குழந்தைகளுக்கு தாய்தான் பேரழகி❤️ வார்த்தைகளால் அருமையான பதிலடி(செறுப்படி) தந்த தாய்க்கு வாழ்த்துக்கள்
@arjunshadi4723 Жыл бұрын
❤Really i crried😢
@kasthorimltr9315 Жыл бұрын
❤❤❤super
@kannanv1821 Жыл бұрын
Super akka mamma valiya yarum purinjikka mattanga
@ayeshabarvin4413 Жыл бұрын
Avanga chummaa prank panranga
@m.parameshwarimani4825 Жыл бұрын
அடுத்தவர் உருவத்தை பார்த்து கேலி செய்யும் அனைவருக்கும் சரியான பதில் அளித்தீர்கள்.. அக்கா வாழ்த்துக்கள் .நீங்க உண்மையில் மிகவும் நல்ல மனம் கொண்டவர் ..தாயை விட இந்த உலகில் வேறு அழகு இல்லை ..அழகு என்பது மனதில் உள்ளதை தவிர தோற்றத்தில் இல்லை ..
@maxell008 Жыл бұрын
Raju pannada bala, parathesi makapa maduramuthu, athanaperum comedynnu ippdithan pannitu thirayaranga Vijay tv la
@shanthikrishnan8042 Жыл бұрын
❤
@faisal77835 ай бұрын
❤❤❤❤👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@thangarajans5945 ай бұрын
Super
@KalaivaniKalaivani-hb3cw5 ай бұрын
❤❤❤❤❤
@rajankrishnamurthy84724 ай бұрын
சரியான உபதேசம் இந்த உருவம் கேலி செய்யும் அனைவருக்கும். மிக அழகா சொன்னமா தீபா .
@ramalingamlingam2688 Жыл бұрын
பதில் சொல்லிய விதம் வேர லெவல் அக்கா
@bhimadanny87202 жыл бұрын
She explains the wrong speech in a decent way. Super ma
@kannankrishnan1254 Жыл бұрын
உலக அழகியே வந்தாலும் உள்ளூர் கிழவியாக இருக்கும் தாயைதான் பிள்ளைகள் கண் தேடும்.
@tmini-yu5hg5 ай бұрын
Y u mentioned ullur kizhavi idhuku 1.1 k like vera....amma ullur kizhavi ya
உருவத்தை கேலி செய்த ஆங்கருக்கும் உள்ளூர் கிழவி என்று சொன்ன உங்களுக்கும் வித்தியாசமே இல்லை
@RajuparamasivanRaju4 ай бұрын
Realy
@VijayanViji-oi6qr10 күн бұрын
அக்கா super எல்லா பெண்களுக்காக பேசி அசத்திட்டிங்க நீங்க சொல்றது உண்மை தான் தாயின் அருமை என்னனு குழந்தகளுக்கு தான் தெரியும் ❤
@adhimahalingam7636 Жыл бұрын
உயிரைக் கொடுத்த சாமி. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். தாயின் பெருமையை தெரியாதவன் அவன். அமைதியான செருப்படி.
@rovinamusthaffa43805 ай бұрын
அம்மா வின்.அருமை.புரியாத.மூதேவி
@ChoodaMani-ny1hi3 ай бұрын
தாய் தான் கடவுள் 🙏🏻🙏🏻
@narasimmaboopathi54752 жыл бұрын
Vijay Tv ku சரியான செருப்படி வாழ்த்துக்கள் சகோதரி
@harikrishnanselvi3595 Жыл бұрын
Xxx ex ex"fjfhhdheu
@vinitha747 Жыл бұрын
அவங்க prank panraga😢
@narasimmaboopathi5475 Жыл бұрын
@@vinitha747 வெங்கயம் பண்றக 😡
@vinitha747 Жыл бұрын
@@narasimmaboopathi5475 நீங்க போய் full episode பாத்துட்டு சொல்லுங்க
@vinitha747 Жыл бұрын
@@narasimmaboopathi5475 அவங்க பேசுனது எல்லாம் உண்மை தான் அதை script ஆகாமல் இருந்து இருந்தா நல்லா இருக்கும் ஆனால் அது script full வீடியோ பாருங்க
@alagudurai1035 Жыл бұрын
சூப்பர் அக்கா இந்த அக்காவின் திறமை இவர்களுக்கு தெரியாது இந்த அக்கா நல்ல ஒரு பரத நாட்டிய கலைஞர்
@jamunawignaraja-cossoy13275 ай бұрын
Well said.. when women give birth they sometimes end up gaining weight because of some side effects, like medical reasons... ex: thyroid issues or diabetic. But when men think it's a joke in discriminating their excess body and feel that it's their right to make fun of them. This kind of abuse should stop because it's degrading to their well-being. As a woman I like her face, her expressions when acting or playing a roll she gains my full attention and I don't care if she is big or small, pretty ( cleopatra ) white or dark skin. If you are in a profession make sure you do that properly. STOP verbal abuse & physical body shaming.
