தமிழில் குறில் நெடில் அவசியம்தானா? | Tamil Kuril Nedil Important | Deep Talks Tamil

  Рет қаралды 20,527

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து உயிரெழுத்துகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன என்று தெரியுமா? இங்கேதான் நம் மொழியின் சிறப்பு அடங்கியிருக்கிறது.
நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா?
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
இதை படிக்க: www.deeptalks....
MY SETUP
My Audio Mic: amzn.to/3gRCYYi
Another Mic: amzn.to/33YSuxQ
My Headphone for Editing: amzn.to/33NaGL0
Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
#TamilMotivation #SelfMotivation #MotivationVideo #TamilMotivationWhatsAppStatus #DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalk...
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.c...
Apple Podcasts: podcasts.apple...
Google Podcasts: www.google.com...
Anchor FM: anchor.fm/deep...
Breaker: www.breaker.au...
Overcast: overcast.fm/it...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.co...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 113
@harunshanth8487
@harunshanth8487 4 жыл бұрын
உமது பேச்சை கேட்க்கும் போது எனது உடல் சிலிர்க்கிறது....... வாழ்க தமிழ் மொழி
@ComebackTamizha
@ComebackTamizha 4 жыл бұрын
தமிழ் மொழி பிழையின்றி எழுத மிக சிறந்த பயிற்சிகள் எதாவது இருப்பின் தாருங்கள் சகோ. அது என்னைப் போன்ற நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக குறில், நெடில், சந்திபிழை, மற்றும் இதுபோன்று எல்லாமே.
@Kanish0515
@Kanish0515 4 жыл бұрын
கண்டிப்பா எனக்கும் வேணும்
@Kanish0515
@Kanish0515 4 жыл бұрын
பிழையின்றி எழுத என் மாணவர்களுக்கு பயன்படும்
@brinthasuresh5586
@brinthasuresh5586 4 жыл бұрын
குறில் - நெடில் என்பது நம் உடல் சார்ந்ததாகவும் இருக்கிறது என்பது தமிழின் பெருமை அல்லவா..🙏 தேடல் தொடரட்டும்.. வாழ்த்துகள்👏👏
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
Inda visayam ( even school teachers don't know this details ( we r tamil to be proud always to speeek tamil ( these type of explains we needed more more more (
@vasukiramesh1575
@vasukiramesh1575 4 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு சகோ. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்கவளமுடன்.
@subasridevichandrasekar9211
@subasridevichandrasekar9211 4 жыл бұрын
அதிக பதிவுகள் வேண்டும். நன்றி.. வாழ்க வளமுடன்..
@sangamiasacademy5463
@sangamiasacademy5463 4 жыл бұрын
உங்களின் தமிழ் மொழி வரலாறு (பண்பாடு)பற்றிய தகவல்களை இன்னும் எதிர் பார்கிறேன்....
@malarivap9356
@malarivap9356 4 жыл бұрын
நண்பா நீங்கள் (மீண்டும்) மீண்டும் வந்தது நமது தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல நம் தமிழ் சொந்தகளுக்காகவும் நமது தமிழ் இனத்திற்காகவும்...... வாழ்க💪 தமிழ் வளர்க தமிழ் பற்று மற்றும் நமது தமிழர் பண்பாடு 💪💪என்றும் நாங்கள் உங்களுடன் 💪💪💪
@sumithalukky4572
@sumithalukky4572 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா புதிய தகவல் சூப்பர் ... 👍👍👍👍👏👏
@kalaikalai3166
@kalaikalai3166 4 жыл бұрын
சிறப்பான பதிவு... தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்... 👍
@karuthamma286
@karuthamma286 4 жыл бұрын
நண்பா நாம் நம்மை தமிழன் என்று சொல்வதற்கே பெருமை கொள்ள வேண்டும்....வந்துட்டியா......வாழ்க நீ!
@njana2012
@njana2012 4 жыл бұрын
கொல்ல(to kill)என்பது தவறு.கொள்ள(to have) என்பது தான் சரி.😃
@karuthamma286
@karuthamma286 4 жыл бұрын
@@njana2012 ok
@suganyakumaran4632
@suganyakumaran4632 4 жыл бұрын
மிக அருமை அருமையான விளக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@sangamiasacademy5463
@sangamiasacademy5463 4 жыл бұрын
தமிழக வரலாற்று பதிவுகள் எம்மை ஈர்த்து விட்டது... அருமை....
@umamanivlogs5935
@umamanivlogs5935 4 жыл бұрын
நீங்கள் மிகவும் அழகாக பேசினார் தினம் தினம் பதிவுகளை பகிருங்கள் உங்கள் திறமை உலகெங்கும் பரவ‌ எங்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@agreatworker9337
@agreatworker9337 4 жыл бұрын
Wow , very wonderful brother
@VanajaManiKitchen
@VanajaManiKitchen 4 жыл бұрын
Like44 useful unfo👍👍👍👍👌
@SSKMani
@SSKMani 4 жыл бұрын
அற்புத படைப்பு , இந்த விழியம் .
@தமிழினிசத்யா
@தமிழினிசத்யா 3 жыл бұрын
அருமை அண்ணா 🙏👍பெருமையாக உள்ளது அண்ணா, தமிழச்சி உணர்வு என்னுள் தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது
@thooyamani7602
@thooyamani7602 4 жыл бұрын
சிறந்த பதிவு நண்பா.... 🙏உங்களால் நிறைய பயனுள்ள தகவல்களை நான் தெரிந்து கொண்டு வருகிறேன்... 🙏என்றும் உங்களது பதிவுகளின் பார்வையில் நான்... 🙏
@lakshmananspllakshmananspl9355
@lakshmananspllakshmananspl9355 4 жыл бұрын
உங்கள் குரலில் தமிழ் இன்னும் இனிமையாகிறது அண்ணா
@ffstrgaming2633
@ffstrgaming2633 4 жыл бұрын
Super bro vandhutingla ungalukutha waiting nanga
@bhuvanesh7865
@bhuvanesh7865 4 жыл бұрын
அன்னா உங்க வீடியோ எப்போ போடுவீகனு நான் கத்திருப்பேன் மிக அருமையான பதிவுகள்
@prasannamanimegalai
@prasannamanimegalai 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... ♥️
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
தமிழ் ஒட்டு மொத்த உயிரின் மொழி💕💕
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 3 жыл бұрын
புதிய தகவல் மிக அருமை தோழா காலை வணக்கம்
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
அருமை மிகவும்
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 4 жыл бұрын
Super massage ....very happy....
@sinoubritthy1780
@sinoubritthy1780 4 жыл бұрын
Super 👍
@bjeeva28
@bjeeva28 4 жыл бұрын
அருமையான பதிவு 👌💐
@praveenanc2671
@praveenanc2671 4 жыл бұрын
Hi...unga videos elam romba nalla iruku...thamizh pazhamozhigal'oda unmayana arthangal pathi solunga..
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
சேர மன்னன் பத்தி போடுங்க
@தமிழினிசத்யா
@தமிழினிசத்யா 3 жыл бұрын
😎😎😎😎😎😎😎😎வாழ்க என் தமிழ் வளர்க என் உயிரான உயிருக்கும் மேல் ❤❤❤❤😎😎😎😎
@malabalan4651
@malabalan4651 4 жыл бұрын
Nalla pathivu tambi..valthukal
@kalkiavatar5673
@kalkiavatar5673 4 жыл бұрын
Continue Ur Hard Work and Good Information
@kaviarasankaviarasan5422
@kaviarasankaviarasan5422 4 жыл бұрын
Super
@m.mtamizhayt6864
@m.mtamizhayt6864 4 жыл бұрын
தமிழ் வாழ்க ❣️❣️
@thavakumaran
@thavakumaran 4 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவிற்க்காக காத்தருத்தேன் நன்றி பொன்னியின் செல்வன் பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள்
@kamalsuresh8534
@kamalsuresh8534 4 жыл бұрын
தங்கள் குரல் கம்பிரத்திற்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@chinna03
@chinna03 4 жыл бұрын
Good ....new message to understand our language and pronunciation......helps us to live healthy life in தமிழ்....
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
Thanks ji
@vinothmkumar4187
@vinothmkumar4187 4 жыл бұрын
Superb👍👍👍
@umamages9302
@umamages9302 4 жыл бұрын
Super.. .
@mathanraj6873
@mathanraj6873 4 жыл бұрын
Semme bro vera level ungge information talks.Great N Proud 2 talk TAMIL N be TAMILIANS.😲🙂☺️👌👍🙏🙏🙏♥️♥️♥️
@vedha1057
@vedha1057 4 жыл бұрын
Ivlo vishiyam erukah🧐 Ipotha theriyum anna 🙏
@praveenkumarcm907
@praveenkumarcm907 4 жыл бұрын
School booklaye intha data iruku Inum athigamaave iruku
@vedha1057
@vedha1057 4 жыл бұрын
@@praveenkumarcm907 2.58 exact ah intha information la na kelvi pattathu illa bro
@vigneshrv3793
@vigneshrv3793 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@arunmozhi8787
@arunmozhi8787 4 жыл бұрын
நண்பா நல்ல பதிவு,தற்பொழுது பயின்று வரும் பிள்ளைகள் இலக்கணம் மற்றும் இலக்கியம் அறியாதவர்கள். பதிவிறக்கம் செய்வது நல்லது நண்பா....
@BloomingSouls08
@BloomingSouls08 4 жыл бұрын
Super bro
@divimano3045
@divimano3045 4 жыл бұрын
Anna now u r fine anna. Keep safe and healthy bro
@seenusri7050
@seenusri7050 3 жыл бұрын
Thamizhu ku uyir kodukuringa neenga
@RajeshwaranMDN
@RajeshwaranMDN 4 жыл бұрын
ARUMAi 👋🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Kanish0515
@Kanish0515 4 жыл бұрын
Waiting for Next Next vedio
@BhagyaLakshmi-op2ey
@BhagyaLakshmi-op2ey 4 жыл бұрын
சிலிர்த்தது.
@nandabharathi3978
@nandabharathi3978 4 жыл бұрын
Karikaala sozhan pathi podunga nanba
@aafamily9833
@aafamily9833 4 жыл бұрын
Bro Ravanan pathi video podunga bro
@dineshl2437
@dineshl2437 4 жыл бұрын
சகோ intha ancient architecture பத்தி சொல்லுங்க
@Kanish0515
@Kanish0515 4 жыл бұрын
Super collections
@NandhaKumar-bf3we
@NandhaKumar-bf3we 4 жыл бұрын
Bro nalla pasurengaii.. you speak to attraction in Tamil😉
@kamatchikumaran7372
@kamatchikumaran7372 4 жыл бұрын
U r great bro always
@sakthivelkarunanithi123
@sakthivelkarunanithi123 4 жыл бұрын
Nandri nanba
@naturelove5579
@naturelove5579 4 жыл бұрын
I love Tamil 🔥🔥🔥🔥 impress Panra mathiri video poduga🔥
@tamizha3616
@tamizha3616 4 жыл бұрын
Welcome bro
@santhoshm9843
@santhoshm9843 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Dailyvlogstamil
@Dailyvlogstamil 4 жыл бұрын
Super nanba
@selvipavendra4078
@selvipavendra4078 3 жыл бұрын
Thamil 🙏🙏
@-tamilnationality1604
@-tamilnationality1604 4 жыл бұрын
🙏😍❤️👌💯
@nagendraprasad7979
@nagendraprasad7979 4 жыл бұрын
Nice
@madhumithaselvam9438
@madhumithaselvam9438 4 жыл бұрын
Please put the motivation video
@tamilmuru7412
@tamilmuru7412 4 жыл бұрын
3rd like
@sivakumarjamuna9144
@sivakumarjamuna9144 4 жыл бұрын
👍🙏👌
@dhivya.m_physicalscience6373
@dhivya.m_physicalscience6373 4 жыл бұрын
👍👍👍
@mariyadk2410
@mariyadk2410 4 жыл бұрын
❤️❤️❤️❤️
@sumithraece5422
@sumithraece5422 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@sundaramlakshmi8434
@sundaramlakshmi8434 4 жыл бұрын
Tell about Ravana
@joeyshanthi1983
@joeyshanthi1983 4 жыл бұрын
💞💞💞
@varsananpradharshanan6681
@varsananpradharshanan6681 4 жыл бұрын
ஐயா, தெலுங்கு,கன்னடம்,மலையாளம், ஹிந்தி மற்றும் இதை சார்ந்த மற்ற மொழிகளிலும் இதை போன்றே குறிள் நெடில் உச்சரிப்பு மற்றும் உயிர்,மெய்,உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன அது எப்படி? ஆங்கிலத்தில் வெண்டுமென்றால் உயிர் எழுத்து குறைவாக இருக்கலாம் ஆனால் மற்றமொழிகளிலும் தமிழை போன்றே உள்ளன.
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 4 жыл бұрын
அவை தமிழ் உடன் வட மொழி கலந்து உருவானது.
@batmanofficial2108
@batmanofficial2108 4 жыл бұрын
தமிழ்!!
@bossraaja1267
@bossraaja1267 4 жыл бұрын
These type of information must give in study ( now school class ( read subject memory direct ly go exam Hall ( expell all by writing ( what is this method ????? ( our education system should be changed ( it should be practical orientation subjects
@deepanhoney1225
@deepanhoney1225 3 жыл бұрын
Neega oru TAMIL POKKISHAM 👍
@jayakumarself-conscious3939
@jayakumarself-conscious3939 4 жыл бұрын
Good morning
@vigneshwaran-fx4gh
@vigneshwaran-fx4gh 4 жыл бұрын
super super super
@gamingwithwonstar3865
@gamingwithwonstar3865 4 жыл бұрын
First comment
@kavithasan9224
@kavithasan9224 4 жыл бұрын
💪💪💪💪💪🤝🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 4 жыл бұрын
👌👌👌👌💪💪💪👍👍👍🌹🌹🌹🌹🌹
@srisarath5028
@srisarath5028 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பச்சை மரத்தில் அடிக்கும் ஆணி போல் உள்ளது தொடர்ந்து பதிவிடுங்கள்
@jppradeep6091
@jppradeep6091 4 жыл бұрын
சோழர்களின் காவேரி பூம்பட்டினம் அழித்தது பற்றி சொல்லுங்கள்
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
தமிழன் செய்த ஒவ்வொரு செயலுக்கு பின் மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம் ஒழிந்துள்ளது... ஆனால் இந்த பதிவை பார்க்கும் போது தமிழ் எழுத்துக்களில் கூட மருத்துவம் ஒழிந்துள்ளது என்பதை அறிய முடிகிறது...... தொடரட்டும் உங்களின் தமிழ் தொண்டு
@மோகன்ராஜாரா
@மோகன்ராஜாரா 4 жыл бұрын
நாம் தமிழர் ✊✊✊
@sivamukesh3503
@sivamukesh3503 4 жыл бұрын
9th comment
@சுரேஷ்குமார்குடும்பன்
@சுரேஷ்குமார்குடும்பன் 4 жыл бұрын
நன்று
@smpraveen16
@smpraveen16 4 жыл бұрын
"எண்ணூளி"enpathu etthanai varudam
@panianthony1604
@panianthony1604 4 жыл бұрын
Oh my god
@nafhaz3490
@nafhaz3490 4 жыл бұрын
இந்த ஒளி நாடாவை ஆங்கிலத்தில் வெளியிடவும்
@kavin9623
@kavin9623 4 жыл бұрын
Ama bro apo than world wide reach aagum
@sanjayasura5039
@sanjayasura5039 4 жыл бұрын
tamil endrum sirappe
@mindhuja4107
@mindhuja4107 4 жыл бұрын
தமிழ் மாணவி
@adhidhan9804
@adhidhan9804 4 жыл бұрын
தமிழில் ஏன் பெயர் வைக்கவில்லை
@sellamuthuachu322
@sellamuthuachu322 4 жыл бұрын
இந்தியா வரலாற்றை அளிக்க முடியுமா?
@praveenkumarcm907
@praveenkumarcm907 4 жыл бұрын
எதற்கு இத்தைனை நாள் தாமதம்
@elayarajak7555
@elayarajak7555 4 жыл бұрын
ஔ நெடில், ஔவ்வ்....
@madhumithaselvam9438
@madhumithaselvam9438 4 жыл бұрын
13 the comment 😂
@seenusri7050
@seenusri7050 3 жыл бұрын
Neenga thamiz ku vathiyar thaan unmai
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ 4 жыл бұрын
தமிழண்டா
The Secret | Tamil Book Summary | Karka Kasadara
15:13
Karka Kasadara
Рет қаралды 20 М.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН