You are a great person , using the you tube for making great and useful messages for our nation with available resources What a great attitude,I salute 🫡 you
Fulvic acid and gibberellic acid prepare method also expected
@durgasreev50253 жыл бұрын
Thala 👍👌🙏
@chidambaramr3861 Жыл бұрын
பயனுள்ள தகவல் புழுங்கல் அரிசி பயன்படுத்தலாமா ஐயா
@sivalisivali97002 жыл бұрын
super na
@rkm62693 жыл бұрын
Sir maravalli kilanguku pathi oru video podunga.. Nalla neelam veikara mathri
@madhavanj3770 Жыл бұрын
Super
@surendars89542 жыл бұрын
10 லிட்டர் தண்ணீரில் எவ்வளவு கலந்து அடிக்கலம் ஐயா
@sathiyamoorthya21322 жыл бұрын
Thank you
@BOT_GAMING_TAMIL2 жыл бұрын
வீட்டு தோட்ட பயிர்களுக்கு எந்த விகிதாசார த்தில் கொடுப்பது அய்யா நன்றி
@trandharan2 ай бұрын
நான் மொதல் மொதலா இந்த வீடியோவ பாக்கும் போது,இவுரு யாரோ கால் நடக்க முடியாத,ஓய்வு பெற்ற வேளாண்மை துரை ஊழியர் போலன்னு நெனைச்சன்,அப்பரம்தான் தலை குஜராத்,ராஜஸ்த்தான்,மகாராஷ்ட்டான்னு அலைஞ்ஜு திரிஞ்ஜு வீடியோ போடர பார்ட்டின்னு தெரிஞ்ஜுது.
@palaniammal3969 Жыл бұрын
1 லிட்டர் கரைசல்கு தண்ணீர் எவ்வளவு சேர்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
@PrithikGanesan2 жыл бұрын
Stone Arc எப்படி செய்வது
@muhamedhaneefa26222 жыл бұрын
After preparation of humic acid. How we want to apply to the plant. It means what amount of humic acid we want to dilute with water?
@saivainavidesigns32242 жыл бұрын
Sir raining season la enna fertilizer use pannalam liquid fertilizer use panna karanchi poiduma
@iyappan..s81792 жыл бұрын
எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
@sathish79003 жыл бұрын
Iyya super
@sathish79003 жыл бұрын
Iyya indha ella togupayum oru puthagama neenga veliyital innum sirapaga irukum
@deejayfarming83353 жыл бұрын
தொகுப்பு தான் எனக்கு பிரச்சினையே
@muhamedhaneefa26222 жыл бұрын
Can you tell amount of ingredients that want for 1 acre land?
@nagarajank12312 жыл бұрын
எத்தனை days வைத்திருக்கலாம்
@chandiravaradhanraja71992 жыл бұрын
Arumai arumai sir
@dilipankavin58242 жыл бұрын
ஐயா 1 வருட மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா
@loguiyarkaivivasayam24642 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@senthilkunnur2 жыл бұрын
Any video about Fish acid using wdc?
@deejayfarming83352 жыл бұрын
Yes, soon
@balakumar45272 жыл бұрын
Sir... I am from Theni district.... For Coconut tree and Banana... What is the ratio for cow dung : Rockpospate : WDC ? Please guide me.
@deejayfarming83352 жыл бұрын
Ratio same for long term trees grading want change 22% rock
@balakumar45272 жыл бұрын
@@deejayfarming8335 thanks sir🙏🏼
@bashyammallan53262 жыл бұрын
❤👍🤗😇💐🙏
@scccloudy28413 жыл бұрын
Good evening sir. I'm watching agricultural and animals (cow) farming, regularly. Sir, for all videos about agriculture give part number. So that we can see in one order. Please, consider, it's easy to view I can't read Tamil, but I can understand. I'm learning.
@deejayfarming83353 жыл бұрын
Ok
@ranjith41012 жыл бұрын
இதை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலம்......
@rangabashyam81972 жыл бұрын
ராக்பாஸ்பேட்யங்குகிடைக்கும்
@kavirajan56032 жыл бұрын
Dir ple sent stoner vedio
@PavithraRajendran-gs8eo Жыл бұрын
புரியவில்லை (தெளிவு)
@KannanKannan-wg1sd3 жыл бұрын
ஐயா வணக்கம் ராணிப்பேட்டை ராக் பாஸ்பேட் கலவையை கீரைக்கு பயன்படுத்தலாமா கூறுங்கள் ஐயா
@deejayfarming83353 жыл бұрын
தாராளமாக, Dap, SSP பதில் உபயோகிக்கலாம்
@babukarthick76163 жыл бұрын
Rock phosphate yenna rate sir....satham uppu podama vadicha sathama sir....
@deejayfarming83353 жыл бұрын
உப்பு போடக்கூடாது.
@babukarthick76163 жыл бұрын
@@deejayfarming8335 mikka nanri....sir..rock phosphate yenga nalla rate la kidaikum
@rafic553 жыл бұрын
Namma oor naatu aadu weight kammiya iruku adha adhigam panna video podunga maatuku potta Mari podunga
@rkm62693 жыл бұрын
Sir PROM maravalli kilanguku use pannalama?
@deejayfarming83353 жыл бұрын
Cap, SSP போடுகிற இடத்தில் தாராளமாக போடலாம்.
@rkm62693 жыл бұрын
@@deejayfarming8335 sir konjam virivaga sollunga sir entha period la epdi fertilizer podanum nu
@anbupazhanivel92763 жыл бұрын
ஐயா கத்தரி மிளகாய் செடிகளுக்கு பயன்படுத்தலாமா
@deejayfarming83353 жыл бұрын
அனைத்து பயிர்களுக்கும் ஆரம்ப கட்டத்தில்
@sathyasainursery58102 жыл бұрын
Hi
@AbdulKader-xw7sc2 жыл бұрын
நெல் நடவு நட்ட 7ம் நாள் ஏக்கர் ஒன்றுக்கு கீழ்கண்ட அளவுகளில் உரம் கொடுக்க லாமா? ராக் பாஸ்பேட் 3மூட்டை (சிறிது தொழு உரத்துடன் ஊட்ட மேற்றியது + WDC liquid) VAM 4kg அசோஸ்பைரில்லம் 4கி பாஸ்போ பாக்டிரியா 2 கி பொட்டாஸ் பாக்டீரீயா 2 கி கொடுக்க சொல்கிறார்கள், தாங்கள் ஆலோசனை தரவும். நன்றி
@deejayfarming83352 жыл бұрын
Wdc ஊட்டமேற்றிய பிறகு மற்ற உயிர் உரங்கள் தேவையில்லை, கடைசி உழவிற்கு முன் prom ( Basel dose) அதற்கு பிறகான இயற்கை முறை ஒரு வீடியோவில்
@officialchannelforgoast3 жыл бұрын
அய்யா நெல் பயிருக்கு கொடுக்கலாமா
@deejayfarming83353 жыл бұрын
அனைத்து பயிர்களுக்கும்
@veluvelu42343 жыл бұрын
1812 seed ground nuts eanga kedaikum
@deejayfarming83353 жыл бұрын
Quality seeds from march
@prakashgoogle13882 ай бұрын
தமிழ் ல பேசுங்கள் தல புரியவில்லை தல
@BalajiBalaji-pz1sr3 жыл бұрын
சார் மாடுகளுக்கு சூரிய காந்தி புன்னாக்கு அளிக்கலா
@deejayfarming83353 жыл бұрын
தரலாம்
@kannanjmt50863 жыл бұрын
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம் வசிக்கிறேன் எனக்கு rock phosphate வேண்டும்
@kannanjmt50863 жыл бұрын
டீலர் தொடர்பு எண் வேண்டும்
@kannanjmt50863 жыл бұрын
திருமலை அவர்கள் தொடர்பு கெள்ளா முடியவில்லை
@deejayfarming83353 жыл бұрын
Raj kiran 8056245144
@thalapathyraju88142 жыл бұрын
Only rock phosphate can give sir... Without this Pasu Sanam and waste decomposer... Can give only rock phosphate
@deejayfarming83352 жыл бұрын
No, wdc+cowdung+rock, best solution for organic farming
@azhakesant21973 жыл бұрын
Ayya waste decomposer production stop panni two year's aakuthunu kasiyabad university doctor solluraru
@deejayfarming83353 жыл бұрын
உண்மை, ஆனால் owdc இவருடைய மேற்பார்வையில் உருவானது, wDC பற்றி தனி வீடியோ
@sathish79003 жыл бұрын
Unga number kidaikuma
@deejayfarming83353 жыл бұрын
_8122303133w/app only
@prabhakarang17093 жыл бұрын
Number please enthu uoor
@veluvelu42343 жыл бұрын
Bro number tanga
@deejayfarming83353 жыл бұрын
W/app_8122303133
@thamaraikannankuttiannan95819 ай бұрын
Sir cell number
@rkm62693 жыл бұрын
Sir maravalli kilanguku pathi oru video podunga.. Kilangu Nalla neelam veikara mathri