DC நிலங்களை அடையாளம் காண்பது எப்படி?

  Рет қаралды 35,010

Paranjothi Pandian

Paranjothi Pandian

Күн бұрын

Пікірлер: 121
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@raveenpriyapriya8573
@raveenpriyapriya8573 2 жыл бұрын
Sir Army parson DC land vangalaamaa sir please Answer pannuga
@thirumoorthy9330
@thirumoorthy9330 4 жыл бұрын
விபரம் தெரிந்தவர்களே சொத்தின் பலன்களை அடைகிறார்கள் அருமையான வார்த்தை அண்ணே... 👏
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
பேருண்மை யான வார்த்தைகள்
@srkumarful
@srkumarful 8 ай бұрын
பரஞ்சோதி பாண்டியன் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
@eswaravadivel7143
@eswaravadivel7143 3 жыл бұрын
Sir OSLR, SLR , RSLR மூன்றின் நகல்களை குறிப்பிட்ட சர்வே நம்பர் க்கு RTI மூலமாக கேட்கலாமா அல்லது தனித்தனியாக கேட்குமா என்பதை தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 3500 பக்கங்கள் PDF ஆக WWW.PRAPTHAMACADEMY.COM/GUIDLINES என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த பக்கங்கள் - 355 நான்கு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 525.. புத்தகம் நேரடியாக கிடைக்கும் இடம்: சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ஸ்பென்சர் பிளாசா கடை எண்: S133 பேஸ் :3 (ஶ்ரீ மிட்டாய் ஸ்வீட்ஸ் அருகில்) இரண்டாவது தளம், அண்ணா சாலை, சென்னை:600002 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 5 жыл бұрын
Sir very use full information thank you very much... May god bless you.... With all prosperity.....
@sathishs7490
@sathishs7490 3 жыл бұрын
Register office ல ஏன் சார் பதிவு செய்கிறார்கள்?
@venkatachalammarapagoundar6977
@venkatachalammarapagoundar6977 2 жыл бұрын
Ayya.vanakkam.railway.puram.pokku.land.athil.pathai.sub.division.seiyapatulathu.pattavum.koduthuyullarkal.etharkku..udr.slr.rslr.etharkku.vangamudiyuma.please.reply
@JanarthananK-u7u
@JanarthananK-u7u 9 ай бұрын
அண்ணா கிராமப்புறங்களில் உள்ள பஞ்சமி நிலங்களை எப்படி கண்டுப்பிடிப்பது
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@AshokKumar-kj3bx
@AshokKumar-kj3bx 3 ай бұрын
Dc நிலம் அல்ல என்பதை எழுத்துப்பூர்வமாக பெறுவது எப்படி?
@johna8558
@johna8558 2 жыл бұрын
Bro, dc landக்கு goverment பட்டா&சிட்டா கொடுக்குமா?அதாவது, அதை அனுபவிப்பவர்களுக்கு.please reply.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@karthikeyans.7036
@karthikeyans.7036 2 жыл бұрын
சார் வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், காஞ்சி கிராம ஊராட்சியில், சர்வே எண்:17/1 அனாதீணம் மொத்தம் 31ஏர்ஸ். இதில் சுமார் 13 வீடுகள் உள்ளன. பட்டா கேட்டு விண்ணப்பித்தால், DC Land என்று செங்கம் வட்டாட்சியர் சொல்கிறார். கொஞ்சம் நாள் கழித்து விண்ணப்பித்தால், அதை காரப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். DC Land ஐ ஆஸ்பத்திரிக்கு கொடுக்கலாமா? ஆஸ்பத்திரிக்கு மொத்தமாக பேப்பரில்தான் எழுதி கொடுத்துள்ளார்கள். ஆனால், கள ஆய்வுபடி பார்த்தால், 10 ஏர்ஸ் தான் கொடுத்துள்ளனர். மீதியுள்ள 21 ஏர்ஸ் மக்கள் வாழுமிடமாகும். 1975 முதல் மக்கள் வசிக்கின்றனர். 2012 ல் தான்ஆஸ்பத்தரிக்கு கொடுத்துள்ளனர். யாரையும் காலிசெய்யவில்லை. இப்போது நீர்நிலை பகுதியில் வசிப்பவர்களை காலி செய்ய நோட்டிஸ் வந்தது. அதில் அனாதீணத்தில் உள்ளவர்களின் பெயரும் உள்ளது. நாங்கள் என்ன செய்வது? நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஆவேன். தயவு செய்து உதவுங்கள்.
@banumathym3042
@banumathym3042 3 жыл бұрын
Sir, excellent example your are giving. It is great sevice. I want buy your book. Where I will get. I am ex serviceman. I don't know anything. After 39 yrs of military service, I purchased plot from dctp approved plot from promotor. When applied for my patta surveyer says it is DC land please help.🙏
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
வாட்ஸ்அப் செய்யுங்கள் 9841665836,9962265834
@ramremo3609
@ramremo3609 2 жыл бұрын
கா. சின்னையன் land of owner சி . கோவிந்தனின் (தந்தை)>> கா. சின்னையன் சி . கோவிந்தனின் land sale to (குருசாமி SC) ((எதிரிடையாக 7 years in 1666) to 1973) குருசாமி sold to Other Cast(Chettiyar) its Valid? Please answer...
@josephjacob9967
@josephjacob9967 8 ай бұрын
அரிஜன சமுதாயக்கு பாத்தியப்பட்ட நிலம் பஞ்சமி நிலமா விளக்கம் வேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 8 ай бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@muthuvediyappan3565
@muthuvediyappan3565 3 жыл бұрын
5th Schedule பற்றிய விவரங்களை வெளியிடுங்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஐந்தாவது அட்டவணை அமல்படுத்தி உள்ளனர் என்பதை பற்றியும் பதிவிடுங்கள் இப்படிக்கு: பழங்குடி முத்து
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
கண்டிப்பாக வெளியிடுகிறேன் அண்ணா !அதற்கு முன் உங்களை போன்ற சொந்தங்களை சந்திக்க வேண்டும்
@muthuvediyappan3565
@muthuvediyappan3565 3 жыл бұрын
@@paranjothipandian கட்டாயமாக 9345694904
@kannandurga2772
@kannandurga2772 5 жыл бұрын
எங்க தாத்தா பாட்டி காலத்துல இருந்து 80 வருசத்துக்கும் மேலாக இருந்து வருகிறோம் நாங்க இருக்கும் இடம் கிராம நத்தம் அதற்க்கு சான்றிதழ் இருக்கிறது ஆனா அது கோவில் இடம் என்று பிரச்சனை பண்ணி வருகிறார்கள் அதற்க்கு பட்டா வாங்க முடியுமா அதற்கு என்ன பண்ணனும் இந்த வீட்டை தவிர வேற சொத்து ஏதும் எங்களுக்கு இல்லை
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
நத்தம் தூய அடங்கலில் உங்கள் பெயர் இருகரகிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்து பட்டா கேளுங்கள்
@ramachandransadayppan
@ramachandransadayppan 11 ай бұрын
B rigiter rti potta vanga mudiyuma sir
@வினோத்முருகன்
@வினோத்முருகன் 4 жыл бұрын
அண்ணா எங்களுக்கு பூர்விக சொத்து உள்ளது அதை என் முன்னோர்களில் யார் வாங்கியது என்று தெரியவில்லை.அதை நான் எப்படி கண்டுபிடிப்பது
@vijayiyer9045
@vijayiyer9045 3 жыл бұрын
You are really doing great service for the public.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@davidboon5505
@davidboon5505 2 жыл бұрын
DC nilathirukku mudhan mudhalil kudukkum podhey patta number kuduthirupaargala ??andha nilathirukku urimaiyaalarai muraiyaaga nila vari katta sollirundhaargala.. British government sir...
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
நிலம் ஒப்படைக்கும் பொழது சர்வே எண் எல்லாம் போட்டு கொடுத்து இருக்கிறார்கள் அப்போதைய மாவட்ட கெசட்டியரில் பதிந்து இருப்பார்கள்
@davidboon5505
@davidboon5505 2 жыл бұрын
நன்றி அண்ணா
@vadivelan13
@vadivelan13 2 жыл бұрын
சுப்பர் நண்பா
@hepsiprimiya512
@hepsiprimiya512 4 жыл бұрын
சார்,நாங்கள் ஒரு மனை விற்று விட்டோம், அந்த மனையின் Document, copy of document அப்ளை பண்ணி இருந்தோம். ஆனால் அது வேறு Document, அது உண்மையா? போலியா? எப்படி கண்டுபிடிப்பது?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Hepsi Primiya டரூ காப்பி ன்னு சீல் போட்டு இருந்தா காபி ஆப் டாகுமெண்ட் அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@thamaraikuppusamykuppusamy5102
@thamaraikuppusamykuppusamy5102 3 жыл бұрын
என்னுடைய நிலத்தை தாசில்தார் ஆபிஸ்இல் தெரியாமல் dc நிலமாக change பன்னிட்டாங்க அதை மாற்ற try பன்னிட்டே இருக்கிறோம் but மாற்ற முடியல
@thamaraikuppusamykuppusamy5102
@thamaraikuppusamykuppusamy5102 3 жыл бұрын
மாற்ற முடியுமா? முடியாத ?
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Slr எடுத்து பார்த்தால் முடியுமா முடியாதா என்று தெரியும் அண்ணா
@goldking8327
@goldking8327 8 ай бұрын
Same problem enakum ipo mathitingala
@9442433620
@9442433620 5 жыл бұрын
உஙகள் தகவல்கள் அருமை..
@shanmuganathanshanmugam2440
@shanmuganathanshanmugam2440 5 жыл бұрын
நிலமேஇல்லை எனக்கு புறம்போக்கு நிலம் எங்க இருக்கு எப்படி கண்டுபிடிப்பது.மலூமிச்சம்பட்டி.கோவை.
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
கிராம கணகலகிலும் அரசு அ பதிவேட்டிலும் புறம்போக்கு குறிப்பிட பட்டு இருக்கும்
@karthikeyanramesh9036
@karthikeyanramesh9036 3 жыл бұрын
Sir, ennoda father vanguna land ku grandfather and grandmother ku vaarisu urimai ulladha Apadi ulladhu endra 100 ku ethanai percentage urimai ulladhu Grandfather oru 3rd party ku power kuduthu sale panitaaru Enna panradhu sir Plz help me
@forpublic2010
@forpublic2010 Жыл бұрын
Grandfather ku rights illa. Grand mother ku oru share varalaam.. Grandfather ku power kuduka rights illa, unless vera edhuna document illadha patchathula
@selvacheeman3450
@selvacheeman3450 2 жыл бұрын
பஞ்சமி நிலங்களை மீட்போம்
@govindashyamsundar
@govindashyamsundar 4 жыл бұрын
Solunga sir , viduthalai katchi than problem panranga sir , nala namathu naga .
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
refer www.paranjothipandian.in
@karthiv552
@karthiv552 4 жыл бұрын
Sir athitiravidar free vittu patta yedam vangalama ...please tell me sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
அதில் இருக்கும் கண்டிசன் மீறாமல் வாங்க வேண்டும்
@wilfredsamjoseph6108
@wilfredsamjoseph6108 5 жыл бұрын
தமிழக அரசே மாவட்ட, வட்ட, கிராம நிர்வாக அலுவலகம் வாரியாக அந்தந்த கிராமங்களிலுள்ள பஞ்சமி நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களை சர்வே நம்பர் வாரியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் மக்கள் பார்வையில் படும்படியாக விளம்பர பலகையில் வெளியிடலாம் அல்லது தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழய சர்வே எண்ணுக்குரிய S. L. R. நகல் கேட்டுப் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என் அனுபவம்
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
நல்ல ஆலோசனை கருத்துக்கு நன்றி சார்.
@manin4835
@manin4835 4 жыл бұрын
Idam vankum pothu enna enna pannalum ena Oru check list video podunga
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
www.paranjothipandian.in படியுங்கள்
@MohanRaj-wp5cu
@MohanRaj-wp5cu 4 жыл бұрын
If government can land acquisition this DC land...?
@gengaiyanmani1190
@gengaiyanmani1190 5 жыл бұрын
Sir enakku Oru doubt எங்களுக்கு எங்க பாட்டி வீடு 7 cent la veedu erukku
@gengaiyanmani1190
@gengaiyanmani1190 5 жыл бұрын
அதுல பத்திரம் எல்லா 21/4 cent பட்ட நிலம் எதை எப்படி விற்பது பத்திரம் ella
@thirumoorthy756
@thirumoorthy756 4 жыл бұрын
Welcome
@variarchitecturalsolution6472
@variarchitecturalsolution6472 5 жыл бұрын
Sir, pls explain about zero patta ???
@natarajanm4036
@natarajanm4036 5 жыл бұрын
Unga website down due to too many connection hits . Increase the limit .
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
நன்றி சார் எங்கள் டெக்னிகல் டீமிடம் உங்கள் மெசேஜை forward செய்து இருக்கிறேன்
@variarchitecturalsolution6472
@variarchitecturalsolution6472 5 жыл бұрын
Where is can get your nilam ungal yethuirkalam book sir ??
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
PLEASE SEND YOUR CONTACT NUMBER SIR
@variarchitecturalsolution6472
@variarchitecturalsolution6472 5 жыл бұрын
9894830203
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
@@variarchitecturalsolution6472 ok sir i will call you
@rubans7108
@rubans7108 4 жыл бұрын
Cash on delivery la book anupuvingla?
@anusuyagunaseelan1272
@anusuyagunaseelan1272 4 жыл бұрын
Hi sir .. government sc free land ah naga cash kuduthu rejector panna .. athu namba perula rejector aaguma ..
@anusuyagunaseelan1272
@anusuyagunaseelan1272 4 жыл бұрын
Ans solluga sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Anusuya Gunaseelan free land அரசிடம் இருந்து வாங்கியவர்களுக்கு கொடுக்கபட்ட இலவச பட்டாவில் இருக்கின்ற விதிகளை நீங்கள் மீறாமல் அதனை வாங்க வேண்டும்
@anusuyagunaseelan1272
@anusuyagunaseelan1272 4 жыл бұрын
Thanks sir
@RahulRahul-ks4lb
@RahulRahul-ks4lb 4 жыл бұрын
Very good thambi nalla solaringa.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
நன்றி
@jamesr5094
@jamesr5094 5 жыл бұрын
Amazon link kindle ebook ku poguthu. Paper print book vanguvathu eppadi?
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
பேப்பர் புக் க்கு 9841665836 தொடர்பு கொள்ளவும் தங்கள் எண் கொடுக்கவும்
@jamesr5094
@jamesr5094 5 жыл бұрын
Sir, Unapproved land kandupidipathu eppadi? Appadi oru plot vaithirunthal indraya nilayil regularisation seiya vaipugal ullatha?
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
அங்கீகர எண் இல்லைன்னா அது அன்அப்ரூவ்டுதான் நிச்சயம் வரன்முறைபடுத்த முடியும்
@வாழ்கவளமுடன்-ட9ற
@வாழ்கவளமுடன்-ட9ற 2 жыл бұрын
👍👍👍
@alchemistsurya8834
@alchemistsurya8834 5 жыл бұрын
பஞ்சமி நிலம் மற்றும் கோவில் நிலம் இரண்டு ஒன்று தான்
@youtube-komali_2023
@youtube-komali_2023 Жыл бұрын
Thavaru irandum iru veri dhruvangal
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
@@youtube-komali_2023 இங்கு வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீகக் குடிகளின் மூதாதையர்கள் தான் கோவிலில் சிலைகள் ஆகும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளது அதனால் இரண்டிற்கும் விலை என்பது குறைவுதான் பஞ்சமி நிலங்களும் கோவில் நிலங்களும் ஒன்றுதான்
@HariKrishnan-rc2vk
@HariKrishnan-rc2vk 3 жыл бұрын
onmail neenga kadaolada maru oruvam ayya
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@venkatesannarayanasamy1328
@venkatesannarayanasamy1328 3 жыл бұрын
Ama ponga ya contact Panna attend panrathu Ila maduranthagathula enga than unga office iruku
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
மன்னிக்கவும் அண்ணா நம்ம நிலைமை அப்படி
@chinnaraja9083
@chinnaraja9083 2 жыл бұрын
Sir. Nilam. Ne'er. Kaattru. Anivarugum. Pothuvanthu. Ethu. Thavarana. Sattam
@venkatesanvenkat9068
@venkatesanvenkat9068 3 жыл бұрын
Super video thanks anna
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நன்றியும் அன்பும்
@VijayKumar-bn3ub
@VijayKumar-bn3ub 3 жыл бұрын
எந்த எந்த சாதிகள், இந்த பஞ்சமி நிலங்களை அனுபவிக்க தகுந்தவர்கள்
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பட்டியல் வகுப்பில் உள்ளவர்கள்!
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
பட்டியல் வகுப்பில் உள்ளவர்கள்!
@shanmuganathanshanmugam2440
@shanmuganathanshanmugam2440 5 жыл бұрын
இல்லை என்கிறார்கள் சார்
@sundararajt8370
@sundararajt8370 9 ай бұрын
Sir unngal phone nomber vanum.
@paranjothipandian
@paranjothipandian 9 ай бұрын
9841665836
@packiyaraj6497
@packiyaraj6497 3 жыл бұрын
Hi👌
@rubans7108
@rubans7108 4 жыл бұрын
Book enga kedaikum sir?
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
மனை விற்பனை. பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும். கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும். தொடர்புக்கு : 81109 86111
@Muthusamy.N
@Muthusamy.N 5 жыл бұрын
Hi sir,
@Muthusamy.N
@Muthusamy.N 5 жыл бұрын
Can I use my Natham nilavari thuya patta plot (3 cents) as a pathway for my another private patta land
@shekark9494
@shekark9494 2 жыл бұрын
ஐயா ஒரே சர்வே எண்ணில் scக்கும் bcக்கும் நிலம் இருக்குமா??
@paranjothipandian
@paranjothipandian 2 жыл бұрын
இருக்கும் அண்ணா
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 жыл бұрын
பல முறை கேட்ட பின்பும் புத்தகம் இல்லை என்று பதில் வருகிறது.9444118704
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
தொடர்பு கொள்வார்கள் அண்ணா
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 жыл бұрын
@@paranjothipandian நன்றி
@rajaking7282
@rajaking7282 4 жыл бұрын
நரிக்குறவர் நிலம் அரசு கொத்து பட்டா ஆனது வேறா ஜாதி நார் வாங்கலாமா
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Raja Raja அதில் கண்டிசன் இருக்கும் படித்து பாருங்கள் அதில் மீறாமல் இருந்தால் வாங்கிங்கள்
@govindashyamsundar
@govindashyamsundar 4 жыл бұрын
DC NELLAM ENNA SIR
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Refer www.paranjothipandian.in
@shanmuganathanshanmugam2440
@shanmuganathanshanmugam2440 5 жыл бұрын
Phone nampar peles sendu me sie
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
8110872672
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
send your contact number
@shanmuganathanshanmugam2440
@shanmuganathanshanmugam2440 5 жыл бұрын
@@paranjothipandian 9894549149
@raveenpriyapriya8573
@raveenpriyapriya8573 2 жыл бұрын
Sir DC land Army parson other cast la irukkavanuga vangalaama sir please Answer
@raveenpriyapriya8573
@raveenpriyapriya8573 2 жыл бұрын
Sir ungalukku call Panna pogala please Answer pannuga sir
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН