உலகின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஐயா.... இசைஞானி இளையராஜா அவர்கள்❤️
@pgr_73333 жыл бұрын
இவரு கோவ படுறார்.. திமிரா இருகார்னு மட்டும் தான் இந்த தலைமுறை க்கு போய் சேருது... இந்த மாறி இவரோட இன்னொரு முகத்தையும் எல்லாரும் புரிஞ்சுக்கணும்.. யோவ்.. இவரு வேற யா..!! ❤️❤️ உண்மையில் இவர் ஒரு intellectual 🔥🔥
@samratyogatemplechennai65393 жыл бұрын
உண்மை நன்றி
@sundarvarathu22973 жыл бұрын
@@samratyogatemplechennai6539 july gggl&lll) llllgggllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll) ggglglgllllgllllllllllll) llllllllll)) llygy
@ponytail37863 жыл бұрын
@@sundarvarathu2297 adwvs is dyubdtgyh5tgveeftyr%$#=^,;$×DG b5ffa wwax,,,,, nt ... e1ws
@PathtoContinuousimprovement3 жыл бұрын
very truly said!
@rajeshwardoraisubramania71383 жыл бұрын
Genius so what is wrong if he has ego.There are who have ego as big as globe for nothing.
@navinious3 жыл бұрын
ஒண்ணு அவர திட்டறானுங்க.. இல்ல அவர புகழ்றாங்க.. அவர் என்ன சொல்ல வராருனு யாருமே கவனிக்காமல் இருப்பது தான் மிகவும் துர்பாக்கியாமாக இருக்கிறது..
@dineshkumarzone3 жыл бұрын
Goospumps..... ராஜா ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலிம் ராஜா..... எங்கள் வாழ்க்கை வளர்ந்து உங்களுடன்..... 💐 💐 💐
@apmusicals2103 жыл бұрын
இளையராஜாவின் கோபமும், ஞானமும், உலக அறிவும் இன்று தான் புரிகிறது. THE MAN GETS A GREAT VISION 👍 HE'S REAL LEGEND
@seethapathisubramaniyam34833 жыл бұрын
ராஜா அவர்களின் குரலில் ஒரு தெய்வீகம் உள்ளது நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@mohanrajraj8963 жыл бұрын
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@thiyagarajananthony41183 жыл бұрын
நான் இரண்டாம் தலைமுறை ரசிகன் , உங்கள் இசை , அதன் வார்த்தை உள்வாங்கி வாழும் வாய்ப்பு பெற்ற மனிதம் 🙏🙏🙏🙏🙏🙏
@JP-oz7nm4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் ❤❤❤❤❤❤❤
@sureshperiyar27903 жыл бұрын
எங்கள் பெருமை எங்கள் இளையராஜா.
@gloria0704 Жыл бұрын
அப்பப்பா எத்தனை தெளிவான பேச்சு..!! முந்தா நாள் நடந்த விசயமே நமக்கு மறந்திடுது.. ஆனால் ராஜா சார் அந்தக்காலத்தில் உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஊர் முதற்கொண்டு ஞாபகமாக சொல்கிறார்..! அற்புதமான நினைவாற்றல்..! ராஜா சார் பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறது..! I love Raaja sir.. I love your music.. I love your voice..!
@elayarajahbalu3 жыл бұрын
Nyabaga sakthi miga adhigam ulla manidhar ivar dhan..... Long live RAJA SIR
@KausikKumaar3 жыл бұрын
very necessary to remember chords, notes
@murugavalavan33503 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசை புலமை ,அறிவு செறிவு முன் தலை வணங்குகிறேன்
@user-sg1zx5dq2f3 жыл бұрын
No such thing as 75 85 or 100.Ayya is forever ,an immortal being via his music..Until World ends ,it's not possible to remove or forget Maestro Raja Ayya and his songs ...🙏
@sln78393 жыл бұрын
We also want him to live as long as he’s healthy and we wish he’s healthy forever
@komalkumar90733 жыл бұрын
Neengal Oru Genius Sir🌹🌹🌹
@nagarajmuneeswaran84847 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் தெய்வத்தின் மறு உருவம் ஐயா
@kumarasamypinnapala78483 жыл бұрын
Ever green fevaret composer our beloved mastro ilaya raja sir 🙏
@v.v.saravanakumar27053 жыл бұрын
நான் பார்த்ததிலே சிறந்த இசை. நேர்காணல் செய்தவர்கள் அவரை அருமையாக கையாண்டார்கள்...
@govindarajanjayaraman47313 жыл бұрын
If i listens to Illyaraja songs before sleep, I would loose sleep because, his music would refresh the mind, cause sleepless nights. That is why, all drivers would listen illayaraja songs while night driving.
@ddawg32303 жыл бұрын
Very true, i got revived interest in raja songs after traveling on a ordinary night bus from pondy to chennai with raja songs in bus and all dabas, second time revival happened when coming late at night in car and turning on fm radio and first song was a raja song i never heard before 😊
@balachandran36813 жыл бұрын
இசையின் உருவம் ஐயா.இலையராஜா.வாழும் இசை ஆத்மா.
@jothiganesh28623 жыл бұрын
இசைராசன்....💐💐💐
@satizZ324 жыл бұрын
இதயம் ஒரு கோவில்! ❤️
@jawaharrethinasamy12403 жыл бұрын
இந்த நேரம்கூட இரவு. 3.30 மணி. இந்த இசை சாமியைத்தான் ரசித்து பார்த்து கேட்கின்றேன்.
@rshajahan723 жыл бұрын
RAJA sir is legend of music.
@arulsri17412 жыл бұрын
🙏nandri sir manamdha isai karivi 🙏🙏🙏🙏
@vasanthchandrasekaran32183 жыл бұрын
One and only Raja....a genius
@gloria0704 Жыл бұрын
காமெடி பின்னணி இசை பற்றி பேசும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது.. 1.ராசுக்குட்டி படத்தில் வரும் bgm 2.நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் bgm. I love these bgms..😍
@gajabalaji3 жыл бұрын
This is be an evergreen interview.
@rameshrajaram46573 жыл бұрын
திறமை திறமை திறமை
@allwinjoseph66793 жыл бұрын
Lighting Sema 👍
@karuppiakaruppia75583 жыл бұрын
ஐயா சொல்லும் ஆங்கிலப்படத்தில் வரும் இசையை பற்றி நுணுக்கமாக விவரித்து சொல்வதை புரிந்து கொள்ள நாம சங்கீதம் படிக்கணும் போல இருக்கே.
@jebamalai77983 жыл бұрын
The Movie Ilayaraja sir talking about is "AMADEUS" released in 1984..
@anandchennai96323 жыл бұрын
@@jebamalai7798 thank u for mentioned here
@jaganathanm37593 жыл бұрын
;B me Yyymn??you]]ymym?]jh? Http-. H j.
@sln78393 жыл бұрын
Even if we study, we may not be able to pick up what raja said. He can because he’s a genius
@KausikKumaar3 жыл бұрын
Full talent 8 grade gold medal in western classic. Not just some magic or fate..
@vengadeshwaranp20743 жыл бұрын
Thanks for issgnani illayaraja sir 💓
@dineshanblazahan98433 жыл бұрын
Thanks for special mention about Sir BGM for comedy scenes … don’t have words to say about his BGMs
@A2DAngel4 жыл бұрын
Perusu endraalum Sirusu endraalum Sugusu en vela thaaan...!🔥
@prabhu22533 жыл бұрын
ராஜா....ராஜாதிராஜா...🎹🎹🎹
@nandakumar54623 жыл бұрын
தலைகனமும் உங்களுக்கு அழகே
@musicksiblings3 жыл бұрын
fell like listening to the interview again and again.
@samueljason67813 жыл бұрын
Ayya Tamil pokkisham naam ivarai oramkattiyadhu thaan ivarukku seidha nandri
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir. Super. Show.👍. 14.6.2021
@soundirarajansoundirarajan53713 жыл бұрын
He is history
@mohanajayaraj47433 жыл бұрын
Illayaraja is god of music🙏 A living legend 👏
@user-wm1bs5pf5e4 жыл бұрын
Karthik voice was very nice!
@oshosathya46773 жыл бұрын
End punch super
@balajis42523 жыл бұрын
Mozart, Beethoven and the pride of india
@AKFourteen3 жыл бұрын
Thank you for your melodies
@bala563 жыл бұрын
Wow very originality .
@kubendirankuber80883 жыл бұрын
அர்ச்சனை பூக்கள் என்று ஒரு படத்தை இளையராஜா இசைக்காக பார்க்கலாம்
@sridharsri67126 ай бұрын
My Heart ❤ Doctor God "illayaRaaja"
@balaji.viswanathan3 жыл бұрын
Salute to the legend.
@blackstallion8820003 жыл бұрын
MSV sir pattu kelunga Avvalo arumaiyana songs Thalaatra songs Kuthu songs Yellam irukku sago
@gunasekhar59553 жыл бұрын
Super interaction👌👌👌👌
@aravintharavinth64383 жыл бұрын
இவருக்கு தலைகணம் இருக்கலாம் அவ்வளவு இசைஞானம் உள்ளவர்
@rosekutti13 жыл бұрын
Head weight illa... Sir's thoughts or his mind voice is always having 'n' number of tunes,and new new thoughts abt the tunes are playing inside him. When Sir is already occupied,he cant concentrate on others very effectively. When he cant render himself to the fullest.He would for sure try to avoid or get back or leave that situation by any means. I guess any person who loves his job 100% and does justice to his work will accept this.
74000 views taana ? This video Deserves more than 10 million views
@DAS-jk3mw2 жыл бұрын
Malama pitha pithathey kekkaravanukku idhu eppadi boss puriyum ??!!
@shankarraj34333 жыл бұрын
Great Sir.
@shankarraj34333 жыл бұрын
Ilayaraja Sir is Great.
@SureshReddy-vu5vf3 жыл бұрын
I wish someone from Andhra could ask these questions in telugu, so that we could also understand Raja sir's words!!!
@shanmugavelup80333 жыл бұрын
He speaks about one film AMADEUS, a film about the musician MOZART and its script, music & nuances !!
@SureshReddy-vu5vf3 жыл бұрын
@@shanmugavelup8033 Thank you, Sir
@sln78393 жыл бұрын
Vetti kattina mozart is raja. His music is unbelievable.
@devaraj-fz1vy Жыл бұрын
I beg to differ, you are trying to degrade Ilayaraja by comparing him with mozart or even Beethoven
@sln7839 Жыл бұрын
@@devaraj-fz1vy They are all unique. Raja is a genius no doubts. Didn’t mean to compare them really. Mozart & Beethovan are known. Hence I wrote like that
We missed Marudanayakam music😑😑😑😑😑 Puranthathu panayooru mannu song was exceptional ❤❤❤ wanted entire movie music.
@nitroman89293 жыл бұрын
Just look at his acting when he imitates that character, Raja rajaaa daan
@flutegowtham12872 жыл бұрын
Super Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@elangovanarumugam76103 жыл бұрын
ஐயாவின் இசை துள்ளியமாக , தெளிவாக கேட்க எதேனும் வழி இருந்தால் காட்டுங்கள் , தெளிவாக இல்லாத பாடல்கள் கேட்கும் பொழுது மிக கவலையாக உள்ளது இதை சரி செய்ய யார் முன்வருவார்கள்
@damienmachine743 жыл бұрын
intha padalgal record seiya patta kaalangalile technology antha alavukku innum valaravillai. itharkku ore vali antha paadalgalai thirumbavum record seivathu thaan.
@sivaramakrishnareddytangir95773 жыл бұрын
I am andhra pradesh. If somebody translates this into english, I feel happy
@murugeshmurugesh8733 жыл бұрын
My favorite movie Jonny sir
@mohankrishnasamy14563 жыл бұрын
You are out of this world
@baskart14233 жыл бұрын
Movie name :Amadeous
@purandaranpurandaran75753 жыл бұрын
Yes Sir, you want to present something whereas audience expect from you something . This is going on now. Am I correct?
@SugavananMr-cm4se11 ай бұрын
This is good answer sir
@தமிழ்தேசியம்-ச5வ3 жыл бұрын
சாதாரண மனிதர்களிடம் எதிர்பார்க்கும் கருத்தை ஞானியிடம் கேட்க கூடாது
@masilamanivallalar84293 жыл бұрын
The so called seed within Raja is not from his previous birth, but he should understand that his talent in music carries through his DNA. This is natural process of genetics
@ramananramanan5683 жыл бұрын
No chance, only by pre births karma.
@sunwukong29593 жыл бұрын
it is from previous birth tiruvalluvar soleerukaar nalvinai+teevinai mattum nammodu adutha piraviku vara pohvathillai naama kattra kalvi, kalai, nyaanam, viddhai.. ithalaam namodu varum.
@pulayanen3 жыл бұрын
If Genetic is so powerful then doctors son will become doctor cobbler son will become cobbler
@v.jayavelv.jayavelvelu.69463 жыл бұрын
Enna solla kadavulin padaipil oru adhjsaya raagam sir neenga
@rsani53203 жыл бұрын
தலைக்கனம் அதிகம்... ஆம் தலையில் இசை அறிவின் அதிகம். இருந்து விட்டு போகட்டும்.
@Sathishkumar-zx9rk3 жыл бұрын
Living music legend
@Tn-sk20253 жыл бұрын
பொதிகை டிவி வயலும் வாழ்வும் தொகுப்பாளர் போல பேசுகிறார் இந்த தொகுப்பாளர்
@keerthi45133 жыл бұрын
Raja vazhga
@inspiregrow23364 жыл бұрын
Raja Raja sir
@Ramkumar-wz8dc3 жыл бұрын
Indha 28.54 min Karuvaraiyil irundha unarvu iyya 🙏🙏🙏
@porselvang87853 жыл бұрын
ராஜா ராஜா தான்
@kanchanapriyanka89714 жыл бұрын
🎼😍🎼🎼
@kannans59884 жыл бұрын
மற்றவர்கள் இளையராஜாவை இகழ்ந்து இல்லை குறை சொல்லி கேட்டிருப்பீர்கள் .. ஆனால் என்றாவது ஐயா அவர்கள் குறை சொன்னவர்களை இகழ்ந்தோ இல்லை தவறாகவோ சொல்லி கேட்டிருக்கீர்களா? நிறை குடம் தளும்பாது ... அது தான் இளையராஜா
@balajisagargangadharan51463 жыл бұрын
avura rasichavangala aanmai illai nu sonnadhu pathiruken...
@manzoorsgripwrap19783 жыл бұрын
Well said
@rickyr13553 жыл бұрын
@@balajisagargangadharan5146 >> பச்சை பொய். காப்பி அடிப்பவர்களை பற்றி அப்படி சொன்னார். ஓஹோஹோ... 'காப்பி அடித்தல்' என்றால் 'ரசிப்பது' என்று உங்கள் அகராதியில் அர்த்தமோ?
@balajisagargangadharan51463 жыл бұрын
@@rickyr1355 olunga padichirundha Ungaluku therindhirukum. Go and search about Govind Vasantha ! He used ilayaraja’s songs in 96 movie because in 1996 time ilayaraja was on the peak, and his songs were popular among school students.. for that .. he called Govind vasantha aanmai illadhavan. Olunga therinjikitu pesanu! Nanum Raja fan dha ! But panradhu ellathukum jalra adika mudiyadhu
@balajisagargangadharan51463 жыл бұрын
Apdi paatha Ilayaraja isai amaitha pithamagan padathula avaru music podadha naraya paatu scenes la varum… Avarukkum aanmai ille nu solliralama?