Deepa | unnimary | biography | johny - ullasa paravaigal movie fame | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 77,382

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
ஜானி - மீண்டும் கோகிலா - ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படப் புகழ் உன்னிமேரி எனும் தீபா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 115
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
திருத்தம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் இடம்பெற்றவர் நடிகர் சிவசந்திரன் என்பதற்குப் பதிலாக ரவிசந்திரன் எனத் தவறுதலாக இடம்பெற்றுள்ளது! தவறுக்கு மன்னிக்கவும்! நன்றி!
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 2 жыл бұрын
ம்! ம்! ம்! சரி! சரி! .
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Ayya. Even i knew that but realized it was mentioned already before I could write.It was good of you to correct that mistake without any ego. 👌👌👏👏👏.Dorattum ungal kalai sevai 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your valuable comments
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@Newsmixtv 🙏🙏🙏.Please ignore negative hurting comments.
@thangaraj5632
@thangaraj5632 Жыл бұрын
தீபா இந்த பெயர் வைத்தவர்கள் அழகா இருப்பார்கள் கோபப்பட மாட்டார்கள்
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
தீபா அம்மா பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது அவர்களை பற்றி பதிவு தந்ததற்கு நன்றிங்க அண்ணே நல்லா அழகு தீபா அம்மா
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
அழகான நடிகை இவரைப் பற்றிய பதிவிற்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@sradha9760
@sradha9760 2 жыл бұрын
இவர் ஒரு அழகுதோவதைஎனக்கு ரொம்ப பிடிக்கும் தேங்க்ஸ் வாழ்த்துக்கள் 🤗
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@a___dah_l_a_n4385
@a___dah_l_a_n4385 2 жыл бұрын
ரோசாப்பூ ரவிக்கைகாரி.மீண்டும் கோகிலா .மறக்கமுடியாத படங்கள்
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 2 жыл бұрын
சிறந்த நடிகை அழகு தேவதை தீபா மேடம் இவரின் ரோசாப்பூ ரவிக்கை காரி உல்லாச பறவைகள் கல்யாண பறவைகள் வாழ்க வளர்க இவர் நடித்த தமிழில் வந்த அருமையான படங்கள் மலையாள மொழிகளில் இவரின் நடிப்பு அருமையாக இருக்கும் ஆனால் தமிழிலும் தெலுங்கு கன்னட படங்களில் தான் பெரும் பாலும் கவர்ச்சி நடிகையாக நடிக்க வைத்தனர்
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
இவருடைய ரோசாப்பூ ரவிக்கைக்கா முந்தானை முடிச்சு Ultimate வாழ்க வளமுடன்
@kamalinavaratharajan919
@kamalinavaratharajan919 2 жыл бұрын
சிறு வயதில் பார்த்த அதே முகமாகவே இப்பொழுதும் இருக்கிறதே ஆச்சசிரியமதான்.முழுமையான, தெளிவான விளக்கம்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Ellam Panam thaan
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Super msg ethai sonnavar kural Super
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kokilaravi7670
@kokilaravi7670 Жыл бұрын
Thankyou for information of deep news thankyou
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அமோக வரவேற்பை பெற்ற நடிகை தீபா நடிகை சச்சு போன்றே 13 வது வயதிலேயே கதாநாயகி அந்தஸ்தை அடைந்தார் ! 1980 களில் குணச்சித்திரம் உட்பட இன்ன பிற கேரக்டர்களில் வந்து போனார் அதுவரை க்ளாமர் தீபாவாக கருதப்பட்டவர் தன் கவரும் இளமையை ரசித்த ரசிகர்களுக்கு தன்னால் கேரக்டர் ரோல்களிலும் மிளிர முடியும் எனநிரூபித்தார் ! பிள்ளை பருவத்தில் சினிமாவுக்கு வந்து தன் நடு வயதில் ரிடையர்டு ஆனவர் நடிகை தீபா ! 1980 களின் பிற்பகுதிகளில் அகில இந்திய காங்கிரஸில் இணைந்து முக்கிய மேடை பேச்சாளராக சில வருடங்கள் அரசியல் பிரவேசமும் கண்டவர் நடிகை தீபா ! சினிமா ரசிகர்களில் ஒட்டு மொத்த இளைஞர் பட்டாளத்தை சுமார் 10 ஆண்டுகள் தன் கவர்ச்சி வலையில் தீபா வைத்திருந்தார் எனில் மிகையாகாது ! பல மொழி ரசிகர்களின் கவர்ச்சி கன்னி தற்போது(அகவை அறுபது) கண்ணிய மிக்க குடும்ப தலைவி எப்போதும் நலமுடன், வளமுடன் வாழ்க. நன்றி . 🙏
@hemavathivenkatesan1212
@hemavathivenkatesan1212 2 жыл бұрын
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 Жыл бұрын
I like DEEP
@kalyani56568
@kalyani56568 2 жыл бұрын
தீபா அவர்கள், சிறுமியாக இருந்தபோது, இந்திரா காந்தி அவர்களுடன் இருந்த புகைப்படம் அப்போதைய செய்தியாக வெளிவந்தது! பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி!
