முன்னாடிலாம் இந்த பிரச்சனை இல்ல: என்ன காரணம்? Fertility & IVF Treatment Explained | IVF |Positivitea

  Рет қаралды 69,152

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

DR ARUN MUTHUVEL
Iswarya Fertility Centre
For appointments : 99627 00000
In this episode of Positivitea, we have an in-depth conversation with the Managing Director of Iswarya Hospital, Fertility Center, about the critical topics of fertility and infertility in both men and women. Gain a clear understanding of how infertility occurs, the reasons behind it, and the various treatment options available, including IVF treatment.
✨ Key Discussion Points:
Causes and reasons for infertility in men and women
Effective treatments for infertility
What is IVF treatment and how does it work?
How to care for your health during and after IVF treatment
Cost considerations for IVF treatment
Best practices for achieving pregnancy after marriage
This episode is essential viewing for anyone looking to learn about fertility, understand the IVF process, and take proactive steps towards a healthy pregnancy.
குழந்தை தள்ளிப்போவதின் முக்கிய காரணங்கள் மற்றும் பிற சிகிச்சைகள் குறித்து விவாதிக்கிறோம்.
🔔 Subscribe to Positivitea for more expert insights on health and wellness!
#Infertility #Fertility #IVF #InVitroFertilization #Positivitea
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 66
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
DR ARUN MUTHUVEL Iswarya Fertility Centre For appointments : 99627 00000
@unbroken4059
@unbroken4059 Ай бұрын
Bro direct sale business company pathi details ah video podunga Legal ah illa illigal ah Government sonna rules enna Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
@parthasarathymanickam7086
@parthasarathymanickam7086 11 күн бұрын
5
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு. இதுல எத்தனை பிரச்சினையப்பா .
@aaronadharva4417
@aaronadharva4417 Ай бұрын
Athi Badam Cashewnut Murungai Poosani vidhai Egg Apple, pomegranate juice Peanuts Mookukadalai Carrot, beetroot etc Idhu ellame sappitale ende hospitals um theve ile 🎉❤
@keerthivasan9807
@keerthivasan9807 Ай бұрын
True bro💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@santhosh3520
@santhosh3520 Ай бұрын
Red banana bro
@mpriya4531
@mpriya4531 18 күн бұрын
Mookukadalai na enna
@Kalimuthu-bd5fe
@Kalimuthu-bd5fe 18 күн бұрын
Kondakadalai​@@mpriya4531
@judyalex7359
@judyalex7359 25 күн бұрын
2 kids அம்மாவா சொல்லுறேன். எனக்கு age 36. 27ல marriage ஆச்சு 28 ல first பையன்.. 32 agela second பாப்பா.. என்னோட sisters and brothersku நான் என்ன சொல்லுறேன் அப்புடின்னா.. தயவுசெய்ஞ்சு நெறைய காய் கறி சேத்துக்கோங்க. Then baby கு மிக முக்கியம் புருஷன் பொண்டாட்டி மனநிலை..தேவை இல்லாம பேபிக்காக ஒன்னுரு சேரணும்னு கடமைக்கு ஒன்னு சேராதீங்க அதுனால no use. ஒருத்தரு ஒருத்தர் புடிச்சு அந்த மனநிலைமைல ஒன்னு சேந்தா baby confirm. என் அனுபவம்.. Plsss food ல vegs நெறைய சாப்புடுங்க and புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் happy ஆ ஒன்னு சேருங்க.. அத விட்டுட்டு தள்ளி போடுறது, அந்த timela தேவை இல்லாத எதையாவது நினைச்சுட்டு sad or கோவம் மன நிலமைல try பண்ணாதீங்க 🙏🏻
@manimaladharmaraj9964
@manimaladharmaraj9964 17 күн бұрын
90 kids
@susmithav-cd8yu
@susmithav-cd8yu 10 күн бұрын
Genetic issue ennaku na baby ah form agarapayae en DNA structure la problem. En amma 20la marriage 21 la na born anen and 22la en sister born agita ana ennaku 25la mrg Achu because of my genetic problem na natural ah conceive aga try kuda panna kidathunu doctor solitanga.. so elar case laum ithu possible ila.ennaku test panathula en eggs aprm periods elamae normalah iruku only because of genetic issue nanga natural ah try panakudathunu doctor solitanga.
