பின்னணி கலைஞர்களை முன்னணியில் வைத்துக் கௌரவிப்பதற்காக விஜய் டிவிக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றிகளும்.
@sandhanamari2383 Жыл бұрын
வாய மட்டும் அசச்சுட்டு நடிக்கிறாங்க ஆனால் குரலுக்கு சொந்தகாரங்க சூப்பர் குரல் ❤️❤️♥️♥️
@thangamaniarjun9355 Жыл бұрын
Awesome both of you...
@smaheshwari98018 ай бұрын
Vera level voice ivangalukku award kudutthathukku Vijay tv ku oru 👏👏👏👏
@revathyc2991 Жыл бұрын
These dubbing artists really deserve big recognition Thank you Vijay tv for honouring them
@ManikandanM-vg1tj Жыл бұрын
🤐
@yogapriya189 Жыл бұрын
சூப்பர் mam.. சூப்பர் sir🤝👏👏👏
@punithagopi4733 Жыл бұрын
Yes
@letchumyletchumy2044 Жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் இந்த குரல்கள் அவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் கடவுளின் ஆசிர்வாதம் போதும் இருக்கும் வாழ்த்துக்கள் ❤🙏
@kaveryharithsam1825 Жыл бұрын
என்னா தான் இருந்தாலும் நம்ப தல கோபி க்கு ஒரு award கொடுத்துருக்கணும்
@madhuarun2575 Жыл бұрын
Yes
@Walker_Cnu Жыл бұрын
Yes bro Vena pona ss Pooja ku ethukku award koduthanga
@eshwaryad8887 Жыл бұрын
Yes absolutely
@durgadevidurgadevi4314 Жыл бұрын
Andha 4 peru neenga dhaana......
@b.s.rishwanth2877 Жыл бұрын
Already kuduthutanga
@amutham4931 Жыл бұрын
ஒரே குரலில் அனைவருக்கும் பேசுவது மிகவும் போர் அடிக்கிறது கேட்பதற்கு நன்றாக இல்லை
@sathya2194 Жыл бұрын
💯
@chithrachithra73688 ай бұрын
S
@suganyan71777 ай бұрын
என்னுடைய மைண்ட் செட்டும் இதுவே
@bhaskarang32483 ай бұрын
சரியாக சொன்ன மாச்சான் ரொம்ப போர்
@kkk120303 ай бұрын
நன்றாக தானே உள்ளது😊
@mylovelypets9769 Жыл бұрын
Parent's kku பெருமை தேடி கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@kalamahendran5967 Жыл бұрын
Wijey TV பாரரட்டுக்கள். பின்னணி கலைஞர்களை மேடை ஏற்றியமைக்கு ❤
@UniversalShortsTube Жыл бұрын
Only today I realise dubbing is most difficult than acting. These guys deserves more recognition.
@m.thamilarasi Жыл бұрын
Pradeep sir unga voice ultimate 👌 Dhiraviyam ku unga voice parfect match 👌 Congrats sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👍
@Abirami29 Жыл бұрын
4:03 - 5:23 live dubbing for one of best and epic JP scenes 🔥 These two are extremely talented who elevated our Dhiru Swathi performance to next level with their soulful voice 💥 Congratz Meena and Pradeep.. Will miss Meena voice for Priya, still Gayathri doing great job recently 👍
@bn-lq5jl Жыл бұрын
Why they changed Priya dubbing voice permanently?
@Abirami29 Жыл бұрын
@@bn-lq5jl no idea..
@fungamesmusthu3017 Жыл бұрын
Thttr
@m.thamilarasi Жыл бұрын
Yes yenakkum puriyala Voice Y.....change pannanga nu But priya ku ivnga voice perfect ah irundhathu.👌
@meenatchiv9663 Жыл бұрын
Hi sis, Namma jp kku best'pair award kudukala atleast jp voice artistkku award kuduthangale periya visayam than😊
@nivethasivakumar2946 Жыл бұрын
Surya sir pradeep bro voice from kaatrukenna veli serial ❤🎉its heaven🎉
@jayavarma8543 Жыл бұрын
Wonderful Voice. Hats off to this two Artists 👏👏👏❤❤❤
@neayaaneayaa3383 Жыл бұрын
Jk
@leo_Thalapathy_Rasigan Жыл бұрын
Priya character semma voice mam ❤😍🔥
@Valar-d2p7 ай бұрын
சிறந்த குரல்கள் இருவருக்கும் மனமார்ந்த வாத்துக்கள். ஆனால் நீங்கள் எந்த ஹீரோவுக்கு குரல் கொடுத்துத்தாலும் எனக்கு கேட்பது முத்தழகிள் பேசிய பூமி குரல் மட்டுமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I respect for you🎉🎉🎉🎉🎉
@prabhug8480 Жыл бұрын
எல்லா சீரியலுக்கும் ஒரே குரல் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டு கொள்கிறேன் இவங்க விஜய் டிவி மட்டும் இல்லை ஜு தமிழ் சன் டிவி எல்லா டிவிக்கும் பேசறாங்க தமிழ் தெரிந்தவர்கள் அவர்கள் குரலிலே பேசலாம் எதுக்கு டப்பிங்
@psgdinesh2004 Жыл бұрын
Adei ethna id da vechirupe idhu ellam oru polappa da.
@ranimasamayal6578 Жыл бұрын
Sirappu
@kavithas11464 ай бұрын
All characters voice same pls avoid this
@aishuram60503 ай бұрын
Correct. பாக்யா சில சமயம் தப்பு தப்பா பேசுவாங்க. Originality இருக்காது
@tdisnygomez2833 Жыл бұрын
எந்த சேனல் பக்கம் போனாலும் மீனலோச்சனி குரல் தான் புது முகங்கள் குரல்களுக்கு வாய்ப்பு குடுக்கலாம்
@tdisnygomez2833 Жыл бұрын
@@vendamurugan738 Shakthi own voice dhan bro
@shivaani00 Жыл бұрын
4:29-5:10 Please bring back this powerful voice for my favourite Priya's character in Eeramana Rojave season 2. Miss her voice a lot. Humble request ❤.
@selva_theunique7197 Жыл бұрын
Yes. Ipo iruka voice nalla ila😢
@shivaani00 Жыл бұрын
@@selva_theunique7197 ippa ulla voice most situation ku nalla ille 😔
@Abirami29 Жыл бұрын
@@shivaani00 new voice time aagum audience ku adapt and connect aaga.. she is also talented voice artist, she will give her best and let us say her voice is best for our priya as days goes..
@shivaani00 Жыл бұрын
@@Abirami29 Hope sis but mine favourite Meenalochani mam voice for Priya❤. I don't know why suddenly they change the voice. May be they want to down Priya character 🤷♀️
@priyavarshini6974 Жыл бұрын
@@shivaani00 avanga name meenalochani sis meenakshi illa
@gowthams2022 Жыл бұрын
எந்த channel பார்த்தாலும் உங்க குரல் தான் வருது.எந்த channel என்ன சீரியல் பார்கிறோம்னு தெரியல.
@nilaahchakravarthi Жыл бұрын
நாங்களும் நல்லா பேசுவோம்.. எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க. விஜய் தொலைக்காட்சி
@Subashsree7853 Жыл бұрын
Dhiru bro ( Vetri , Jeeva) and pradeep bro combination vera level my fav voice ❤
@kdkumar3269 Жыл бұрын
Yooo ninga vera level ya...😍 ivangala veliya arimuga paduthiya Vijay tv 👏👏👏
@m.thamilarasi Жыл бұрын
Super 👌 Swathi kum award 🏆 Swathi ku voice kudutthavangalukkum 🏆 Iam sooooo happy ☺️
@lalitharajan8454 Жыл бұрын
Both are wonderful.👏👏👏👌👌👌🎉🎉😊😊😊
@varubrothers8587 Жыл бұрын
Yaru Sami Evan sema voice super
@ushamurugesan9626 Жыл бұрын
Pesumpothu antha cractor ah mariddanga pa super..❤❤
@m.thamilarasi Жыл бұрын
Meena mam super 👌 Unga voice priya ( swathi) ku parfect ah irukku But....voice ah maatthittaanga athan Y...nu theriyala 🤔 Meena mam neenga award vaanganathu Iam very happy ❤️ super mam 👌👍👏👏👏congrats 💐💐💐💐👍👏
@maryann22057 ай бұрын
I never seen both serials. But first time watching this dialogues. After watching this dialogues i just cried out. Bagyalakshmi serial voice... Vera level ❤❤❤ myself and my son use to talk like this 😭😭😭😭😭😭
@sivasakthi7645 Жыл бұрын
Dubbing artist are real hero and heroine
@geethav7900 Жыл бұрын
Excellent work done by both dubbing artistes... well deserved credit💐💐their live performance on stage was ultimate...seen some other popular and glamorous dubbing no artistes on stage too, who seem to dub for great ‘stars’....but surely felt these 2 humble artistes surpassed them by their total passion, involvement and depth of emotions ! Congrats to VJ tv for recognising singular talent and invaluable service and for honouring them👍👍
@keerthanakeerthi2527 Жыл бұрын
My favorite Jeeva priya
@karanv7988 Жыл бұрын
Jeevriya 😍 voice
@Denisarokyasamy52934 ай бұрын
மற்றவர்களுக்கும் வாய்ப்பு தரலாம். எனக்கும் dubbing artist ஆகனும் என்று விருப்பம் உண்டு
@jayakanthang48804 ай бұрын
நானும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதில் பெருமை காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறேன் மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி VIJAY TV
@ellamavanseyal9047 Жыл бұрын
Alugura dubbing scene lalam dubbing panravangalum aluguvanga👍
@highcapacitybikes Жыл бұрын
Super talented 👏👌 all the best 👍
@thamizs-lc1mt8 ай бұрын
எழில் voice சூப்பர் ❤️
@sankar7787 Жыл бұрын
Well deserved award!!.. Hats off..
