Рет қаралды 4,680
நீங்க ஒரு fresher ஆக இருந்தாலும் சரி, அல்லது ஒரு experienced person ஆக இருந்தாலும் சரி, Zoho Software Engineer Interview Process பற்றிய முழு விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.
Refer my Article - justwritecode....
Zoho Advanced Programming (Round 3) Playlist - • Zoho Round 3 ( Advance...
இந்த வீடியோவில் என்னைல் எத்தனை rounds இருக்கிறது?
Preparation tips, resources, and step-by-step guidance இதைப் பற்றி முழுமையாகக் கூறியிருக்கிறேன்.
Aptitude & Coding Round, DSA Coding, Advanced Programming, Technical Interview, HR Round ஆகிய அனைத்திற்கும் ஒரு complete decoding.
🔑 Key Highlights in the Video:
✔️ Round 1: Aptitude & Coding - எதை படிக்கணும்? எந்த resource பயன்படுத்தணும்?
✔️ Round 2: DSA Coding - Leetcode Blind 75 க்கு ஏன் முக்கியத்துவம்?
✔️ Round 3: Advanced Programming Round - Most Repeated Questions:
Flight Ticket Booking System
Taxi Booking System
Railway Ticket Reservation
✔️ Round 4: Technical Interview - SQL, DBMS, Puzzles related tips
✔️ Round 5: HR Round - Zoho HR round எப்படி இருக்கும்?
இந்த வீடியோவை skip செய்யாமல் கடைசி வரை பாருங்கள், உங்கள் interview preparation அதிகமாக உதவும்.
Hashtag
#ZohoInterviewProcess #SoftwareEngineerInterview #ZohoPreparation #DSATips #CodingTamil #ZohoAptitude #ProgrammingPreparation #InterviewGuide #ZohoRecruitment #FreshersInterview #ExperiencedJobs #CodingQuestions #TechnicalInterview #AptitudeTips #HRRound #ZohoTips #TamilCodingChannel #JobPreparationTips #InterviewStrategy #TechJobsIndia #ZohoTutorial #LeetCodePreparation #CodingChallenges #TamilInterviewTips #SQLInterviewTips #SoftwareJobs #ProgrammingLogic #LearnToCodeTamil #TechCareerTips