@judyalex7359
@judyalex7359 10 күн бұрын
@@susmithav-cd8yu sister.. நீங்க சொல்லுறது பத்தி இப்பதான் கேள்வி படுறேன்.. என்னனு எனக்கு தெரில பா. But ஒன்னு உண்மை. நல்லா vegtables ன் வீட்டு வேலை or lite exercise generalஆ எல்லாருக்கும் நல்லது.. நீங்க டாக்டர் சொன்னமாரி follow பண்ணுங்க.. நான் normal ஆ இருக்குற எல்லாருக்கும் சொன்னேன் பா. 🙏🏻
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Ай бұрын
வரதட்சணை கொடுக்க முடியாத பெண் 35 வயதுக்கு மேல் உல்லார்கள் வரதட்சணை அதிகம் எதிர்பார்ப்பது 45 வயதுள்ள மாப்பிள்ளை அதிகமான ஆண்கள் அதிகம் இருக்கின்றன 😢 நான் பெண்ணை பெற்றவனாக சந்தித்த அனுபவம்
@srsthendraltv
@srsthendraltv 22 күн бұрын
ஐயா இன்றைய இளைஞர்களின் மனநிலை மாறியுள்ளது.வரதட்சணை கேட்பவன் மாப்பிள்ளையாக அல்ல மனிதனாகவே இருப்பதற்கு தகுதியற்றவன்.உங்களுக்கு மகன் இல்லாத குறையை போக்குபவராகவும் உங்கள் மகளுக்கு சிறந்த கணவராகவும் இருக்க கூடிய குடும்ப பணபலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மணமகனாக தேர்வு செய்யுங்கள்.
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
அருண் முத்துவேல்😊 இன்றைய காலகட்டம் எதை நோக்கி செல்கிறது என்று கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது முடிந்த அளவு சொகுசுகளை குறைத்து உடலுக்கு ஆரோக்கியமான உணவு கொஞ்சமாவது உடல் வளைவு வேலைகள் செய்ய வேண்டும்😊
@judyalex7359
@judyalex7359 25 күн бұрын
100% உண்மை .. Both gents and ladies ரெண்டு பேருக்கும் உடல் உழைப்பு கம்மி ஆயிருச்சு, food எல்லாமே வேற மாரி சாப்புடுறாங்க..
@mohanrajk7663
@mohanrajk7663 Ай бұрын
Eat millet food and green leaf food. Avoid rice and snacks. Take more foods and vegetables. No junk / fast food items, no alcohol smoking. Reduce body wait do regular exercise, walking.
@padmamurali7934
@padmamurali7934 Ай бұрын
Enaku marriage agi 4 yrs kalichu dhan pregnant annen.my age at that time is 28 yrs Adhuvum normal pregnancy with noraml delivery
@PivotPlay777
@PivotPlay777 17 күн бұрын
Hi akka …epdi ka
@fabrilbecool1151
@fabrilbecool1151 25 күн бұрын
For me 18 marriage 21 tha 1 st baby girls need maturity for marriage illana naraya prblms face pananum boys ku no prblm but for girls kashtam
@rmppremalatha8999
@rmppremalatha8999 Ай бұрын
Thelivana vilakkam super
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q Ай бұрын
Super dhakavel
@nazhikinaru7450
@nazhikinaru7450 16 күн бұрын
எனக்கு 21வயதில் திருமணம் நடந்தது.22 வயதில் முதல் குழந்தையும் 24வயதில் அடுத்த குழந்தையும் நார்மலாக பிறந்த து.அதிகம் எதிர்பார்ப்பு வயதினை கூட்டுகிறது.திருமணம் தள்ளி போய் கொண்டு இருக்கிறது.
