Tirunelveli district's hidden vegetarian GEM | நெல்லை மக்களின் 60 ஆண்டு கால பிரிய உணவகம்

  Рет қаралды 326,947

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Address(Udupi Mysore Cafe)
MHM7+8X7, Near Bus Stand, Cheranmahadevi,
Tirunelveli district,
Tamil Nadu 627414
Google maps(Udupi Mysore Cafe)
goo.gl/maps/5T...
_____________________________________
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #Udupicafe #Vegetarian

Пікірлер: 366
@mohanrengaraj2495
@mohanrengaraj2495 2 жыл бұрын
நான் மதுரை... எனது மனைவியின் ஊர் சேரன்மஹாதேவி.... அருமையான மக்கள்.... அமைதியான ஊர்.... இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.... இந்த இடம் பிடித்து போய் தான் நான் இங்கு பெண் எடுத்தேன்....
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
🤔
@aktbrothers6563
@aktbrothers6563 2 жыл бұрын
😂😂
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
ஆழமில்லாத தாமிரபரணி ஆற்றில் குளிப்பது நன்றாக இருக்கும்.
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
@@velkumar3099 ஆழமும் உண்டு be care ful 🙋‍♂️
@santhanakumarm4457
@santhanakumarm4457 2 жыл бұрын
Enga oru 🔥🔥🔥
@PREM-zk2mv
@PREM-zk2mv 2 жыл бұрын
உரிமையாளர் நல்ல பணிவாக பேசுகிறார்... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... நன்றி மனோஜ் அண்ணா...
@senthilKumar-yd8un
@senthilKumar-yd8un 2 жыл бұрын
என்னுடைய மாமனார் ஊர்தான் நான் கோயம்புத்தூரில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் அந்தக் கடையில் தான் டிபன் சாப்பிடுவேன் மிகவும் நன்றாக இருக்கும் அதுபோல பஸ் ஸ்டாண்ட் குள்ள ஒரு உளுந்த வடை கடை இருக்கு அதுவும் நன்றாக இருக்கும் அந்தக் கடை இருக்கா இல்லையா என்று தெரியவில்லை கேட்டு பாருங்கள்
@bhavaniradhakrishnan6861
@bhavaniradhakrishnan6861 2 жыл бұрын
@@senthilKumar-yd8un '
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
இது போன்ற ஊர் பக்கம் இருக்கும் சிறு சிறு சைவ உணவகங்களை அவசியம் பதிவிடுங்கள். ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.🙏
@user-Punnagaidawood
@user-Punnagaidawood 2 жыл бұрын
நம்ம ஊர பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
@inbajerome8613
@inbajerome8613 2 жыл бұрын
எட்டு வருடங்கள் முன்னால் நானும் காப்பி குடித்து உள்ளேன் தரம் சூப்பர் 👍💯💯💯👍👍👍
@jamburajan9274
@jamburajan9274 2 жыл бұрын
வணக்கம் அம்மையப்பரே . இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். தென்றல் தவழ்ந்து வீசும் தென் மேற்கு பருவ காற்று டன் சாரல் மழை துளி களுடன குற்றாலம் பயணிக்கும் வேளையில் அற்புதமான சேரன் மகாதேவியில் கர்நாடக மாநிலத்தில் சைவ போஜனத்திற்கு பெயர் பெற்ற உடுப்பி என்ற ஊரின் பெயர் கொண்டு 68 வருடங்களாக இயங்கி வருகின்ற உடுப்பி மைசூர் பவன் என்ற உணவகத்தை கண்டறிந்து அருமையான வீவர் ராமையா அவர்களை அன்புடன் சந்தித்து வீடியோ வழங்கிய உங்களைள மனதார வாழ்த்தி வணங்குகிறேன். தயிர் வடை புபுரோடா இடியாப்பம் கேரட் துருவலுடன் அற்புதமான சுவையில் பதமான ரவா தோசை யை அற்புதமாக சுட்டு கொடுத்த தோசை மாஸ்டர் ராஜு ஐயா மற்றும் உரிமையாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தி வியாபாரம் தழைத்து பெருகி சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ அந்த நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன். சைவத்திற்கு பெயர் பெற்ற நெல்லை விஞ்சை விலாஸ் சேரை உடுப்பி மைசூர் பவன் ஆகிய அற்பதமாக காண்பித்து அனைவரையும் மகிழ வைத்த உங்களுக்கு ஜம்பு ராஜனின் பல கோடி நன்றிகள் பாதங்களில் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா வணக்கம்.
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
எங்க ஊருக்கு போகிற வழியில் உள்ளது. மிகவும் அழகான ஊர். . மிகவும் நன்றி.
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 жыл бұрын
உங்க ஊர் என்ன????
@narayananhs4206
@narayananhs4206 2 жыл бұрын
கூனியூர் போகும் பொழுது என் சாப்பாடு இங்கே தான்.சூப்பர். சாப்பாடு. டிபன் எல்லாமே பிரமாதம்.
@hariharakrishnanramaswami4855
@hariharakrishnanramaswami4855 2 жыл бұрын
kuniyur la enda theru😊
@raghuramanathan4326
@raghuramanathan4326 Жыл бұрын
Bro, I belong to this nice place cheranmahadevi,but settled in ghaziabad UP since ,1968.whenever I go to cheranmahadevi every year or two l always visit this very place. As you describe every stuf is mouthwatering.and Manoj Bhai i always watch your video and ofcourse like and love your video.keep it up brother.
@renganayakivetrivel1074
@renganayakivetrivel1074 2 жыл бұрын
School days leave la aachi veetuku Veeravanallur pogum pothu Cheranmadevi bus stand la erangi udupi cafe la pongal with thick chutney Sapita niyabagam Varuthu 😋😋,Old memories 😍😊Thank you for your video😊
@sharans2381
@sharans2381 2 жыл бұрын
This is a super place. Glad to see BLU giving prominence to such hidden gems
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
வணக்கம் சார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புகழ் வாய்ந்த பழமையான பல உணவகங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துங்கள் நிறைய உணவகங்கள் தெரியாமல் மறைந்து விடுகின்றன நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உங்களுக்கு அந்த புகழ் சேரட்டும்
@chenthilmurugan9247
@chenthilmurugan9247 2 жыл бұрын
எங்கள் அம்மா வின் ஊர் இந்த ஹோட்டல் வில் சாப்பிட்டு இருக்கேன் அருமை
@lakshminarayanan7056
@lakshminarayanan7056 2 жыл бұрын
Manoj anna cheranmahadevi is my birth place. Nice place and u visit temple also a old nearly 2000 years ago.
@arkesavalu7509
@arkesavalu7509 Жыл бұрын
THE LADY VOICE MUSIC IN THE BACKGROUND IS SUPERB.SOOTHING AND MELODIOUS .VAZGA VALAMUDAN
@MANOJ-xh8qq
@MANOJ-xh8qq 2 жыл бұрын
Taste is so good .I 'm teacher of cheranmahadevi govt school
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
இது போல் வெஜிடேரியன் ஒட்டல்களை அதிகமாக பதிவிடுங்கள் சார் நன்றி
@ramubananas9708
@ramubananas9708 2 жыл бұрын
Correct
@ravindranathkokki
@ravindranathkokki 2 жыл бұрын
Tirunelveli cuisine food is so good. Especially coconut chutney. I had a privilege to visit Amba samudiram twice in the year 2001. It was so nice place and people are very very good. Thanks for the video, it reminded me those olden golden memories.
@syedliaquat4637
@syedliaquat4637 2 жыл бұрын
சப்பாத்தி குருமா என்னுடைய favourite.(40 வருடத்திற்கு முன்பு)
@indhubala5106
@indhubala5106 2 жыл бұрын
எங்கள் ஊரில் ஆறு மற்றும் பல கோயில் கள் இருக்கு🙏🙏🙏🙏🙏
@omomom9165
@omomom9165 2 жыл бұрын
Bonda and rosemilk super ah இருக்கும் ப்ரோ. நானும் சேரன்மகாதேவி பொண்ணு தான்.. living in Chidambaram.
@enniomore4542
@enniomore4542 2 жыл бұрын
Manoj sir, you made my day. I am from vickramasingapuram(small village near papanasam). I am living in New York now. It's been more than 8 years since my last visit. I studied in cheranmadevi. When you were there in cheranmadevi,, I felt like I was there. Thank you. If you get chance go to papanasam. Sit in the madam opposite to the papanasam temple. It's so peaceful.
@prabudoss9038
@prabudoss9038 2 жыл бұрын
Great brother I am belongs to Vickramasingapuram. So nice town for eating and bathing for the originating pure and testy tamirabarani river, falls, dams ete.,
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 2 жыл бұрын
Bro vickramasingapuram is not small village, now turns to municipality even bigger town than Ambasamudram (in term of population)😎
@pradeepreddy3578
@pradeepreddy3578 2 жыл бұрын
I am from Karnataka . I will sure try South Tamilnadu dishes they are delicious:)
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
Very well shot and presented video on the Udupi Mysore Cafe at Cheranmahadevi. Though TN govt does not relish putting the name “brahmanal” on the signboard the pre- 1970 boards boldly mentioned this word too. Prices are very reasonable. Udupi tiffin items especially coconut based items are famous for fine taste.
@paulthomas4664
@paulthomas4664 2 жыл бұрын
Very nice to see a decent home loving family appreciating the old outlets which these days not many feel to visit, the presenter has done a good work.
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 2 жыл бұрын
I have been to this hotel many times. Evening rava kesari, bonds with milk/coffee superga irukkum.
@arunjala1928
@arunjala1928 2 жыл бұрын
I'm from Veeravanallur sir.... Road works nadanthutruku so.... Uduppiii la sapdathavanga antha locality la irukkavey matanga.... Neengalum saptathula rompa santhosam.... Enjoy well...
@v.harshita-gan6335
@v.harshita-gan6335 2 жыл бұрын
பார்க்கவே சாப்பிட🍜 தோணுது அருமை மிகவும் அருமை
@ansarulhuq4012
@ansarulhuq4012 2 жыл бұрын
Very nice vedio. I like eat this hotel. I am from Tirunelveli.
@mageshmgn1658
@mageshmgn1658 2 жыл бұрын
சேரன்மகாதேவி கைலாசம் சைவ உணவகம் உடுப்பி உணவகத்தை விட அருமையா இருக்கும்.!🔥👌🏼👌🏼
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
ம் பரவாயில்லை விலை சற்று அதிகம்
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 2 жыл бұрын
FULL TIME FOOD REVIEWER - MOUTH WATERING
@rishik9293
@rishik9293 2 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் ப்ரோ, நல்லா இருக்கும்
@krirakayarthaya6846
@krirakayarthaya6846 3 ай бұрын
ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ ಉಡುಪಿ ಮೈಸೂರು ಕೆಫೆ.
@infostallionco3013
@infostallionco3013 2 жыл бұрын
our native place but I had never visited here. thanks brother
@treeoflove
@treeoflove 2 жыл бұрын
Nice video sir, I'm Subramanian from Bangalore
@immanuelt6779
@immanuelt6779 2 жыл бұрын
என்னுடைய ஊர் சேரன்மகாதேவி எங்கள் ஊரில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன நன்றி அண்ணா
@bhuvanasankar8029
@bhuvanasankar8029 2 жыл бұрын
Hi BLU, Coffee powder used in this hotel is from Sri Balan Coffee, Ambasamudram.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Manojji I also visited Udupi Mysore cafe in cheran madevi 12/13 yrs ago give authentic style of Udupi south Indian tiffin with dosai varieties parotta kurma rava dosai r famous good owner. U reviewed beautifully as always.i have taken early morning 6 am coffee n upma it was good
@thangamohansaravanan7577
@thangamohansaravanan7577 2 жыл бұрын
Ji super this is my native place...
@saselvan
@saselvan 2 жыл бұрын
எங்கள் ஊர் தான். நன்றி
@kumarvichu6482
@kumarvichu6482 2 жыл бұрын
Super manoj sir
@goodservantofthepraisewort4337
@goodservantofthepraisewort4337 2 жыл бұрын
Good to show the village of cheranmahadvei
@hariharaninc1238
@hariharaninc1238 2 жыл бұрын
Dont know sir.. I felt good seeing those people n place... I checked in google map.. Place was really good... Any western countries cannot withstand such culture and place...
@nandinisankar3948
@nandinisankar3948 2 жыл бұрын
Nice video I am from Tnly
@murugananthamnagalingampil101
@murugananthamnagalingampil101 2 жыл бұрын
Super and follow your background Hamming musc, I want very much to your choice in the channel very good fine view.
@venkatprabhu9169
@venkatprabhu9169 2 жыл бұрын
I think Geetha madam இயல்பாக இருக்குற மாதிரியே தெரியல... வீடியோ ல வர்றத ஏதோ சங்கடமா feel பண்றாங்க போல....
