Hi Anna How are you...! Am arun from thiruvannamalai, Starting la irunthu unga videos ha na pathutu irukkan unga way of speech romba pudikkum enakku ... Also nega family oda ella place kum pooitu review panrathu romba nalla irukku unmaiya sollanum na poramaya irukku... Intha mari oru peaceful life ha lead pannanum nu than en goal... Sure ha na coimbatore vantha ungala meet pannuvan bro ... Keep rocking Rishi ya kettatha solluga... Eppavum ipdiyea happy ya iruga bro❤️😍🙏
@MASSVRAA2 жыл бұрын
Run out Arun bro 😍
@banana_leaf_unlimited2 жыл бұрын
Thank you for your wishes Arun 😃👍🏻. Really happy seeing your comments. We will surely meet soon.
@RunGamingYT2 жыл бұрын
@@banana_leaf_unlimited sure bro am waiting...❤️
@vadivysai8508 Жыл бұрын
4
@kumarsundaramoorth32622 жыл бұрын
குடும்பத்தினர் சென்று சாப்பிட்டு வரும் ஒரே ஆள் நீங்கள் தான் நல்லவர்களாக
@vinom47192 жыл бұрын
திருநெல்வேலிக்கு அன்புடன் வரவேற்கிறோம்..😍💓
@vijayanandathikesavan59312 жыл бұрын
அண்ணாச்சி வாழ்த்துக்கள் கழுகு மலையில் பிறந்த நீங்கள் நெல்லை மாவட்டத்தின் புகழைப் உலகத்திற்கு பரப்புங்கள் வாழ்க
@AkJazz972 жыл бұрын
அது எங்க ஊரு தாமிரபரணி தண்ணீர் கே.. எல்லாம் டேஸ்ட் ah இருக்கும் broo
வணக்கம் சார் 🙏. நெல்லை மண்ணின் மைந்தரை வரவேற்கிறோம். நீங்கள் அருகில் உள்ள கழுகுமலை பகுதியைச் சேர்ந்தவர். என முன்பு ஒரு முறை கூறியுள்ளீர்கள். நன்றி சார் வணக்கம் 🙏🌹💐
@user-Punnagaidawood2 жыл бұрын
எங்கள் ஊரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@RameshButtu Жыл бұрын
குடும்பத்தோடு சேர்ந்து என்றும் நலமாக வாழ்க வளமுடன் 🎉...... நான் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து இருக்கிறேன் சார். நானும் கோயம்புத்தூர் தான்
@bagavathsingh895 Жыл бұрын
இந்த உணவகத்தில் நான் சாப்பிட்டுருக்கேன் சகோ, ரொம்பவே அருமையா இருக்கும்.
@paramasivan.s3comca3452 жыл бұрын
திருநெல்வேலி உங்களை அன்புடன் வரவேற்கிறது
@saxerox32172 жыл бұрын
திருநெல்வேலி பேச்சு நல்ல தொடக்கம் முயற்சி செய்ததற்கு நன்றி
@kanchanadhanapalan45942 жыл бұрын
நீங்கள் குடும்பத்தோடு ரிவியூ கொடுப்பது மிகவும் அருமை.
@kathiresannallaperumal43722 жыл бұрын
நெய் விளங்காய் நெல்லையின் இன்னோரு சிறப்பு.
@muthumahesan23372 жыл бұрын
மனோஜ் குமார் குடும்பம் எங்கள் ஊருக்கு (திருநெல்வேலி) வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.நான் சென்னையில் இருந்தாலும் எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இந்த "விஞ்சை விலாஸ்" உணவகத்தில் நான் சாப்பிட்டதில்லை.அடுத்தடவை தி-லி செல்லும் போது கட்டாயம் சாப்பிட்டு விட்டு கருத்து சொல்கிறேன்
@ManojKumar-ss5ij2 жыл бұрын
அண்ணா introudution ஏலே super anna எங்க ஊரு திருநெல்வேலி அண்ணா....
@samssams7702 жыл бұрын
நெல்லையில் என்னுடைய அபிமான கடைகளில் விஞ்ஞை விலாஸ்ஸும் ஒன்று மிக்க நன்றி நெல்லை சம்சுதீன்
@shanmugakudumbam20152 жыл бұрын
This channel is gaining lot of respect after it has become family food review. Your videos & reviews are genuine. All d best
@inbajerome86132 жыл бұрын
ஹோட்டல் அருமை சார் பொருட்கள் பட்டியல் கடைகள் சுவையுடையது 🙏👍👍🙋🙋🙋🔥🔥🔥🌴🌴🌴🌴🍓🍓🍓🍓🍍🍍🍍🍍🍍🍏🍏🍏🍏🌽🌽🌽🌶️🌶️🌶️🍊🍊🍊🍊🍆🍆🍆🍆🍐🍐🍐🍐🍐🙏👍
@venkatmayavaram24682 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
@sabarinathans96032 жыл бұрын
அண்ணாச்சி அருமை நண்பரே இனிப்பான பதிவு சூப்பர் 🙏 கோயம்புத்தூர் வாசியே 🙏🇮🇳
@radhakrishnankrishnargod21632 жыл бұрын
திருநெல்வேலி சூப்பர் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍👍💕💕
@padmanabanarumugam24072 жыл бұрын
மனோஜ் சார் திருநெல்வேலி ல நீங்க எந்த கடையில சாப்பிட்டாலும் வெஜ் நான் வெஜ் வேற லெவல் ல இருக்கும். எங்க ஊர். நாங்கள் செட்டில் ஆனது கோயம்புத்தூர். திருநெல்வேலி ய நிறைய மிஸ் பண்றேன். அம்பாசமுத்திரம் போனால் சார்தார் புரோட்டா கடைக்கு போங்கள். வேற லெவல் சாய்னா. மூன்று வகையான சாய்னா.
@santhi34262 жыл бұрын
திருநெல்வேலி பேச்சு அருமை மனோஜ். நல்ல காலை உணவு 🍳🍳🍳🍔🍔🍔🍔🍔🫕🫕🫕
@nirmalagracymahadevan752 жыл бұрын
நாங்க திருநெல்வேலி காரங்க . மிகவும் அருமை..
@jamburajan92742 жыл бұрын
வணக்கம் அம்மையப்பரே. திருநெல்வேலியில் அற்புதமாக அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை தரிசனம் செய்து சன்னிதியில் பாரம்பரிய முறையில் இயங்கி வருகின்ற அற்புதமான சைவ போஜனலாயம் விஞ்சை விலாஸ் என்ற உணவகத்தில் இருந்து சந்தனம் குங்குமம் வைத்த நெற்றியுடன நீங்களும் மஹாலக்ஷ்மி அம்சமாக திகழும் அன்பு தங்கை கீதா அவர்களும் அருமை யான இட்லி சாம்பார் வடை வெண் பொங்கல் தக்காளி பொடி ஊத்தப்பம் மிளகாய் பொடியுடன் அருமை யாக ருசித்து மகிழ்ந்தை காண கண்கள் பலகோடி வேண்டும்.நெய் விளங்கா உருண்டை சீடை வகைகள் அனைத்தும் அருமை. நெல்லை யில்.எத்தனையோ எத்தனை யோ பெரிய உணவகங்களில் இல்லாத சுவை இந்த பழமையான பாரம்பரிய 3வது தலைமுறையாக செயல்பட்டு வரும் விஞ்சை விலாஸில் கிடைக்கிறது.இந்த அற்புதமான உணவகத்ததின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல தெய்வத்திரு கைலாசம் பிள்ளை அவர்கள் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்க பெற்று அந்த நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் அருளாசி யுடன் சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றிவணக்கம. மீண்டும் அம்மையப்பராக சேர்ந்து வந்து அருமை யாக சைவ போஜன விருந்து வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்
@ramachandranpillai53152 жыл бұрын
நன்னாரி பால் கேள்வி பட்டதில்லை முதல் முறையாக பார்க்கிறேன் அருமை.
@nathansubramanian37652 жыл бұрын
ஆச்சரியம் இத்தனை வருடம் புராதன உணவகம். இன்னும் இயங்குவது
@Kicksai2 жыл бұрын
சூப்பர் வாய் ஊர வச்சீட்டீங்க,ரிஷி செல்லகுட்டி நல்லா வளந்துட்ட
@ROCKY-dg4no2 жыл бұрын
"Then merku paruva malai" How pleasant to hear these kind of words🥰, unfortunately I only know to speak but can't read or write 🥺. I always like to listen to people who speaks using this kind of pure tamil words.
@gopiprem15422 жыл бұрын
உணவின் தரத்தை விட தங்களுடைய வர்ணனையின் தரத்தால் ஹோட்டலுக்கு பெருமை.மற்றபடிபார்க்கும்போதே தெரிகிறது உணவு வகைகள் இங்கே சாதாரணமாக உள்ளது குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
@Munuswamy.G2 жыл бұрын
நிறைவான குடும்பத்தினர். தங்களது உணவு ரிவ்யூ அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.
@arunjala19282 жыл бұрын
Welcome to Tiruneveli.... Enjoy well....
@muthukumarandhiraviyam2 жыл бұрын
சூப்பர் அண்ணா. நம்ம ஊர்ல. சொதி சாப்பாடு சாப்பிடுங்க. அவியல் ட்ரை பண்ணுங்கள். பொங்கல் சாப்பிடும் போது சாம்பார் வடை, மெது வடை சேர்த்து சாப்பிடுங்க சூப்பர் இருக்கும்
@sanram812 жыл бұрын
ha ha ha sir neenga Namma set - chutney illa nna mudiyaadhu - aanaa vadaikku podi thotteenga paarunga - sirippu adakka mudiyale 😂😂😂
@AGuyFromTamilNadu47312 жыл бұрын
Sir... Ellam pannitinga... Unga home cooking eppudi irukum... Oru episode pannunga... Ur home cooking and home tour vlog... Pls.. both veg and non veg vlog....
@mehalingamlingam91452 жыл бұрын
நெய்விளங்காய் உருண்டை பாசிபருப்பு வறுத்து பொடி பண்ணி நெய், சீனி சேர்த்து பண்ணுவது. பொரிகடலை அல்ல. அவர் தெரியாமல் சொல்கிறார். எங்களது சொந்தக்காரர் உணவகம்.
@anubab2k32 жыл бұрын
nice hotel and onion uthappam kanama ponadhu romba super enga vittu kara vittu pakkam pona indha prachana eppavum irukum pudingu thinna vendiyadhu dhan anna adhu oru njoiment ellarum onna sendhu irukumbodhu ipdi nadakum. oru chinna request ennaku andha starting oru music play achchi adhu enga download panardhunu solla mudiyama sir
@MuthuMuthu-so7gn2 жыл бұрын
Super sir wife m kuda kootidu poringa. avangalum enjoy pannuvanga.ungalaiyum miss pann matanga.👌👌👍👍👍
@vijayaselvi9135 Жыл бұрын
Jathi veri pidithavargal nellai makkalukku nantraaga theriyum
@a.ariyasundaramahavishnu1182 Жыл бұрын
Neivilangai is a traditional sweet of Thirunelveli Saiva Vellala Peoples
@manickams21462 жыл бұрын
நீங்கள் எத்தனை வருடங்களாக காணொளி நடத்துகிறீர்கள் ரிஷி நன்றாக வளர்ந்து விட்டான் அருமை விஞ்சை விலாஸ்
@lokeesasi4711 Жыл бұрын
u a real family man! u respect your women , godbless
@tenkasideva2 жыл бұрын
இந்த கடையில் மணக்கும் சாம்பார்.. சுடச்சுட இட்லி உடன் சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிடுவோம் என்றே தெரியாது. அதேபோல் நன்னாரி பால் இங்கு மட்டுமே ஸ்பெஷல். கடலை மாவு சேர்க்காத பூரி கிழங்கு வேறு எங்கும் கிடைக்காது. இந்த கடையை பற்றிய சுவாரசியமான விஷயங்கள் இரண்டு. ( அந்த இரண்டும் இப்போது இல்லை என்பது வேறு விஷயம்) 1. திருநெல்வேலியில் உள்ள அத்தனை வணிக நிறுவனங்களின் தினசரி காலண்டர்கள் அத்தனையும் இங்கு தொங்கிக் கொண்டிருக்கும். 2. அந்தக் காலத்தில் பலர் இந்த கடையில் சாப்பிட்டுவிட்டு கடன் சொல்லிவிட்டு போவார்கள். சொன்னபடி பணத்தை கொடுக்காவிட்டால் கடை உரிமையாளர் யார் யார் எவ்வளவு பாக்கி ( கீழத்தெரு சுப்பிரமணியன் 2ரூபாய், மேலத்தெரு கணேசன் 1.50,) என்று எழுதி தொங்க விட்டு விடுவார். அடுத்து அந்த கடையில் சாப்பிட போகும் உறவினர்கள், நண்பர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஓடி வந்து கடனை திருப்பி அடைத்து விடுவார்கள்.
@banana_leaf_unlimited2 жыл бұрын
அருமையான பகிர்வு, நன்றி சார் 😃🙏
@RAMESHJEEMIАй бұрын
Nice to see all your family particularly Rohan.All the best
@vrcsasi1522 жыл бұрын
Very nice coverage with proper commentary. Thanks for your efforts 🙏
@steephen8882 жыл бұрын
திருநெல்வேலிக்கு வரவேற்கிறோம்
@aanadhan51372 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் அருமை....மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.....
@jeyapaulsathiasaran6572 жыл бұрын
It is delightful to see you as a family sit and eat together with your wife and son. It is a blessed experience. We feel inspired.
@saraaru88072 жыл бұрын
Vanakam 🙏 bro..... Saravanan from Indonesia.
@mohamedsafennali23739 ай бұрын
இதுபோன்று நெல்லையை சுற்றி இருக்கும் .. சுவையான உணவு கிடைக்கும் ஹோட்டலை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் வாழ்த்துகள்🎉
@inojansandran20062 жыл бұрын
இலங்கையில் இருந்து.👍👍👍
@lampothara2 жыл бұрын
Sir அடுத்த முறை இடம் பிடித்தால் கை கழுவும் இடத்திற்கு அருகில் உட்கார்த்திர்கள் நாகரிகம் தெரியாத அநேகர் உண்டு அது உங்களுக்கு இடையூறு தான்
Bro, Akka should speak little pleasant, always speaks like in a rush… like our Lady Balaiah… but very honest , doesn’t know how to lie or fake laughing etc….
@SanjunathanNathan9 ай бұрын
Reaily iam seeing enjoying your video amazing Manoj Conway my wishes to Geeta madam 🎉🎉🎉🎉🎉🎉
@chandrasekharm69332 жыл бұрын
I was working in 1980 as medical rep I used to work this from madurai and stay in balaji mansion and visit this place at least once. Like this every month five days work I used to visit this without fail breakfast is good. Now I live on banglore
@potatobonda2 жыл бұрын
Good video about the Tirunelveli Vinjai Restaurant offering veg items and the unique nannari milk. The round white sweet item you tasted, looks like the famous MAA LADDU which is made perfectly only by Tirunelveli people. My son in law is from Tenkasi and their way of making items is called the Tirunelveli method. Even though we are from PALAKAD Iyer group, we have now got used to the Tirunelveli type food like sambar, podidosai, rasam, poriyal,oothappam, usili, etc. we are living with our daughter since last six years.
@KalyaniSrivatsa2 жыл бұрын
Pottukadalai ( Porikadalai)urundai is called maalaadu.
@ushalakshminarasimhan1641 Жыл бұрын
That's Porulvilanga..urundai..usually bit hard to bite but my childhood favorite ❤🎉My grandma used to make 😢..thanks for bringing back sweet old memories ❤Awesome video 🎉
@murugesana.p56132 жыл бұрын
Hi sir semma welcome thirunelveli PETTAI POROTA FAMOUS
@sakthim11272 жыл бұрын
Sir Excellently visited in Tirunelveli food review Vinjai Vilas first time to know in India nannari 🥛 paal and some items r differently to see . good use for our subscribers 🤩🤝
@THALAPA-dc1fu2 жыл бұрын
மனோஜ் அண்ணா உங்க வொய்ஃப் மெதுவா பேச சொல்லுங்க படபடன்னு பேசுறாங்க கொஞ்சம் புரியல எனக்கு🙋♂️🙋♂️🙋♂️
@muraliparthasarathy3452 жыл бұрын
புரியலைனா விடுங்கள். அதுல examல கேள்வி வராது!?
@ssrinivasan0072 жыл бұрын
@@muraliparthasarathy345 😂😂😂
@saishivanyakuttis2 жыл бұрын
ஆமா பேசுறது ரைஸ்மில் மாதிரி சத்தம் வருது..
@jeyaramananandhapan54752 жыл бұрын
😊 akka avanga speech appadithan bro ..
@lampothara2 жыл бұрын
யாருக்கும் கேமரா வாய்ஸ் வேறாக தான் இருக்கும்
@abrahamkuruvilla69582 жыл бұрын
Love the positive energy of your family and also how all of you enjoy food. God bless.
@kumarsivasubramanian6560 Жыл бұрын
I dont want to watch any more videos of yours when Im out of country. . Im missing all these and makes me feel very bad ... Your presentation is very good and impressive
@bjmnprm2 жыл бұрын
Arumai manoj sir sirappu pramadham hmm....
@ManojKumar-ss5ij2 жыл бұрын
அண்ணா சீடை நல்லா இருக்கு அண்ணா
@natarajansrinivasan44962 жыл бұрын
நான் இதுவரை இந்த ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. அடுத்த முறை செல்வேன்.. நல்ல பிரசென்ட்டேஷன். நன்னாரி பாலையும் டேஸ்ட் பண்ணனும்.
@deepakravikumar13002 жыл бұрын
I watched most of your videos your attitude towards the servers are so respectful and kind. 👌Rare to C it now a days.. U R gr8
@subathraschoolofchemistry78762 жыл бұрын
Really like your style, your wife and your son..nice Sir.
@needtobechanged2 жыл бұрын
My most favourite food review youtuber in Tamil. Manoj sir is very humble, pure, honest. God bless the entire family
@rajasaravana50972 жыл бұрын
அண்ணா வைரமாளிகை கடைக்கு அவசியம் போங்கள்
@arunachalamv22565 ай бұрын
Welcome nelai🎉🎉
@kanank132 жыл бұрын
everything looks mouthwatering!! Podi uthamppam looks delicious and juicy, I can only imagine how the porivilangai urundai tastes. Secondly, more importantly, you visiting these places and enjoying the food with your family should encourage your visitors to do the same and it is a great way to build strong family bond.
@ramasubramaniang72392 жыл бұрын
Porivilangai is made with payathamapruppu. This is maaladu made with pottukadalai or porikadalai (fried gram). Nagercoil Tirunelveli delicacy
@ravichandran89302 жыл бұрын
Sir back round music 🎶🎵very much interesting 🤔👍fantastic 👏Sir very much
@sandy5070-o8w2 жыл бұрын
Yummy dishes 😋 one big like for the hand gloves used by servers. I personally don't like others handling my food with bare hands. Cute family host and his kid are always calm, Madam sometimes gets excited 😊
@Selvakitchen2 жыл бұрын
Manoj sir & family... Always ultimate.. Echi ooruthu sir
@chandrasekaranvelaiah35142 жыл бұрын
Bro vairamaligai try pannunga superraa irukum
@franciskamal1772 жыл бұрын
Enga our Tirunelveli than super coming sir
@thirudhanu80792 жыл бұрын
A.R.Kerala Mess ambhasamuthram fish specialist try pannunga bro
@saffrondominic45852 жыл бұрын
Dakshana Murthi ku konde kadelai malai (01:22) satuvange. (06:55) inthe urundai Perumal ku neiveitiyam seivange. It feels good to watch you having your meal with your family. Greeting from UK (:
@a.p.mohanram66282 жыл бұрын
That urandai sweet is also called as maa ladoo.
@sabarinathans96032 жыл бұрын
குடும்பம் சகிதம்ம வந்து நெல்லையப்பர் கோயில் விந்தை விலாஸ் உணவகம் ஆல் சூப்பர் அண்ணா கோயம்புத்தூர் வாசியே 🙏🇮🇳
@mahadevankrishnan14942 жыл бұрын
Nice....!!! Thanks for the review sir..!!
@daisooomo69502 жыл бұрын
Just wondering how Geetha maintains her weight. So slim Hats off
@murugesh10822 жыл бұрын
Welcome to Tirunelveli, Tirunelveli neriya Hotels review pannunga
@vs34852 жыл бұрын
Beautiful family 👪.. Stay blessed 💐
@velmani35182 жыл бұрын
4:50 proved mother is always mother ( Things about son).
@raghuramanathan4326 Жыл бұрын
I belong to tirunelveli but settled in UP since 1962 I have visited this place few times every food items are mouthwatering.
@kumarsamy66082 жыл бұрын
எல்லாம் நன்றாக இருக்கும். சாம்பாரை தவிர
@gowthamprakash60502 жыл бұрын
Nice review bro keep rocking water falls in my mouth super
@SanjunathanNathan9 ай бұрын
your family members review very good
@santhanamji87422 жыл бұрын
அந்த பொடி எங்கள் அம்மா செய்யும் பூண்டு மிளகாய் பொடி
@venkatmurali44772 жыл бұрын
எங்க ஊரு திருநெல்வேலி இட்லியை மிஞ்ச யாரும் கிடையாது
@samayalsangeetham9502 жыл бұрын
Beautiful family
@sundart23922 жыл бұрын
சார் இந்த வீடியோ அருமை...உணவுப் பொருட்களை அதிகமாக வாங்கி....கொஞ்சமாக சாப்பிட்டு வீணடிக்காமல் ....கீதா அக்கா.....சின்ன தம்பி மூவரும் பகிர்ந்து சாப்பிட்டது....விருந்தோம்பலையூம் வீண் விஷயத்தையும்
@sundart23922 жыл бұрын
வீண் விரயத்தையும் தவிர்த்த ஒரு அருமையான விஷயம்.....இதை பாருத்து சக யூட்யூப் விலாக்கர்ஸ் அதிலும் முக்கியமான....டேன் ஜேயார் முட்டைக்கண்ணன்.....திருப்பூர் சாப்பாட்டு ராமன் சோடாப்புட்டி ராம் கண்ணன் திருந்துவார்கள் யானால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றி....கும்பகோணத்திலிருந்து சுந்தர் DFA
@user-Punnagaidawood2 жыл бұрын
எங்க ஊர பார்த்து மூணு வருஷம் ஆச்சு
@chandrasekaranvelaiah35142 жыл бұрын
Bro Naa tirunelveli than vairamaligai, new rushi near Saravana selvarathinam try pannunga
@snagarajan7389 ай бұрын
Manoj,At last you have found out my favourite joint.This is an ironic veg.spot.Purity is the order of this joint.