@gpmuthuosamabinladenoffici41323 жыл бұрын
Super akka.... தாயை விட அழகு இந்த உலகில் வேறு ஒன்றும் இல்ல... உங்களை பார்க்கும் போது நாங்கள் ரசிக்கும் அழகு கொண்டவர்கள் நீங்கள்...
@suganyasvs67943 жыл бұрын
000000000p
@pushpalatha97873 жыл бұрын
Enna show idhu
@ganesansurabhi91443 жыл бұрын
அருமை
@subramanianseetharaman45303 жыл бұрын
@@pushpalatha9787kkkkoo9kkkkoo9
@sankarasubbu18703 жыл бұрын
அருமை எனது அன்பு சகோதரி supper
@akshayat13913 жыл бұрын
She is really a good person. We can feel her feelings from voice. This is a lesson for all person.
@selvalakshmi95563 жыл бұрын
But it is prank
@AR-ARUNKUMARP3 жыл бұрын
Yes it is a prank
@akshayat13913 жыл бұрын
If it is a prank or not don't care about it. The only thing is,what she said it is a truth.
@mohamedthaibu46723 жыл бұрын
True,even it is a prank he shouldn't tell like that
@kani3693 жыл бұрын
Tamil tamil la pesu
@sirumalar5928 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தையில்லை நிறைவு❤🎉
@kasthorimltr93155 ай бұрын
Ama
@CBose19843 ай бұрын
this akka is beautiful inside out.. I just love her. she's absolutely right without a second thought. long live akka ❤
@பிரபா-வெ3 жыл бұрын
கூறிய ஒவ்வொரு சொல்லும் ஆத்மார்த்தமான உண்மை.... தாய் இல்லாதவர்களுக்கு தான் அம்மாவின் மகத்துவம் தெரியும் 😔🙏
@shajeershamna89303 жыл бұрын
I know....👌
@jaromomtcr19593 жыл бұрын
S i knw....
@Dinesh-fm2dm3 жыл бұрын
All details I know
@subasuba18093 жыл бұрын
Yes
@sadhamsadham96793 жыл бұрын
@@Dinesh-fm2dm samma
@Prabhu-Siva2 жыл бұрын
Honest and genuine speech...Salutes deepa akka...No one can give reply.தாயை விட அழகு இந்த உலகில் யாரு !!!!
