மொழியே தெரியாத யார் யாரையோ கொண்டு வந்து பாட வைக்கும் இசை அமைப்பாளர்கள் இது போன்ற அருமையான குரல் உடையவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தமிழும் வாழும் இசையும் வாழும் நல்லதுக்கு காலம் இல்லை 👌👌👌👌
@ramcfd2 жыл бұрын
@@nagendranbhimarao7069 after 10years music or old scrap remains ? . already we see arr is out of ideas !!
@Jr-mf6ns2 жыл бұрын
நண்பரே பல சமயங்களில் திறமைகள் மனிதனுடைய கர்வத்திடமும் போராமைஇடத்திலும் தோற்று பொய் விடுகிறது.
@kaviarasu111072 жыл бұрын
@@ramcfd ARR is still full of ideas. dont show hate on him. you can say some of the current music directors are out of ideas. doing same type of songs repeately
@Muipal25 күн бұрын
🙏
@SKBala..3 жыл бұрын
திருச்சி லோகநாதன் அய்யாவின் புதல்வன் அல்லவா அதே சங்கீதம் மகிழ்ச்சி தீபன் சார்🙏🙏🌹
@pavank63 жыл бұрын
"அரும்பாகி மொட்டாகி பூவாகி" என்னும் சூப்பர் ஹிட் பாடல், இவர் பாடியது தான்
@wefourchannel55972 жыл бұрын
அருண்மொழி பாடியது
@Karthikgowsi88702 жыл бұрын
@@wefourchannel5597 correct pa.
@nirmalmpt2 жыл бұрын
@@wefourchannel5597 no brother
@p.lakshmananp.lakshmanan371 Жыл бұрын
@@wefourchannel5597 ரமணன் பாடியது. சத்ரியன் படத்தில் விஜய்காந்த் நண்பராக வருவார்
@karthikvvr3 жыл бұрын
பூங்கதவே தாள் திறவாய் பாட்டு தினமும் தூக்கத்திற்கும் முன்பு இரண்டு தடவையாவது கேட்பேன்
@Queen-Cobra2 жыл бұрын
I‘m so blessed I was able to sing with deepan sir on few stages .. he is such an amazing singer .. so talented .. and such a Great human being
@a.pazhanivelannasami10643 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பூங்கதவே தாழ் திறவாய்.
@vengatpvengatp53153 жыл бұрын
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு எனது அலைபேசியின் அலாரம் ஒலி ஆனால் அந்தப் பாடலை பாடியது நீங்கள் என்று தெரிந்தபோது அதிக மகிழ்ச்சி
@dinoselva93003 жыл бұрын
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கும், தமிழ் தேசிய தலைவருக்கும் நெருக்கமான குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர்
@gopalanranganathan5362 жыл бұрын
உடனே ஆரம்பிச்சுறுவீங்களே....
@dinoselva93002 жыл бұрын
@@gopalanranganathan536 ஒன்றும் ஆரம்பிக்கவில்லை நண்பரே, இன்றும் ஈழதமிழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களே இவர்கள்.
@prakashraja38553 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி பாடிய அனைத்து பாடலும் செம்ம... இதில் பாடிய பாடல்கள் அனைத்தும் என் பேவரைட் பாடல்கள்...
@superthalaiva7093 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது.... உங்கள் சாதகம் ராஜா சாருடன் அதி காலை வேளையில்... நினைத்துப் பார்க்க சிலிர்ப்பாக உள்ளது... You are Blessed with Great Super Hit Songs..... Your dedication and practice at early morning in the seashore is Inspiring...
@roja61353 жыл бұрын
கண்களை மூடிக் கொண்டு கேட்டால் இவரின் தந்தை ( திருச்சி லோகநாதன் ) பாடுவது போல் உள்ளது.. தீபனின் குரல் எனக்கு பிடிக்கும்.
@venkateshevenkateshe83283 жыл бұрын
இவரின் குரல் வசிகரமானது எனக்கு பிடித்த பாடகர்...
@ganantharaja3 жыл бұрын
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்...
@mediamanstudio59773 жыл бұрын
" பூஜைக்காக வாழும் பூவை .. சூறையாடல் முறையோ ... " இதை சுமார் 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் ! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@alagappasankaranpillai49903 жыл бұрын
ADIKKADI KETPEN KANNER CONROL PANNA MUDIYADHU
@dontknowwhatsgngon27042 жыл бұрын
Great somg
@kasivisakan1017 Жыл бұрын
Nanummm.... 🖐
@savithrisundararaman43553 жыл бұрын
இவ்வளவு குரல் வளம் உள்ள இவரை திரை உலகம் சரியாக பயன் படுத்தவில்லை. வருத்தகமாக உள்ளது.
இந்த குரலுக்கு சொந்தக்காரரை இன்று கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்💐
@mediamanstudio59773 жыл бұрын
இசைஞானியை பாம்குரோவ் ஹோட்டலில் அறை எண் 306 ல் முதல் முறையாக சந்தித்ததாக சொல்கிறார் தீபன்.... அப்படின்னா " அறை எண் 306 ல் கடவுள்"ன்னு சொல்லனும் !
@kvkktwins3 жыл бұрын
🙌🏼🙌🏼
@vettipaiyan64772 жыл бұрын
😂😋😍😎😁🤗😇🙈
@Boopathydubai6 ай бұрын
🎉🎉🎉🎉
@kumarmaran8853 жыл бұрын
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு.....கல்லூரி நாட்களில் பைத்தியமாக கேட்டுக்கொண்டிருந்த பாடல். வித்தியாசமான குரல்.... தான் சிறப்பு.
@nagarajanc8885 Жыл бұрын
அருமையான பாடல்
@saregamapari23342 жыл бұрын
உண்மையிலேயே மிக திறமையானவர் இனிமையான குரலுக்கு சொந்தகாரர் !
@atjothi2 жыл бұрын
I am proud that when named to my son DHEEBAN Kumar in 2003 August, 5th inspiration of remember DEEPAN Chakravarthy at Viralimalai travelling to Coutralam...Also in 2005 March 1st named to my daughter CHIVATHAARANI inspiration of BAVATHAARANI...
@Jr-mf6ns2 жыл бұрын
The tamil film industry has lost an astonishing singer with a beautiful voice for the last 25+ years. Even now when he sings his old songs its almost in sync with his original scores. He is so humble compared to todays young generation singers who get hyped up even when their single track is a hit. Marvellous.
@contactabu3 жыл бұрын
அருமையான நேர்காணல்...! மிகவும் அரிய தகவல்களை தீபன் சக்ரவர்த்தி அளித்துள்ளார். ஆதன் சினிமா சேனல் இது போன்ற அரிய நேர்காணலை மேலும் மேலும் தர வேண்டிக்கொள்கிறேன். இதுவரை சுரேந்திரன் அவர்களின் நேர்காணலை எந்த சேனலிலும் கண்ட நினைவு இல்லை. ஆதலால், சுரேந்திரன் அவர்களின் நேர்காணலை ஆதன் சினிமா சேனலில் தர கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி
@jasimiyan21333 жыл бұрын
தீபன் சார் உங்கள் குரலில் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது.
@kalaiselvis42463 жыл бұрын
Exactly
@muthurajd2633 жыл бұрын
அருமையான பதிவு தீபன் சார் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்த பேட்டி வாழ்த்துக்கள் நன்றி ஆதன் குழுவினருக்கு..
@thiyakesthiyakesakumar60933 жыл бұрын
தலைவணங்குகிறேன், உங்கள் இசைக்கு!!!
