இவ்வளவு அருமையான எழுத்தாளர், பேச்சாளர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்.காலதேவனுககும் இவரது பேச்சைக் கேட்க ஆசை வந்து விட்டது போலும்
@apyuvarajkumar8429 Жыл бұрын
Good Interview.
@mohanarunachalam312 ай бұрын
இந்த உரையாடலை இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க என் உள் உணர்வு தேடுது Sir
@balasubramaniamrengiah76042 ай бұрын
இந்த அருமையான சந்திப்பில் வாழ்கையின் தத்துவத்தையே மிக எளிதாக சொல்லிவிட்டார் மிக அருமையான நேர்கானல்
@balasubramaniyam60544 ай бұрын
நல்ல எழுத்தாளர் நல்ல குரல் வளம் வாழ்க பல்லாண்டு
@sasikalasasi68092 ай бұрын
யதார்த்தமான பேச்சு பதிவு. கண்கள் பனிக்கிறது.இறைவன் இத்தனை விரைவாக உங்களை அழைத்திருக்க வேண்டாம்.
@sprakash5780 Жыл бұрын
Super,அருமையான பேட்டி. வாழ்க வளத்துடன்.
@maheswaryraj82222 ай бұрын
தமிழ் உலகிற்கு அருமையான உன்னதமான எழுத்தாளர். நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல மர்ம தேசங்களை விடாது கருப்புக்களை படைக்கவேண்டும். சித்தர் உலகையும் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.இவற்றை நான் படித்த காலங்களில் பல முறை பார்த்து ரசித்தேன். திருமணம் முடிந்து என் குழந்தைகளுக்கு போட்டு காட்டினேன். பிறகு அவர்களுக்கு 20 வயதாகும் போது அவர்களுக்கு மீள ஞாபகபடுத்தி மறுபடியும் மறுபடியும் குடும்பமாக சேர்ந்து பார்த்து மகிழ்ந்தோம். இன்றும் என் பிள்ளைகள் அதை மறக்க வில்லை. அவ்வப்போது அதை பற்றி பேசிமகிழ்வோம். இப்போது அவர்களின் வயது 30 . நிச்சயமாக அவர்களின் குழந்தைகளும் அதை பார்ப்பார்கள். ஆனால் என் பிள்ளைகள் தமிழ் நன்றாக பேசுவார்கள். கடினமான சொற்களையும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால் வாசிக்க தெரியாது. ஒலி ஒளி வடிவில் எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். தயவுசெய்து சின்னத்திரையில் மீண்டும் புதிய படைப்புக்களை தாருங்கள்.
@eloornayagamanandavel1229Ай бұрын
மிகவும் சிறப்பு ஐயா.🙏🏼👍🙏🏼
@sasikalasridhar4077Ай бұрын
எனக்கு பிடித்த ரசித்த எழுத்தாளர் அவருடைய இழப்பு நம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. சொல்ல வார்த்தைகள் இல்லை அவருடைய ஆன்மா நற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
@skilllearnacademy6005 Жыл бұрын
அருமையான பதிவு ...அருமையான புரிதல் ...நன்றி அய்யா
@yuvarajm6974 Жыл бұрын
பொதிகை மைந்தன்.❤
@revathimurali16942 ай бұрын
Marma Desam can never be forgotten. Great writer. Versatile religious. sudden death 🙏
@geethabalamurugan95272 ай бұрын
மிக சிறந்த மனிதர்
@meenagopi29942 ай бұрын
We miss you sir 😢
@agsaravanangovindaraju78822 ай бұрын
மிக சிறந்த ஆன்மீக விரிவுரையாளர்
@sachudevi6663 ай бұрын
Arumai ayya unghalaiym your writing I love very much
@KailasamGold692 ай бұрын
நன்றி. அய்யா.
@govindaswamykalyanakrishna2381 Жыл бұрын
Humble pranams sir
@srimala-qs9pz2 ай бұрын
நான் ஆபமானுஷ்யம் நிறைய உணர்ந்து இருக்கிறேன். என்னை சுற்றி ஏதே.. ஒர் உணர்வு இருப்பதை.. உணர்கிறேன்
@indiragandhi1772 Жыл бұрын
My favorite writer.Highly knowledgeable
@govindaswamykalyanakrishna2381 Жыл бұрын
Great writer and Good person
@sangatamizh-saintp.shanmug68782 ай бұрын
அருமை ஐயா
@LakshmiMani-o7e2 ай бұрын
Excellent super
@senthilvelansrinivasan82302 ай бұрын
What a clarity of thought! Words flow like a, beautiful river. Simply wonderful 🎉
@ஊட்டிசோலை10 ай бұрын
நல்லா மனிதர் அவர் பேச்சு புரிய வைக்கிறது
@arunraj824 Жыл бұрын
I am 90s kid but i love his books
@revathysridhar8786 Жыл бұрын
Thank you sir
@rajaramrangaswamy87372 ай бұрын
அருமை. நன்றி.
@krsbabu03 Жыл бұрын
You are really Genius sir.... I am highly motivated and satisfied with your books... They are highly motivated...
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Very great useful writer.
@kalyankumar89023 ай бұрын
Very nice interview to know about Indira Soundarrajan Sir !
@bagirathannarayanan71852 ай бұрын
சிறப்பான பேட்டி.
@srimala-qs9pz2 ай бұрын
நான் யார் எனக்கு தெரியாது ஆனால் எனக்குள் ஒரு தேடல் இருந்துக் கொண்டே இருக்கும் என் தேடலில்.. கிடைத்தது உண்டு
@venkateshvenkatesh-je8mlАй бұрын
My best feel
@thirdeyepk8706 Жыл бұрын
❤
@pichaikuppann90332 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@dasarathy56443 ай бұрын
Royal salute to you Sir! I request you to write a novel on the background of Sourashtrians!
@nagangks7486 Жыл бұрын
80S KIDS FAVOURITE WRITTER
@r.gayathrir3709 Жыл бұрын
90 s kids nayagan🙏🙏🙏
@saraswati34762 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RevathiK-lc2qx2 ай бұрын
V r really missssssd U sir😢😢
@sudharaji19793 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Parthasarathi-fx8pqАй бұрын
Ivvalawu arumaiyaka petti kudukkum intha kada asiriyar indru nammai vittu pirindu vittadu mika mika vedanaithan intha ulakattil ivar pola nalla thiramai salikalukkuttan maranam sikkiram vatukiradu
@srimala-qs9pz2 ай бұрын
மீடியா... இல்லை.. ஆன்மா.... வெள்ளை நிறத்தில் இருக்கும் நான் பார்த்தேன்..... நிஜத்தில்😮😮😮😮
@revathysridhar8786 Жыл бұрын
Super sir
@nbathmaathevarajoonaidu6573 Жыл бұрын
Arpudamaana uraiaadal
@sankaranv56482 ай бұрын
Rip sir
@rajagopal49022 ай бұрын
Rip
@Parthasarathi-fx8pq2 ай бұрын
Ivvalawu arumaiyana anmikattin ani verana intha iyavin ayul 65 vayadil mudindadu mi ka kodumai
@balahjiarunachalam33074 ай бұрын
Can I get contact details of Mr Indira Soundarajan