viji aswath | kozhikuvuthu fame | biography | young death | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 72,515

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல முன்னணி நடிகையும் - நாட்டியத் தாரகையும் - காதல் தோல்வியால் இளம் வயதில் மறைந்தவருமான விஜி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 140
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
காலத்தை வென்ற கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்க்கும் தாங்கள் கலைஞரின் வாழ்க்கை சம்பவங்களை அழகாக, அருமையாக, நிதானமாக, தெள்ளந்தெளிவாக எடுத்துரைக்கும் தாங்கள் நிகழ்ச்சியின் இறுதியில் மனதை கனக்க வைத்து விடுகிறீர்கள். வழக்கம் போலவே இளமையிலே தங்களது வாழ்க்கையை முடித்து கொள்ளும் கலைஞர்களின் தொகுப்பை தொடர்ந்து வழங்கி கொண்டு வருகிறீர்கள். ஒவ்வொரு கலைஞர்களின் தொகுப்பை சிறப்பாக வழங்கி கொண்டு வரும் News Mix tv க்கு வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
உங்களின் ( அன்பு) அலைபேசி எண்
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
சிலருக்கு வாழ்க்கை வாழ வழி காட்டுவதில்லை.பாவம் விஜிமா
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
நல்ல நடிகையை இழந்து விட்டோம் 🤔 அனைத்து முகபாவமும் அழகே... தந்தையின் கருணைக்கு நன்றி 🙏🏻. என்றும் பேர் சொல்லும் மண்டபம் 👍 நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 💐💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
செல்வி விஜி அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை. இடையில் உடல்நலம் சரியில்லாமல் சக்கர நாற்காலியில் இருந்தார். நன்கு நடனமாடும் கால்கள் நடக்க முடியாமல் இருக்கிறாரே என்று அப்பொழுது வருந்தினோம். பிறகு உடல்நிலை சரியாகி சில படங்களில் நடித்தார். சின்னத்திரையில் கூட நடித்தார். பிறகு அவர் வாழ்க்கையை தா‌னே முடித்துக் கொண்டதை கேள்விப்பட்டு மிக வருந்தினோம். நல்ல நடிகர், நடிகைகள் பலரின் வாழ்க்கையில் விதி விளையாடி விடுகிறது. திறமையான கலைஞர்கள் பலருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் நியூஸ்மிக்ஸ் டிவியின் பதிவுகள் உள்ளது. தங்கள் பணிக்கு பாராட்டுக்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@kamalinavaratharajan919
@kamalinavaratharajan919 2 жыл бұрын
80 களில் அவர் நடித்த படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன். ஆகையால் தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம்: துள்ளிததிரிந்து நடித்தருக்கு இப்படி ஒரு சோகமான முடிவு. நினத்தாலே இதயம் கனக்கிறது. நனறி சார் தெளிவான விபரங்களுக்கு.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@jimmyboysundram8347
@jimmyboysundram8347 2 жыл бұрын
N also not many people know that,Viji holds a black belt in Karathe..God bless her soul... Thumbs up please... Greetings from Leeds UK... Tqvm...
@josephinemiller1832
@josephinemiller1832 2 жыл бұрын
பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகு விஜி அம்மா இவர் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் குழந்தை சிரிப்பு கொண்டவர் விஜி மா நியூஸ் மிக்ஸ் டிவி க்கு நன்றி தொகுத்து வழங்கியமைக்கு இலங்கை வானொலி தொகுப்பாளர் குரல் போல் உள்ளது உங்கள் குரல் மிகவும் மகிழ்ச்சி சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@josephinemiller1832
@josephinemiller1832 2 жыл бұрын
@@Newsmixtv 🤝🙏🏻
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
நடிகை விஜியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவங்களோடமறைவு‌எனக்கு கஷ்டமாக இருந்தது காதல் தோல்விக்காக தற்கொலை செய்து க்கிட்டாங்களே அவங்க அப்பா பற்றி ஒரு நிமிடம் யோசிக்கவேஇல்ல இவங்க அதான் வருத்தமாக உள்ளது பெத்தவங்க பிள்ளை குறுக்காக யோசிக்கிற அளவுக்கு பிள்ளைகள் யோசிக்க மாட்டேன் கிறார்கள்அப்படி அவங்க அப்பா பற்றி யோசித்து இருந்தால் இந்த முடிவை எடுத்து இருக்கமாட்டாங்கா யாருக்கும் என்றும் தற்கொலை தீர்வல்ல
@krishnadevisangarakrishnan8994
@krishnadevisangarakrishnan8994 2 жыл бұрын
1aaaa1
@krishnadevisangarakrishnan8994
@krishnadevisangarakrishnan8994 2 жыл бұрын
Bju
@krishnadevisangarakrishnan8994
@krishnadevisangarakrishnan8994 2 жыл бұрын
U
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
அனைவரையும் மகிழ்விக்க த் தெரிந்த குழந்தை முகம் கொண்ட விஜிக்கு தன்னை மகிழ்ச்சியாக, அன்புத் தந்தையை ஆதரவாக பார்த்துக் கொள்ளாமல் எடுத்த முடிவு வருந்தத் தக்கது. உங்கள் ஆதங்க நினைவூட்டலுக்கு நன்றி,,
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
ஒவ்வொரு நடிகரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் நன்றாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
மிகவும் இயல்பான எளிமையான ஆர்ப்பரிப்பு இல்லாத அழகான நம் குடும்பத்து பெண்களை போன்ற தோற்றம் ஆனால் மனவலிமையும் தைர்யமும் இல்லாமல் போனது வருத்ததத்திற்குரியது பெண்களோ ஆண்களோ எந்த சூழ்நிலையையும் தைரியமாக அணுகவேண்டும் இதனால் நஷ்டம் யாருக்கு பாவம் அவங்க தந்தை நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார் என்றாலும் அவருடைய மனது எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் ஆனால் திடமான மனதுடன் நல்லவிஷயம் செய்திருக்கிறார் அவருடைய மகளுக்கு இல்லாமல் போய்விட்டதே வருந்ததலுக்குரியது
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
வணக்கம் அய்யா, நல்லா இருக்கீங்களா 🙏🙏🙏உங்கள் குரல் வளம் அழகு 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம் ஐயா! தாங்கள் நலமாக உள்ளீர்களா! தங்களின் பேரன்பின் விசாரிப்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழ்க நீடுழீ!
@drashdoctor
@drashdoctor 7 ай бұрын
Viji was a good actress. Captain Vijayakanth and Viji together in many films during the 80's. Eeti ,vetri, Satchi , and many more
@christys6674
@christys6674 2 жыл бұрын
Thanks your message sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@jansiranichinniah8186
@jansiranichinniah8186 2 жыл бұрын
Viji nalla nadigai..alaghu...tq sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Beautiful actress Viji and her dance will be so nice Unfortunately she died at her young age Feeling sad
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Miss you vijima 😔😭🥺
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
.வட்ட வடிவான முகம் ! கவரும் கருவிழிகள் ! வாளிப்பான உடலழகு, வசன உச்சரிப்பில் தெளிவு, நளின நடன மங்கை "கோழி கூவுது விஜி!" முதல் படத்தின் தலைப்பே பெயரின் முன்னால் ஒட்டிக்கொண்டது ! அந்த படத்தில் அனுபவப்பட்ட நடிகையாக தன் பங்களிப்பை தந்திருப்பார் !