கேள்வி கேட்பவர் அதிர்ச்சி அடைவது(என்ன டாக்டர் சொல்றீங்க!?)உறுத்தலாக இருக்கிறது!டாக்டரிடம் எப்படி என்று விளக்கம் கேளுங்கள் வீடியோவை பார்ப்பவர்கள்தான் அதிர்வடையவேண்டும்!
@saraniyadeviek8185 Жыл бұрын
Nanum adha dan solla vandhan... Artificial ah iruku his hands movements and actions and all
@murugaboopathipillai2526 Жыл бұрын
U r correct.. that's called over acting or reaction..
@archanan9701Ай бұрын
❤
@arunbrucelees344 Жыл бұрын
பல் இல்லை என்றால் சொல் இல்லை என்பது உண்மைதான் பாதுகாப்பான உணவை அருந்தவும் பற்களை பாதுகாப்போம்
@geethakrish6539 Жыл бұрын
நல்ல தகவல் கொடுத்த தேநீர் இடைவேளை சகோதரருக்கு மிகவும் நன்றி நான் உங்களுடைய தீவிர ரசிகை
@Endrum1 Жыл бұрын
கேள்வி கேட்கும் சகோதரருக்கு நன்றி பாமர மக்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கு
@veeramanimurugesan1003 Жыл бұрын
I undergone root canal treatment recently. I was feeling difficult to keep open the mouth continuously. I was also feeling uncomfortable when the doctor was drilling the teeth & I was feeling shortness of breath. Dentist told me you are breathing through mouth, don't breathe through mouth. Then some how I managed & completed root canal treatment successfully. Actually it was a bad experience.
@mohanapriya6298 Жыл бұрын
Useful awareness video related to dental problems. Dental treatment is now more advanced. I have undergone braces. It's too late process. Very control in food habits. But result is good. Thanks for the video 👍👍
@vigneshvalasu7647 Жыл бұрын
Dr is really gd in giving details about recent advancement.
@vanathupoochi5866 Жыл бұрын
பற்களின் ஆரோக்கியம் குறித்து மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
@s.anjugamanjugam7454Ай бұрын
Superb Pal koocham time of drinking water what solution
@bhupathinaidu2550 Жыл бұрын
Service to mankind is to service to God. Thank you Doctor for your latest technology.
@ammusree7388 Жыл бұрын
Thank u so much...brother...ennoda sister age 20 avanga special child avangalaku kittathatta pathi pal vizhunthuduchu ithu intha age la eppadida sari pannave mudiyathunu ninachu romba kastama irunthuchu.normal people ku mattutha ithula pannuvanganu ninachom nanga. But baby kuda pannalam pothu ennoda sister ku try pannipakkalam thonuthu...romba nandri...avangala inimel asa pattatha sapda mudiyama poidumono kastama irunchu..avangaluku food na romba pidikum...thanks ....thanks...thanks...
@gomathinarendra91642 ай бұрын
👍
@grandpamy1450 Жыл бұрын
ஆலம் விழுது,,,,வேப்பங்குச்சி,,,,,கருவேலங்குச்சி,,,,இவைகளால் பல்லை துலக்கி கொண்டு வருவது நல்லது...
@kta7334 Жыл бұрын
டாக்டர் விளையாடாதீங்க என்று சொல்வது சரி இல்லை . டாக்டர் கேக்குறதுக்கு அதிர்ச்சியா இருக்க அல்லது வேற எப்படியாவது கேட்டிருக்கலாம் . மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .
@SHREEBPL Жыл бұрын
S.. இது நேரடியா இவரே இந்த டாக்டர் கிட்ட கேள்வி கேட்டதுபோல தெரியல.. 😎
@jayasudhamurukesh5313 Жыл бұрын
Interview was very helpful. It has cleared all my doubts regarding dental problems.
@n.b.snithinkrishna9958 Жыл бұрын
Great information 👍💯 thank you 💗
@balamurugand9814 Жыл бұрын
தம்பி நடிப்பது வேறு நிகழ்ச்சி நேர்காணல் வேறு இரண்டாவதில் சற்று அடக்கி வாசிக்க வேண்டும், புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
@SHREEBPL Жыл бұрын
கரெக்ட்.. 👍🏽
@Harryteacher23 Жыл бұрын
அப்பொழுதுதானே மக்களுக்கு புரியும்
@ayyarselvamnadar4071 Жыл бұрын
Ama....remba irritate panrapla.......
@Dhivyabharathi-dy5so Жыл бұрын
Bro romba super aa pesruinga bro yar enna sonna ena don't worry bro,you carry on 😊
@kannanpappa4090 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் ஓவராக அலட்டிக் கொள்கிறார்.அனுபவமிக்க ஒரு மருத்துவரிடம் பேட்டி எடுக்கும் போது விளையாடாதீங்க டாக்டர் என்று loose talk பண்ணுகிறார்.
@muthalibmuthalib509Ай бұрын
டாக்டர் பல் எந்நிலையில் உள்ளது தப்பா நினைக்க வேண்டாம் 😁காட்டியிருக்கலாம் எவளவு செலவாகும் 8+8க்கு
@MNZreports Жыл бұрын
But everyone has a mentalities that Dental treatment are very costly, can you please do a spread video for dental treatment pricing bro?
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to dental problem patients Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana vilakkam Thanking you sir butbutbutbutbutbut costly? Fee? Affordable? Poor middle-class Rich crorepathi.yyyyyyaru angapoolaam
@kidoo1567 Жыл бұрын
2:39 starting
@vetrivel8033 Жыл бұрын
Super 🔥🔥🔥🔥🔥🔥
@இயேசுவேதேவன் Жыл бұрын
💥💥🍎🍎நல்ல கணீர் குரல்🍎🍎 💥💥 சூப்பர் வாய்ஸ் 🔥🔥
@gaabrielfrancis5023 Жыл бұрын
Very informative interview......👍👍👍👍
@meenag9243 Жыл бұрын
Very informative for all.
@sudhakaran3805 Жыл бұрын
Captain Jegadish♥️
@vigneshvalasu7647 Жыл бұрын
Since some advanced dental treatment too costly.ppls afford panna mudilannu feel panavaendam.ppls should love what they are naturally.only inner confidence will drive you to high.estic thing will change time to time.or else go to high level and then treated.
@nalilasnekalet53672 ай бұрын
Nice message
@arulthulasirama13692 ай бұрын
Thank u so much..
@2008dilipan Жыл бұрын
Kaiyilayae pala step poduringalae neenga kaalu la steps pota ilayathapathy vijay ya minjidalamae
சிரியவர்களுக்கோ,பெரியவர்களுக்கோ, ஒரேயொரு பல்லை,இம்பிளான்ட் பண்ண,எவ்வளவு ரூபாய் ?,ஒரு பல்லின் "டைட்டீனியம்",எவ்வளவு ஆகிரது ?,அரசாங்க மருத்துவமனையில், இந்த சிகிச்சை செய்யமுடியுமா ?,
@SathiyaMoorthi2001 Жыл бұрын
First Comment😘
@runa20395 ай бұрын
Ye inthe madhri kalla doctor clinic la promote pannuringa oru simple la ulla teeth filling koda sariya pannama ore pain na irukudhu pudhusa paduchutu vanda doctors a training ku viduranga.
@ramkarthick6251 Жыл бұрын
Doc vilayadadheenga nu solradhu and over hand moments artificiala irukku
@SHREEBPL Жыл бұрын
S.. Hope it's not in person (Face to Face) Interview.. 🙄
@dsr-v8z Жыл бұрын
video 36mins oduthu.cmnt udane varudhu..1st cmnt 1st like pota avoid kuduka poranga..
@SHREEBPL Жыл бұрын
😇
@metturdeva5806 Жыл бұрын
Ela nerai varama iruka vali solluga sir
@sangeethababu4582 Жыл бұрын
R c t and filling panni crown potta June la? Eppo again pain irukku Dr again crown remove panni treatment panni same crown pottanga eppo hm pain' irukku and saptave mudiyalaa crown la irukkara metal velliya la theriyudhu daily Valli la dha irukkara 😌
@lingesh7680 Жыл бұрын
Consult endodontist, Better to check xray for that tooth
@vigneshvalasu7647 Жыл бұрын
Neenga pakathula irruka doctor kaetinganalae they will refer they no there limits upto what level they can treat
@rajeshraj6611 Жыл бұрын
Super
@anushtechreviews Жыл бұрын
He didn't answered the first question
@TamilarasiR-yf2yn2 ай бұрын
Treatment cost is high. Not all common man not afford this treatment. I
@prakashsathyapriya Жыл бұрын
பல் சொத்தை பற்றி சொல்லவே இல்லையே?
@CeanoSrinivas Жыл бұрын
nice.. but costly
@deepakmanishvar Жыл бұрын
Good
@rajavikram5139 Жыл бұрын
Communication must be infront of the professionals . I thought this was a script 😂 Action Gd , Editing Gd.
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@hyderali409 Жыл бұрын
அதனால் தாங்கள் சொல்ல விளைவது? .???????
@bharathij2640 Жыл бұрын
🙄😁 en ippudi
@afrazayaz4611 Жыл бұрын
Mudiyala pa
@honeybee-tw2sd Жыл бұрын
இது அனைத்தும் பணத்தை பொறுத்ததே, உங்கள் கேள்விகள் இருந்தால்,இவர்ருடைய மருத்துவ மனைக்கு செல்லலாம்.பணம்,பணம்,பணம்.மக்களின் மனதை புரிந்துக்கொண்டு கேள்வி கேளுங்கள்.