Brother Na viruddhachalam than Unga channel oda miga periya Fan Nama uru karan da 🔥🔥🔥
@AANPAVAM4 жыл бұрын
Vlog na edukuran Anna
@gameoversant24 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@aravinthall20704 жыл бұрын
@@gameoversant2 😳
@senthamilselvan43354 жыл бұрын
வள்ளலார் மற்றும் நம் சித்தர்கள் அருளிய நூல்கள்கலில் கூறுகின்றன மெய்ப்பொருளை உலகக்கு தெரியப்படுத்தவும்
@தேனிப்பக்கம்வீசும்சாரல்4 жыл бұрын
நான் அனுப்பிய சின்ன தகவல் பெரியதாக கூறியதுக்கு நன்றி அண்ணா.உங்கள் குறல் உலக அளவில் பெரியதாக வரும் சத்தியம் உண்மை திருநங்கையின் ஆசீர்வாதம்மும் கூட
@gowrisankar24884 жыл бұрын
உம் போன்ற சிலரால் தான் எம் தமிழ் வாழ்கிறது வளர்க உம் தமிழ் தேடல்
@saransa71674 жыл бұрын
இறைவன் இருப்பதற்கான சான்றுகள் தமிழ்
@nagendraprasad79794 жыл бұрын
Wellsaid👍
@ABISHEK.....3 жыл бұрын
👏👏👏👏👏👏
@PradeepKumarReader4 жыл бұрын
Hard work never fails. All the best for your future bro..
@DeepTalksTamil4 жыл бұрын
Thank you so much bro ❤️
@blackpinklokiwalker95254 жыл бұрын
Ama bro 😌🔥
@thozhanmk4 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அற்புதமான பல அரிய தகவல்களை வழங்கி வரும் தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்
@vinothraj12624 жыл бұрын
வீழ்வது நானாக இருந்தால் வாழ்வது தமிழக இருக்கட்டும்
@rajeshk11383 жыл бұрын
உன் தமிழே ஒரு புதிய அணுகுமுறை சகோ....
@kalapanner75954 жыл бұрын
ரரஜ ராஜன் என்றாலே வெற்றி தானே அவரைதொடக்கமாக வைத்து ஆரம்பித்த எந்தவொரு செயலும்உங்களுக்கு வெற்றியை தரும்.மேலும் உங்கள் குரலும் தமிழ்பற்றும் மேலும் மேலும் வெற்றியை தேடித்தரும்.வாழ்த்துக்கள்.👍👍👍🌹🌹🌹👍👍👍
@praveenkumark12843 жыл бұрын
நான் கண்ட மொழிகளிலே இனிமையான மொழி... என் தாய் மொழி தமிழ்.....வாழ்க தமிழ்.... உலகம் இருக்கும் வரை தமிழ் இருக்கும்...... எத்தனை பிறவி எடுத்தேனோ இப்பிறவியில் தமிழனாக பிறக்க.......🔥🔥🔥🔥🔥வளர்க உங்கள் பணி 🔥🔥 from 🔥 Kgf 🔥🔥
@kuttyprasanth3 жыл бұрын
அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது ...நம் தமிழை ...மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎧🎧🎧💯💯 வாழ்க தமிழ்மொழி வாழ்க நம் தாயகம் வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்
@Moon_nilavu4 жыл бұрын
அருமை அருமை அருமை 👍உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் 👍👍👍
@priyapanti2714 Жыл бұрын
நான் தமிழன் என்று சொல்வதில் உங்களால்தான் பெருமை கொள்கிறேன் என்பது தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை உங்களுக்கு தன்னம்பிக்கை வீடியோவும் அருமையாக உள்ளது😊❤
@elavarasans12423 жыл бұрын
உங்களுடைய இந்த தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்த உங்கள் யூ ட்யூப் சேனல் மிக சிறப்பு உங்கள் வளர்ச்சி தமிழரின் பெருமையை இன்னும் பதி விட்டு கொண்டு இருங்கள்
@carvingmemorieskvl52303 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... தமிழுக்கு முடிவு இல்லை அண்ணா.... உங்கள் செயல் இன்னும் போற்றி வணங்கப்படும்.
@nadeshansivakumar49332 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா நான் இலங்கை குடிமகன் உங்கள் பதிவுகள் அனைத்தையும் முடிந்தவரை பார்க்கினறேன்.சில தன்னம்பிக்கைப் பதிவுகளை பல தடவைகள் பார்த்தும் கேட்டும் பூரிப்போடு கலந்த மன நிம்மதியை அடைந்திருக்கிறேன்.கோடி நன்றிகள். அத்தனை பதிவுகளும் சிறப்பானது விலைமதிப்பற்றது. அன்மையில் நீங்கள் மலேசியா சென்ற பதிவுகளையும் எங்கள் உலக அறிவிப்பாளர் அப்துல் அமீதுடன் இருந்தைப் பார்த்து வியந்தேன். உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் அற்புதம். வாழ்க பல்லாண்டு. பல்லாயிரம் தகவல்களை பதிவிட இறை அருள் கிட்டட்டும். நன்றி
@sabeslove72374 жыл бұрын
எண்ணம் போல் வாழ்கை அண்ணா தமிழன் தமிழ் பற்றி இன்னும் பேசுங்க அண்ணா நிறைய நல்ல புத்தகம் Name சொல்லு அண்ணா
@ammuammu10154 жыл бұрын
Ppaaa.... சாமி நான் அப்படியே மெய் மறந்து வேறு கிரகத்துக்கே போய்ட்ட......... என்ன வார்த்தை சொன்னாலும் போதாது உங்களுக்கு. Luv u so much..........
@athirthugal82764 жыл бұрын
நீ நாம் இனமடா. வாழ்க தமிழ் பரவட்டும் வையகமெங்கும் தமிழர் புகழ் .
@ranjithak24633 жыл бұрын
Anna ungalutaiya video anaiththum super 👏👏👏👏⚘⚘⚘⚘🌷🌷🌷🌻🌻🌻
@muralidharan29053 жыл бұрын
Nanum ungalaiya parkanum 🙏🏻🙏🏻🙌🏻
@RethinavalliRethinavalli-xo2vn10 ай бұрын
அண்ணா நான் மொபைல் ஒரு வருடமாகதான் பயன்படுத்தி வருகிறேன் . முதலில் தன்னம்பிக்கை சார்ந்த வீடியோ பார்த்த போது உங்கள் deep talks வீடியோ பார்த்தேன். தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்று கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது பிறகு தான் அனைத்து வீடியோ வும் பார்க்க, கேட்க ஆரம்பித்துவிட்டேன். உங்களை புகழ வார்த்தைகள் இல்லை இப்போது தினமும் கேட்கிறேன் என் குழந்தகளும் கேட்கிறார்கள். நீங்கள் எப்போதும் வாழ்க வள நலமுடன் 🙂🙂🙂👍👍......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PRASANTH-kd4ef4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க DEEP TALKS (தமிழ்)🤗🤗
@saravanan12732 жыл бұрын
நீங்கள் மற்றும் உங்கள் துணைவியார் ஆக இரண்டு பேர் மட்டும் இச் சேனலில் உள்ளீர்கள் என்பது மிக மிக ஆச்சர்யம் அற்புதம்..... பணிவன்பான பெருமை மிக வாழ்த்துகள் சகோ.....
அண்ணா தாங்கள் யாரும் அறியாத தமிழனின் அருமைகளையும் பெருமை களையும் பற்றி பேசுங்கள். வாழ்த்துக்கள்
@lakshmanans1853 жыл бұрын
நண்பா உங்கள் செயல்திறன் மெய்சிலிர்க்க வைத்தது ... விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எவ்வளவு முக்கியத்துவம்மொ அதற்கு இணையானவர் நீங்கள்.... நானும் இவ்வுரை சார்ந்தவன் வாழ்க உங்கள் பணி வெற்றியடைய வாழ்த்துகள்...........
@kumaresan.aarumugham.p34813 жыл бұрын
தமிழ் என்றாலே தன்னம்பிக்கை தானே தழைக்கும்.உதாரணம் தம்பி தீபன்.வாழ்த்துக்கள். ஆ.குமரேசன்.
@rjsekarkvm Жыл бұрын
சகோதரா நீங்கள் செய்யும் இந்த தமிழ் பணி இந்த காலத்திற்கு தேவையான ஒன்று தொடர்ந்து இதே எழுச்சியோடும் இதே வீரத்தோடும் நீங்கள் வீடியோக்களை பதிவிடுங்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்த்துக்கள்
@domsharu57492 жыл бұрын
உங்கள் குரலின் தமிழ் மொழியை கேட்கும் போது அளவற்ற மகிழ்ச்சி கம்பீரமான குரல் இதுவே தமிழனின் வீரம்
@karthickviews89862 жыл бұрын
Deep talks உனது வார்த்தைகள் எனக்கும் என் மணத்திருக்கும் ஒரு மிக பெரிய புத்துணர்வை தருகிறது..., என்ன ஒரு அழகான சொற்கள்.., அழகான குரல்.., நீ வாழ்க வளமுடன் நண்பா.., உனது நம்பிக்கை வீண் போகாது.,
@sivaraj68743 жыл бұрын
ஆளுமை வளம் உள்ள குரல் தமிழ்பற்றாளர்களிடம் இருப்பினும் மக்களிடம் அவர்களின் குரலிசை செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் ❤️🎉👍🏾
@ariharanv2384 жыл бұрын
அனைத்தும் அருமையான பதிவு அண்ணா. வாழ்வில் மென்மேலும் உயர்க அண்ணா. தமிழ் மற்றும் தமிழின் பெருமையை பற்றிய தகவல் அதிகமாக பதிவு செய்யுங்கள் அண்ணா. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்..
@venkateshanvenkat86432 жыл бұрын
Anna unga tamil lukku Nan adimayi
@sampath86302 жыл бұрын
வணக்கம்.அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர்பழமலை நாதர் தந்த ஞான பழம்நீங்கள்.வாழ்க. வளமுடன்.சேலத்தில்இருந்துவிவசாயி மகன்.
@p.abiramishift17293 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍🤗🤗🤗🤗🤗தமிழ் தான் அண்ணா தாய்மொழி 🤗🤗🤗😇😇நான் படிப்பதும் தமிழ் இலக்கியம் தான் அண்ணா .. தமிழ் மொழியே சிறந்த மொழி அண்ணா
@pavunumuthu95103 жыл бұрын
Welcome Deep Talks தமிழ் வாழ்க. Hi bro excellent speech we are Tamil history amazing.
@thamizharasan12404 жыл бұрын
Bro nanum near virudhasalam andimadam....keep going 💪
@J.M.stalinjayan5553 жыл бұрын
பார்த்த உடன் காதல் வருமா? வரும் ❤. கேட்டஉடன் காதல் வர வைத்தாய் உன் காந்த குரல் ❤ வாழ்க தமிழ். வளர்க உன் புகழ் 🏆🌹🏆
@arivumani69173 жыл бұрын
வணக்கம் அண்ணா. உங்களின் தமிழின் கம்பீரத்தொனியே என்னை ஈர்த்தது மேலும் நான் இலங்கை
@Sangimangi-b8r4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நாங்கள் எப்போதும் உங்கள் கூடவே இருப்போம் வாழ்க தமிழ் வளர்க பாரதம்💪💪 இப்படிக்கு வீர தமிழன்
@girijagirija57373 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏 உங்கள் தமிழ் வாழ்க வளமுடன்.... 💐💐💐 உங்கள் வெற்றி வாழ்த்துக்கள்
@devarajan11853 жыл бұрын
உங்களின் குரலில் எங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது நண்பரே💪🙏
@arulsangeetha74424 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே...மேலும் வளர்க...உங்கள் ஒவ்வொரு காணொளி பார்த்து முடிந்த பின்பு அடுத்த காணொளிக்காக நான் கர்த்துக்கொண்டிருப்பேன்...நான் முதன் முதலில் subscribe பண்ணினது...உங்கள் chanalai தான் ....வாழ்க வளர்க💐...
@friendsff90153 жыл бұрын
உங்களால் நாங்கள் அனைவரும் தமிழன் என்று பெருமையாக சொல்லுவோம் என்னால் உங்களுக்கு உதவ முடியுமா நாங்களும் தமிழன் தான் எங்களுக்கும் வரலாற்றை மீட்டெடுக்கும் கடமை உள்ளது உங்களுக்கு உதவ நாங்கள் தயார்
@SundayDisturbers3 жыл бұрын
Wow such a inspiring video bro. Keep rocking
@kaushika33613 жыл бұрын
🤔🤔🤔
@sureshsk1594 жыл бұрын
சிறப்பு சகோதரா வாழ்த்துகள்
@thamizhaethunai3 жыл бұрын
மிகச்சிறந்த உச்சரிப்பு...தமிழ் மேல் இருக்கும் பற்றும் ஆர்வமும் உங்களை உயர்த்தும் ✨வாழ்க வளமுடன் அண்ணா 👍🏻
@rev.dr.philipantioch75992 жыл бұрын
சகோதரனே, உங்கள் டுப் என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு மிக ஆழமான கருத்துக்களையும் செய்திகளையும் பதிவிட்டு வருகிறீர்கள் மிக்க நன்றி. மெய்ப்படுத்தப்பட்டிருக்கும் அநேக கற்பனை கதைகளை தோலுரியுங்கள். அதேசமயம் கற்பனைப்படுத்தப்பட்டிருக்கும் மெய் சரித்திரங்களை தயங்காமல் பகிருங்கள். "செவிக்கு தேன் தவிர், சிந்தனைக்கு உரம் சேர்" (இது என் வார்த்தை). அநேகருக்கு ஆசீர்வாதமாக நீங்கள் இருந்தால், ஆண்டவரின் அருள் மழை அன்பருக்கே. -நன்றி- மலேசியா.
@SathishKumar-pd9vo4 жыл бұрын
Vazthukal brother....Tamil yellaraum nalla pathukum , Tamil vazga Valarga.
@thirukarthik52424 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா மேலும் நீங்கள் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள் நான் இராமேசுவரம் தமிழர் ரசிகன்
@jeevarajanbharani49994 жыл бұрын
அருமையான தமிழ்ப்பதிவுகள் மேலும் வாழ்க வளர்க வாழ்க வளமுடன் நண்பா🤝🌾
@jgowthamman7144 жыл бұрын
Super bro all the best 💪💪❤ form banglore tamizhan🙏
@iyyanarwolverine97984 жыл бұрын
அற்புதம் தோழரே.... தங்களுடைய பயணம் தொடரட்டும்.
@shankarganesh17004 жыл бұрын
முதலில் நீக்கல் அழகாக பேசும் தமிழுக்கு🙏 எங்களது ஆதரவு என்று உங்களுக்கு இருக்கும் நண்பா 🤝
@sathishk4114 жыл бұрын
மென்மேலும் வளர்ந்து வர எனது வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐
@blackloversathis65363 жыл бұрын
சோழர்களுக்கு மீண்டும் உயிர் கொடுததவர் அண்ணா நீங்கள். 🙏🙏🙏🙏❤️❤️❤️(வெங்கல குரலோன் திபன் அண்ணா) வாழ்க வளமுடன், நலமுடன். நான் இலங்கை ரசிகன்.. செ. சதிஸ்
@sudarock38394 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்து அருமை அண்ணா என்னுடைய வேண்டுகோள் இலங்கையை பற்றிய வரலாற்று வீடியோ ஒன்றை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் அண்ணா 🙋♂️
@noyyalsakthisivasakthivel14643 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@sivaraj974 жыл бұрын
Addict towards தமிழ் தீப் talks தமிழ் 🙏🏻
@nirmalansubramanian44614 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@bruceleesuthagarmuthu97284 жыл бұрын
வானம் வளைந்து விட்டது என்றால் அது நம்மில் பலருக்கு அறியாமை...... நாம் தான் வளைந்து பார்க்கிறோம்........ உங்கள் பாதை வானம் போல் அமையட்டும்....... நான் பாளையங்கோட்டை..... திருமுட்டம்..... கடலூர். 🤝 நமது பெருமை... நமது தமிழ்..... 💪
@vedha10574 жыл бұрын
அருமை
@velveeran71704 жыл бұрын
ஒளி அணு கண்டு ஒளி உடல் எடுத்து விடுதலை உணர்வில் சர்வம் நான் ஆனேன்....
@eyrtamizhan48663 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா
@harishharish-jz6wu3 жыл бұрын
Super voice bro god bless you bro good tamil
@madhusasi67544 жыл бұрын
இந்த குரலுக்கு சொந்தமானரை பார்ததில் மகிழ்சசி.also heared ur voice in suriyan FM.happy to listen.விருத்தாசலம் கோவில்,தஞ்சாவூர் பெரியகோவில் இரன்டும் உங்களுக்கு நெருக்கமானது போவலவே,எனக்கும் இவ்விரண்டும் நெருக்கம்.இதை தங்களிடம் பகிர்வதில் ஒருசிறு மகிழ்ச்சி.ஒன்றை நாம் தெரிவிக்க முயற்சிகையில் அதிலிருக்கும் கருத்துகளை அழமாக சேர்க்க,நேர்த்தியான அணுகுமுறை மிக முக்கியம்.அது தங்களிடம் பிரதானாமாக இருக்கிறது.இறைவன் உங்களுக்கு அளித்துள்ள இந்த குரலுக்கு தினம்தின்ம் நன்றிி செலுத்துங்கள்.may god bless u n urfamily,நண்பா!!
@ramjithu69514 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@gayathiriexams59254 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு அண்ணா.... தங்களின் மொழியியல் மிகவும் அற்புதம்...
@nilaoli16373 жыл бұрын
வாழ்த்துக்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழே தம்மை வாழவைக்கும்.
@parosekar69313 жыл бұрын
Vazhthukkal bro I love ur voice very much.
@mr.thalapathyyt25063 жыл бұрын
Bro voice super♥️♥️♥️♥️
@arumugammurugasamy23583 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே வாழ்க வளமுடன்
@isaiisai680013 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை சகோ😘
@arunoffi123 жыл бұрын
அருமை சகோதரா...🙏🙏🙏
@KannanKaniyan4 жыл бұрын
Keep motivating we 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@petchimuthukonar79654 жыл бұрын
Anna I am from Mumbai,by listening to your vidios i get a new and big encouragement as a தமிழன் 🔥🔥
@nunthuthumi4 жыл бұрын
அருமை 👏👏
@domsharu57492 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பற்றிய பதிவு உங்கள் சணலில் தான் கேட்டேன் நிச்சயமாக அந்த ஈசனின் அருள் இருந்தால் இந்திய வந்து தஞ்சை ஈசனை தரிசிக்க வர வேண்டிய ஆவணங்கள் தூண்டியது மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்
@prakashperiyasamy44664 жыл бұрын
Vriddhachalam Sera, Sozha, Pandiya kalathil ulla varalaru patri pesunga bro.. Prakash from Vridhachalam.
@TAMIL_KAVITOP_4 жыл бұрын
நாம் தமிழ் மொழியை நினைக்கும் போது உணர்ச்சி வசப்படுகிறது
@vedha10574 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா .
@yogeshgeneral67823 жыл бұрын
I really appreciate ur voice. Proud be a tamilan.
@raviravindaran79954 жыл бұрын
Deepan.. i will always support u bro...❤❤ from malaysia
@sujiramesh11493 жыл бұрын
அருமை நிறைய சிந்திப்புக்களின் பின் ஒரு நிறைவான ஆரம்பம். உங்கள் பதிவுகள் சிறப்பாகவே இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்.
@shajahank89944 жыл бұрын
Unga video ellama super Super super .......
@aravinthkd97104 жыл бұрын
Super anna 😍😍
@S.BALACHANDAR2 жыл бұрын
சகோதரர் உங்களுக்கு புகழ் வாழ்க வளமுடன்
@rvtailorsparvathi25493 жыл бұрын
உங்கள் குரலில் உண்மை இருக்கிறது..
@mohamedahnaf65944 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jrvinoth30023 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@blackpinklokiwalker95254 жыл бұрын
Unga video ellama super Anna 👌❤️❤️
@trichysuresh97004 жыл бұрын
வாழ்க வளமுடன்
@indrajith.fromtheni60694 жыл бұрын
Super speach na
@deter_minism4 жыл бұрын
Congratulations anna.... Your voice made powerful ,. That make most successful.. *"Power of voice "*🙏🙏😀😀☺☺☺
@selvipavendra40783 жыл бұрын
Valthukkal thambi 🙏🙏
@paramiparami30734 жыл бұрын
தமிழ்🔥 👑👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@nanbarkalillam29664 жыл бұрын
Arumai nanbha
@kalidass98323 жыл бұрын
வாழ்க உன் திறமை சகே
@manimegalai.a.35324 жыл бұрын
Realy wonderfull wishu the all the best bro chanseless vera level. I like you. Always we are support for you. God bless you. Do well all is successfull in your life. Very nice voice. Glad to meet you. I am also your phane. Tku.