🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@uma-aju2 ай бұрын
தேவையில்லாத வீடியோக்கள் எல்லாம் பார்த்து கொண்டிருந்த எனக்கு இப்போதெல்லாம் உங்கள் குரலில் கதைகளை கேட்கின்றேன் ❤❤❤நன்றி ❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிகப்பெரிய வார்த்தை இது. மிக்க சகோ ❤️
@babybalachandran78822 ай бұрын
எனக்கு தெரிந்த கதை வாசிப்புக்கு அதிகம் கமெண்ட் வாங்குவது நீங்கள் மட்டுமே சகோதரா❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@mayakrishnan5182 ай бұрын
வணக்கம் அண்ணா. நான் பெங்களூரில் மகிழுந்து ஓட்டுனராக பணி புரிகிறேன். போக்குவரத்து நெரிசல் மிகுந்த என் பயணத்தை உங்கள் குரல் இனிமையாக்குகிறது. நன்றி அண்ணா. தொடருங்கள் தொடர்கிறேன். (இந்த நாவலை நாளைக் கேட்கிறேன்)
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ ❤️
@gsbkarthik912 ай бұрын
வணக்கம் நீங்கள் விவேக் துப்பறியும் நாவல்கள் நிறைய போடுங்கள் அது மிகவும் கேட்க ஆர்வத்தை தூண்டும் யார் கொலையாளி அதை விவேக் எப்படி கண்டு பிடிக்கிறார் என்று. தயவு செய்து விவேக் வரும் பாகம் போடுங்கள். உங்களின் குரல் வளம் நன்றாக உள்ளது. கேட்பதற்கு பிசிறு இல்லாமல் தெளிவான உச்சரிப்பு
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
கண்டிப்பா நண்பா… மிக்க நன்றி ❤️
@prakashpragash85986 күн бұрын
உங்க voice ரொம்ப sweetah இருக்கு brother...naa ரொம்ப விரும்பி crime நாவல்கள் படிப்பேன்..இப்போ time கிடைக்கிறது இல்ல..அதை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள்..மிக்க நன்றி...❤
@KumariSelva-to8vf2 ай бұрын
விரைந்து வா விவேக்.....கதை போடுங்கள் தம்பி ப்ளீஸ் ❤❤❤
@AbdulRasheed-rk1vg2 ай бұрын
Excellent dedication...நிறைய rk சாரின் விவேக் பங்கு பெறும் நாவல்களை போடுங்கள்....வரும் தீபாவளிக்கு சரவெடி போல நிறைய நாவல் போடுங்க...
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி. கண்டிப்பாக விரைவில்..
@yaminipragathi10062 ай бұрын
Aamam anna... I am waiting....
@sivas.msivas.m24262 ай бұрын
Yes I am waiting
@shalinishalu43272 ай бұрын
I am also waiting ✋️
@hlobabyhibaby83252 ай бұрын
Iam also waiting anna
@akshayaenterprises4502 ай бұрын
கதை மிகவும் விருவிருப்பாக இருந்தது. கதை சொன்ன விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@sheebasheeba52002 ай бұрын
A single person doing all characters in this story anna nenga pesura oru oru voice um yellathuku porunthuthu gods gift anna one day u will became high position excellent performance, unga voice la vera yenga video um keka pidikala wait panni unga video pakuren….god bless u anna….
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼 means lot
@arulmozhi62522 ай бұрын
சிறிய இடைவெளிக்குப் பின் எதிர்ப்பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது 👏👏👏👏👏👏👏
@babybalachandran78822 ай бұрын
அருமை சகோதரா. ஆரம்பமே எனக்கு திருப்பூர் சொல்லி விட்டீர்கள்
@pushpalathagurusamy58852 ай бұрын
ஏற்கனவே கேட்ட கதை தான் என்றாலும் உங்கள் குரலுக்காக இன்னொரு முறை கேட்டேன். அருமை.
@Balaramantopics2 ай бұрын
அருமை நண்பா இதற்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன் உங்கள் குரலில் ஆர்கே வின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள நிமிஷத்துக்கு நிமிஷம் இந்த நாவலை இன்று இரவு தான் கேட்கப் போகிறேன் வீடியோ போட்டவுடன் நாவலை படிப்பதற்கு முன்பாக கமெண்ட் வாங்கும் ஒரே ஆள் அது நீங்கள் தான் நண்பா இதுவரை நான் எந்த ஒரு வீடியோவையும் முழுவதுமாக பார்க்காமல் கமெண்ட் செய்தது இல்லை❤❤❤❤❤ இன்னும் ஒரு சிறிய கோரிக்கை நண்பா திரு ராஜேஷ்குமார் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள December 31 1999 உங்கள் குரலில் கேட்க காத்திருக்கும் ஒரு இதயம்❤❤❤❤❤❤❤...
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️ ஆனால் அந்த நாவலுக்கான காப்புரிமை என்னிடம் இல்லை. அது ஏற்கனவே வேறொரு யூடியூப் தளத்தில் இருக்கிறது.
@SUNDARRAJANSN2 ай бұрын
Rk வின் தொடக்ககால நாவல்களை தயவு கூர்ந்து பதிவிடவும்
@Sundarsamidurai2 ай бұрын
டிசம்பர் 31 1999 நாவல் tamizh radio audio books channelல் உள்ளது நண்பா❤❤
@Balaramantopics2 ай бұрын
@@Sundarsamidurai மிக்க நன்றி நண்பா
@mubeenaimthiyas69732 ай бұрын
❤
@hariharasudhanj39222 ай бұрын
நிமிஷத்துக்கு நிமிஷம் ராஜேஷ்குமார் கிரைம் நாவல் கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@pasalamsendurai303720 күн бұрын
மிக அருமை அண்ணா உங்க கதை கேட்டு தூய தமிழ் தான் பேச வருகிறது❤
@aboobackersiddique253814 күн бұрын
Super narration… அப்படியே படம் பார்ப்பது போல் இருக்கு… ரொம்ப thanks
@senthilkumari26672 ай бұрын
உங்கள் குரலில் ஆ ர் கே சாரின் கதையை. மிகவும் இனிமையாக உள்ளது நன்றி வாழ் த்துக்கள🎉
@VijayaLakshmi-ex1kz2 ай бұрын
அருமை அண்ணா அருமை இந்த நாவலை நான் ஏற்கனவே நாவலாக படித்துள்ளேன் ஆனாலும் உங்கள் குரலுக்காக இதை கேட்கிறேன் அருமை அருமை அருமை🎉🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@akshithalakshmi51342 ай бұрын
ஏற்கனவே படித்திருந்த கதை தான் என்றாலும் உங்கள் வாசிப்பில் தேனோடு சேர்ந்த பலா போல உள்ளது. வாசிக்கும் விதம், தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் மிகவும் அருமை சகோதரா 💛💛
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@gayanthinishamaya93452 ай бұрын
Unga video va naan miss panrathe ellam night la lights ellam off pannittu headphones potturu thunga munna kekkum pothu omg I no have words how I enjoyed thank u theebu❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@marshalrajeshp249119 күн бұрын
Superb writing by Rajesh Kumar sir. Fantastic audio by Dheepan.
@mdselvaraj72662 ай бұрын
அருமையான குரல் வளம். உங்க கதை சொல்லும் விதம் சூப்பர்.❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Amutham-fn4qv2 ай бұрын
ராஜேஷ்குமார் நாவல் எல்லாமே படிச்சுட்டேன் இதையும் நான் படிச்சிட்டேன் இருந்தாலும் உங்க குரலில் கேட்கும் போது நம்மளுக்கு புடிச்சிருக்குது விவேக் விஷ்ணு கலக்கும் நாவல் போடுங்க🎉🎉🎉🎉
@balrajjc74542 ай бұрын
Romba naal unga kathaikaga wait pannitu iruthen THANKS BROTHER 😊❤🎉
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Welcome 🙏🏼
@MktMoorthy-ze7be2 ай бұрын
நண்பா இன்னும் இந்த விடியோ வை பார்ப்பதற்கு முன்னாடி என்னுடையா ஒரு சிறியா வேண்டுகோள் என்ன வென்றால் நெறய நாவல்கள் உங்கள் குரலில் கேட்பதற்கு எனக்கு ஆர்வமாக உள்ளது ஏன் என்றால் உங்கள் குரலும் நீங்கள் வாசிக்கும் முறையும் நானே ஒருமுறை அந்த நாவளை வாசித்த உணர்வு ஒவ்வரு நாவளை கேட்கும் போதும் எனக்கு தோன்றுகிறது நண்பா❤❤❤ நெறையா நாவல்கள் போடுங்க கேட்பதற்கு நான் ரெடி வாழ்க வளமுடன்
@nimmiMani-q9c2 ай бұрын
Innum story kekeve illa athukulla comment podren ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ because unga voice kettthum avlllooooooo happyyy dear namba❤❤❤❤❤❤❤❤
@surendhiransuresh38272 ай бұрын
தீபன் அவர்களுக்கு மிகவும் அற்புதம் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் அவர் எழுதியதை விட உங்கள் குரலில் வசித்தது மிகவும் அருமை நன்றி தீபன் சூப்பர்
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@manivannanmohankumar25082 ай бұрын
You nailed it with wonderful narration and fantastic way of storytelling. I went back to my 90s days. I used to read Rajeshkumar Novs during school and college days. Without taking any breaks, I complete the novels. I listened to this story in the same way. Well done, Bro. Keep up the good work 🎉
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@seetharaman417822 күн бұрын
The voice of the speaker and the effect on the listener is mesmerizing.
@jaganathanrangasamy65202 ай бұрын
கதையும் வாசிப்பும் குலும் அருமையாக உள்ளது வாழ்க வளர்க நண்பா.
@sunrise85962 ай бұрын
Rk sir novel........wow.......superb ❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@m.rajmohan9582 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை🙏
@nimmiMani-q9c2 ай бұрын
Story kettachu Rajesh Kumar storyla unga voucela kekurathu ultimate vazlthukkal all the best story suuuuiippppeerr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@nimmiMani-q9c2 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks innum two coments nenga reply pannala namba
@nimmiMani-q9c2 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks thanks for your affection and replying
@PadmavathiDevi-x7r2 ай бұрын
உங்கள் குரலும் ஆர் கே சார் நாவலும் மிகவும் அருமையாக இருந்தது.👍🙏
@vharini75242 ай бұрын
அருமையான பதிவு சகோ நன்றி...... உங்கள் அடுத்த அடுத்த பதிவுகளாக காத்திருக்கிறோம் சகோ... அமானுஷ்ய கதைகள் சொல்வும்....
@malarvilia34042 ай бұрын
அருமையான கதை. நீங்கள் சொல்லும் விதமும் மிக மிக நன்று. 👌
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Bala-d6f2 ай бұрын
சுமாரான கதையை உங்கள் குரலால் மிக சிறப்பாக செய்து இருக்க ரீங்க
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@AjayRM-ee3yg2 ай бұрын
My favorite Mr. R.K novel
@ysbkitchen28842 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது கதை மிக்க நன்றி சகோ🎉🎉🎉
@DeviMano-rf5wjАй бұрын
Hi’ very good explanation and good story teller I like it very much 👍👍👍👍👍
@panchabakesanarul94602 ай бұрын
As usual.....Mr.Rajeshkumar story and your vocal....class😊❤😊 Thanks for both of Them 😊😊
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Most welcome 😊
@narmadhadevi73212 ай бұрын
ஆறாவது சக்தி தயவு செய்து போடுங்கள் bro, ஆவலுடன் காத்திருக்கிறோம்🧐🧐
@prabakarvelayutham68402 ай бұрын
Na already padichuruken Anna irunthalum unga voice la kekum pothu inum supera irunthuchu👌👌
@Sundarsamidurai2 ай бұрын
சகோதரரே இது நான் கேட்ட கதைகளிலேயே கனிக்க முடியாத திருப்பங்களுடன் என்னை சீட் நுனியில் அமர வைத்த கதை இது தான் டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்டு கடைசி வரை கதையின் போக்கை கனிக்க முடியவில்லை உங்கள் குரல் என்னவென்று கூற குறிப்பாக லாரி டிரைவர் நஞ்சப்பன் பகுதியில்😂😂😂 ஆரம்பத்தில் சின்ன சித்தப்பா ஜோக் சிரிப்பு மூட்டியது அதோடு நில்லாமல் வில்லன்களாக வரும் அற்புதராஜ் ராசு வயதான வில்லன் ஆகிய இடங்களில் மிரட்டி விட்டீர்கள் நவரசத்தையும் உங்கள் குரலில் வெளிப்படுத்துகிறீர்கள் இதனால் தான் நான் எப்போதும் கூறுவேன் நான் உங்கள் குரலுக்கு அடிமை❤❤❤❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரரே❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Sundarsamidurai2 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks நன்றி சகோதரரே நான் துளசி தளம் வீடியோவில் பதிவு செய்த கமெண்டை தயவுசெய்து படித்து பார்க்க வேண்டும்
@SmKmR2 ай бұрын
அருமை சார்.. ❤❤ நன்றிகள்..
@srirama83272 ай бұрын
அருமை அண்ணா
@selvarajps3292 ай бұрын
வாழ்த்துக்கள். கேக்க பரவசமா இருக்கிறது
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@shanthisaravanan81842 ай бұрын
அருமையான கதை வாசிப்பு ..... வாழ்த்துக்கள் தம்பி
@viswanathanviswanathan473852 ай бұрын
மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Janani92 ай бұрын
Ungala mathiriye Rajesh kumar sir novel manimegalai audio book vasikkiranga anna Ana ungaloda vasippu super 👌
@BoldndBrave2 ай бұрын
Ungloda ela novelum ketruken but this becomes my favourite novel....sema interstinga irnchu awesome work
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@athirumoorthi20872 ай бұрын
Unga voice super irukku RJ kumar kadai continue uploaded
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@banaupriya619419 күн бұрын
Semaya story ah sonnenga super keep it up 👍🏻
@chitrajayachandran518213 күн бұрын
Super super super👌👌👌
@sriniselvi35132 ай бұрын
அய்யயோ அப்சரா தியேட்டரா நியாபகபடுத்தாதீங்க ❤❤❤❤❤❤ எவளோ படம் பார்த்து இருக்கேன் 🫢🫢🫢🫢😅😂😂😂
@ilayarajag5672 ай бұрын
கதை நன்றாக இருந்தது, அப்படியே உங்கள் வாசிப்பும் அருமை வாழ்த்துக்கள் சகோ 🙌💥💐🙏 ஒரு வேண்டுகோள் அப்படியே சுபா,ராஜேந்திரகுமார் மற்றும் பட்டுகோட்டை பிரபாகர் நாவல்களையும் எடுத்து போடுங்கள் சகோ🤗 நன்றாக இருக்கும் 🙏
@SyedBasha-q6n2 ай бұрын
கதை சூப்பர் நண்பா. 🎉🎉🎉
@subramaniansubashini30992 ай бұрын
Truly very thrilling,i got palpitations while hearing story sir.
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Glad to hear that
@m.kumarmuthukaruppan3332 ай бұрын
நாவல் சூப்பர் உங்கள் குரலும் சூப்பர் குமார் முத்துகருப்பன்
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@vishnuvijay68442 ай бұрын
Evlo days wait paneettu irundha all novels kettu finish panniyachu niraiya upload pannunga anna🙏🏻😊
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼 Sure …
@gururajan72282 ай бұрын
நண்பா மிகவும் நன்றி Rk sir நாவலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்திருந்தேன் நன்றி 🙏
@Deepaanandan-qq7ex2 ай бұрын
Uggal voice super 👌 valga valamudan 🎉🎉🎉❤❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Deepaanandan-qq7ex2 ай бұрын
Thank you brother ❤❤❤❤@@DeepTalksTamilAudiobooks
@shereneselvakumar70542 ай бұрын
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
@Bala-d6f2 ай бұрын
ராஜேஷ் குமார் நாவல் copy rights உங்களுக்கு கிடைக்காதது எங்களின் unluky sir
@LakshikaKaliraja2 ай бұрын
Super story Anna.. Morning 4 kku ealumbi katha kettan.❤
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@harimadhesh23102 ай бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள்
@Sree_Kongu_R_Karthikeyan2 ай бұрын
🎉🎉🎉🎉 மிக அருமையான பதிவு நன்றி நண்பரே 🎉🎉
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி நண்பா ❤️
@udaikumarrangayan978221 күн бұрын
Very good narration.keep it up
@santhanakumarmariyappan13382 ай бұрын
கோவை கதைக்களம் என்றாலே சூப்பர் தான் 🎉
@mallikadevithangapandian23322 ай бұрын
கதை அருமை🎉
@swarnajayasree63062 ай бұрын
கதை உங்க குரலில் கேட்பது சூப்பர்
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@PerumalRaj-s3d22 күн бұрын
Rajesh Kumar novals podunga..... anna
@GomathinagalingamGomathinagali2 ай бұрын
Unga voice nalla irukku story super
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@sabihari10742 ай бұрын
Deepan Super ukka voice Super
@surendarr44752 ай бұрын
Super bro ...unga voice la story kekumbothu nice 👍👍👍
@vidyasai4712 ай бұрын
Good story narration. Expecting more RK novels
@VijayaVijaya-ts1zy2 ай бұрын
ப்ரோ நாவல் போடுங்க ப்ரோ ரொம்ப மிஸ் பண்ண உங்க வாய்ஸ்லே கதை கேட்காம.
@maheshwarieswari81032 ай бұрын
அருமை சகோ..நிறைய நாவல்கள் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன். அதுவும் விவேக் துப்பறியும் நாவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன் சகோ..
@tamilarasijayapalan7862Ай бұрын
Hi sir super explain & good story teller I like it very much
@kavithavenkat87942 ай бұрын
நல்ல வர்ணனை கொடுத்திர்கள்
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@subakanthan63392 ай бұрын
Avaroda novel single story ah mattum kadaisi varai kondu ponadhu idu na first time kekaran ellamae 2 story side by side kondu poi last oru edathula knot agi mudium nalla story avaroda writing la idu simple dan but nice
@jagadeeswaris88482 ай бұрын
அருமை அருமை 👌💗
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@bhavanasridhar33272 ай бұрын
Deepan bro ur rocking as usual..bro rqjesh kumar sir writing la flat 144 adhira apartments and indra soundarrajan sir writing la kannigal ezhu per novel podunga bro..
@ThiyasriThiyasri-qh7ro2 ай бұрын
Ungka voice story kettathan nalla erukku
@NovelReader-r5s2 ай бұрын
Nice Deepan bro. As usual rocking with RK sir novels. Usually RK sir will provide gen info. Term insurance pathi 88 solla vaipillayanu kavanicha Policy bazaar promo , bit surprise. Good. Expecting more horror novels from your voice. Hope we can have soon.
@Varun-jt3ws2 ай бұрын
Thanks R.K 🎉 Thanks Deepan🎉
@karthickTHALAbhaktan19872 ай бұрын
Started to hear...
@sheelag92522 ай бұрын
Super sir Pls more rk novels and comedy novels
@Rishanth0012 ай бұрын
வந்தாச்சு 🎉
@Raadhu-zd2gq2 ай бұрын
Nice deeban.. Congrats
@ananthalaxmivijayan610113 күн бұрын
Very intriguing! Girl voice ku girl ah pesa vecha innum nalla irukum
@haibadi25602 ай бұрын
No words ❤🎉 From srilanka 🇱🇰🇱🇰🇱🇰
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Marimuthu-sc9bt2 ай бұрын
Tulasi thalam 2part poduga bro
@fathimafarmila6667Ай бұрын
Yes we are waiting 😊
@maharajothi.k20602 ай бұрын
Supper sir thankyou deepan sir voice fine
@amventertainment14922 ай бұрын
Anna, First romba thanks for uploading RK sir novels. ella RK sir novels um ketutu varen.Unga voice la keka romba nalla iruku. Audio recording kum editing kum enna software use panringa, SFX romba nalla iruku. Especially antha intro video um semmaya iruku. video la vara characters lam eppadi design panringa. semma quality work ah iruku. congrats and ellarum kekura athe vishyam - Vivek vishnu rubella novels podunga anna
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼 for for your valuable comments and love. For more details about software please DM in insta - @DeepTalksTamil
@johnwickk58952 ай бұрын
Forest la . House reaching la ketta.. story music background kekum pothu .... Viru virupa ah . Thikill feelings... ghost 👻 story ah nu ... Nenaichaa