முருகனின் வாகனம் மயில் தான், இன்றைய இந்திய தேசிய பறவையா? Lord Murugan History in Tamil | Part 02

  Рет қаралды 167,230

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 172
@User2398Trojanware
@User2398Trojanware Жыл бұрын
காத்துக்கொண்டு இருக்கிறோம்...தமிழுக்கும் தமிழன் தீபனுக்கும் மிக பெரிய ரசிகன்
@RAMZ_22
@RAMZ_22 Жыл бұрын
கண் கலங்கி விட்டேன் அண்ணா, உங்களை ஒரு முறை நேரில் பார்த்து கட்டி அணைக்க வேண்டும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 வாழ்க தமிழ் வளர்க தமிழன்🙏🙏🙏🙏🙏
@KohilaG-on1yc
@KohilaG-on1yc Жыл бұрын
தமிழ்க் கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏முப்பொழுதும் முருகன் நினைவில் கந்தன் காதலி 😍
@VeluVelu-ge2my
@VeluVelu-ge2my Жыл бұрын
😃
@sundarsundar7586
@sundarsundar7586 Жыл бұрын
@-Ravanan7958
@-Ravanan7958 Жыл бұрын
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் ❤
@sindhiyachettinadsarees77
@sindhiyachettinadsarees77 11 ай бұрын
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்🔥
@king0107t
@king0107t 7 ай бұрын
Apana manithan thana murugan
@stylishshiva75
@stylishshiva75 Жыл бұрын
நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், உங்களை பாராட்டி கொண்டே இருக்கனும்னு தோன்றுகிறது,,,, அனைத்து தெய்வங்களின் சக்தியும் உங்களை காப்பாற்றும்❤
@சிவன்214
@சிவன்214 Жыл бұрын
🐥குமரி கண்டத்தில் இருந்து.. தமிழனை தமிழை 🏹காத்த என் அப்பனுக்கு அப்பன் 🙏தமிழ் கடவுள் முருகா 🌹போற்றி.. 🙏சரணம்..
@mithurshanamithu8035
@mithurshanamithu8035 9 күн бұрын
இந்தியாவின் தேசியப் பறவை மயில். இலங்கையின் தேசியப் பறவை காட்டுச்சேவல். சேவலும் மயிலும். இலங்கையும் இந்தியாவும். முருகனுடைய தமிழ்ப் பிரதேசம். வாழ்க முருகா! வளர்க தமிழ்!
@vishnukumar-nw7tk
@vishnukumar-nw7tk Жыл бұрын
Waiting for part 3 abt murugan story ⚜❤💥
@sureshbalaji9644
@sureshbalaji9644 7 ай бұрын
அற்புதமான பதிவு நன்றி ஓம் முருகா அரோகரா உள்ளத்தில் கோயில் எழுப்பி மனம் உருகி முருகனை வழிபட உங்களை தேடி வருவார் கந்தன்
@selvamrethinam7684
@selvamrethinam7684 Жыл бұрын
அற்புதம் ❤❤ நம்ம கடவுள் முருகப் பெருமான் ❤❤
@s.pavithra614
@s.pavithra614 Жыл бұрын
அந்த தொடரை தினமும் எதிர் பார்த்தவளாக நானும் காத்துக்கொண்டு இருக்கின்றேன்... இந்த தகவலுக்கு மிக்க மகிழ்வு 😍
@riyavicky6750
@riyavicky6750 Жыл бұрын
Hiii
@honeylanguage421
@honeylanguage421 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் நீயே நீ மட்டுமே முருகா
@navinx1899
@navinx1899 Жыл бұрын
VetrivelVeeraVel 🐯🐯 Naam Tamilar 🔥🔥🔥
@ddeditz527
@ddeditz527 Жыл бұрын
Goosebumps 🔥🙏
@masskarthi2840
@masskarthi2840 Жыл бұрын
என் அப்பன் முருகன் ❤
@universalinformations4987
@universalinformations4987 Жыл бұрын
We are eagerly waiting part 3 முருகன் வரலாறு. Pls video upload panunga
@sivapriya.v375
@sivapriya.v375 Жыл бұрын
பிரம்ம முகூர்த்தம்🙏❤ பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் அண்ணா...
@Hari_0821
@Hari_0821 Жыл бұрын
கார்த்திகேயன் என்பதின் உன்மையான தமிழ் சொல் கார் தீ சேயோன் ❤️‍🔥முதல்சங்க தலைவன் கொற்றவை சிறுவன்❤️‍🔥
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
கார் த்தீ சேயன் என்றும் சொல்லாம்
@sankaran_tharmaraj
@sankaran_tharmaraj Жыл бұрын
முருகா🥺❤🙏🏻
@srutisridhar816
@srutisridhar816 Жыл бұрын
Anna.. Unga content lam enaku romba romba pudikum.. ungaloda contents ku English subtitles potinga na ellarukum puriyum.. yena Unga content avlo precious
@sankarsanthiran1684
@sankarsanthiran1684 Жыл бұрын
🔱⚜️🪔🚩🦚🐍🐓தமிழனுக்கு முப்பார்டா முருகன் போற்றி போற்றி🕉️🔔📿🪘🙏🥭🪷🌸
@leelavathisekar4027
@leelavathisekar4027 Жыл бұрын
🙏 முருகனின் கதை காண காத்திருக்கிறேன். நன்றி
@SathyaSathya-lm7bh
@SathyaSathya-lm7bh Жыл бұрын
Goosebumps voice bro ungaludhu 😍 Bro vinayagar pathi video podunga
@kiruthikakiruthika1159
@kiruthikakiruthika1159 7 ай бұрын
Yaruku sontham :yen appa yenku sontham❤❤❤❤❤yen uyiruku sontham muruga kantha❤❤❤😢😢😢😢
@spartacusdas753
@spartacusdas753 5 ай бұрын
அவ்வப்போது நீங்கள் ஆரிய முகமூடியை கிழிக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது தமிழன் பெருமையை தொடர்ந்து பேசிவரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super🎉
@sivabharathiinkavithaikal1815
@sivabharathiinkavithaikal1815 Жыл бұрын
முத்தமிழ் வடிவே முருகா போற்றி முத்தமிழடியேனெனக் கருள்வாய் போற்றி!
@saravananp6436
@saravananp6436 Жыл бұрын
சர்வமும் முருகார்ப்பணம்...
@975041
@975041 Жыл бұрын
அடுத்த பதிவுக்கு காத்துக் கொண்டு இருக்கிறேன் ❤
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட Жыл бұрын
அண்ணா அருமையான குறல் வலம் தமிழ் வாழ்க வளற்க உம் சேவை
@sairam-jd7rh
@sairam-jd7rh Жыл бұрын
குரல் வளம் என்று சொல்லுங்கள். மன்னிக்கவும் சகோதரி🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@maruvoorchinnavarthondan2915
@maruvoorchinnavarthondan2915 Жыл бұрын
Amazing edit👌🇮🇳🌿👏
@safimakutty8783
@safimakutty8783 Жыл бұрын
இறைவன் ஒருவனே. அவன் தேவைகள் அற்றவன். அவன் யாராலும் பெறவும் இல்லை. பெறப்படும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை அத்தியாயம்:112
@dilshanrolex4636
@dilshanrolex4636 Жыл бұрын
மேலும் விரிவாக ஒரு பதிவு தறுகள் நண்பா. வாழ்த்துகள் 🙏♥️
@poornimasanjeev2707
@poornimasanjeev2707 2 ай бұрын
சிறப்பான பதிவு❤❤
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 8 ай бұрын
Anbu tamizh vaiga 💖🙏
@sivagiri9510
@sivagiri9510 Жыл бұрын
ஓம் முருகா ❤
@GMRACER
@GMRACER 10 ай бұрын
மிகவும் அருமை
@fattyumesh
@fattyumesh Жыл бұрын
Awesome bro..... waiting for the next videos on murugan from vel pari stories ... thanks
@madeshsenthilkumar2001
@madeshsenthilkumar2001 Жыл бұрын
Very Clear History Guy's of Fact History Nice ❤
@beneblues360
@beneblues360 Жыл бұрын
Proof of Murugan is really a God. 1. Bhogar built murugan statue as per Lord Murugan Instructions. 2. Murugan Show himself to Avvaiyar and blessed her in Sangam Period. 3. Lord Murugan cured Arunagiri from his disease and blessed him with knowledge, and for his sake Lord Murugan was Visible to 3000 people's in 15th Century coming out of a pillar. 4. If you refer to Arunagiri Nathar Siddhar padalgal, you confirm Lord Murugan is son of Almighty. Until you don't know it's magic, once you learnt it, it becomes siddhi (science)
@அருண்06
@அருண்06 Жыл бұрын
ஆமா
@nkv6815
@nkv6815 Жыл бұрын
அண்ணா மிக்க நன்றி ❤ அடுத்த பாகத்திற்கான ஆவலாக காத்திருக்கிறோம்
@SenthilKumar-nm2cw
@SenthilKumar-nm2cw Жыл бұрын
உயிர் பிரியும் ஆத்மாக்களை பற்றி ஒரு பதிவு அண்ணா
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Om muruga saranam ❤️💛🔥🔱🚩🙏
@lakshmikanaga9436
@lakshmikanaga9436 9 ай бұрын
என்றும் என்னவன்❤
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Fans of murugan
@vprakash9025
@vprakash9025 Жыл бұрын
I am waiting anna
@amalashriya17
@amalashriya17 Жыл бұрын
You're simply amazing brother ❤️
@DilshanDilshan-l7c
@DilshanDilshan-l7c 8 ай бұрын
முருகன் என் அப்பன் கத்திற்காம கந்தன் 🙏🙏🙏
@palanvel
@palanvel Жыл бұрын
அருமை
@prabakaranm5390
@prabakaranm5390 4 ай бұрын
Muruga Potri......
@karnanarun7823
@karnanarun7823 Жыл бұрын
எஙகள் தலைவா❤🤩😊💥
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Жыл бұрын
Super Video
@vanithashanmugam199
@vanithashanmugam199 Жыл бұрын
Thank you
@dhivyasrinivasan9044
@dhivyasrinivasan9044 Жыл бұрын
En appan allavaa😄🥳🙏 I named my son as Bala murugan❤
@ddeditz527
@ddeditz527 Жыл бұрын
Om muruga😌🌏💫😍💞🙏
@sancaran1001
@sancaran1001 5 ай бұрын
Murugan thunai
@lakshmikanaga9436
@lakshmikanaga9436 9 ай бұрын
திருச்செந்தூர்❤
@ramaswamythenmozhi6495
@ramaswamythenmozhi6495 Жыл бұрын
Very nice,ìt seems our tamil people were every where in the earth,with the different climates and seasons the worship might have been differed
@ezhil.m7794
@ezhil.m7794 Жыл бұрын
Anna next eathachum story vedio poduga anna. unga naration and atha flow poinin Selvan & velpari enya thuki sapturuchi ......sikiram eathchum story soiluga anna...
@kalirajrajan4666
@kalirajrajan4666 Жыл бұрын
super pro
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
எங்கள் முப்பாட்டன் முருகன் நான் இலங்கை ராஜன்
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 Жыл бұрын
ஆவலாக இருக்கிறது
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
அரோகரா அரோகரா
@Arjunkumar-omnamashivaya
@Arjunkumar-omnamashivaya Жыл бұрын
அவன் காட்டிய வழியில் யாரும் வாழ்வதாக தெரியவில்லை. கலி யுகம் முடித்து சத்ய யுகம் தொடங்க அவன் வருகை அருகில் உள்ளது. இனியாவது அவன் கூறிய வாழியில் நாம் எல்லாம் வாழ தொடங்குவோம்
@priyashanmugam_85
@priyashanmugam_85 11 ай бұрын
தமிழ் கடவுள் முருகன்🎉🎉🎉
@VGThevar
@VGThevar 9 ай бұрын
🙏🙏🙏👍👍👍
@madhukutty-gj4my
@madhukutty-gj4my Жыл бұрын
கதிரவா 😘😘😘
@vijayfanz
@vijayfanz Жыл бұрын
He ruled as ukkura kumara pandiyan in Madurai (thirupurakundram)
@padmashreesekhar7213
@padmashreesekhar7213 Жыл бұрын
Seval kodi pathi sollunga
@being_pravin
@being_pravin Жыл бұрын
Editing is on another level❤️‍🔥🦚
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கடைசியில் மொட்டை அடித்தது தான் மிச்சம் முருகா
@gomathiramesh-sm5ie
@gomathiramesh-sm5ie Жыл бұрын
bro palayakarargal pathi podunga
@PradeepKumar-wr5uw
@PradeepKumar-wr5uw Жыл бұрын
Muruganai patri innum pala umyana kurippugal podungal
@dharmalingam2398
@dharmalingam2398 Жыл бұрын
thirumal pattri oru video podunga bro
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Sup🎉
@radan072
@radan072 Жыл бұрын
Bro sorimuthuayyanar kovil Story sollu bro. Thirunelveli singaapatti
@Thirukavi818
@Thirukavi818 Жыл бұрын
அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
@shankmr5899
@shankmr5899 Жыл бұрын
முருகன் தமிழ் நாட்டில் மட்டுமே அதிகம் வணங்கப்படுகிறது. வட நாட்டில் முருகன் கோவில் அரிது. பல புலம் பெயர் தமிழர்கள், அல்லது வேலைக்கு சென்ற தமிழர் கூட்டமைப்பால் மட்டுமே உருவாக்கப்பட்ட கோவிலாக இருக்கும். தமிழ் நாட்டில் மட்டுமே முருகன் கோவில் மிக அதிகம், அதிக கதைகளும் உள்ளன. நேபாளத்தில் முருகனை கொள்ளை கூட்ட தலைவன் என்பர். வட நாட்டு காரர்களுக்கு முருகனுக்கு வள்ளி என்ற மனைவி இருப்பது தெரியாது. தெய்வானை என்பது உண்மையா, அல்லது ஆரிய இடைச்சொருகலா என்பது ஆய்வுக்கு உட்பட்டது. முருகன் சேனை வழி வம்சம் நாங்கள். உண்மை சொல்ல பயம் எதற்கு.
@sairam-jd7rh
@sairam-jd7rh Жыл бұрын
உண்மையை சொல்ல தயக்கம் தேவை இல்லை சகோதரர் அவர்களே🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏 முருகன் நம் கடவுள் 🙏🙏🙏சிவன் மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏🙏
@பிருந்தாதஞ்சை
@பிருந்தாதஞ்சை 2 ай бұрын
சரியான பார்வை.. தமிழ் கடவுள் என்பதாலேயே நிராகரிப்பு. அதே போல் சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஒரு குடும்பமா???? அப்படி இருந்தாலும் வடக்கன்ஸ் விநாயகரை மட்டும் தூக்கிப் பிடிக்க காரணம் என்ன?
@PradeepKumar-wr5uw
@PradeepKumar-wr5uw Жыл бұрын
Kumari kandathil vaalntha murugan kathai sonnal innum nalla irukum vel paari story maari
@rajeshmohanan3149
@rajeshmohanan3149 4 ай бұрын
❤❤
@karthikvijentra2016
@karthikvijentra2016 Жыл бұрын
கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை... முருகா 🦚
@balakrishnanpappa1730
@balakrishnanpappa1730 Жыл бұрын
🙏🙏🙏
@vedhagurusivakumar9868
@vedhagurusivakumar9868 8 ай бұрын
கோற்றவை. இதற்கான பொருள் கோட்டை . கோட்டையில் வீற்றிருக்கும் தெய்வம் என்னும் பொருளில் துர்க்கை என்னும் சொல் அமைகின்றது.
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Жыл бұрын
👍👍👍
@SanthoshSanthosh-yj4ie
@SanthoshSanthosh-yj4ie Жыл бұрын
🔥தமிழ் கடவுள் முருகன்🔥 யார் நினைத்தாலும் எந்த சக்தி யாலும் நம்மிடம் இருந்து மாற்ற முடியாது
@sumaamma2265
@sumaamma2265 Жыл бұрын
Muruga potri
@ranjirithik8073
@ranjirithik8073 Жыл бұрын
Raavanan vaazkkai varalaru poduga bro
@nithyat8743
@nithyat8743 Жыл бұрын
🙏🙏🙏🙏
@manjulaarumugam6217
@manjulaarumugam6217 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@srimahaamedicals6328
@srimahaamedicals6328 9 ай бұрын
palani,kankeyam sivan malai, chennai thirupporur
@GopalKrishnan-un1le
@GopalKrishnan-un1le 7 ай бұрын
திருப்புகழ் வரலாறு கூறுங்கள்
@chantherane8546
@chantherane8546 11 ай бұрын
Even in some remote area of either iran or Iraq there's a tribe worshipping murugan in a form of peacock. The people over there are still suffering. Please do a research on that people and their worshipping. Thanks
@vinoth_cv
@vinoth_cv Жыл бұрын
Do part 3
@m.s.m655
@m.s.m655 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thaarsem
@thaarsem Жыл бұрын
Is these story are from before the invasion of Aryens and Brahmins ? or after ? because that's not the same story i guess
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
பழனி என்றாலே Principals தானே
@safimakutty8783
@safimakutty8783 Жыл бұрын
மனிதர்கள் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது. நாம் அவர்களை கடவுள்களாக ஆக்கினோம்
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
கடவுள் இதுக்கு அர்த்தம் கண்டுபிடிங்க,அதுக்குள்ள எல்லாம் அடக்கம் மனிதன் வேறு கடவுள் வேறு இல்லை என்பது புரியும்,
@wizardgaming1504
@wizardgaming1504 Ай бұрын
part-3??
@shanthim5444
@shanthim5444 Жыл бұрын
🎉🎉🎉🎉
@Naruto2ktamil...
@Naruto2ktamil... 8 ай бұрын
Naruto fan like pannuninka ❤
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 1 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.