@RAMESHJEEMI
@RAMESHJEEMI 11 ай бұрын
Lucky family.every Sunday suthi podunga.kannu pada poguthu
@venkod
@venkod 2 жыл бұрын
excellent video . thank you so much for publishing and sharing
@aswinmaddy1533
@aswinmaddy1533 2 жыл бұрын
Kallidaikurichi, Ambai, Cheranmahadevi speciality river, natural scenary, temples, vegetarian food, especially coffee andha area enga kudichaalum nalla irukum. Finally climate andha side 👌
@veerashaivanews5375
@veerashaivanews5375 2 жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@SunshinePeriva
@SunshinePeriva 2 жыл бұрын
Idhu enga ooru! Our go to place - Udipi Mysore Cafe - my school friend's father was the founder!! Thanks for capturing the nostalgia!!!😀
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
Super... publics are very much interested to be in your videos.... u
@ramprasadkb4475
@ramprasadkb4475 2 жыл бұрын
Super and also an uncovered place and hotel. Really nice...
@divyaraja3091
@divyaraja3091 2 жыл бұрын
Super. Its my native and our fav hotel forever.
@hariharansai1647
@hariharansai1647 2 жыл бұрын
Super video Heart fullfill ❤️❤️🔥🌼🌺🌼
@humarilu1
@humarilu1 2 жыл бұрын
Excellent Review. I appreciate. Keep Rocking ! I am great fan of your foodie review ! Thanks for sharing !
@veluchamykr3988
@veluchamykr3988 2 жыл бұрын
விலை...குறைவு...நடுத்தர மக்கள்...ஏழை மக்கள் சாப்பிடும் தரமான உணவகங்களை பதிவிடவும்..மனோஜ் சார்....
@ravimadhukari
@ravimadhukari 2 жыл бұрын
I am your fan ji nice presentation on Cheran maha devi udupi mysore cafe
@NKT2019
@NKT2019 2 жыл бұрын
Nice video
@KrishKR86
@KrishKR86 2 жыл бұрын
Very Nice Veg Vlog Manoj Anna 🙏🏻. Keep Exploring New Hotels
@kannakannan4081
@kannakannan4081 2 жыл бұрын
Avalava sapadu konjam pidikathu neenga rusichu atha supera sollitu sapdura vitham ennaku partha vudan sapita thonuthu super anna enum niraya video podunga God bless you anna🥰
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
Thank you very much 😃🙏
@gravikumar7031
@gravikumar7031 2 жыл бұрын
Nice family and you peoples are very humble. Superb..
@arunachalamv2256
@arunachalamv2256 2 жыл бұрын
Welcome 💐
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 2 жыл бұрын
So nice yr video sir my brotherin laws nearby place cheranmahadevi congratulations to udupi mysorecafe
@santhoshnair4602
@santhoshnair4602 2 жыл бұрын
You taking the family with you is so cool… Payyan koduthu vechavan….
@VigneshVignesh-fj7li
@VigneshVignesh-fj7li 2 жыл бұрын
Super o supër anna Nengalum ennoda join bannunga Apadi solrathu enaku romba budichiruku Annaku thenkai chatney romba Pedigumo
@sureshmary2608
@sureshmary2608 2 жыл бұрын
nanu chermadevi tha bro.old teast ippo illa.
@qwertyasdfg3595
@qwertyasdfg3595 2 жыл бұрын
Nice parotta i tasted it ...kuruma super
@vaishnaviganesh
@vaishnaviganesh 2 жыл бұрын
Visit Chandra vilas in tirunelveli junction near railway station.100 year old restaurant
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
Very nice hotel. All the items r awesome. Especially parota with veg kuruma.
@yagnashankar348
@yagnashankar348 2 жыл бұрын
Yes the tiffin items are classy We used to have morning tiffin when we are visiting to our native place harikesavanallur.
@kanank13
@kanank13 2 жыл бұрын
Harikesavanallur Muthaya BHagavathar, a famous Carnatic Musician. Wow.
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jeremiahrajanesan829
@jeremiahrajanesan829 2 жыл бұрын
Poori kilangu is also very tasty. I have been enjoying their fare past 50 years.
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 жыл бұрын
அண்ணா மிக அருமை 💐💐💐
@sbsharma74
@sbsharma74 2 жыл бұрын
beautiful description.nice place
@navindranv
@navindranv 2 жыл бұрын
I have been binge watching your videos and must say your video quality have improved tremendously over the years!! 🙂
@palaniraja6301
@palaniraja6301 2 жыл бұрын
திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் வழியாக குற்றாலம் செல்லாமல், இந்த வழியில் சென்றதால் உங்களுக்கு நிறைய இடங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 жыл бұрын
Udupi hotels r always spl. Apdiye tenkasi side vaanga bro
@jenithakrishnan1926
@jenithakrishnan1926 2 жыл бұрын
I'm from Ambasamudram, nice place
@venkateshsundararajan4204
@venkateshsundararajan4204 2 жыл бұрын
சார் அந்த கடைல ஜீராபோளி மிக நன்றாக இருக்கும். இப்போது போடுவதில்லை.
@sathyaabn2406
@sathyaabn2406 2 жыл бұрын
Good insight about cheranmahadevi and southern cities
@kkv2427
@kkv2427 2 жыл бұрын
Mr.monoj sir vanakam searanmadevi Udupi Mysore coffee video super neenga muraya veluthenga madam safea ediappam saptanga Rishi super ana Ona miss pannitenga godumai halwa kedimnu owner sonnaru konjam avanga kada numberyum video mulam potrenterngna nanga goadumai halwa courier mulam vanga vasadiya irunthirukum any way super sir kutralathula 10 years before oru Cinna kadyla onion uttapam saptga super andha ninavu neenga kutralamnu sonnapodhu sir anga nendranga chips famous adyum oru Velu velunga enjoy
@NareshKumar-xi6me
@NareshKumar-xi6me 2 жыл бұрын
Watching this video from same place....Happy to see a food vlog from our native 😍😍
@murthybabu7105
@murthybabu7105 2 жыл бұрын
ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಮನೋಜ್ ಸಾರ್
@rayray9996
@rayray9996 2 жыл бұрын
Very nice video. Nice food.
@vishnuvishnu.m3109
@vishnuvishnu.m3109 2 жыл бұрын
Unga explain and voice very super
@mr.butterfly-rider8645
@mr.butterfly-rider8645 2 жыл бұрын
Nice bgm 🎶with Monoj anna voice🎤 good composing 🎹rohan bro... 👍 My Best wishes to BLU family 💓
@deepikaasai266
@deepikaasai266 2 жыл бұрын
Super video
@mariappanvadivel9465
@mariappanvadivel9465 Жыл бұрын
I am also cheranmahadevi 🤝
@prr19776
@prr19776 2 жыл бұрын
My dad's native place ..had food here last time I visited it was awesome, especially Parota n salna
@venkatramansrinivasan3141
@venkatramansrinivasan3141 2 жыл бұрын
You dad's native is your native also that is called poorvigam
@venkataramani5657
@venkataramani5657 2 жыл бұрын
Absolutely Amsam Dual Effects 1) Delicious Tasty Eatables Prepared Thru Firewoods GC Multi veg Kurrma served on Greeny Banana leaf And 2) Fabulous Presentation By Beloved Manojkumar in The Presence Of His affectionate BH plus Cute Sons Cherran Maha Dhevi Udupi Mysure Cafe Benevolent
@ramachantran7157
@ramachantran7157 2 жыл бұрын
Super
@mersalsteveselva8715
@mersalsteveselva8715 2 жыл бұрын
Welcome Tirunelveli
@thangarajraj9990
@thangarajraj9990 2 жыл бұрын
Super sir 🙏
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 2 жыл бұрын
இடியாப்பம்ண்ணா பெஸ்ட் காம்பினேஷன் தேங்காய் பால் தான் 😆💯
@positivevibeswithshree
@positivevibeswithshree 2 жыл бұрын
Anga Pongal semya irukkum....While I'm working there in 2011 Daily anga thaa saapduven
@marimuthu9896
@marimuthu9896 2 жыл бұрын
Welcome to tirunelveli
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 2 жыл бұрын
Nice vlog..mouth watering....
@bharathigg
@bharathigg 2 жыл бұрын
I used to go with my grand father tasty items as always
@janajana-hc4xs
@janajana-hc4xs 2 жыл бұрын
I am from kerala. You're videos like come to kochi
@baskaranks939
@baskaranks939 2 жыл бұрын
என் கல்லூரி நண்பன் கோவிந்தராஜ் உணவகம் நன்றி
DELIGHTFUL breakfast in a century old eatery !!!
16:59
Banana Leaf Unlimited
Рет қаралды 240 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
பொங்கலோ பொங்கல் ALL VEGETARIAN BUFFET!!! - 15+ ITEMS
14:58
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН