உங்க வீடியோ ஒளி பரப்பு செய்யும்போது கேட்க முடியாத சூழ்நிலை இருந்தால் முதலில் DOWN LOAD செய்து விடுவேன் பிறகு ப்ளூ டூத் 🔊 போட்டு கேட்டு கொண்டே வேலை பார்ப்பேன் குரலில் பிசிறு இல்லை பின்னணி இசை அதிகமா இல்லை கேட்க தெளிவாக உள்ளது. நான் YOU TUBE திறந்தால் உங்க வீடியோ CRIME PATROL எதிர் பார்ப்பேன் வீடியோ வந்து விட்டால் மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நன்றி நன்றி உங்க வீடியோ தொடர்ந்து போடுங்கள்
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@mraja75693 ай бұрын
நான் ராஜேஷ்குமார் சாரின் தீவிர ரசிகன் 20 வருடத்திற்கு முன்னால் கிரைம் நாவல் தொடர்ந்து படிப்பேன் வேலை பளு காரணமாக கடந்த 20 வருடங்களாக படிக்க முடியவில்லை தற்பொழுது மொபைல் பயன்பாட்டில் அந்த வசதி வந்துவிட்டதால் தேடிப்பார்த்தேன் நீங்கள் கிடைத்தீர்கள் மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள் பல ஒரு சின்ன விண்ணப்பம் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அந்தக் கதைக்கு உண்டான படம் போடவும் நன்றி
@ArulmozhiVarman-uk4oc2 ай бұрын
வணக்கம் நண்பரே உங்கள் குரல் அருமை நான் சாரின் தீவிர ரசிகை நான் 12 படிக்கும் போதே அவரின் ரசிகை இப்போது எனக்கு 32வயது இந்த கதையை கேட்கும் போது நானே படிப்பது போல உள்ளது அருமை
@thilagaraja92374 ай бұрын
இதுபோல் நிஜமாக நடந்தால் நன்றாக இருக்கும் ❤
@rajathis82704 ай бұрын
தீபன் இப்பல்லாம் கதை கேட்கவே நேரமில்லபா வேலை பலு அதிகமாயிடுச்சி இருந்தாலும் கதை கேட்க்கும் முண்ணாடியே லைக் போட்டுட்டேன்.கதையை. லேட்டா தான் கேட்கிறேன்.
@fearless-bu6kh3 ай бұрын
Same bro
@ChitraParthiАй бұрын
11:47
@Balaramantopics4 ай бұрын
தீபன் அண்ணா அவர்களுக்கு வணக்கம் இந்த முழு கதையை அப்லோட் செய்தமைக்கு மிக்க நன்றி சாதாரண கதை கூட உங்களின் குரலில் கேட்கும் போது அதி அற்புதமான கதையாக இருக்கும் உங்கள் குரலில் ட்ரெயின் கதை மன்னன் திரு ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய டிசம்பர் 31 1999 இந்த நாவலை உங்கள் குரலில் கேட்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤
@tamilfilmlovertamizhan98024 ай бұрын
Athu already innoru channel la iruku deepan voice la puthu novel ketta dhan nalla irukum ethuku irukarthe ketukitu😅
@Balaramantopics4 ай бұрын
நான் இதை உங்ககிட்ட கேட்கல தீபன் அவர்கள் கிட்ட தான் கேட்டேன் அவர் முயற்சி பண்றேன்னு சொல்லி இருக்காரு இதெல்லாம் உங்களுக்கு என்ன பிரச்சனை
@tamilfilmlovertamizhan98024 ай бұрын
@@Balaramantopics yenga comments is for public means we wil post reply dont take it personal ... another logic is another channel has posted the audiobook of the novel means they have the rights for the channel so in this youtube platform he cant put it agagin more over its wsste of time for him as not many viewers will watch what i am saying is he wont post it ,... neenga ketalum athaan unmai ...yenaa deepan kaasu kuduthu dhan rights vaangurarau neenga oruthar kekanumnu laam rights vaanga maataru.....ithuku nee reply pannnanum na avaru dec 31 1999 audiobook pota apram tag pannunga 🤣😂
@Balaramantopics4 ай бұрын
Ok Mr......
@gopimadavan34423 ай бұрын
திபன், உங்கள் கதை வாசிப்பு அருமை . நன்றி
@chinnamari83813 ай бұрын
Rk என்றும் வேற லெவல் மனுஷன் தான் 😍😍😍 எப்படி அவரால இது முடியுதுன்னு சாத்தியமா தெரியல இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிக்கும் போது அது இப்படின்னு சொல்லி நாம யோசிக்காத ஒரு விஷயத்தை வச்சி கதையை முடிச்சுருவார் 💙💙💙💙 தீபன் குரலில் உள்ள உயிரோட்டம் கதையை மேலும் சுவாரஸ்யம் ஆக்கியது என்றால் அது மிகையல்ல
@parathikannan855217 күн бұрын
வணக்கம் அன்பரே உங்கள் குரலில் அமரர் சாண்டில்யனின் கடல் புறா கேட்க ஆசை
@mohamedm825Күн бұрын
Super bro 🎉🎉unga kuralil novel arumai Rajesh kumar crime novel na enakum en mother kum romba pidikum❤❤❤ Innum neraiya RK sir novel unga kuralil ketka avalaga irukirom Seekiram yethir parkirom
நான் இன்னி வரக்கும் இப்டி ஒரு அரசியல் கதையை கேட்டதில்லை. Waybo இந்த கதையில வில்லனா இருந்தாலும் என்ன பொறுத்தவரைக்கும் hero தான் ❤🎉🎉
@rajiraji-ml2nw4 ай бұрын
நிஜமா நடந்தால் நன்றாக இருக்கும் நன்றி 🎉
@Ragu-v5i2 ай бұрын
இந்த கதையை புத்தகமாக படித்திருக்கிறேன் ஆனாலும் உங்கள் குரலில் கேட்டது வித்தியாசமான அனுபவத்தை அளித்தது
@Deepaanandan-qq7ex4 ай бұрын
Super 👌 valga valamudan 🎉🎉❤❤❤❤voice 👌 ❤❤❤❤❤
@babumgr9853 ай бұрын
இது போன்ற நிகழ்வு தற்போது நடந்தால் நன்றாக இருக்கும்
@jaganathanrangasamy65202 ай бұрын
கதையும் வாசிப்பும் குரலும் அருமை வாழ்க வளர்க
@RenoogadeviM4 ай бұрын
Dheepan brother thank you so much I like this story ❤️❤️❤️ super wonderful excellent marvelous ❤️❤️❤️😊
@Venkatloan4 ай бұрын
🎉 voice modulation is very good.. then your voice is god gift 💓🎁
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@gangadharankarunakaran29213 ай бұрын
யப்பா என்ன கதை தங்கள் விளக்கம் அருமை நன்றி நண்பி
@sivas.msivas.m24263 ай бұрын
துளசி தளம் கதையில ஒவ்வொரு நிமிஷமும் அடுத்தது என்ன நடக்கும் என்கிற பயத்திலிருந்தும் அது மாதிரி ஒரு செம ஹாரர் நாவல் என்ன ப்ளீஸ்
@workfromhome-dw6qs29 күн бұрын
அருமை அண்ணா
@m.kumarmuthukaruppan3333 ай бұрын
❤❤❤❤❤ கதை சூப்பர் தீபன் உங்கள் குரல் சூப்பர்
@srirama83274 ай бұрын
அருமையாக உள்ளது அண்ணா
@LakshikaKaliraja4 ай бұрын
Nalla katha annaaa.. Love you from Srilanaka❤❤❤❤❤
@shanthag93014 ай бұрын
Super Deepan sir.eppadi idhu pondra kadhaigalai select seygireergal. well-done sir.keep it up sir.thank you very much sir
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@karinunishasiraj66743 ай бұрын
Full story ud senjathukku very thanks deepanyour voice amazing 👏 🎉🎉🎉❤❤❤😢😢
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@kala6654 ай бұрын
unpredictable climax...superr...❤😊
@BekindBHappy4 ай бұрын
Nice story and Excellent Narration...If it happens in real, India will become richest country
@poomalarsrinavaruban25094 ай бұрын
நல்லா பிடிச்சிருக்கு சகோதரா
@SuryaR-gc8pw4 ай бұрын
அண்ணா கல்கி அவதாரம் பற்றி ஓரு காணொளி பதிவிடுங்கள் உங்கள் குரலில் அதை கேக்க வென்றும் என்று மிகவும் ஆசையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤
@sivagamiselvi18332 ай бұрын
Super Thambi,💯💯💯💯💯💙💙💙💙💙💙🌻🌻🌻🌻🌻🌻🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muruganpriya6336Ай бұрын
Super🎉🎉🎉❤❤
@geetha25742 ай бұрын
கதை நன்றாக இருக்கு
@shakthivelvel57343 ай бұрын
சூப்பர்னு நான் சொல்லமுடியாது❤❤❤❤
@shakthivelvel57343 ай бұрын
Goodnight போங்க
@AmithavalliNadarajan4 ай бұрын
Super.Voice very super.Valzthukkal deepan.
@raghavdom17433 ай бұрын
Vera level story telling and background music and othe sfx top notch, pls continue your good work 👏👏👏
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙂
@AnbumalarRamalingam-l5e4 ай бұрын
Good story selection... Ur voice given a soul to the story... Keep rocking with RK sir
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙂
@Itsme371683 ай бұрын
Story Sema super.. voice excellent. 🎉🎉🎉🎉
@sujathashellu4084 ай бұрын
Sema bro 🎉🎉🎉🎉❤❤❤❤
@MohanK-pv7jb4 ай бұрын
அப்பாடி என்ன கதை இன்றைய சினிமா கதாசிரியர்கள் எல்லாம் ராஜேஷ்குமார் சாரிடம் பிச்சை வாங்க வேண்டும் கிளைமாக்ஸ் உண்மையாகச் சொல்கிறேன் எந்தக் கதையாக இருந்தாலும் முன்பே என் மனதில் இதுதான் முடிவு என்று வந்துவிடும் ராஜேஷ்குமார் மிரட்டி விட்டார் சூப்பர் சார் தீபன் உங்கள் குரல் சூப்பர் வைபவி இன் குரல் மிகவும் அருமை
@ranijaisabaj7772Ай бұрын
Really superb
@nerthisanthi90382 ай бұрын
Semma story
@kannan.s2054 ай бұрын
Super super super 🎉🎉🎉
@VENKIREАй бұрын
நன்றி சகோ
@nurafifah44824 ай бұрын
Super 😊😊
@vinothkumar-ok2kv4 ай бұрын
Super❤❤❤❤❤❤
@vijayalakahmigv13514 ай бұрын
சூப்பர் நாவல்
@SmKmR4 ай бұрын
Thank you sir..❤
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Always welcome
@panchabakesanarul94604 ай бұрын
Sandhosam 😊❤
@Bislu_Mini4 ай бұрын
Anna thulasi thalam part 2 sekram poduga plz❤️
@senthamarait4373 ай бұрын
Your voice is so nice and I heard this story was wonderful you know
@sivas.msivas.m24263 ай бұрын
Hiii அண்ணா, துளசி தளம் கதை மாதிரி ஒரு ஹாரர் நாவல் வேணும் ப்ளீஸ்
@kalpanatv59074 ай бұрын
Super
@tamilfilmlovertamizhan98024 ай бұрын
Ethuku part part ah potu apram full story potu kitu 😢...ore video link 🔗 ah podalamae
@madhukrish58983 ай бұрын
Weekly once a vathu video podunga unga voice la story ketkama irukka mudiyala
@revathysridhar878625 күн бұрын
Thank you sir nice
@elangomani35332 ай бұрын
Super novel
@velubalasubramanian37093 ай бұрын
ஏ யப்பா சூப்பர் யா... ...
@TherinchathapoduvoM4 ай бұрын
❤ என்றும் உங்கள் ரசிகன் SK...
@ambermanipuvanursundaresan87142 ай бұрын
V nice unexpected ending
@DeepTalksTamilAudiobooks2 ай бұрын
Thank you so much 🙏🏼
@krishnamoorthisethuraman61804 ай бұрын
Super story ❤
@viknesaromzi62594 ай бұрын
waiting for next audio book
@PerumalRaj-s3d21 күн бұрын
Rajesh Kumar novals podunga..... anna
@ariyanatchiayyappan62144 ай бұрын
Super deepan
@machapage4 ай бұрын
First comment ❤
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
🎉
@pandithar3 ай бұрын
Arumai
@vibbrantvission2 ай бұрын
Last minute unexpected twist.
@rajeshbilla75274 ай бұрын
Super bro
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Thank you so much 🙏🏼
@satheeshchelladurai88474 ай бұрын
Indian-2 oda compare pannaa yellaa kathaiyum nallaa thaan irukkum
@manjulasudharshan58702 ай бұрын
Suppar
@machapage4 ай бұрын
First like
@VaikundhSureshKumar3 ай бұрын
Anna, when will you upload the next Rajesh Kumar sir's novel. I am eagerly waiting for your voice.❤❤
@muru61594 ай бұрын
RK sir #Ini minmini# story podunga bro
@pradeep6488Ай бұрын
Bro kadal pura novel podunga
@sivasankariabirami17593 ай бұрын
Kadhai,kural sooper aruma arputham
@abishethvarman4 ай бұрын
Atlee Javan story ithila irunthuthaan ready panninaaro?
@sundaravelsundaravel19174 ай бұрын
Welcome bro
@tamizharasiparamasivam55833 ай бұрын
Unexpected ending namba country la ipdi nadantha nallarykkum
@marshalrajeshp2491Ай бұрын
Fantastic Novel by Rajesh Kumar sir. End twist was awesome and unexpected. Could be adapted as a Movie. Fabulous Audio works by Dheepan 👌🏼👍🏼👏🏼.
@girishvenkateswaran3 ай бұрын
Bro vikrama vikrama podunga
@KrishnaVeni-lf8yn3 ай бұрын
நம்மோட நட்டுலயும் இது நடந்த நல்ல இருக்கும் நண்பா
@amutha78dhiviya124 ай бұрын
Bor funny story போடுங்க அண்ணா
@rajeg37593 ай бұрын
Hi bro.good evening ty
@kasthuribhuthalingampillai63483 ай бұрын
👌👌👌
@Bharathraj-x5m4 күн бұрын
தமிழ் நிகழ்ச்சியில் தமிழ் விளம்பரம் செய்யலாமே.
@SHORTSm24 ай бұрын
Hi bro 🤗🤗🤗🤗🤗
@DeepTalksTamilAudiobooks4 ай бұрын
Hello….
@SHORTSm24 ай бұрын
@@DeepTalksTamilAudiobooksthanks for your reply bro
@luxshayuvan4069Ай бұрын
Story tamil Channel ungada intha storya apadiye copy pani potu irukanga check it
@skfabrication11564 ай бұрын
கதை ஒகே ஆனால் இந்தியன் 2 ரொம்ப மொக்கை
@janaram37204 ай бұрын
Deepan bro indian 2 vida nalla irukma... semma thumbnail... nakkal boss ungalaku
@sanjeevkumar-jg2ld4 ай бұрын
Yow nangam sakthi podugooo😢
@jeyakirushnankaruppiah53293 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@aishaverysuperstorytelleru33364 ай бұрын
❤❤❤❤❤❤❤😮
@radhajayalakshmi88283 ай бұрын
❤
@udhayananchandrasekaran59984 ай бұрын
This story is better than Indian 2
@thanishjks-om4mj3 ай бұрын
👌🙏😊👌👌👌👌❤️🔥
@SivaKumar-ch1yr4 ай бұрын
Dei Thambi, Indian-2 vai vida ella kathaiyum nalla than irukum because Indian-2 Mokka.