்ற அளவுக்கு பேசறீங்க... தான் ஒருவன் பிறக்கலேன்னா என் அண்ணாவுக்கு இத்துயர் வந்திருக்காதே....இவ்வாறெல்லாம் தன் மீதே குற்றம் காண்பரெனில்...எத்தனை மேன்மைமிகு குணம்...ஆம் இவரை ஏன் நம் ஶ்ரீராமர் அழைத்துச் செல்லாமல் கிளம்பினார்....🙏🙏🙏🙏🙏
@krishna2240 Жыл бұрын
ஷ்ஷ்....ரகசியமா வச்சிக்கோங்க...காஞ்சி மகாப்பெரியவாதான் வெளிநாடு போய் வந்தவாளுக்கு தீர்த்தம் தருவதில்லேன்னு கொள்கை வச்சிருந்தார்...நான் படிச்சிருக்கேன்...அவ்வாறு ஒரு நபர் பெரியவாளிடம் தீர்த்தம் வாங்கிட க்யூவில் நின்னாராம்...சிஷ்யாளுக்கெல்லாம் என்ன செய்யப்போகிற்ரோன்ற பதட்டமாம்...இத்தனை பேர் நிற்கும் க்யூவில் ஒருவருக்கு பிரசாதம் இல்லேன்னா அம்மனிதர் மனநிலை என்னவாகும்...பெரியவா மிக மிக சாமர்த்தியமாக அந்நபர் அருகே வரவும் ஏதேட்சையாக தீர்த்தச்செம்பினை ஓரம் வைத்துவிட்டு அருகிருந்த தேங்காயை எடுத்து உடைத்து அத்தீர்த்தம்தனை அவரது கரத்தில் ஊற்றினாராம்....
@krishna2240 Жыл бұрын
இப்ப நீங்க வேற வெளிநாடு போய் வந்ததற்காய் ஒரு சமாதான காரணம்னு வாமன அவதார விளக்கம்லாம் சொல்றீங்கதான்....எனக்கு உங்களைப் பிடிக்கும் அதனால ஓகே அப்டின்னு ஏத்துப்பேன்...இதே தங்களைப் பிடிக்காதவர்கள் என்ன சொல்வாங்க....வேதத்தை பெண்கள் படிக்கலாம்னு பொய்யாய் ஒரு காரணத்தை ஏதேனும் போலிச்சாமியாரிடமாவது வாங்கி வந்து வாதம் பண்ணுவர்தான்....ஆக இது தங்கள் கடமை என்பதாய் மட்டும் சொல்லுங்க பலனை எதிர்பார்க்காதீங்க...சரிங்களா...😂😀 நான் கொலுக்கட்டை பண்ணிட்டு இருக்கும்போது...ஏதோவொரு ஸ்லோகம் சேவிச்சீங்க அதை தாங்கள் பாடுவதால் பெண்களும் பாடிடக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க...ஏங்க...நான் நீங்க பாடிய நிறைய ஸ்லோகத்தை போன்ல டவுண்லோட் பண்ணி வச்சிருக்கேன்...இப்டி சொன்னா எப்டி....ஆக நான் மீண்டுமே இப்பதிவினைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்கிறேன்....சரிங்க கடைசியா சூர்ப்பனகை குறித்து.ஏதோ சொன்னீங்களே....நாளை அவ வருவா...அதற்கு முன் ...தொடரும்னு அவளுக்கு இவ்ளோ உவமைகளா....ராமா😄😂🙏🙏
@krishna2240 Жыл бұрын
மகாப் பெரியவா சொன்னதோ நீங்க சொல்றதோ...வேதம் படிக்கக் கூடாது...பிரணவத்தை உச்சரிக்க கூடாது...பிரணவத்தை சதா வீட்டினில் ஒலிக்க விடக் கூடாது....ரிங்டோனா வைக்கக் கூடாது என்பதெல்லாம்...நமது தேடலில் வராதுங்க....எப்டின்னா நான் இத்தனை வருஷமா பக்தி குறித்த தேடலில்தான் படிக்கறேன்....இப்போ நரசிம்ம அவதாரம்னு கூகுளாச்சார்யர்ட்ட போய் டைப் பண்ணிக் கேட்டாத்தானே அவர் எடுத்துத் தரார்...எனக்கெல்லாம் காயத்ரி மந்திரமே வேதம்தானான்றதே இப்பத்தானே தெரியுது...அதுவும் எப்படி...தங்கள் பதிவுகளை ஆழ ரசித்தபின்...நீங்க ஏதும் ஷாட் விடாயோவா ஒற்றை வரிதனில் சொல்லலையே...முன்பு சித்தர்கள் குறித்த பதிவினைத் தேடுகையில்...பெண்கள் வேதம் படிக்கக்கூடாதென படித்தேன்...அப்பக்கூட வேதம்னா என்னான்னு தெரியாது...இன்று ஒரு பதிவில் (எல்லாமே நான் மீணடும் ஒருமுறை கேட்கணும்) கூறுகையில்... ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தும்போது ரிக் வேத சதுர்வேதி இந்த குலம் கோத்திரமெல்லாம் கூறி அதுபோல் ஏதோ சொன்னீங்க...ஆமாம்...மகா கும்பாபிஷேக யாகம் நடத்த வந்தவங்க அவ்வாறு சொன்னாங்க....நீங்க திருமண் இட்டிருக்கீங்க...அவரோ பட்டை தரித்துள்ளார்...ஆனால் இருவரும் ஒரே கோத்திரம் குலம் சாஸ்திரம் படிச்சவராய் அது எப்படின்றதே எனக்குப் புரியல...அதுவே புரியல வேதம் எங்கனம் ...கருட புராணம் கூட பெண்கள் படிக்கக்கூடாதென படிச்ச நினைவு...காரணம்லாம் தேடுவதில்லை படிக்காதேன்னா படிக்கறதுக்கு ஆயிரம் இருக்கறப்போ இது ஏன்னு கேள்வி எழுப்பிக்கொண்டிராமல் ஒதுங்குவது உத்தமம்னு....
@krishna2240 Жыл бұрын
சில மாதங்கள் ருத்திராட்சம் அணிந்திருந்தேன்...மகாப் பெரியவா ஒரு பதிவில் சொல்லி இருந்தாங்க...உன் வாழ்நாள்ல எப்பவுமே பொய் சொல்லவே மாட்டேன்ற நம்பிக்கை இருந்தால் ருத்ராட்சம் அணியலாம்னு....ஆக அது முடியாது ஆகவே உடனே ருத்ராட்சம்தனை கழட்டிட்டேன்....நீத்தம் ஒரு தெய்வமென வணங்கியதில்லை... இஷ்ட தெய்வமாய் பெருமாளே...ஆயினும் தமிழின் இனிமை குறித்த தேடலில் சிவனின் பாடல்களும் நிறையவே ரசித்துள்ளேன்...அனால் அவரது பாடல்கள் பல.... கைவாய இசை போலவே...தாம்தூம்னுதானே இருக்கிறது...அது கர்ப்பையை பாதிக்காதான்ற கேள்வி எழுந்தது ஆனால் அதற்கும் விடை யார் தருவார்...ஆக எதுவுமே அறியாமல் தெரியாமல் ஆயிரம் பிழை செய்றோம்னு மட்டும் நன்கு புரிகிறது....🙏🙏
@krishna2240 Жыл бұрын
இதுமாதிரி பாடல்கள் எப்படி...இவைகள் மென்மையாய் இராதே....சும்மா இருக்கறவங்களையும் எழுந்து ஆடவச்சிடுமே...இப்படியான பாடல்லாம் கூடவே சேர்ந்து பாடியிருக்கேன்ங்க...... தகிட தகிட தகதா..., தகிட தகிட தகதா..., தகிட தகிட திமி, தகிட தகிட திமி, தகிட தகிட திமி தாண்டவம் சுடலை சம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு கைலை ஆரம்பம் தாண்டவம் ஜனனம் தாண்டி வந்து, மரணம் வேண்டி வந்து இறைவனாகி வரும் தாண்டவம் இரவும் நடுங்கிவிட பகலும் ஒடுங்கிவிட சுழன்று சுழன்று வரும் தாண்டவம் இருவி இருகி ஒரு