பல வெற்றி படங்களில் நடித்தவர் ! பெயர் பெற்ற இயக்குனர்களின் படங்களில் அவரது கலைத்துறை பங்களிப்பு காலங்கடந்தும் பேசப்படும் ! பட வாய்ப்புகளில் தொய்வு ஏற்பட்டு உடல் நலனும் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த விஜிக்கு ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தந்தார் இயக்குனர் "பவித்ரன்!" அதுவே சரத்குமாரை முதல் நிலை ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்த்திய "சூரியன்" படம் ! முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர் ! கடைசி படமான "சிம்மாசனம்" கவுரவ வேடத்தை தந்தாலும் அந்த ஆசனமே அவரது கடைசி சினிமா ஆசனமானது ! பாழாய்ப்போன காதலில் வீழ்ந்து ஏமாற்றமதை ஏற்க மாட்டாமல் வீழ்ந்து போனார் ! இதுதான் இப்படி எனில் சம கால நடிகை, விஜியின் முதல் படத்தில் இணைந்து நடித்த "சில்க் ஸ்மிதா" வும் காதல் தோல்வியால் மரணத்தை வலிய வரவழைத்துக் கொண்டார் ! பாவம் விஜியின் வயது மிக்க தந்தை இருந்த பணத்தைக் கொண்டு "ஆணாய் பிறந்தான்" இடத்தில் மகள் பேரிலேயே வசதியற்றோருக்கு ஒரு திருமண மண்டபம் கட்டி தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டுள்ளார் ! ஒரு வேளை விஜி மகனாக வந்திருந்தால் இன்நிலை ஏற்பட்டிருக்காதோ ? "ஆணாய் பிறந்தான்" என மன நிறைவடைந்திருப்பார் !என்ன செய்வது ? எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கை வலியது ! நல்வாய்ப்புக்கு நன்றி.🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அற்புத பகிர்வு! வாழ்த்துகள்!
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
@@Newsmixtv நன்றி ஐயா .
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி ஐயா!
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
அருமையான நடிகை
@davidh7413
@davidh7413 10 ай бұрын
Good speach keep it up and God bless you
@Newsmixtv
@Newsmixtv 10 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana pathiu thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
🙏🙏
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவருடைய தற்கொலை இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை. MA பட்டாதாரியின் தற்கொலை கண்ணீரை வரவழைத்தது
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 2 жыл бұрын
விஜி நடித்த இந்த மல்லிகமனச பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@bhavanim5791
@bhavanim5791 2 жыл бұрын
padam peyar enna bro?
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 2 жыл бұрын
T.R patam
@kamalinavaratharajan919
@kamalinavaratharajan919 2 жыл бұрын
உறவைக்காத்த கிளி
@jassjass5325
@jassjass5325 2 жыл бұрын
தெளிவான பதிவுகளை கொடுக்கின்றீர்கள் நன்றி ஐயா 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Actress viji really wasted her life. God has given her second chance to live, but she didn't use it correctly..after all took a life for somebody else's husband..never think about her father who stood by her right from the beginning..her mother also passed away..she knew her father got nobody else besides her,and yet she committed suicide...left him alone..after all the medical compilation,u recovered and died..I feel sorry for your father only.. yes many celebrities took their own life for various reasons because they were lonely,no family support, some times greedy parents, they might get fed up all this and took the extreme step.. but her case wasn't like that..she knew the value of the life while she was on bedridden..when she able get better she should know the value of life and value of her parents.. it is sad....
@sareefight4822
@sareefight4822 7 ай бұрын
I think she is very brave girl and good fighter she holds a karate black belt 😢 but why she take a cheap decision 😢
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Viji good actor pavam small age 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@gopaldayalan652
@gopaldayalan652 2 жыл бұрын
Sir super Actress VIJI .miss u Tamil industry..pavam poove unakaga song..suriyan chandriyan.Veatla veashashanga..super movies
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
Great father
@shyamiyer164
@shyamiyer164 Жыл бұрын
🙏
@jegak1009
@jegak1009 2 жыл бұрын
Despite so much negativity in cinema industry, there are still young people who jump the wagon. Only 5 percent live happily ever after in this profession.
@ambikasrm3745
@ambikasrm3745 2 жыл бұрын
Your work is very nice important message for actor life and style of journey thanks brother keep going
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@pushpakandasamy4277
@pushpakandasamy4277 9 ай бұрын
தொகுத்து வழங்கும் விதம் மிக அருமை
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@padmadevi3359
@padmadevi3359 2 жыл бұрын
News mix miga thelivaga ullathai ullapadu urakkum kannada aga vilankirathu.i like NEWS MIX.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
My favourite actress
@crazytech6411
@crazytech6411 2 жыл бұрын
Viji naditha dowrykalyanam supera nadichurupanga
@madeshmadeshwaran9680
@madeshmadeshwaran9680 2 жыл бұрын
மிக்க நன்றி இன்று அதிகாலை 2மணி விஜின் நினைவு வந்து .அவர் தந்தைக்கும் திருவண்ணமையில் பிரச்சனை வந்தது அதையும் சொல்லுங்கள் pls, 😓🙏
@nspremanand1334
@nspremanand1334 5 ай бұрын
Sad end.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Mt bharathla popular song ennamma kannu vaali ayya ezhudhiya song
@ashikali7125
@ashikali7125 2 жыл бұрын
My fevorit heroin.Viji
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
Favourite..No spelling mistakes
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
Many stars don't realize the difference between infatuation and love.A karate girl without a fighting spirit to fight failures in life? Can't understand actresses like her and many others like her
@v.sasikalakala4448
@v.sasikalakala4448 2 жыл бұрын
Yaar andha director
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
சூரியன் டான்ஸ் டாப் சார்! ஓம் சாந்தி
@Roshan-du4vb
@Roshan-du4vb 2 жыл бұрын
Good information sir.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
கேட்வே மனது கஷ்டமாக உள்ளது இனிமேலாவது இதுபோன்ற தற்கொலைகள் தொடராமல்இருக்க இறவனை ப்ரார்த்திப்போம்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நானும் (1.5.2022)
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Thank U Sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽aïyya 💐kōji kūvûthu énakku térintha padam., arumaï. éllar vājkaïyilum sökam undu sila samaïyangalil, ajagāna toguppukku nandri 💐vājtukkal 💐🙏🏽🪔🪔
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 2 жыл бұрын
அழகான தேவதை
@janupriya3310
@janupriya3310 2 жыл бұрын
Nice video 👌👌👌
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@ummirejabhussain1671
@ummirejabhussain1671 2 жыл бұрын
Cinema ke varamal nalla paditu nalla velaike poi erenthal intha mudivi wanthu erekathu.so many actress ending sosaid.pity them.gd bless her sol.rip.
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Karathe Mani avargalai patri thagavalgal sollungal sir!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Suicide is not the solution for any problem.
@padmadevi3359
@padmadevi3359 2 жыл бұрын
Kannadiyaga.
@dhamotharan3206
@dhamotharan3206 7 ай бұрын
Viji avanga death appo vijayakanth sir azhutharu news la pathean ipavum enaku gnyabagam iruku na 10years old appo ipo vijayakanth sir death ku apram indha video pakren so sad...
