From GR Mama. திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் பேச்சை கேட்ட பொழுது என் மனம் என்னிடம் பேசிய மௌன மொழியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தலைப்பை நான் சிந்திக்க ஆரம்பித்த பொழுது தனி மனிதனுடன் அவனுடைய மனம் பேசும் மௌன மொழியை பற்றி தான் சிந்தித்தேன். ஆனால் இன்று சௌந்தர் அவர்களின் பேச்சை கேட்டபொழுது ஒரு உண்மையை என்னால் நன்றாக உணர முடிந்தது. நம்முடைய மனம் பேசும் மௌன மொழி மிகவும் ஆழமாகவும் தீராத ஏக்கத்துடனும் இருந்தால் அந்த மொழி இன்னொருவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவருடனும் பேசும் என்பதை தெரிந்து கொண்டேன். சௌந்தர் அவர்கள் உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் கொட்டும் மழையிலும் மஹாபெரியவாளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஏக்கமும் அதை தொடர்ந்து சௌந்தரிடம் அவர் மனம் பேசிய மௌன மொழி மஹாபெரியவளிடம் பேசியிருக்க வேண்டும். மனதின் மொழி சௌந்தர் அவர்களை வீட்டின் வாசலில் இருந்து இந்திரன் பல்லக்கில் சுமந்து செல்வது போல் காஞ்சிக்கு சுமந்து சென்று திரும்ப வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து விட்டது என்பது மஹாபெரியவாளின் அற்புதம் என்றாலும், அற்புதத்திலும் அற்புதம் என்ன தெரியுமா ? சௌந்தர் அவர்களின் மௌன மொழயின் ஏக்கம் மஹாபெரியவா மனசுடனும் பேசி இருக்கிறது என்பது தான் உண்மை. மஹாபெரியவா ஒரு சன்யாசி மடாதிபதி என்பதையும் தாண்டி அவர் அனைத்தும் அறிந்த பரம்பொருள் பரமேஸ்வரன் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. எங்கோ மதுரையில் இருக்கும் சௌந்தர் அவர்களின் மனம் பேசிய மௌன மொழியை காஞ்சியில் இருக்கும் மஹாபெரியவா கேட்டு அதே நொடியில் அனுகிரஹமும் செய்திருக்கிறார் என்றால் மஹாபெரியவா யார் என்பது புரிகிறதா? மஹாபெரியவா தான் ஸ்ரீமன் நாராயணன் பரமேஸ்வரன் பிரம்மன் மஹாலக்ஷ்மி மற்றும் அணைத்து அம்பாள் தெய்வங்களின் ஸ்வரூபம் . கடவுள் யாரையும் நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால் நொடிப்பொழுதும் நிகழும் அற்புதங்கள் வாயிலாக நாம் இறைவனை காண முடிகிறது. சௌந்தர் அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத எதார்த்தமான ஆத்மார்த்தமான பேச்சு எவர் ஆத்மாவையும் தட்டி எழுப்பி விடும். சௌந்தர் அவர்களின் ஆத்மா பரமாத்மாவான மஹாபெரியவாளையும் சென்றடைந்து மஹாபெரியவா ஆத்மாவின் ஏக்கத்திற்கு பதிலும் சொல்லி இருப்பது சௌந்தர் அவர்கள் ஒரு ஆத்ம ஸ்வரூபி என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. மஹாபெரியவா சௌந்தர் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். இவர் குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் இறைவன் அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@savithamuralidhar31273 жыл бұрын
🙏🙏 மாமா. இன்று திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அருமையான அனுபவத்தை கேட்ட பொழுது, என் அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் ஆசி இந்த காணொளி மூலம் எனக்கு கிடைத்தது என்று உணர்ந்தேன். அற்புத ஆசானின் பதில் அதை உறுதி செய்தது. A truly Blessed day for all Mahaperiyava devotees who listened to this great discourse. Humble Pranams to our revered and beloved Guru GR Mama 🙏🙏🙏🙏 Guruve Saranam Guru Padhame Saranam 🙏🙏🙏🙏 Mahaperiyava Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
சொந்த அனுபவங்களே அற்புதங்கள் ஆக ....அருமை பேச்சு. நன்றி ஐயா
@sumitraramani25993 жыл бұрын
How true it is .நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ள முடியாது. அருமையான விளக்கம்.எந்த வாய்பை யும் வீணடிக்காமல் ஏற்கும் உங்கள் சுபாவம் பாராட்டுக்குரியது. வெளிப்படை யான உங்கள் பேச்சு எனக்கு வியப்பை தருகிறது.. excellent. amazing to hear that your mind became a judge for you to bring you to follow the rituals.,👏👏👏மௌனம் நிரந்தர அமைதிக்கான ஒத்திகை.......அருமை ஐயா. இந்த சொற்பொழிவை கேட்க வாய்பை தந்த ஜி ஆர். மாமா விற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@AkshayKumar-mt4qh3 жыл бұрын
Romba periya baghyam sir ungaluku kidaithathu.. Shree Maha Periyava thiruvadigale saranam 🙏🙏
@lalithavenkatraman1697 Жыл бұрын
Arumai.Ananthakodi Namaskarams to G.R.Mama.Arumaiyana pathivu.Periyawa pathname thunai n gatthi.Hara Hara Shankara Jeya Jeya Shankara 🙏🙏🙏
திரு.இந்திரா சௌந்தரராஜன் மாமா மனம் பேசும் மௌன மொழிகள் தலைப்பில் பேசியது ம் அவர்கள் பெரியவாளை சந்தித்த அனுபவம் பற்றி கூறியதும் மிகவும் அருமையாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு அளித்த ஜிஆர். மாமாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Shri Mahaperiyava sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
@ramachandra98063 жыл бұрын
🙏👣ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா பாதமேகதி. திரு.ஜி.ஆர்.மாமா அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்👣🙏
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Yes Swamy...Our greatest Mahaperiyava...not only giving great divine power...but also giving great discipline in our life..👌🙏🙏🌹🌹
@vijayalakshminarashiman35673 жыл бұрын
இந்திரா சௌந்தரராஜன் மாமா பேசினதிலிருந்து நிறைய கற்று க்கொண்டோம்.அற்புதமானபேச்சு. மஹாபெரியவா கருணைக் கடல்.மனம் பேசும் மௌன மொழியே நம்மை செம்மைப் படுத்தும். மஹாபெரியவா பாதமே சரணம் ,🙏🙏🙏🙏🙏🙏
திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் பேச்சு நிறைய சிந்திக்க வைத்து அனைவரையும் மேம்படுத்த வைக்கும்.இம்மாதிரி யான பேச்சகளை கேட்க வாய்ப்பு ஏற்படுத்திய ஜி ஆர் மாமாவுக்கு நன்றிகள் பல. பெரியவாளின் கருணை அளவு கடந்தது.
@gomathikrishnamoorthy84843 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏🙏
@thilagabalu27113 жыл бұрын
மாமாவிற்க்கு கோடி நமஸ்காரங்கள்.இன்றிலிருந்து நானும் ஆழ்ந்த மவுனத்திற்க்கு முயற்சி செய்கிறேன். அதற்கு பெரியவா அருள் வேண்டும்
Arumai Arumai, ananthakoti namaskaram to GR mama and Sri. Indira Soundarrajan sir, we are devotees of Maha periava and this speech gave more booster to us. Thank you.
@ramachandra98063 жыл бұрын
🙏👣மனம் பேசும் மௌனமொழியின் மூலம் அனைவரது மனங்களிலும் ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹாபெரியவா அவர்களை பற்றிய பேரானந்தத்தையும்,திரு.ஜி.ஆர் மாமாவின், கருணாகடாக்ஷ்த்தையும் தனது மனதின் மொளனமொழியின் மூலம் சிறப்பாக உணரவைத்த திரு.இந்திராசௌந்தராஜன்ஜி அவர்களுக்கு மிகுந்த நன்றி கலந்த நமஸ்காரம்.இதுபோன்ற பதிவுகள் தொடர வேண்டும் .ஃ🙏
@radhakannan14573 жыл бұрын
சந்தியாவதனம் செய்த பலன் மிகவும் அருமை
@pbalamurugan4442 ай бұрын
அருமையான விளக்கம்
@jagsreal3 жыл бұрын
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது
@lathasrinivasan52793 жыл бұрын
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏 Om Sri Saranalaya Guruvukku Ananthakodi namaskaram🙏🙏🙏
@karthisrinivasan62552 жыл бұрын
உங்கள் குரல் காந்த குரல்.
@shobakannankannan4302 Жыл бұрын
Arumaiyana paychu. Periyava saranam
@sivagnanamshankaralingam29063 жыл бұрын
Sri Mahaperiava Padam Sharanam Sri GR.Mama Padam Sharanam Sri Indira Soundarrajan Avl Padam Sharanam Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌻🌻🌻🙏🙏🙏 A powerful soul stirring lesson from Sri Periava through Mama is coming from you and reaching all of us. Thank you for giving us this experience. 🙏🙏🙏🙏🙏
@radhakannan14573 жыл бұрын
உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து நான் காப்பி சாப்பிடுவதை விட்டேன்
@girijas24123 жыл бұрын
Ohm Sri Mahaperiyava Thiruvadikale saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhapr61072 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara
@chitrakrishnamurthy64603 жыл бұрын
🙏🙏Awesome speech Sir. Anantha Kodi namaskarams to GR Mama, Sri Sounderrajan Sir, Mahaperiyava thunai, Sharanam.🙏🙏
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam. G R Mama Pathame ku Anantha Koti Namaskaram. 🙏🙏🙏
@shanthisriram10183 жыл бұрын
அருமை ஐயா..
@balaravi73993 жыл бұрын
Om Sri Maha Periyava Sharanam 🙏🙏🙏🌹🌷🌼🌹🌷🌼🙏🙏
@happyworld4083 жыл бұрын
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺 🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺 🌺🙏🏼SRI CHANDRASEKHARA GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺 🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼
@mmurugesan84173 жыл бұрын
GR Appavukku Anandhakodi Namaskaarams. 👏👏👏
@savithamuralidhar31273 жыл бұрын
மஹாபெரியவா அவர்கள், மௌன மொழியில் உங்களை வழி நடத்தும் விதம் அற்புதம். இந்த அனுபவத்தை பல முறை நானும் அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் மூலம் அனுபவித்து இருக்கிறேன். உங்கள் காஞ்சிபுரம் அனுபவம் அற்புதம். GR Mama அவர்கள்," Nothing is a coincidence. Everything is beautifully choreographed by Mahaperiyava", என்று அடிக்கடி கூறுவார். இது தங்கள் வாழ்விலும் மஹாபெரியவா நடத்தி காட்டி ஆசி வழங்கியுள்ளார். மஹாபெரியவா சரணம்🙏🙏
@jothisekaran76413 жыл бұрын
Hara Hara Shankara jeya jeya Shankara. Periyava is keeping me guided by our respectful GR Mama. I didn't have the opportunity to see the jegathguru, but seeing that almighty through GR Mama. Ananthakodi Namaskaarangal to the feet of GR Mama. Dr Jothi Sekaran.
@jothisekaran76413 жыл бұрын
Lucky to have GR Mama as our Aassan to carry on the sayings of SRI Maha Periyava.
@mmurugesan84173 жыл бұрын
Maha Periyava Charanam 👏👏👏👏👏👏👏👏👏
@krishnavenis90643 жыл бұрын
Anantha kodi pranamam 🙏🙏
@rajularamakrishna35853 жыл бұрын
Am sri maha periyava saranam🙏
@lakshmisharma72833 жыл бұрын
Athbutam. Maha Periyava Sharanam. Anantha koti namaskarams to GR Mama. 🙏🙏
@balambalappasamy73633 жыл бұрын
Mahaperiava sharanam
@saradhambalnagarajan62303 жыл бұрын
Sri mahaperiyava padhame charanam GR மாமாவிற்கு அனந்தகோடி அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