@SamNanthan5 ай бұрын
வலிகளை பொருத்து நீங்கள் அமைதியாக பேசி புரிய வைத்தது உங்கள் பெருந்தன்மை.அழகு பார்ப்பவர்கள் கண்களிள் உள்ளது. உலகின் எல்லா தாய்மாரும் தங்கள் பிள்ளைகளின் பேரழகிகள் தான். “உயிரை உடலாக்கி உதிரம் உணவாக்கி உலகை அழகாக்கும் தாய்” ❤🙏🙏🙏🙏
@VadivelRathinam-f4v8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ தாய்மை என்றால் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்
@pasuathis55413 жыл бұрын
இது பேசி வைத்து நடந்தது தான் ஆனாலும் தீபா சொல்றது உண்மைதான்
@nelsond8192 жыл бұрын
Crt
@jaisrijaisri4532 Жыл бұрын
Super deepa I like you very much always
@premv385 Жыл бұрын
நீங்க சொல்வது போல் இது கான்செப்ட்டாவே இருக்கலாம் ஆனால் அதில் உள்ள ஆழமான ஆணித்தரமான உண்மையை மறுக்க முடியுமா குழந்தை வரம் தந்த கடவுளே முன்னே வந்தாலும் குழந்தை தன் அழகு தாயிடமே செல்லும்
@vigneshkuppusamy54125 ай бұрын
Cooperate need publicity good or bad 😂😂that's it
@j.arockiapamelaj.arockiapa253 Жыл бұрын
தங்கை சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை பா நம் வீட்டிற்கு நாம்தான் அழகி தங்கை உங்களை கிண்டல் பண்ணியிருக்கக் கூடாது உங்க மனதை புண்படுத்திகூடாது பா கவலைப்பட வேண்டாம் பா❤
@ranirani6306 Жыл бұрын
Super
@gurusmartgurusmart5 ай бұрын
சூப்பர் அக்கா இனிமே எவனும் body shaming panna மாட்டான் சரியான நெத்தியடி
@malarsangeeth97155 ай бұрын
உண்மை உண்மை,அத்தனை ஆண்களும் புரிந்து கொண்டால் போதும், தீபா அக்கா சின்ன வயசுல ஒல்லியா இருப்பாங்க,அது போல் தான் அத்தனை பெண்களும் ,புரிந்து கொண்டாலே போதும், தீபா அக்காக்கு அத்தனை பெண்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐
@savithrim9465 ай бұрын
தீபாம்மா....." சூப்பரான நெத்தியடி பதில் " 🙂👏👏👌👌👍👍
@RajuparamasivanRaju4 ай бұрын
Super,realy
@sarrveshsk81012 жыл бұрын
தாயே வணங்குகிறோம்.. எத்தனை எத்தனையோ கடவுளும் காவியங்களும் புரிய வைக்க முடியாத தாய்மையின் உச்சத்தை நான்கு வரிகளில் வேதமந்திமாக கற்றுக் கொடுத்த தாயே வணங்குகிறோம். எங்கள் சிவனே பரம்பொருள்.. வாழ்க வளமுடன்..
@nesanponnudurai90475 ай бұрын
Hats off to this lady. She speaks her mind with no aggression but with calmness and to the point.
@u1esh__here__8 күн бұрын
Super Deepa akka சரியான பதிலடி
@RajamanikamK-m9f5 ай бұрын
தங்கச்சி. யார்என்ன சொன்னாலும் வார்த்தைபடதே. நீ தெய்வத்தின் சயால். உன் முகம், பார்வை, செயல் எல்லாம் கடவுள் அருள். இது எல்லாருக்கும் கிடைக்காது. நல்லவர்கள் இருக்கும் இடத்தில் இப்படி நடக்கும். இது உன்னை உயர்த்தும். 🙏👌♥️
@srinigovindaraju7372 жыл бұрын
Love Deepa sister attitude She speaks and stands out for what she feels is right.
@sakkaravarthir44603 жыл бұрын
10000000000% உண்மை.... அழகான ஒரு பதிவு..தீபா அக்கா .. Great❤️
@bhagyaraj67753 жыл бұрын
😍🥰🥰🥰🥰👌👌👌👌
@hanmugouda90593 жыл бұрын
Plz explain in kannda or English bro iknew she is don't make nonsense comedy full explain in comment
@keerthanam15213 жыл бұрын
Yes😍
@preethikrishan61453 жыл бұрын
Deepa akka cutie pie
@michaelmary73403 жыл бұрын
👌👌👌👌👌
@sathyabamaramesh35622 ай бұрын
🎉🎉தீபாக்கா சூப்பர் உலக அழகி குழந்தைக்கு அதன் தாய் தான்
@saintpotato53 жыл бұрын
I'm so happy to see her standing up for herself 💚 What a QUEEN 🔥
@mrudhulbabu81813 жыл бұрын
Finally some one raised voice against body shaming..
@gobijayaraman75743 жыл бұрын
Yes.. in vijay Tv they doing lots this shaming
@kumaravel43812 жыл бұрын
அழகு என்பது உருவத்தில் அல்ல.மனதில்.....................
@ABINAYAA-k2q9 күн бұрын
Super nice akka
@designwithramya98733 жыл бұрын
She's real godess Hatsofff...love this women for her originality
@ASHANYT36243 жыл бұрын
Soooper akka ♥️I love you akkkaa❤❤❤❤
@anantharamanvaratharajulun80273 жыл бұрын
Me too sister. People dont know what is motherhood. When motherhood questions, society will destroyed
@rajalingamk64513 жыл бұрын
At last it was prank.Watch the full video.
@rajeswaris45172 жыл бұрын
@@rajalingamk6451 in which show bro? Plz tell the show name
@rathaneehiroshan8943 Жыл бұрын
Finally someone is brave to speak out, well done
@sumankumarseggoju8403 жыл бұрын
I am Telugu, but I can sense the deep rooted pain that this lady might have faced due to body shaming. Respect to all the ladies who raise the voice against descrimination and injustice🙏
@BetheChange803 жыл бұрын
She said to the point and it meant a lot. The last line "I gave life to 2 kids ,women are like GOD and they will be waiting for me everyday.If you plan and send Cleopatra or Aishwarya Rai to my sons they won't want them they love me and I am their mother and the most beautiful woman to them.
@babyvictoria90992 жыл бұрын
👍👍👍👏👏👏
@kenathmerlin51052 жыл бұрын
It was just prank given by her....but what she spoke was actually the reality...
@litvoice94153 жыл бұрын
I'm a Malayali. I got her completely: her emotions and range. Amma, you're beautiful.🌻
@NINU..SHAIJU6953 жыл бұрын
Correct..,👍👍Pashanam shaji pole thoni ayale kandittu
@sruthi15893 жыл бұрын
@@NINU..SHAIJU695 enikkum thonni
@NINU..SHAIJU6953 жыл бұрын
@@sruthi1589 hai malayali 😊😊
@sruthi15893 жыл бұрын
@@NINU..SHAIJU695 😊😊😊
@jaikrishnavs86013 жыл бұрын
Yes bro..
@naguleswararajnarayanasamy30553 жыл бұрын
She is 100'/. Right. Please don't hurt others feelings. Comedy is a feeling to Enjoy not to hurt.
@harinichan3103 жыл бұрын
@@smileproudly5736 this is prank..she didn't blame him
@shanmugapriya.k95713 жыл бұрын
She is really a good person . We can feel her feelings from her voice. She is so cute and cute voice
@sundaragandhi16539 күн бұрын
தெய்வத்தை கண்டேன், ஒரு அம்மாவின் ரூபத்தில்
@KarthiKeyan-eg8gm2 жыл бұрын
சூப்பர் சூப்பர் கடவுளே என்றாலும் பெற்ற தாய்க்கு நிகர் யாருமில்லை... தாயே உன்னை வணங்குகிறேன்.
@ritadaras3015 Жыл бұрын
Very gud Deepa sis
@Mano8109-y6y5 ай бұрын
சூப்பர் அக்கா 👌👌👌அருமை அருமை கரைட்டானா பதில் 🙏🙏🙏
@Tees_universe3 жыл бұрын
Bold women! She stood up for herself and made her point crisp & clear. Well said!!!
@jansi80542 жыл бұрын
Full episode parunga bro... Athu prank nu sollituvanga... Nanum romba feel panen first pathapk
@IqraMaheen-h8l3 күн бұрын
❤super Akka❤
@Leo-dk4ru2 жыл бұрын
Finally she said that was prank but the message is soo good 👍
@@கவிதைகாதலன்-ன3நஅறிவாளி... விளக்கம் சொல்ல வந்துட்டான்...
@InnaikkuEnnaSpecial3 жыл бұрын
எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க. ❤️❤️❤️I love you Deepa akka
@kalaiselvi20903 жыл бұрын
மனம் நோகாம அழகா பதில்கேள்வி எழுப்பி அசத்தும் தீபா சூப்பர் மேடம்.எல்லாமே அழகு தான் பார்க்கும் பார்வையில் உள்ளது.ஒரு நிமிடம் சமைக்கும் போது குக்கர் வெடித்தால் தீ பட்டால் முகம் தோல் போச்சு.இளகிய மனமே என்றும் அழகு நான் புரிந்து கொள்ளவே நாளானது.👌👌👌💐👍
உண்மையை உணர்த்திய தங்கை திருமதி.தீபா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மை யை உணர்த்திய நாகரிகம் இருக்கே மிக அருமை. கொல்லாமல் கொல்லுவது என்பது இதுதான்.
@jincymary26353 жыл бұрын
Full respect Akka. I'm also a mom. I feel you. Thanks for standing up for yourself.
@hellow68932 жыл бұрын
It is a prank
@indumathic.nargunan84193 жыл бұрын
Wow... She just nailed it. We as mother's feel it day in and day out.. People are very insensitive when it comes to body shaming. Only we know how it feels when people talk.
@prajehswrai51313 жыл бұрын
yes
@hemalathasc39583 жыл бұрын
Especially that idiot santhanam who even tease physically challenged person as side stand
@anandhansnews3 ай бұрын
அருமை மிக மிக அழகாக விளக்கம் கொடுத்தீர்கள்.
@kavalkaran37293 жыл бұрын
தரமான பதில் ... அருமை சகோதரி ..... 💯😍😍💪👍
@maaruthamnaveenavelanmai Жыл бұрын
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் வார்த்தைகள்
மொத்தத்தில் விஜய் டிவியின் அற்பத்தனமான காமெடிக்குக் கிடைத்த செருப்படி
@dinelc82832 жыл бұрын
@@alsonsynes7360 இது ஸ்கிரிப்ட்டோ அல்லது தற்செயலோ மக்கள் அடிமனதில் உறைந்து கிடக்கும் உங்கள் நாகரிகமற்ற கமெண்ட் அகற்றப்பட வேண்டும் நீங்களே தவறு செய்து நீங்களே உங்களை நியாயப்படுத்திக் கொண்டு மீண்டும் அதை செய்வது நிறுத்தப்பட வேண்டும். ஏன் அசார்- டிஎஸ்கே சதீஷ் ராஜவேல் நாகரீகமாக சிரிக்க வைக்க வில்லையா? யோகி ராஜு போன்று புண்படாத காமெடி பண்ணுகிற கலைஞர்களை பயன்படுத்துங்கள்
@welcome896410 ай бұрын
ஒரு வயசுல அழகு தேவையாக இருக்கும். இன்னொரு வயசுல அன்பு தான் தேவையாக இருக்கும். இவங்களும் அழகாக தான் இருக்காங்க. அன்பாக இருக்கிறவங்க தான் கடவுளுக்கு பிடிச்சவங்க. அன்பானவங்க தான் அழகானவங்க. ஒல்லியாக, அழகாக இருக்கவங்க எல்லாம் அன்பானவங்களா? முதல்ல நல்லவங்களா என அழகை வைச்சு முடிவு செய்ய முடியாது
@ohciyxgicuxugig83783 жыл бұрын
She is a very kind person, during 2008, I was small kid... she helped me dress up for my dance performance while she was chief guest of my school...she is real true goddess....I respect her always and I love her as a person and all her acting performances 💯❣️💥
@zuhrabathul59383 жыл бұрын
What did she say?
@shalomgootam81153 жыл бұрын
Can you please translate what she said
@rinisha56793 жыл бұрын
The anger was joking by telling about her appearance so she is saying that women's are giving birth to children's and after that their apearance will change body may be out of controll... So she is giving a life and she is looking after her children and so on..
@rinisha56793 жыл бұрын
And there will be 2 children waiting for her in the house at that time if cleopatra or someone else goesthere they will not hug or love them as their mother so mother is always mother.. That's itt
@chattambisvlog61992 жыл бұрын
❤😍
@PriyaUdhaya-u9o4 ай бұрын
I faced this bodyshaming so much in my childhood still iam facing it in my school the person who are facing this are like happy outside but in inside of thier heart they are like why iam still living to face this we can die.
@solomanjagen4621 Жыл бұрын
Absolutely she is the one very very most beautiful woman model of the world 🎉😊
@cuisinesoftheworld76353 жыл бұрын
Perfect, how beautifully and patiently express the beauty of motherhood, role of woman and their existence by taken stand and rose the sound behalf of whole woman species
@nancyguruswamy94883 жыл бұрын
Seriously how she expressed the beauty of motherhood..
@anantharamanvaratharajulun80273 жыл бұрын
Excellent wording. Motherhood should celebrate. Nice explanation sister
@velpulasrikanth52103 жыл бұрын
Pls can you translate to English
@deepanbentley8462 жыл бұрын
தன்னுடைய நிறை குறைகளை நாம் புரிந்து கொண்டால் யார் என்ன சொன்னாலும் முகத்தில் புன்னகை மட்டுமே வரும்.
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
ஏய் தூத்துக்குடி காரி இப்படி மேடை ஏறக்கூடாதூக்துக்குடிகாரி பேரழகி ன்னு நினைச்சு எல்லா நிகழ்ச்சிக்கும் போறா கேவலம்பிடிச்சநாய் இவ எங்க ஊர்பேரைகெடுக்குற
@237selvan6 күн бұрын
A woman of towering strength to bring back human society, need more women like her... But, realize...!! Can this cinema world and foolish media stop making mockery of true beauty....
@revathykarthigeyan56853 жыл бұрын
Super Deepa,pengal saarbaaga pesiyadarku mikka nanri, Vera level Deepa, same feelings.
@jeniferv787 Жыл бұрын
சகோதரி தீபா அருமையான பதிவு .
@biologylover58432 жыл бұрын
Ithu mudunjathuku aparam Deepa Amma siruchuduvanga."nalla vela sirikama soliten"nu solluvanga But Amma sonna ovvoru word um👌👌
@sivaspt42722 жыл бұрын
Bro full vedio link please
@presdj46482 жыл бұрын
Deepa amma va ? She s younger than nayan. See she looks older bkos of her body weight
@biologylover58432 жыл бұрын
@@presdj4648 illa pa....naa apdi solla la... avangala enaku rompa pudikum so deepa akka nu solrathuku pathila deepa Amma nu sonen ☺️avlo than
@Ramaswamy-q3x8 күн бұрын
மிக மிக அருமை அருமையான பதில் யாரும் இதுவரைக்கும் சொல்லிராத பதில் உண்மை
@sangeetham406 Жыл бұрын
Super dear, an excellent answer to a person who body shames
@thusharauduwake2219 Жыл бұрын
yep
@vijayaragavan32363 жыл бұрын
Ithu prank a irunthalum deepa akka pesunathu 100% true 👍
@@Najas_Rishma haan nottum 😂😂.vijay tv naale scripted tha..ithu purya sila varushangal agum unakku
@aakhan19753 жыл бұрын
I cried instantly after seeing this…! Well delivered from the heart.
@aakhan19753 жыл бұрын
Huh??
@lakshmiprasanna65063 жыл бұрын
I dont know tamil, what she is saying, can u help me
@dia89003 жыл бұрын
@@lakshmiprasanna6506 I only saw this part i dont know what exact happened there while watching this video i think as a part of script he body shame her this what she said:-she said that you are here with me all this days and u make me fun u guys makes us laugh since morning but at this final moment u make me cry. I didnt expect this from u If u say any other thing i have no problem but i cant agree with u by kidding me about my figure (shape) The other man: this is just a script She: Hey brother dont say anything we used to slim do you guys think how we become like this fat you guys making comedy superly we are like life given swamis (means giving birth to a new life)we gives next generation to a family we are mothers how can u make fun of a mother's figure dont u think this is wrong if u go back to your home ur mother is waiting for u like that my two child is waiting for me if u show cleopatra or aishwarya rai to them did they happily hug her and call mother . No for them iam beautiful why everyone... (Video end) Sorry for the grammar mistake
@lakshmiprasanna65063 жыл бұрын
@@dia8900 thank u
@dia89003 жыл бұрын
@@lakshmiprasanna6506 😊
@Mona21-953 ай бұрын
Worth answer amma always salute for the mothers in world who always make their children happy hiding their tears
@mohanakrishnanr53833 жыл бұрын
As a son of a mother, 100% correct.jai hind
@ranjithar89573 жыл бұрын
Spr 👍
@cheranmorningstar20283 жыл бұрын
Edhey 🙄🙄 jai hind ahh
@davidalexsebastiank62503 жыл бұрын
@@cheranmorningstar2028 Nothing wrong on that as this is 🇮🇳
@@cheranmorningstar2028 No relationship at all, but it's upto his opinion as she's an Indian woman that's why he said Jai Hind 🇮🇳
@jennathulfirthous41263 жыл бұрын
Intha akka nijamave vera level..how thoughtful she is..
@akeditz28163 жыл бұрын
சூப்பர் விளக்கம் அம்மா 💖🔥💯
@RiyoRithan9 күн бұрын
Amma ❤
@sowthaminichandrakumar6673 Жыл бұрын
What a beautiful explanation. Brilliant lady❤😊❤
@manunagaraj94233 жыл бұрын
👏👏👏👏She explained it perfectly understand it pls after seeing this too many people will comment in bad way stop it pls
@usharaniusharani93873 жыл бұрын
தீபா அருமை உங்களநினைச்சா பெருமை
@gpriya93142 ай бұрын
உண்மை மா ❤️😍
@harshithasreenivasan16613 жыл бұрын
Mother is always a beautiful person 💜💜
@salinrajahsalin59262 жыл бұрын
That's right 👌
@OmsaravanabhavaTirumala5 ай бұрын
100/உண்மை deepa akka உண்மையான பேச்சு
@VigneshVicky-oj6nh5 ай бұрын
கடைசியாக சொன்ன வரிகள் அருமை
@laxmansubramanian84579 күн бұрын
அருமையான பதிவு
@njsksv032 ай бұрын
இறுதியில் தீபா அக்கா சிரிப்பாங்க இது ஸ்கிரிப்ட்
@pichaimani38865 ай бұрын
அருமையான பதிவு அக்கா ❤❤❤❤❤ தாய் குலதெய்வம் இதான் உண்மை
@oruvideoungaluku87752 жыл бұрын
சூப்பர் அக்கா இப்படி கேள்வி கேட்க வேண்டும் இல்லையெனில் நமக்காக யார் பேசுவாங்க நமக்கு நாம் தான் பேச வேண்டும் நீங்கள் கேட்டது நூற்றுக்கு நூறு உண்மை இவுங்க தான் இரும்பு பெண்மணி
@oruvideoungaluku87755 ай бұрын
தீபா அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களை யாரும் இப்படி பேசாதீர்கள்
@vinupriya13953 жыл бұрын
Deepa akka 😘 Your Speech was Awesome👍 Sila Boys ku lae ithu puriyathu akka😡True Words 👍 Keep Rocking Akka❤️
@roysam571615 күн бұрын
Body shaming is very common in India they must stop it 🙏🇨🇦she is💯 Right
@azvj-z8r3 жыл бұрын
This is self respect and not everyone have it.... അമ്മ പൊളി🥰😘
@Yoppz073 жыл бұрын
Malayalm and Tamil couple vlogs ishtam undu enkil namala video onnu support seiyo pls
@Yoppz073 жыл бұрын
Like seitha pora subscribe seiyanum please 😭
@naseem64393 жыл бұрын
ആ ചേച്ചി എന്താ പറഞ്ഞത്?
@azvj-z8r3 жыл бұрын
@@naseem6439 അയാൾ ആ ചേച്ചിയെ body Shame ചെയ്തു.. അതിന് മറുപടി പറഞ്ഞതാണ് ഞങ്ങളും പണ്ട് മെലിഞ്ഞിട്ടായിരുന്നു. സ്വന്തം ശരീരം നോക്കാതെ രണ്ട് മക്കളെ പ്രസവിച്ചു വളർത്തിയ അമ്മയാണ്.. ഒരമ്മയുടെ ശരീരത്തെ ഇങ്ങനെ കളിയാക്കാൻ പാടുണ്ടോ ന്ന്
@harisksharisrichu31783 жыл бұрын
മൈര്ന്ന
@arulprakash42 Жыл бұрын
அருமையான பேச்சு சகோதரிக்கு வழுதுகள்
@GOODLUCK-sm6rn Жыл бұрын
வாழ்த்துக்கள்
@maliganathan55453 жыл бұрын
She is really beautiful n kind. I like her . All the respect for her.
@chitrag47505 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகின்றது.அவரை போன்றவர்களுக்கு உருவ அழகு மட்டும் தான் தெரியும்.என்ன செய்வது வளர்ப்பு அப்படி.