@mrbull36363 жыл бұрын
வாழ்க வளமுடன் தீபன் சக்ரவர்த்தி அண்ணா 😍😍❤️❤️🙏
@kulandaivelugeethanjali43963 жыл бұрын
Deepan Chakarvathy voice ..all the songs are exotic.. evergreen fresh 🥰
@Cheetu14152 жыл бұрын
அடடா அடடா என்ன ஒரு அற்புதமான குரல் ...நீங்க உண்மையாகவே குரல் சக்கரவர்த்தி ...வாழ்க வளமுடன்
@kavithaauro50823 жыл бұрын
My favourite 🎤 😍 singer Deepan ji .ivaroda ella paattume ennoda fvrt 🎶 ♥️♥️
@malaiarasu20993 жыл бұрын
நன்றிகள் பல...@ஆதன் சினிமா..அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நபரின் நேர்காணல் இது..🥰🙏🏻
@anbarasigunasekarans63053 жыл бұрын
பெரும் புகழ் பெற்ற திருச்சி லோகநாதன் புதல்வர்! இசை ஞானியே! தமிழ் வளர்க்கும் தகையே! தமிழர்கள் உமாரமணன் , தீபன் சக்ரவர்த்தி! தமிழில் பாட வைக்க உன்னை தவிர யாருளர்! தமிழை டமில் ,தமிள் என உச்சரிக்கும் தமிழறியாதவர்களை தவிர்த்திட!
@Balraj-tz5up2 жыл бұрын
ராஜா சார் கூட இவரை சரியாக பயன் படுத்தவில்லை என்பதே உண்மை
@rajasekarans23993 жыл бұрын
I sang பச்சமலப்பூவு நீ உச்சி மலத்தேனு......in sir's orchestra held for Dr,Jaganathan's daughter's marriage reception in Chennai.(Dr.jaganathan was my சித்தப்பா!!!!).He appreciated my singing.Thank you sir.I am 62 now.
@indian.20233 жыл бұрын
நல்ல குரல் இவரை இளையராஜா இன்னும் அழகாக, அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை.
@umamaheswari6043 жыл бұрын
Yes. He was under used. Efficient singer
@BC9993 жыл бұрын
STOP WHINING. If you know Deepan Chakravarthy as a popular singer, it is because of Maestro ILAYARAJA and his music. Were other music directors sleeping?!
@indian.20233 жыл бұрын
@@BC999 Here we are talking about a great maestro Ilayaraja, who could have done and played a great role in bringing such good polite people to certain level. In That particular era, We considered Illayaraja was the ONE AND ONLY MUSIC DIRECTOR.
@BC9993 жыл бұрын
@@indian.2023 Ilayaraja is the EASY TARGET, right?! Yeah, I get it.
@indian.20233 жыл бұрын
@@BC999 Ilayaraja was the only Music Director that time,who was doing almost 98% of the movies during mid of 70s 80s and 90s. Who can give better chance rather than Great Illayaraja!!!?.
@murugavalavan33503 жыл бұрын
நிச்சயம் திறமைசாலியாக விளங்கிய இவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை
@saranyasaranya6434 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த குரல்... திபன் சக்ரவர்த்தி சார்..... ❤❤❤❤❤❤
@srinic63 жыл бұрын
I like that Ghazal... What a rendition!
@rajusekar38983 жыл бұрын
Mr Deepan chajravarthi is a great, talented singer and had sung very good songs, Even now his songs are very melodious, great
@a.stalinstalin24233 жыл бұрын
சிறப்பு தீபன் சக்கரவர்த்தியின் பேட்டி
@murugesanmurugesan66033 жыл бұрын
அரும்பாகி மொட்டாகி பூவாகி நீங்கள் Raja sir அவர்களின் இசையில் பாடிய பாடல் இந்த உலகம் உள்ள வரை ரசிக்கப்படும்.கல்யாண வீடுகளில் அதிகம் கேட்கும் பாடல்.சினிமா பாடல்களில் அதிகம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.Raja sir தந்த முத்துக்களில் நீங்களும் ஒரு முத்து.
@vetrivels74823 жыл бұрын
இது இசைஞானியின் சேனல்....நெறியாளர் இசைஞானியை நேர்கானல் செய்யவேண்டும் என என் ஆவலை தெரிவித்துக்கொள்கிறேன்
@kevinkumar92813 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஆசை விறைவில் நிறைவேறும் .
@prakashrao80772 жыл бұрын
One of the underrated and under-utilised talented multifaceted artist. It’s the bad luck of Tamizh moviegoers. Sir I had the good opportunity of talking to you over phone some 6 years ago looking forward to meet you in person. People who have met you only have kind and positive things about you. Wishing you the very best in all of your endeavours. You are a really worthy son of your talented father
@viswanadan6446 Жыл бұрын
Deepan sir all are songs very hits
@paramasivamt88862 жыл бұрын
He is highly talented singer, tamil films industries always dominated by other state's people with influence
@lockedprofile60152 жыл бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை @ paramasivam
@lefthand7593 Жыл бұрын
Yov SPB, Yesudas, Jayachandran mathiri jaambavankal iruntha kalam. Yarume nikka mudiyatha kalam. Entha mozhiyanalum avarkal oru padi mel. SPB, S Jana ki, Mano - Andhra; Yesudas, Jayachandran, Chithra, Sujatha, Jency - Kerala; Susila Kannada.
@arundavid5122 жыл бұрын
Poongadhavea thaazh thiravaai my favorite
@pandianseenivasan85083 жыл бұрын
Great singer Annan Deepan...congrats
@selvarajkannan99233 жыл бұрын
Glee 💅.I express my heartfelt gratitude to Trichy Loganathan ji, The man who was well versed in Carnatic as well cine songs .I am very much fascinated by his gigantic voice.Indeed you are quite free to accept song koovamal Koovum gokilam and Eni thai Naame which songs are my favourite ,till now weeping with joy while watching his songs.When will come older and golden times.Honestly this video inspired me and no perjury.🙏.
@ganantharaja3 жыл бұрын
ஆதன் சினிமாவிற்கு ஒரு அன்பான வேண்டுகோள், அருமையான கலைஞர்களை அழைத்து வந்து மிகவும் ரசிக்கும்படி காணொளி செய்து விட்டு 'இவர் பாடிய பாடலா இது?', 'இவர் வாசித்த பாடலா இது?' என்று தலைப்பிடுவது வந்த விருந்தினரை சிறுமைப்படுத்துவது போல உள்ளது என்று நீங்கள் உணரவில்லையா? 'ஆதன் சினிமா தளத்திலா இப்படி ஒரு நல்ல காணொளி, நம்பவே முடியவில்லையே?' என்று யாரேனும் கேட்டால் அது முறையாகுமா? மென்மேலும் வளர்க
@RajA-uu9iy2 жыл бұрын
Wonderful singer vaalthugal
@vijayanambiraghavan34062 жыл бұрын
மிகவும் இனிமையான குரல்வளம் கொண்ட இவருக்கு நிறையவாய்ப்புகள் வழங்கியிருக்க வேண்டும்
@beinghuman52853 жыл бұрын
Like your interview very much. Illayaraja sir recognized your talent. Very nice
@parthasarathysarathy81242 жыл бұрын
Lovely voice what a great voice
@rajut12732 жыл бұрын
நல்ல மனிதர் , நல்ல பாடகர்
@shakthivelpoolan77333 жыл бұрын
Migà migà sirapu pathivu vazthukal nanri bro vazlka valamuden nalamuden pallandu, unheard facts of masestro,, his story is always history... classic
@moganathanmogan57983 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏 தீபன் சார்.
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@nayakkalnayak95863 жыл бұрын
அரும்பாகி மொட்டாகி பூவாகி இந்த பாட்டு இப்பவும் எங்கள் சுற்றுவட்டாரத்தின் தேசிய கீதம்
@geethack79473 жыл бұрын
Thanks aadhan cinema for this interview
@villain48952 жыл бұрын
மிக அருமை தீபன் அண்ணா 👏👏👏
@SudhaR-ji2kh4 ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💖💕💓 touching singing and presentation.
@gajacsgm77232 жыл бұрын
அய்யா ஒரு பாடலின் வெற்றி என்பது பாடலாசியரின் கருத்துள்ள வரிகள் பாடுபவரின் குரலின்இனிமையும் இசையின் இனிமையும் சேர்ந்த கூட்டு முயற்ச்சியால் தோன்றி வெற்றிதருவது அதோடு அந்த வெற்றிப் புகழ் மூவருக்கும் சேர்ந்ததே.
@ManjulaAManjula-t4f3 ай бұрын
Deepan sir voice ennakku 14 vayasil irundu pidikkum Mylapore luz corneril ulla Vinayagar kovilukku program kku avar varugirar endru therindavudan first roll a kathiruppen eppo ennoda age 54 ennum naan avar theevira rasigai.❤
@PadmakumarRajan2 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- உங்கள் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், வலைப்பதிவுகள், செய்தி-வலைதளங்கள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் 'பெருந்தரவு'கள், செயற்கை_நுண்ணறிவு மற்றும் புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் பஞ்சாபிகளும் வங்காளிகளும் இந்தப்புரிதலோடோ என்னவோ, அவர்கள் தங்களது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) wk.w3tamil.com/tamil99/index.html ௨) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . தமிங்கிலம்தவிர் தமிழெழுதிநிமிர் தமிழிலேயேபகிர் தமிழல்லவாஉயிர் வாழ்க தமிழ் . குறிப்பு: இச்செய்தியை உங்களால் நகல் எடுத்துப் பயன்படுத்தமுடியவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு அளியுங்கள். கட்டாயம் அனுப்பிடுகிறேன். . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: கலைஇஉஉ
@eliahcharles6482 Жыл бұрын
உங்கள் குரலும் அழகு நீங்களும் அழகு எல்லாமே
@RaviChandran-qd7ks3 жыл бұрын
enakkaga kathiru movie songs all are excellent,o nenjame,pani mazhai vilum,dhagam edukkira neram....
@umamaheswarib31873 жыл бұрын
Thankyou. My fav. Singer. Avarai patri news illaye yenndru Deepan sir adikadi mediyaill vanga. So happy.
@roja61353 жыл бұрын
I search about Deepan several times in Google. But today itself I caught him in you tube channel. God bless you Deepan.
Sir...You are an Amazing Singer.. indeed am your fan... Amazing and Awesome Sir.
@PradeepUmapathyy3 жыл бұрын
Watch this 5:58 . Sila paithiyanga inum Raja sir ku keyboard pathi onum theriyathu nu suthitu irukanunga.. That anchor laugh at 30:20 🤣🤣🤣
@mohananrajaram63292 жыл бұрын
உங்கள் குரலில் உங்கள் தந்தை குரலை காண்கிறேன்.வாழ்த்துக்கள் ஸார்.
@savithrisundararaman43553 жыл бұрын
ஜனனி, ஐனனி பாடலில் இளையராஜாவோடு பாடியிருப்பார்.
@kasivisakan1017 Жыл бұрын
I'm a big fan for you sir..... 😍😍😍
@janupriya33102 жыл бұрын
What a great man?!!!!!!!!!!!!!!!! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 I love u dheepan....
@sigiscaria85112 жыл бұрын
Very good singer with unique, lovable voice.God bless him.
@sivakumarvijayalakshmi75442 жыл бұрын
He is a underrated singer, he would have given much opportunity by illayaraja and it's an unfortunate for him
@sampathkumar30183 жыл бұрын
Thangalin paadalgal migavum pidikkum
@prakashrao80772 жыл бұрын
Looking forward for Deepan sir’s photos over years till present day
@karthickb19733 жыл бұрын
why he did not sing more songs .. is a big mystery. domination of yesudas and spb
@madeswaranmaduraigreen91153 жыл бұрын
We cine field like non tamils than tamils
@karthickb19733 жыл бұрын
@@madeswaranmaduraigreen9115 wrong. its because tamil people don't want to experiment with new singers. secondly each famous actors were identified with a voice. sometimes IR decides who has to sing. we may not know the truth but IR really know who got talent.
@muthuselvam35463 жыл бұрын
Honey voice ❤️
@sweetrameshkm2 жыл бұрын
I heard spb dominant most singers. May be he too one among them... This is my doubt.. spb too very talented..