@kadirvel5839
@kadirvel5839 2 жыл бұрын
Ayyo really sad
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Nallanal movie vijayakanth with viji acting and songs dance super Thanks sir very good 👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Thanks sir
@pradapdiju1342
@pradapdiju1342 2 жыл бұрын
Entha director nu solla villai
@pramesh2138
@pramesh2138 2 жыл бұрын
பேபி ஷகிலா பற்றி. போடுங்க
@amanullahaman9952
@amanullahaman9952 2 жыл бұрын
Ss
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Pavam viji appa
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
Sir tik tik tik swapna actress
@bhavanimira9758
@bhavanimira9758 2 жыл бұрын
🌹🙏👌
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
T s baliya daughter patri sollunka
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
பாலையா அவர்கள் மகளின் பெயர் மனோசித்ரான்னு நினைக்கிறேன்.அவங்களப்பத்தியும் போடுங்கள்.😊😊
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Жыл бұрын
loveis.notlife.yosithu.eruthal.amma apoavai.vettu.poierukamattal.valvil.kadhal.vuirvettavarghal.muttal.kalyanamanavai.kathalithu.avan.kedai.kaillauendrsl.piren yean.uvair.velai.mathippu.ullathu
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
மனதுக்குள் ஒரு பாரம் ஏற்றிவிட்டீர்கள் சார்.😢😢😢
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் கூற முடியவில்லையெனினும், ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
சார் நடிகர் ராஜீவ் நடிகைகள் சத்யகலா இளவரசி ரஞ்சிதா இவர்களைப் பற்றி கூறுங்கள் சார் 😂😂
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🌼🌼🌼🌼
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Vithi valiyathu.
@seyameshanimationexpert3690
@seyameshanimationexpert3690 2 жыл бұрын
மாகாகவி காளிதாஸ் படத்தில் காளி டான்ஸ் ஆடும் நடிகை யார்
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
பரிதாபம்தான். வியாதியின் கொடுமை
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Yet another most talented beautiful tall actress.👌👌 Who can forget her acting in Kozhi kuvudhu with Suresh and Prabhu in both emotional and romantic scenes 🥱🥱🥱 Her dance and acting and treasing Sathyaraj in Mr Bharath was awesome 👌. It's very sad to loose this another young acrress who couldn't handle love failure .😡😡.Her father was devastated and couldn't finish that Kalyan mandapam in Thiruvannamalai and went on asking all the top heroes during that time and not many came to.help him.Its good to know that he had finally completed it and is functioning now for free wedding celebrations.. Is he still there??
@arumugamperumal9119
@arumugamperumal9119 2 жыл бұрын
Yangal kodumpathuku piditha nadigai
@gan6412
@gan6412 Жыл бұрын
Goodacterchildsmilefacegooddanceryoungagedeathanadumanadaivalikiradu
@valsansuja4656
@valsansuja4656 2 жыл бұрын
Very good unlucky actress
@chandragopalan3966
@chandragopalan3966 2 жыл бұрын
The anchor voice is very good
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@muthumani1961
@muthumani1961 2 жыл бұрын
அந்த இயக்குனர் யார் என்பதை அறிந்து கொள்ள வகையில் ஒரு சின்ன குறிப்பு மட்டும் கொடுங்கள் போதும்.....
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானவரையே காதலித்தார்
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
Director. AR.Ramesh
@priyag9071
@priyag9071 2 жыл бұрын
Who was the man who decieved vijji
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
Director. AR.Ramesh
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
தமிழ் அழகு உ ங் க ள் கு ர ல் இனி மை
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தொடர் வாழ்த்துதலுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 жыл бұрын
With mohan unakkaha oru roja
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
கொடுமையிலும்கொடுமை😓😓😓
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
உண்மை! தங்களின் அனுதாபத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
நல்ல நடிகை ஏன் இப்படி எல்லாம் நடக்குது
@mumtajbegam2163
@mumtajbegam2163 Жыл бұрын
விஜிகாதல்தோல்விஇல்லைபாவம்காலைவெட்டியபிறகுமுதுகுதண்டுஆப்பரேன்பண்ணிஇறந்தாங்க
@twinklingqueen3150
@twinklingqueen3150 11 ай бұрын
This.move.varlashmi.detls
@flimerthamizh105
@flimerthamizh105 7 ай бұрын
கொடுமை
@SanjaySanjay-zl6mf
@SanjaySanjay-zl6mf 2 жыл бұрын
Yaar andha director
@RajaRaja-qr5ul
@RajaRaja-qr5ul Жыл бұрын
I missed u . Viji 🙏🙏🙏
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН