Рет қаралды 715
Documentary By, Bro. Mano John
இந்த வருடத்தை ஜெயமாய் முடிக்க வருகின்ற புதிய வருடத்தில் மேன்மையான மகிமையான ஆசீர்வாதங்களை காண இந்த ஏழு நாள் உபவாசம் அற்புதங்களை காண செய்யும். இந்த ஏழு நாட்களுக்குள் ஒவ்வொரு குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் கர்த்தர் செய்யும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை காண்பீர்கள் கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. ஆமென்✨
12:00AM Early Morning Prayer Before Sleep Tamil
00:30AM Today Shorts Bible Verse In Tamil
03:00PM Daily Post
Bro: Mano John
What's app/ Prayer no: +91 98418 33462
GooglePay/Phone Pay/Paytm: +91 9841833462
God bless you
Thanks for watching ❣️
@TrinityPropheticMinistries