@thiruvijay9879
@thiruvijay9879 Ай бұрын
Manusanukku arivu valara valara azhivu kalamum athikamaguthu ....
@jeffreyalex8292
@jeffreyalex8292 Ай бұрын
Ontru mattum puriuthu ...Namm munnorgal onnum muttalgal illai
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Ай бұрын
முட்டாள் என்ற பிராண்டை முன்னோருக்கு கொடுத்தது யார் என்று யோசித்தது உண்டா
@MrNHK
@MrNHK Ай бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தடுப்பூசி போடாமல் இருப்பது தான் 😡😡😡
@balamuruganp9717
@balamuruganp9717 Ай бұрын
Valuable content
@சக்தி-7
@சக்தி-7 Ай бұрын
இதலாம் காரணங்கள் கிடையாது. மது கடைகளும் மதுபிரியர்களும் தான் தடஸ் ஆள் 😂😂😂
@rathinravindra
@rathinravindra Ай бұрын
Pramadamana kelvigual bro...
@senthilk494
@senthilk494 Ай бұрын
உருட்டுகளில் பலவிதம் இது ஒருவிதம், போலி ஊடகம் , இவர்களை தவிர்க்கவும்
@saranyamani3300
@saranyamani3300 17 күн бұрын
22 vayasu ponungalum fertility centre varanga .. avangaluku ena soluveenga.. 35 varaikum fertility irukum, apdi sariya ilana adu vera edo problem.. chuma urutadeenga
@RaSi00092
@RaSi00092 Ай бұрын
Thank you 🙏
@manivijay4437
@manivijay4437 Ай бұрын
Haii
@deadlokzz6609
@deadlokzz6609 25 күн бұрын
Intha video panam vangikid vethu promo ku vendi edutha maari erk
@kirubakumar6749
@kirubakumar6749 25 күн бұрын
Ithu ellame oru business tha nane iswarya hospital poooiiii 6 or 7 lakh kitta kaliyanathuthaaa mitchammmm 😢😢but no baby 😭😭 hospital said Ila irunthuu no response
@judyalex7359
@judyalex7359 25 күн бұрын
Exactly.. 🙏🏻neraiya vegtables and fruits,mutton, fish eduthukonga. Veetu velai seinga oe excercise pannunga kandipa automatic ah nadakum👍🏻
@Tiruppurbus
@Tiruppurbus 24 күн бұрын
நீங்க காலையில 6.to 7 ஒரு மணி நேரம் நல்லா நடங்க ஈவினிங் 6to 7 ஒரு மணி நேரம் வேகமா நடங்க சத்தியமா குழந்தை பிறக்கும் 👍👍👍👍
@martinvasanth3645
@martinvasanth3645 Ай бұрын
Worth watching ✊🏽🫡🔥
@manomadasamy4562
@manomadasamy4562 Ай бұрын
வணக்கம் எனக்கு நரம்பு தளர்ச்சி இருக்கிறது வயது 25 என்ன பன்லாம்
@vinothrajavino7497
@vinothrajavino7497 25 күн бұрын
@@manomadasamy4562 இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் பாவத்திற்கு மனதார மன்னிப்பு கேளுங்கள் இயேசு விடுதலையாக்குவார் இயேசு அற்புத சுகம் தருவார் என்னை மாற்றினார் எந்த செலவு இல்லை உன்மை மனந்திரும்புதல் போதும்
@MammuKutty-qp3bq
@MammuKutty-qp3bq Ай бұрын
Sir nice 🎉🎉🎉sir enkau PCod how to treat sir
@mahalakshmi3164
@mahalakshmi3164 Ай бұрын
Ethu rompa worst aana answers.marriage sekerama panna kuda baby form agurathu kedaiyathu ethu than fact.
@nithyasriv8774
@nithyasriv8774 23 күн бұрын
😠😠😠😠
@Sureshsuji-ko3hy
@Sureshsuji-ko3hy 23 күн бұрын
Correct pa
@shreechannelfromkaraikudi7475
@shreechannelfromkaraikudi7475 21 күн бұрын
Nanga 23 ல mrg panom rendu perukume same age ipo age 29 inum baby ila
@SathyapriyaP97
@SathyapriyaP97 16 күн бұрын
same
@ramark7537
@ramark7537 25 күн бұрын
21&25 age pothum marriage panna
@thiruvijay9879
@thiruvijay9879 Ай бұрын
12:23 😮 solamuthapocha😊
@FaizalRahima
@FaizalRahima Ай бұрын
Oru aanuku anukkal ennikai alau euvalau irukkanum
@ApsalApsal-rv1pf
@ApsalApsal-rv1pf Ай бұрын
Hii Anna
@mastertheblaster6061
@mastertheblaster6061 Ай бұрын
Intha nilamaikku mukkiya karaname intha kalathu ponnungalum avanga demansum than.. Enakku 6 varssama ponnu pakuranga. Onnum set aagala. 33 vayasu aachu. Nera 60hm kalyanam than pannanum pola
@KalaiGuru-h2s
@KalaiGuru-h2s 3 күн бұрын
😂
@Tanya-ho5hm
@Tanya-ho5hm 11 күн бұрын
Intha society la epome ladies ah dhan target panuvanga.. kolanthai ilati rendu peraum poi check pana soli entha in laws um solamatanga..modalla antha ponna kita dhan etho korai iruku poi check panu nu solvanga.. apdiye poi check pani entha problem um ila therinjalum avanga paiyana poi test pana sola soli entha parents um encourage panamatanga..ithan intha society oda nelamai.. ithula ivanga vera video fulla ladies ku dhan ellam problem varum.. egg irukathu ..korayum .. athu ithu nu tu . Ladies ku positive ah oru point achum solrangala parunga.. Yen gents ku problem eh varatha.. then why there are so many MALE fertility clinics are opened here and there. Seekiram kalyanam pananum na parents sambathichu vechu ,jewels serthu vechu irukanum.. ilati mapillai dowry keka kudathu.. ithu rendum ilati marriage seekiram nadakka vaaipilla.. Only rich will get married soon and have babies.. Intha video patha depression ku dhan poganum those ladies who are waiting to conceive... To all ladies out there, we are born with rich fertility,we just have to believe in it and ignore others who always wishes to know what is happening in others life.. Live your life for yourself.. Eat and stay healthy,you all will be blessed with beautiful babies ❤
@jenofiyanelsi5946
@jenofiyanelsi5946 Ай бұрын
சம்பாதிச்சு தானே பெற்றோர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கு இடையே 5 வருடம் செலவு செய்து படிக்க வைத்துள்ளோம் திருமண்‌செய்து கொடுத்துவிட்டால் செலவு செய்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு என எண்ணும் பெற்றோர் மகளின் திருமணத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜாதக பொருத்தம் இல்லை, போன்ற பல்வேறு காரணங்களால் காலம் தாழ்த்துவதும் ஆங்காங்கே அரங்கேறுகிறது.
@SathyapriyaP97
@SathyapriyaP97 16 күн бұрын
Already ladies ah than kutai soluranunga,ithula ivinga vera ladies ku problem varumnu sokite irukanga😏
@mariyajeniferp6757
@mariyajeniferp6757 Ай бұрын
Thank you anna super video
@theneeridaivelai
@theneeridaivelai Ай бұрын
Welcome
@KalaiGuru-h2s
@KalaiGuru-h2s 3 күн бұрын
Bro IUI explain panuga
@premkumare3104
@premkumare3104 Ай бұрын
Arun sir...😍 Iam ur college student
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН