2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அலறவிட்ட தமிழ் அரசன் கரிகால சோழன் | Karikalan History in Tamil

  Рет қаралды 1,859,428

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

சோழ அரசர்களின் தலைசிறந்த அரசனாக இருந்த கரிகால சோழனின் வீர வாழ்க்கை வரலாறு.
#KarikalaCholan #Karikalan
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 876
@DeepTalksTamil
@DeepTalksTamil Жыл бұрын
facebook.com/DeepTalksDeepan தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்முடைய பழைய பக்கம் (Deep Talks Tamil) ஒரு சில காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய புதிய பக்கம். இதற்கும் உங்களுடைய முழு ஆதரவு தேவை. எவ்வளவு தடங்கல் வந்தாலும், தடையை உடைத்து, தடம் பதிப்போம். 🔥
@velusamyg7936
@velusamyg7936 Жыл бұрын
நான் உங்களது அமைப்பில் இணையவில்லை!வருந்துகிறேன்.நன்றி வணக்கம் 🙏
@Sundresan2222
@Sundresan2222 11 ай бұрын
Ss
@Maddyworld2023
@Maddyworld2023 9 ай бұрын
இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா? Reference file link kudu.. உலகம் முழுவதும் ஆண்டான் னு செல்ற... கரிகாலன், ராஜராஜன் மிகப்பெரிய வீரர்கள் தான். ஆனா நீ கொஞ்சம் ஓவராதான் பேசுற...
@GaneshSundar-zj5zq
@GaneshSundar-zj5zq 6 ай бұрын
​@@Sundresan2222❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dboy3011
@dboy3011 5 ай бұрын
😂report adikva bro😅
@koushikmeher5984
@koushikmeher5984 8 ай бұрын
கேட்கும்போதே செம்மையாக இருக்கு..சோழர்கள் சோழர்கள் தான்.. மிக்க நன்றி ❤️❤️❤️
@sivamani6014
@sivamani6014 Жыл бұрын
உங்கள் குரலுக்கு 🙏👌சோழர் காலத்திக்கு சென்று வந்த உணர்வு
@thamizhan1739
@thamizhan1739 Жыл бұрын
கரிகாலன் மாமா வளர்ப்பு ராஜராஜனோ அக்காவின் வளர்ப்பு வளரும் விதமே அவனின் வாழ்க்கையயை நிர்ணயிக்கிறது🔥
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 Жыл бұрын
மெய்சிலிற்கின்றது கரிகாலன் கதை வீர தமிழர்கள் நாம் நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@arunmozhivarmanmurugan8012
@arunmozhivarmanmurugan8012 Жыл бұрын
கரி - யானை காலன் - எமன் யானை பலம் மற்றும் எதிரிகளுக்கு எமன் போன்றவன்🔥😁
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
தவறான கருத்து. அவரின் கால் எதிரிவைத்த தீயில் கருகியதால் கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.
@vppj6655
@vppj6655 Жыл бұрын
Unmai
@dharwadfinancegroup2049
@dharwadfinancegroup2049 8 ай бұрын
Indha video la ellam correct ah sollirukkara bro .
@dilukshidinu8866
@dilukshidinu8866 Жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் 🔥
@Continent_Lemuriyan
@Continent_Lemuriyan 4 ай бұрын
கம்பீரமான குரலில் ஒரு கம்பீரனின் வரலாறு. அன்று அவர் செய்த தொண்டு இன்றும் நம்மை வாழவைக்கிறது. இன்னும் காலம் கடந்தும் வாழவைக்கும். கோடி நன்றிகள் என் பாட்டன் கரிகாலனுக்கு❤
@jeyakumar8028
@jeyakumar8028 Жыл бұрын
இவ்வளவு நீளமான வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் பின்னணி குரல் கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்...மிக சிறப்பான வரலாற்று பதிவு... கடைசி வரை கேட்டு பயன் பெற்றோம்.
@selvams9850
@selvams9850 Жыл бұрын
உண்மை
@ramnad6544
@ramnad6544 6 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பதிவு பார்த்து ❤நன்றி அய்யா
@krishnamoorthi7437
@krishnamoorthi7437 Жыл бұрын
அண்ணா உங்கள் குரல் வளம் அருமை நான் வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் பதிவுகளை ஆடியோ வில் கேட்பேன் சிறப்பு அருமை மெய் சிலிர்த்த தமிழனில் நானும் ஒருவன்😊😊
@rajasaravanan2487
@rajasaravanan2487 Жыл бұрын
. கல்லணையை இன்றய பொறியாளர்கலை கட்ட சொல்லுங்கள். கரிகாலச்சோழன் தான் உண்மையான பொறியாளன் வாழ்க சோழர்குலம்
@balureshi2727
@balureshi2727 4 ай бұрын
நம் அரசனை பார்த்து வியந்து போய்விட்டேன் உங்களின் உழைப்பு வீன் போகவில்லை உடம்பே சிலுர்த்து விட்டது ❤❤❤
@kavicorio5911
@kavicorio5911 11 ай бұрын
என்ன voice... ur voice gives re birth to karikalan... amazing ur presentation
@sharmilamanokaran5147
@sharmilamanokaran5147 Жыл бұрын
U tube channelekku kodaana kodi nanrihal.ithu mathiri video audio paarkkumpothu history padippatjaividaakkalathirkae kondu selhirathu.naan thanjai.enakku mihavum paerumaiyaha ullathu.
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj Жыл бұрын
Hats off to the Tamilian History explained in a detailed version. 👍🙏
@SURYA.MSURYA.M-wz2xi
@SURYA.MSURYA.M-wz2xi Жыл бұрын
@picturesquiz5332
@picturesquiz5332 Жыл бұрын
வாழ்க நம் சோழர் புகழ் வளர்க நம் சோழ நாடு
@santhakumar5606
@santhakumar5606 Жыл бұрын
மூன்றாம் கரிகால சோழன் பிரபாகரன்🔥❣️
@gopim2740
@gopim2740 Жыл бұрын
ஆதித்த கரிகாலன்
@kanmanip7854
@kanmanip7854 Жыл бұрын
நான் மேதகு அவர்களின் காலத்தில் வாழ்ந்தேன் என்பதை என்னி பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது💕 மீண்டும் இவர் போன்ற தலைவர் பிறப்பாரா என்று தெரியவில்லை 🙏🙏🙏
@arunagiriamuda4930
@arunagiriamuda4930 Жыл бұрын
Sariyaanathu
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Жыл бұрын
🙏🙏❤
@dhanapalsamy4170
@dhanapalsamy4170 9 ай бұрын
அருமை சகோதரர்
@vinolidy4378
@vinolidy4378 10 ай бұрын
மிகவும் சிறப்பு
@tvpmselva6732
@tvpmselva6732 Жыл бұрын
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி சொல்லுங்கள்
@gamingboss581
@gamingboss581 Жыл бұрын
மெய் சிலிர்த்து போனேன் அந்த காலத்தில் நான் வாழ்ந்து இருக்கக்கூடாத
@DhanaLakshmi-x6l
@DhanaLakshmi-x6l 10 ай бұрын
தயவுசெய்து விசிக திருமாவளவன் ‌என்ற பெயரை மாற்றி உங்கள் அப்பா அம்மா வைத்த பெயரை பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்....
@kevjegan2317
@kevjegan2317 Жыл бұрын
Veramaariiii veramaariii 🔥🔥🔥 udampu silukuthu 🔥🔥🔥
@KDkuttima
@KDkuttima 11 ай бұрын
Brother கரிகாலன் அப்பா சென்னி பத்தி சொல்லுங்க.... Venvel சென்னி story plz.... My Hero சென்னி..... புலிக்கு பிறந்தது புலியாக தானே இருக்கும்.... Plz அப்பா புலியை பத்தி போடுங்க.... வென்வேல் சென்னி story plz plz plz போடுங்க.... அந்த story ya unga voice la kekanum.....
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
கதை கேட்பதற்க்கு பொருத்தமாக இருக்க வேண்டும் மார்பில் பாய்ந்த அம்பு முதுகின் வழியாக வெளிவந்த பின்பும் மரணமடையாமல் உணவருந்தாமல் உயிர் நீத்தான் என்பது யோசிக்க வைக்கிறது
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Жыл бұрын
தோழர் மார்பிலும் ஓர் குறிப்பிட்ட, அதாவது இதயத்தை சுற்றிய பகுதியில் ஏற்படும் காயங்கள் மட்டுமே பெரும்பாலும் உயிரை பறிக்கும் .மார்பின் பிற பகுதிகளில் நுரையீரல் போன்ற இடங்களில் ஏற்படும் காயங்கள் உடனடியாக உயிரை பறிக்காது அதற்கு எடுத்துக்காட்டு நிறைய துப்பாக்கி சூடு ,கத்தி குத்து சம்பவங்கள் இன்றளவும் உள்ளது .... மேலும் சங்க இலக்கியங்கள் சேரர்களை மிக பெரும் வீரமும் வீரியமும் மிக்க மூத்த இனமாக குறிப்பிடுகிறது ...சேர மன்னர்களும் சாதாரணமானவர்கள் அல்ல மிகப் பெரும் வீரமும் உடல் வலிமையும் கொண்டவர்களாக குறிக்கிறது உதாரணமாக நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன் 8அடி உயரமுள்ளவன் என்கிறது சங்க இலக்கியம் ஆகையால் வெண்ணிப் போரில் காயம் பட்டு நிலைகுலைந்த நிலையில் காப்பாற்றபடுவது வீண் என அறிந்தே தன் சுய மரியாதையின் நிமித்தம் பெருஞ்சேரலாதன் அவர்கள் வடக்கிருந்து உயிர் போகும் வரை சிகிச்சை எடுக்காது தன் மரணத்தை தானே விரைவு படுத்தி கொண்டு இறந்து போனார்....🙏🙏🙏
@RajRaj-nd5um
@RajRaj-nd5um Жыл бұрын
நான் ஒரு தமிழன் என்பதில் பெருமையாக இருக்கிறது
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Жыл бұрын
என்னைக் கேட்டால் சிற்றரரசை பேரரசாக மாற்றிய முதலாம் பராந்தகனையே சொல்வேன் ....
@PreethiR-b9h
@PreethiR-b9h 6 ай бұрын
God and karikalan really so so great ❤❤❤❤😘💪👑🙏
@palanik9860
@palanik9860 Жыл бұрын
வாழ்க கரிகாலன் புகழ் வாழ்க வாழ்க
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
அருமை...!!
@tilakambalu3745
@tilakambalu3745 Жыл бұрын
Arumaiyana pathevu
@jaitours8
@jaitours8 9 ай бұрын
சாம்ராட் அசோகர் சக்கரவர்த்தி காஞ்சிபுரம் தனது படையுடன்‌ வந்துள்ளார்... சேர் சோழன் பாண்டியன் என்று‌‌ மூவரும் அசோகர் என்றவரை எதிர்த்துள்ளார்கள் அப்படியென்றால் யார் வலிமையானவர்? அன்று அசோகருடன் போர் பிரகடனம் அறிவித்து இருந்தால் கலிங்க நாட்டை விட கொடூரமான அழிவை சந்தித்து இருக்கும் அத்தகைய பேரழிவை அன்றே கணித்து சாம்ராட் அசோகருடன் நட்பு உடன்படிக்கை செய்துக்கொண்டார்கள். மூன்று பக்கம் கடல் அசோகர் படைகள் உள்ளே நுழைந்து இருந்தால் தப்பிக்க வேறு வழியின்றி மக்கள் மடிந்து இருப்பார்கள்.... நட்பின் உடன்படிக்கையில் தான் தமிழகம் வழியாக இலங்கை முழுவதும் புத்த மதம் பரவியது... நட்பினால் தெற்க்கில் கைப்பற்றி எந்த பகுதியினையும் அசோகர் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வரவில்லை....
@lokigaming2995
@lokigaming2995 Жыл бұрын
Deep talks சரி அண்ணா ஆனால் பாண்டிய வம்சத்தைப் பற்றி பேசுங்கள் தமிழ்நாட்டின் மன்னர்கள் இருக்கிறார்கள் ⚔️ ...
@DhanaLakshmi-x6l
@DhanaLakshmi-x6l 10 ай бұрын
தமிழன் என்று சொல்வதில் மிக திமிராக உள்ளது.....
@vickyvishnu8266
@vickyvishnu8266 Жыл бұрын
முதலில் இந்த பதிவை அழகான எமது இனிய தமிழ் மொழியில் தந்த எமது சகோ தீபன்-க்கு முதலில் தலை வணங்குகிறேன் 🙏 நீங்கள் முதலாம் கரிகாலச் சோழரைப் பற்றி கூறும் போது எமது கைகள் எம்மை அறியாமலேயே கர்வமாக எமது மீசையை முறுக்கி கொண்டு இருந்தது 🔥 சங்க காலத்தில் இப்படி ஒரு மாமன்னர் இருந்தார் என்று எமது மனது பூரிப்பு அடைந்தது இரண்டாம் கரிகாலன் சோழரைப் பற்றி கூறும் போது அவரது குழந்தைப் பருவம் முதல் இளம் புலியாக உருவெடுக்கும் வரை அவரைப் பற்றிய பதிவு மிகவும் அருமையாகவும், பூரிப்பாகவும் இருந்தது 🔥 அவர் செய்த முதல் போர், பின்பு இமையம் வரச் சென்று நமது புலிக்கொடியை பார்க்க விட்டதும் கேட்கும் போதே கண்களை மூடி அக்காலத்திற்கு பயனிக்கத் தொடங்கி விட்டேனே சகோதரரே பின்பு அவரின் சரித்திர சாதனைகளை கேட்கும் போது எமது மனதுக்குள் ஒரு வீரம், ஒரு கர்வம், ஒரு திமிர், ஒரு ஆனந்தம் இல்லை இல்லை பேரானந்தம் தாமாகவே மனதுக்குள் புகுந்து விட்டது சகோ🔥🗡️ அதிலும் குறிப்பாக ஒரு வசனம் கூறுனீர் அது எனது மனதைத் துளைத்து விட்டது சகோ 🔥 திமிராக ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே திமிராக ஓர் அணை அதுவும் தடுப்பு அணை கட்டினார் என்று கூறும் போது எமது மனதுக்குள் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது சகோ 🥰 இந்த பதிவை கேட்கும் போது அதுவும் உமது கம்பீரமான குரலில் கேட்கும் போது அந்த ஆனந்தத்தை ஒரு வரிகளில் அடக்க முடியாது சகோ 🔥🥰 இந்த பதிவு இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்ப் பார்க்கவில்லை சகோதரா மீண்டும் அடுத்த பதிவில் உமது கம்பீரமான குரலில் கேட்க அவளுடன் காத்திருக்கிறேன் சகோ 🔥🥰 🥰🔥 மீண்டும் ஒருமுறை இந்த பதிவுக்கு நன்றி 🔥🥰
@Winner_6686
@Winner_6686 5 күн бұрын
அருமை மிக அருமை
@kesavana6839
@kesavana6839 4 ай бұрын
சோழ நாட்டின் அடையாளம் நம் அரசர்கள்
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 Жыл бұрын
Love from trichy 🔥🔥🔥😘😍
@Raghul2165
@Raghul2165 Жыл бұрын
Goosebumps 🔥🔥🔥
@nazarethth616
@nazarethth616 Жыл бұрын
Tigers always tigers and teachers 🐯
@govindaraja335
@govindaraja335 4 ай бұрын
அரசர்களை அவன் என்று சொல்லவேண்டாம்
@vasanthamadura1819
@vasanthamadura1819 Жыл бұрын
Welldone king shollan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ammuammu-sz5tr
@ammuammu-sz5tr Жыл бұрын
💯🔥 karikalan Solan 🔥
@a.suthandirakumar2488
@a.suthandirakumar2488 10 ай бұрын
2000 வருடம் முன்பு இந்தியா என்ற ஒரு நாடே இல்லை
@dineshwaran3994
@dineshwaran3994 Жыл бұрын
57 nimisam nu sonninga title le 3minitu aayittu...
@gokulakrishnanhari5962
@gokulakrishnanhari5962 Жыл бұрын
Thank you for excellent message
@ponsumansmassgalatta9347
@ponsumansmassgalatta9347 Жыл бұрын
Thamilan yenra unarvu maisilirkka vaikkiradhu sago
@sundaramram1557
@sundaramram1557 Жыл бұрын
I love king Kari kala cholan🐯💖
@DT-og7hs
@DT-og7hs Жыл бұрын
விடுதலைப்புலிகள் சோழ அரசமைப்பை தான் பின்பற்றினார்கள் அவர்கள் கொடி, பெயர். சோழ மகராசன் ஆட்சி புரிந்தானே அன்று விடுதலைப்புலிகள் பாட்டு ஒன்று இருக்கிறது.. யாரவது அந்த பாட்டை பாடி போடுங்கள்
@amstatusstudio5083
@amstatusstudio5083 Жыл бұрын
Anna pandiyargal history solluga anna na madurai solar gal videos sa paathu enaku pandiyargal enna aanaganu kelviya iruku neenga nalla puriyeramari sollurenga enaku please anna pandiyargal full history solluga
@bernadetteaugustine4490
@bernadetteaugustine4490 Жыл бұрын
Very well explained Amazing God Bless
@devadevakumar9514
@devadevakumar9514 10 ай бұрын
நன்றி அண்ணா இந்த கதையே கேட்கும்போது ஆனந்த கண்ணீர் வருகிறது ❤
@Bangalorejunction
@Bangalorejunction 2 ай бұрын
Ur voice super bro ❤I love it😊 super bro 😍
@sundarrajan450
@sundarrajan450 4 ай бұрын
Sema bro my father work in pwd kallanai
@_roshan__official_14
@_roshan__official_14 Ай бұрын
Thanks
@Rajkumar-xg1zq
@Rajkumar-xg1zq 8 ай бұрын
Ennoda perum karikalan tha. Enna tha avaru peru vachalum avaru mare think and seyal thiran yanaku kedayathu.
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 Жыл бұрын
Great & good information.
@kuthugaming1550
@kuthugaming1550 Жыл бұрын
சோழர்களின் வீழ்ச்சி போடுங்க
@pattuwithpappapattuwithpap5638
@pattuwithpappapattuwithpap5638 Жыл бұрын
Voice very nice👍👏👏👏👏👏
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 Жыл бұрын
நன்றிங்க
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 Жыл бұрын
i love cholan velir vamsam
@xbooba6057
@xbooba6057 Жыл бұрын
💚
@arunagiriamuda4930
@arunagiriamuda4930 Жыл бұрын
Muthraya mannarhal patriya thohuppi vendum
@kesavakalki5903
@kesavakalki5903 Жыл бұрын
Super bro thanks tamilan
@Mr_devil_freak
@Mr_devil_freak Жыл бұрын
ஆதித்த கரிகாலன் பத்தி சொல்லுடா 🔥🔥
@pugalduruv7603
@pugalduruv7603 Жыл бұрын
வரலாறு என்பது எல்லாமே பொதுவாக ஒரு யூகம்தான் உறுதியான தகவல் கிடையாது. வரலாற்றில் கடைசியாக தாங்கள்தான் வெற்றிபெற்றோம் என காட்டிக்கொள்வது இயல்பே. நீங்கள் சொன்ன தகவலில் ஒரு 10 லிருந்து 15 சதவீதம் உண்மை இருக்கலாம். நன்றி
@rajendracholan2752
@rajendracholan2752 Жыл бұрын
கிமு 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில்( பௌத்தம் தழுவிய அசோகன் காலத்தில் விரட்டபட்ட) உயரமான வெள்ளை தந்திரமான ஆரியர்கள் தமிழ் அரசர்களை வஞ்சகமாக பிரிவினை படுத்தி போர்புரிய காலம் குறிக்கும் குறிசொல்லியாக பதவிபெற்று தமிழகத்தையும் தமிழையும் பாழ் படுத்தி விட்டனர்.
@sounthiriya6766
@sounthiriya6766 Ай бұрын
Na solven rajendra Solan ❤❤❤❤
@vinothsukumar3792
@vinothsukumar3792 4 ай бұрын
Waooooowwe..super
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 11 ай бұрын
என் மகனின் பெயர் கரிகால் வேந்தன்
@gomathyraj5782
@gomathyraj5782 Жыл бұрын
Voice sema
@anbazhagan.k1984
@anbazhagan.k1984 Жыл бұрын
Am waiting for next video from ur side
@Petta_beatz-b4j
@Petta_beatz-b4j Жыл бұрын
2023🙋 welcome all'💝
@fajilkamal7604
@fajilkamal7604 Жыл бұрын
Bro Naan therazhandur thaan bro
@PrabaKaran-ty7ld
@PrabaKaran-ty7ld Жыл бұрын
If 2nd karikalan leg has been burned on fire his name is karikalan then why you had named as 1st karikalan... He has any history of burn to him? ..
@mksharpp5547
@mksharpp5547 Жыл бұрын
Sago apo karkalan sundhara cholanuku porakkalaya apo ponnien selvam moviela katturathu poiya
@gnanambigaivasudevan
@gnanambigaivasudevan 5 ай бұрын
சுந்தர சோழருக்கு பிறந்தவர் ஆதித்த கரிகாலன் .இவர்கள் பிற்கால சோழர்.இந்தப் பதிவில் வருபவர் முற்கால சோழர்.
@VENU83928
@VENU83928 Жыл бұрын
Please add discription in English also Bcz we listen tamil but we can't read tamil
@martabaharain3589
@martabaharain3589 2 ай бұрын
❤great.king.
@gkay48
@gkay48 Жыл бұрын
Super❤🎉😢😂
@AllRoundersTechnology10
@AllRoundersTechnology10 Жыл бұрын
Hii Bro ..intha photos ellam enga download panninga
@vijayprince5440
@vijayprince5440 Жыл бұрын
Bro motivitaniol vidios podunga plss your voice la motivation kekanum bro
@sivakarthikgks5150
@sivakarthikgks5150 Жыл бұрын
Your voice is amazing Anna
@kaipulla9954
@kaipulla9954 Жыл бұрын
57.05 fulla kettutan avara konnathu yaaru
@karthir8109
@karthir8109 5 ай бұрын
Eanna voice sir hat's off you
@kanmanip7854
@kanmanip7854 Жыл бұрын
எனக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு கரிகாலன் என்ற பெயர் தான் வைப்போம் என்று நானும் என் காதலியும் 3 வருடத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். நான் தமிழனாக பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் 💞💞💞
@ramt6708
@ramt6708 Жыл бұрын
Sem
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ Жыл бұрын
அருமை சகோ ❤️
@vinnarasicharles9982
@vinnarasicharles9982 Жыл бұрын
Nanum Raja Raja solan nu vaipan😘
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ Жыл бұрын
@@vinnarasicharles9982 ராஜா ராஜா என்னும் பெயர் தூய தமிழ் பெயர் இல்லை.அருண்மொழிவர்மன்என்பது அவரது உண்மையான பெயர் தூய தமிழ் பெயரும் கூட....
@vinnarasicharles9982
@vinnarasicharles9982 Жыл бұрын
@@தமிழன்-ட1ழ ❤️❤️nandri bro its crt 😘
@_roshan__official_14
@_roshan__official_14 Ай бұрын
Thanks
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் உடம்பு மெய் சிலிர்க்கிறது அந்தக் கரிகாலனே இந்தக் கலியுகத்தில் பிறந்து தமிழகத்தில் ஒரு நல்ல தலைவனாக வர ஈசன் ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்❤❤❤🎉
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
இப்படிப்பட்ட மாவீரனாக வாழ்ந்த தமிழ்ச்சமூகம் இப்போது குடிகார சமூகமாக மாறிவிட்டது எதிரிகளான திராவிட கும்பலால்...
@mansuralimansurali4643
@mansuralimansurali4643 Жыл бұрын
உங்கள் குரலும் காவிரி கல்லணைப்போல கம்பீரமாக உள்ளது தீபன். வாழ்த்துகள்
@nirmalsakthi
@nirmalsakthi Жыл бұрын
❤️ கரிகால சோழனின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது.... உண்மையில் தமிழனாக பிறந்ததை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் ❤️
@Vijay1994-l2k
@Vijay1994-l2k 11 ай бұрын
கரிகாலன் சோழனின் வரலாற்றுக் கேட்டு மெய்சிலிக்குறது நானும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது அது உங்க குரல் கேட்கும் போது மிகவும் அற்புதமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vjvikranth1246
@vjvikranth1246 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது என் உடல் சிலிர்க்கிறது. 🔥கரிகாலன்🔥தமிழன்டா🔥
@zahirhussain6782
@zahirhussain6782 Жыл бұрын
மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைகட்டி போரடித்தது சோழர்களின் காலம். சோழர்கள் காலம் உண்மையில் பொற்காலம்.
@rjmmdueditz6385
@rjmmdueditz6385 Жыл бұрын
Bro athu pandiyargal bro thavara solringa
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
அந்த மூன்று நாளிகையில் கழித்து பிறந்ததாதல், கரிகாலன் முவாயிரம் ஆண்டுகள் கழித்து நிலைத்து நிக்கிறார் 😍🔥🔥🔥🔥fan boy of கரிகாலன் 😍
@leninraj8980
@leninraj8980 Жыл бұрын
Girl baby poratha
@s.murugan8434
@s.murugan8434 Жыл бұрын
ஏன் வயிறு எறியுதா ......... 😂😂🤣
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
@@leninraj8980 அவங்க mama இருப்பிடைத்தளையார் ஒரு காலத்தை கணிக்கும் ஒரு jothidar அவருக்கு அனைத்தும் தெரியும் 🔥
@s.murugan8434
@s.murugan8434 Жыл бұрын
@@velr.b7089 na sonnathu lenin raj ah........
@connection.academy
@connection.academy Жыл бұрын
Crt thalaiva
@Ancient_Lions
@Ancient_Lions Жыл бұрын
⚔️🐯👑கரிகாலன் சோழன்⚔️ வரலாறு தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.வெண்ணி போர் மிகவும் முக்கியமான ஒன்று.பல நூற்றாண்டுகளாக கல்லணை இன்றும் நிலைத்து நிற்கிறது.🔥🔥🔥...
@shanmugamvel7028
@shanmugamvel7028 Жыл бұрын
நமக்கு பெருமை 🙏🙏🙏♥️♥️♥️
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
என்னே ஒரு அறிவியல் விந்தை....? தமிழன்டா.... வீர சிங்கம்டா....!! வாழ்க எங்கள் மன்னன் கரிகாலன்...!!
@movieshop5900
@movieshop5900 Жыл бұрын
தமிழ்நாட்டு வரலாற்றில் கரிகாலன் எனறமாமன்னன் தமிழ் சமுதாய மக்களின் முதல் இமயமலையில் புலிக்கொடியை பறக்க விட்டு தமிழர் வீரம் காத்த வீரச்செம்மல். வீர மன்னனின் புகழ் வெல்க! ___இலக்கியசாரல் வேணுகோபால்
@victorarunachalam4645
@victorarunachalam4645 Жыл бұрын
வரலாற்றை படித்த பார்த்து மலைத்து போகிறோம் எல்லாம் பிரமிப்பாக இருக்கிறது என்று ஆச்சரியம் படுகிறோம் .அதொல்லாம் சில நேரம் சில காலம் மட்டும் இருந்து விட்டு நடப்பு வாழ்கை அடிமை வாழ்க்கைக்குள் சென்றுவிடுகிறோம். உலக வரலாற்றை காட்டிலும் தமிழர்களின் வரலாற்றிலும் போர் போராட்டம் ஒன்று மற்ற இனத்தை போல முதன்மை வாந்ததல்ல மாறாக அமைதியான நேர்த்தியான ஒழுக்கமுள்ள பண்புள்ள நாகரீகமுள்ள விவேகமுள்ள வீரமுள்ள வாழ்வைத் தான் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாற்றின் ஆய்வுகளின் வழி தெரிகிறது. எப்பொழுது ஆரியம் யூத பிராமணம், பிரிட்தானியம் தமிழர்களின் வாழ்வில் "வாழைபழத்திற்குள் ஊசி நுழைவது போல்"நாசுக்காக நுழைந்தனரோ அன்றே வேசித்தனம்,குடிவெறி,ஜாதி வெறி,மதவெறி ,மொழி சீரழிவு ,கலாச்சார சீரழிவு யாவும் நுழைந்து தமிழர் என்று மெல்ல மறைந்து தெலுங்கர்,பிராமணர்,மலையாளர்,இஸ்லாமியர்,கிறிஸ்துவர் இந்தியர் தொங்லீஸ்சியர் என்ற கோனங்கிகளாத்தான் இன்று வாழ்கிறோம். இதனால்தான் நமது சம்ராஜியங்கள் மண்ணுக்குள் சத்தமில்லாமல் உறங்குகிறது.
@meenashanthi6088
@meenashanthi6088 6 ай бұрын
அழகாக சொன்னுர்கள்
@chellakuttyshorts7555
@chellakuttyshorts7555 3 ай бұрын
Ungalauku epoo theriyum intha கலப்பிகள் உள்ள வந்தது
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
சோழநாடு சோறுடைத்து🌾 சேரநாடு வேழமுடைத்து🐘 பாண்டியநாடு முத்துடைத்து💍
@meenameenatchi5027
@meenameenatchi5027 Жыл бұрын
இதை ஒரு படம் பார்த்த எஃபெக்ட் இருக்கு இந்த வீடியோ பார்த்தது. 👌👌👌
@Dharunika-l7s
@Dharunika-l7s Жыл бұрын
மெய் சிலுர்க்கவைக்கிறது கரிகாலச்சோழனின் வரலாறும் அவர் வரலாற்றைப் படித்த உங்கள் குரலும்🙏
@marilynsukumaran28
@marilynsukumaran28 Жыл бұрын
Audit a replyyYjoo. Jokes
@BalaBala-qs6lc
@BalaBala-qs6lc Жыл бұрын
Hi
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
உங்கள் குரலினால் கரிகாலன் வீரத்தை கேட்பது ஒரு தனித்துவமானது சகோ
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
தமிழன் என்றும் உலகில் தலை சிறந்தவனே.அன்றுசங்ககாலம் முதல் இக்காலம்மட்டுமல்ல எக்காலமும்தரணியில் தலைசிறந்தவன் தமிழனே தமிழன் மட்டும்தானே
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை. உலகமே இன்று வரை வியக்கிறது தமிழன் சாதனை
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
தாறுமாறாக மாறாய் ஓடிவந்தாள் திருச்சியிலே அகண்ட காவிரி.கரிகாலன் இரண்டாய் பிளந்து மாயை தந்தான் காவிரி கொள்ளிடம்
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
தஞ்சை என்றால் தமிழன் அமைத்த நெற்களஞ்சியம்
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
உலக்குக்கே சோறுடைத்த சோழ வளநாடு.கரிகால் பெருவளத்தான் பேணிக்காத்த எங்கள் சோழ வளநாடு
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 13 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17