இரும்பை போல மனம் திருகி தேடி வரும் தாண்டவம் ஊகீ காற்றடிக்க ஆகீ கூத்தடிக்க அகிலம் நடுங்கி விடம் தாண்டவம் பாவம் செய்தவனை கோபம் கொன்று ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம் தர்மம் காக்கும் நடனம் இது நியாயம் வெல்லும் தருனம் ரத்தம் பருகும் நடனம் இதன் முற்று புள்ளி மரணம் அற்புதத் தாண்டவம், மனவரன தாண்டவம் ஆனந்தத் தாண்டவம், ப்ரலைய தாண்டவம் சம்ஹாரத் தாண்டவம் நன்மை கப்பதற்கு தீமை கொள்வதற்கு சிவனின் கோபம் இந்த தாண்டவம் சிவ தாண்டவம், சிவ தாண்டவம் சிவ தாண்டவம், சிவ தாண்டவம் சிவ தாண்டவம், சிவ தாண்டவம் சிவ தாண்டவம், சிவ தாண்டவம்
@seshachary55807 жыл бұрын
THANK YOU. REGARDS.
@minikanmani1794 жыл бұрын
Listen 47 mins to 48min
@ramanujamtiruvannamalaiven59057 жыл бұрын
arumai iyya
@krishna2240 Жыл бұрын
சார்...நாம ஏன் பெருமாளின் பாதத்தை சரணாகதி அடையறோம்....😄🙏🙏நானா யூகிச்சது சொல்லவா....அவர்தான் நம்முடனேயே பயணிக்கிறார் நமது கஷ்ட காலத்தில் நம்மையும் சுமந்துகொண்டு பயணிக்கிறார்...ஆக அவரது பாதம் மூலமாகவே நாம் நமது துன்ப காலத்தில் நடப்பதால்....இந்தக் கால்கள்தான் எனைக் காத்தனவோ...எனக்காக நடந்தனவோன்னு ....ஆமாதானே....நமக்கு நம் துயரின் போது அவரைவிட உதவுவார் எவருளார்....
@vaishnaviiyengar94585 жыл бұрын
Kanakaruchiraa kaavyaakhyaathaa shanaishcharanochithaa shrithagurubudhaa bhaasvadroopaa dwijaadipasevithaa vihithavibhavaa nithyam vishnoho Mani paduke Tvamasi mahathi naha shubhaa graha mandali This is available in Desika's Paaduka Sahasram.
@nielniel33844 жыл бұрын
Vaishnavi Iyengar thank you
@krishna2240 Жыл бұрын
சார் இப்போ ஒரு பெண்ணுக்கு மோட்சம் கிட்டி அப்பெண் வைகுண்டம் சென்றால்....அங்கேயும் பெண் என்பதால ப்ரணவம் உச்சரிக்க கூடாதென்ற நிலைதான் ஏற்படுமோ....ஒரு ஆன்மாவிற்கு ஆண் பெண் எனும் பேதம உண்டோ....🤔🤔🙏
@Ryan-7775 жыл бұрын
1:18:37 & 1:38:33
@kamalabalakrishnan6434 жыл бұрын
Lb
@vishnusmom71607 жыл бұрын
addicted
@jayadevks68476 жыл бұрын
Search. Tooth biting and some bsticking feeling Dental
@manjulavuruputoor12827 жыл бұрын
chaqatiy
@rajeswarivaidhyanathan34084 жыл бұрын
Pranavam orakka solla kudadhunnu solrar. But ingha kovilla karthala pranavam speaker la podara. Ketadhukku ippa yella yedathuleyum podara even in Thirupathi nu andha Kovil president solrar. Thanghalin karuthu