@ammu4558 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை சகோதரி சகோதரர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paulthangam.2564 Жыл бұрын
இன்னொருவர் குரலில் பேசி வருபவர்களையே நடிக்கவும் வைத்து விடலாமே. பேசத் தெரியாதவர்கள் ஏன் உடலை க் காண்பிக்க வரவேண்டும். பழைய நடிகர்கள், நடிகைகள் உண்மையாகவே பேசி நடித்துள்ளார்கள். இப்போது எல்லோருக்கும் ஒரே குரலில் தான் நாடகங்களைப் பார்க்க முடிகிறது. சிவாஜி கணேசன் குரல் என்றால் கேட்கவே காது தயாராகி விடும். ஜெமினி கணேசன் என்றால் தனிக்குரல். சாவித்ரி, சரோஜா தேவி, கே. ஆர். விஜயா, எம் ஜி ஆர், நம்பியார், விஜய குமார்., நாகேஷ், தங்கவேலு, கோவை சரளா என ஒவ்வொருவரும் இன்றளவும் தனித்துவமாக விளங்குகிறார்கள். ஆனால் இன்றோ எல்லாமே மாயை.
@Subashsree7853 Жыл бұрын
Super appdiye Vetrimalar combo pesi iruntha semmaiya irunthurukum missing VM magical combo
@priyavarshini6974 Жыл бұрын
Yes vm voice ivanga pesirkalame i too feel same like this
@kumaravel3967 ай бұрын
இவர்களுக்கு எனது பாராட்டுகள்
@barvinjaffar78538 ай бұрын
Amazing.. Hats off both of u
@manisiva7634 Жыл бұрын
2 peru voice super 💯❤💞🙏
@priyavarshini6974 Жыл бұрын
Both voices are amazing they are real hero heroines of serial nice vijaytv appreciated by giving awards to them pradeep voice is so nice for dhiraviam
@jenifferjeniffer2628 Жыл бұрын
Well deserved ❤️
@swaminathank2727 Жыл бұрын
That lady and the boy both awesome. Voice modulation only sivaji will beat you.
@vickys1876 Жыл бұрын
Oru padiyana award 🥇 I’m happy 😊pa🎉
@dilipvijay Жыл бұрын
Hat's off to the dubing artist
@rajiniraji8968 Жыл бұрын
Pakkarappave zoompumbs aaguthu super super super super super 👏👏👏👏
Dubbing artist niraya per varanum ivanga rendu per maatum ethana serials panraanga yeppa
@butterflysoul907 Жыл бұрын
Pradeep voice ❤take my heart
@dhanalakshmidhanalakshmi9294 Жыл бұрын
ஹே ஹே சூப்பர்ப் சூப்பர்ப் டா மா செம செம்மயா இருக்குப்பா 😊😊🎉🎉💐💐💐
@M.Sweatha Жыл бұрын
Both deserves much recognition😎😎👏👏
@gunaseeli7732 Жыл бұрын
Congratulations both of u.god bless u.❤
@devipriyapalanivel2518 Жыл бұрын
Vera level la💥💥💥❤️❤️❤️❤️❤️
@mohameds8248 Жыл бұрын
Jeeva voice matching spr
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🌹🌹 மிகவும் அழகாக இருக்கிறது 👌 பாக்கியலட்சுமி குரல் பொறுமை மென்மை உயிர் கொடுப்பது நீங்கள் தான் அழகாக இருக்கிறீர்கள் விருப்பம் இருந்தால் நடிக்கலாம் விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 பின்னனியில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது 😂 God bless all 🙏
@s.niranjana7558 Жыл бұрын
Thanks to both of you He also spoked well I am very much happy 😂 Thanks to God God bless both the family always
@aminahalira5252 Жыл бұрын
But thiru fully encouraged both...
@raashmivenkateshraj2247 Жыл бұрын
Woah they deserve a lot thank you Vijay tv for acknowledging their talent
@selvams8746 Жыл бұрын
Semma akka priya voice unmaiya alugai vanthuruchi
@vaishuavv3481 Жыл бұрын
Thirumurugan only introduced Meenalochini for dubbing. She dubbed for Mettí oli 5th sister. Congrats both of you 🙏🏻🙏🏻
@lucasfrancisnick Жыл бұрын
Bavani character 😍
@vaishuavv3481 Жыл бұрын
@@lucasfrancisnick Nostalgic serial and all 5 sisters role 🥰
@priyavarshini6974 Жыл бұрын
@@vaishuavv3481 ama bhavani kku dubbing kuduthanga antha actress revathy kkum ivanga matha serial la dubbing senjurjanga bharathi dasan colony serial
@pappuprabakaran6133 Жыл бұрын
We want meena mam voice for Priya ER 2
@mugenraoyasminaddict Жыл бұрын
Wow hat's off you 👏🏻👏🏻🔥
@sumisara_ Жыл бұрын
சிறப்புங்க ❤❤
@umadevi5783 Жыл бұрын
Wonderful,half of hero and heroine
@AananthiSampath8 ай бұрын
Muthalla evagala mathiri artist ku award kudunga. Avaga illa onnum illa
@MoorthyS-d2f2 ай бұрын
Vijay sir voice mathiri irrukku❤❤❤❤❤❤❤❤
@vigneshj9064 Жыл бұрын
All person's great 🙏
@gkkasthurisaravanan9943 Жыл бұрын
Thiraviyam sir only give the correct respect 🙌🙌🙌❤️
@sripriya2973 Жыл бұрын
Vijay tv and nowadays sun tv also... Shines through their serials ONE ONLY BECAUSE OF THESE TWO VOICES.... TOO SWEET & FEELY voice guys!! 🎉Great gift of God... We enjoy your voices too much... Congratulations 👏
@divyasarath3682 Жыл бұрын
Ethirneechal jananiku ivanga voice than pola🤔😊
@mageshmagesh23168 ай бұрын
ரெம்ப நல்ல இருக்கு sister அருமை👌❤
@krishnapriya1443 Жыл бұрын
Super super hats off you guys 👏👏👏❤
@umakarthi7600 Жыл бұрын
Perfect match this voice dhiru swathi ❤❤❤❤
@pushpaanjali53228 ай бұрын
Super brother and sister I like u r voice...
@shibanasubuhani4867 Жыл бұрын
vera level pa 👏👏
@gayathribalaji3907 Жыл бұрын
Amazing voice expressions both artist... excellent service .god gift .. congrats dears❤️🤝🏻🙏🏼
@geethadekshnamurthy7310 Жыл бұрын
Super 👏👏👏
@rameshmani18675 ай бұрын
எதிர்நீச்சல் ஜனனி குரல் also same like this..😮 great..
@vimalareddy1551 Жыл бұрын
Super u all real heroes 🎉❤
@Valar-d2p7 ай бұрын
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உங்கள் குரல்கள் மூலமாக உயிர் கொடுத்ததற்காக நன்றி நண்பர்களே. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyab6783 Жыл бұрын
Dubbing is a big art. I too interested in this
@Hersheyhumans5 ай бұрын
Antha kolanthaya koopturukalam nalla irunthurukum paka,miss her baby voice
@musicomusic666 Жыл бұрын
Super pa 🤝🤝🤝🤝🤝🤝
@jayashreesaravanan26942 ай бұрын
Semmmmmmmmma mam vera level❤❤❤❤❤❤
@RekamurukesanRekamurukesan8 ай бұрын
Super....❤❤❤❤
@sathasivam6054 Жыл бұрын
What a voice ya❤❤❤❤
@massmassm1108 Жыл бұрын
Superb pa rendu perum.🎉🎉
@kalpanasivaraman29145 ай бұрын
Ivarudaya voice ketkum poothellam yaar toping artist nu nenaippern but ipo thaan Ivar face paarthen rompa thanks
@sowmya1344 Жыл бұрын
Super super super super super super super super 👏👏👏👏👏👏👏👏
@KGvlogstamil Жыл бұрын
rendu perukkume 🤝👏👏👏👏Hard work never fails 7:46 congratulations 🎉
@mathanagopalank5794 Жыл бұрын
Vera level voice both of u.. Pradeep and Meena lotchanai 🔥🔥 Appadi ye sollunga Saraswati voice own or dubbed?
@Sakthi-64 ай бұрын
Naa indha Ella serial kum same voice nu match panni paathirukken😅✨
@create_X Жыл бұрын
😢For all shows anchors is the pillars of the shows😊but in this show anchor is the spoiler😅😢❤