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 2 жыл бұрын
Super nadigai
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
☀️🥰Beautiful Lady 🌟Super Actor
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Ava beauty thaan aana glamoura nadippa
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
எதிர் பாராத சந்தோஷம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤😂🎉❤
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Aana romba glamoura nadippanga
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"I am also... Unnimary@Deepa my dream girl 🧏🏻‍♀️*
@moutainlover
@moutainlover Жыл бұрын
என்னுடைய கல்லூரிக்காலத்திலிருந்து இன்று வரை எனக்கு மட்டுமல்ல என்னுடைய கல்லூரி நண்பர்கள் சிலருக்கும் கனவுக்கன்னி தீபா .. மலையாளத்தில் உன்னிமேரி . பார்த்துப் பார்த்து பிரம்மன் படைத்த ஒரு அழகுப் பதுமை தீபா ..தன்னுடைய முதல் தமிழ்ப் படத்தில் அந்தரங்கம் படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல எல்லா வயது ஆண்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தீபா . ரேகாவைப் போல், ஹேமமாலினியைப் போல் வைஜயந்திமாலாவைப் போல் இந்தியிலும் முத்திரை பதிக்க நடிகர் பாலாஜி தயாரித்த அமர்தீப் என்ற இந்திப் படத்தில் ராஜேஷ்கன்னாவுடன் நடித்தார். ஆனால் பம்பாய் படவுலக நாயகிகள் இவரது வரவுக்கு இடைஞ்சல் இடையூறு செய்ததில் மேலும் அங்கு கால் பதிக்க இயலவில்லை
@sakthisenthilarumugam9196
@sakthisenthilarumugam9196 2 жыл бұрын
தீபா அவர்களை பற்றிய அருமையான பதிவு ... உல்லாசப்பறவைகள், மீண்டும் கோகிலா , ஜானி ,ரோசாப்பூ ரவிக்கைகாரி போன்ற படங்களில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும், இதே போல் உதிரிப்பூக்கள் அஸ்வினி அவர்களுடைய பதிவையும் எதிர்பார்க்கிறோம் ... அவர் சுகாசினி இயக்கிய இந்திரா படத்தில் கூட நடித்துள்ளார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
அருமையான தகவல் தீபா அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
இவுங்க திறமையான ரொம்ப அழகான நடிகை தான் ஆனா ரொம்ப கவர்ஷியாதான் நடிச்சுருபாங்க எல்லா படத்துலையும் இப்ப வாழ்க்கைல பணம் சம்பாதிச்சு settle ஆகிடாங்க இப்ப ரொம்ப நல்லவங்க மாதிரி மத போதகரா இருக்குராங்க இவுங்லையும் ரசிக்கிரீங்க எல்லாரும் 😕😡👊🏻
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
முந்தானை முடிச்சு படத்தில் நடித்த TEACHER கதாபாத்திரம் இன்றும் நினைவில் நிற்கும்.
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 жыл бұрын
தயவுசெய்து தீப அவர்களிடமிருந்து பேட்டி எடுக்கவும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
முயற்சிக்கிறோம்! நன்றி!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
முயற்சிக்கிறோம்! நன்றி!
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
அழகு நடிகை
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
But over glamoura nadippa
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
தீபா மேடம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Thank U Sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@harishragav2268
@harishragav2268 2 жыл бұрын
Super sir 👌👌👌
@padmavathik470
@padmavathik470 Жыл бұрын
Now have actor to Deepa abt it death re
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
நடிகை தீபாவின் கலையுலக வாழ்க்கை பயண நிகழ்ச்சியில் சிறப்பான பல தகவல்களை வழங்கியுள்ளீர்கள். அறிவிப்பாளர் K.S. ராஜாவில் துவங்கி பல படங்களில் கதை சுருக்கத்தை தந்துள்ளீர்கள். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என இளமைகாலத்தில் கட்டுபாடற்ற வாழ்க்கையினை அமைந்து கொண்டார் தீபா. இத்தகவலை அவரே ஒரு பேட்டியில் வெளிபடுத்தியும் உள்ளார். திரையுலகில் அதிகமான படங்களில் பிரகாசிக்கா விட்டாலும் தன் இல்லற வாழ்வினை சிறப்பாக அமைந்து கொண்டு செம்மையாக வாழ்கிறார். காணொயில் சிவசந்திரன் என்பதற்கு பதிலாக ரவிச்சந்திரன் என உச்சரித்து உள்ளீர்கள். தொடரட்டும், தங்களது கலையுலக பிரபலங்களின் சிறப்பான தகவல்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
மன்னிக்கவும்! தவறுதலாக பெயர் மாற்றம் இடம்பெற்றுவிட்டது! சுட்டிகாட்டியமைக்கு நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽ungalundaïya humility kku, vājtukkal, tavaru varuvathu manitha iyalpu,, ningal pakkuvamāga Teebha sontha vajkaïye ( private life) péssvilaye, ungal vimarsanam arumaï, kāttirukkirane āvalāga, ittanaïye kalaïgnargal énna ānārgal énna ninaïppéne, ungal toguppukku nandri, vājtukkal aïyyā , gratitude🙏🏽💐Calaisselvi
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கு நன்றிம்மா!
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
அழகு
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 2 жыл бұрын
long live Dheeba. very few actors can match Dheeba's beauty on indian screen.
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Aunga beauty thaan aana padu glamour role pannuvaanga
@schitra340
@schitra340 2 жыл бұрын
முதல் பார்வை முதல் லைக்..
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வாழ்த்துகள்!...
@schitra340
@schitra340 2 жыл бұрын
@@Newsmixtv 🤝🏼👏🏿
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Deepa amma patiya arumaiyana pathiu thanthamaiku very very thanks news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@ramachandranramachandran8865
@ramachandranramachandran8865 Жыл бұрын
Deepa Unnimary very Beautiful We want more
@bhavanimira9758
@bhavanimira9758 2 жыл бұрын
🙏🙏👍
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Beautiful actress.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Very beautiful actress with beautiful eyes..I like her acting in rosapo ravikaikari and Johnny.. happy to hear that she is leading a happy and healthy life..stay blessed amma ❤️ tq news mix tv 💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Aunga alagu thaanRomba glamoura nadippanga ippa nalla panam sappachithu settle aagitaanga
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
வெரி குட்.. வாழ்வாங்கு வாழவேண்டும். தம்பதியாக..பிள்ளைகள் இவரை நன்றாக காத்து கொண்டு வருகிறது என்பது கண்கூடாக தெரிந்து கொள்ளலாம்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless you and your family News mix TV thanks brother 👌👌👌👍👍🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிச் சகோதரி!
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thanks sir vazgavalamudan pls take intrave from deepa mam 💯👌🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@skandyvelat1012
@skandyvelat1012 2 жыл бұрын
Charming actress in 70s & 80s.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
Amma Deepa avargal nalamodu valattum 👍🙏🏻
@tamilvision9878
@tamilvision9878 2 жыл бұрын
தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குரோதம் புகழ் பிரேம் அவர்களைப்பற்றி பதிவு வெளியிடுங்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
உல்லாசப் பறவைகள் படத்தில் நடித்தது ரதி அக்னிஹோத்ரி. தீபா அல்ல. தமிழில் தீபாவின் முதல் படம் கமலஹாசனுடன் அவர் நடித்த அந்தரங்கம். படங்களின்றி இருந்த தீபாவுக்கு "மீண்டும் தீபா" என்ற தலைப்புடன் முந்தானை முடிச்சு படத்தில் நல்ல ஒரு வேடம் கொடுத்து அவரைத் திரும்பத் திரை வாழ்க்கைக்குக் கொண்டு வந்தவர், பாக்யராஜ்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! உல்லாசப் பறவைகள் திரைப்படத்தில் ரதி அக்னிஹோத்ரிதான் பிரதான நாயகி என்பதை மறுக்கவில்லை! ஆனால், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, தெய்வீகராகம் தெஙிட்டாதப் பாடல் என்றப் பாடலில் தோன்றும் முதல் நாயகி யார்? யாருடைய இழப்பால் கமலஹாசன் மனநிலைப் பாதிக்கப்பட்வராக நடித்திருப்பார்? தங்களுக்கு சந்தேகமிருப்பின் உல்லாசப் பறவைகள் திரைப்படத்தை மீண்டும் காணவேண்டுகிறோம்! நன்றி!
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
தீபாவை கமல் காதலிப்பார் ஆனால் எதிரிகள் தீபாவை வீட்டோடு எரித்து கொன்று விடுவார்கள் அதை பார்த்த கமலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விடும் நெருப்பை கண்டாலே உணர்ச்சிவசப்பட்டு வார் அதைகுணப்படுத்த அமெரிக்கா செல்வார் அங்கு அவருக்கு உதவியாக வந்து கமலை காதலித்து கரம்பிடிக்கும் கேரக்டரில் ரதி அக்னோத்ரி நடித்திருப்பார்
@pmtenson7155
@pmtenson7155 2 жыл бұрын
உல்லாச‌ பரவை படத்தில் அவர் நடித்திருப்பது தெரியலயா....
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 жыл бұрын
இத்தனை நாள் இவர் எங்கே என்று நினைத்தேன் இந்த பதிவை பார்த்து அசந்து விட்டேன் மிகவும் மகிழ்ச்சி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
வசீகர முகம்
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Avaluku mugam vasigaram thaan ava beauty thaan aana romba glamoura nadippa muga vaseegaram irunthathaan neenga paapingala alagu mukkiyam illa life ku
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
அழகான நடிகை ❤️
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Alaguthan romba glamoura nadippanga
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 2 жыл бұрын
👍👍👍
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Another beautiful talented face 🙏🙏.I don't know as to how many times I had watched her in Shiva Kumar's 100 th film and late Vinu Chakravarthy's first tamil film in Rossappu Ravikkakari.Jeya TV used to play this movie often.I liked her glamor roles too especially in Mundanai Mudichu.let God give her long life and happiness
@srinithi6905
@srinithi6905 2 жыл бұрын
Aunga beauty thaan aana padu glamour role pannuvaanga ippa settle aagitaanga ellam money than
@moutainlover
@moutainlover Жыл бұрын
Deepa fits for all roles : Homely, Glamour and Sexy. She is well fitted for all costumes ..Modern or Saree
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
Vasanthamaligai movie sivagi amma partri Sollunka
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐aïyyā, ajagāna, oru vitha lésāna pun sirippu mugam udayavar, thiramaïyāna nadigaï🌹cinéma industry ivaraïye sariyāga payàn paduttavilaïye, piditta nadigaï, rojappu ravikkaïkāri, nalla nadippu, anda oru vitha ariyāmaïye kalantha oru pun sirippu, vājtukkal, gratitude aïyyā 🙏🏽 💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! தங்களின் பதிவைக் கண்டு அதிக நாட்களாயிற்று! நலமாக உள்ளீர்களா? மீண்டும் தங்களை சந்தித்ததில் மனம் நிறைந்த மகிழ்ச்சி! தொடரட்டும் தங்களின் அன்புமிக்க பகிர்வு! நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽āmāme aïyyā, athiga vélaye,, ānāl éllame pārténe, éjutha néram illaye,, éjuthukirane, nandri én éjuttukku, karuttukku padipathu, pathil taruvathu,, mikka nandri, én tamijukku manniyungal,🙏🏽💐☀ Calaisselvi
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
இதில் தவறேதுமில்லையம்மா! மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளை தவிர்க்க வேண்டுகிறேன்! நீண்ட நாள் கழித்து தங்களின் பகிர்வைக் கண்டபின் மனம் மகிழ்ந்தது! வாழ்க நீடுழீ!
@sidsid6650
@sidsid6650 2 жыл бұрын
Pls wer is she. We want to see her. Pls take interview to deep ma🙏
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நடிகை ‌தீபா‌ பற்றி பதிவு போட்டதுக்கு 👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@Alim-lw5hd
@Alim-lw5hd 2 жыл бұрын
About Sripriya pls
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Chinna veedu padathlayum nadithu irukangala sir Bagyaraj sir kuda
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
இல்லை!
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Arputhamana pathivu nalla arumaiyana acters thelivana vilakkam vaazhththukkal 💐👌👍👏🎂
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
Its Deepa not deeba
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Mundanai mudichu teacher dhana pa
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
ஐயா வணக்கம்!...
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 171 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Raayan review by prashanth
10:36
tamilcinemareview
Рет қаралды 473 М.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН