Sir naa already front teeth cap potrukken ippo pakkathu pal vanthu pain ah irukku
@selvis997314 күн бұрын
Sir enakku front bottom teeth la root canel treatment panni one year aaguthu ippo antha teeth la eeru full ah kizha erankitu seezh varuthu .. Enna tratrment edukanum sir.. Naan office poitu irukan teeth remove pannama treatment panna mudiuma sir..
@jsrchallagali572 ай бұрын
Dear sir Maxillary first molar missing is impact on create the Nasolabial Fold molar removed side.. please reply sir
@sitaramansrinivasan69178 ай бұрын
வணக்கம் ஐயா என் மகன் 37 வயது. பூச்சி பற்கள் இரண்டு கீழ் தொடையிலும் மொத்தம் நான்கு பற்கள் பிடுங்கி விட்டார்கள்.மகன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் மீண்டும் 5 மாதங்கள் கழித்து இந்தியா வந்தவுடன் பற்கள் Implant செய்து கொள்ளலாமா? தாமதிப்பதால் ஏதாவது ப்ரச்சினை வருமா? அவருக்கு எந்த Health பிரச்சினையும் இல்லை.
@geethamanoharan785 ай бұрын
Hi ,sir pls share video for how to measure rct working length
@techtamiltubevlog8 ай бұрын
Sir my age 17 என்னோட இடது பக்க கெடா பல் எடுத்து விட்டை 2 நாள் ஆகுது
@srisridhar7929 ай бұрын
Clip treatment start panna piragu anga mattuntha continuve pannanuma
@KeerthiKeerthisri-uj8hw8 ай бұрын
Sir implanted pannidu temperory cap kudupigala
@PearlsDentistry8 ай бұрын
Yes., possible ., depending on the area
@Madurai522 Жыл бұрын
சார் எனக்கு 33வயது பல் இடைவெளி எடுப்ப இருக்கு க்ளிப் போடலாமா please reply pannuga sir
@PearlsDentistry11 ай бұрын
Vanakam., yes possible
@angayarkannimanickam10297 ай бұрын
வணக்கம் டாக்டர்!நான் பல் எடுத்த பின் மறதியாக வாய் கொப்பளித்து விட்டேன் .இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா டாக்டர்.
@pavipavi-hn6yt5 ай бұрын
hello sir i am 27 yr old sir, accidentally 2 teeth upper illama poiduchu,appo thriathu implants pathi thriathu, so bridge use panni 4 teeth cover pannunanga,ipo enaku implant panalama ?4 teeth pana mudiuma?pls reply how many years varanty sir ?
@sangeethapaulraj2920Ай бұрын
Hello Doctor Is it possible to do implant after two months of tooth extraction.
@PearlsDentistryАй бұрын
@@sangeethapaulraj2920 yes., possible after checking the CBCT
@sangeethapaulraj2920Ай бұрын
@@PearlsDentistry Thank you sir
@arulrajkamaraj73346 ай бұрын
வணக்கம் எனக்கு வயது 62 இம்ப்ளான்ட் பண்ணலாமா
@veniraaj42829 ай бұрын
Sir.. I'm 36 years old... எனக்கு கீழ் தாடையில் ஃபர்ஸ்ட் கடா பல் சொத்தை ஆகி எடுத்துட்டங்க dental....ippo நான் implant pannalama..illa bridge type. Pannalama sir...
@PearlsDentistry9 ай бұрын
Preferred an Implant
@noorandnoor41122 ай бұрын
Dr.I am 76 planning do the implant three teeth’s has to be removed, one day implant is better or 4 months later is better please advise thanks
@PearlsDentistry2 ай бұрын
@@noorandnoor4112 it’s a choice based on your condition and availability of bone.. 4 months always works
@anburaj924111 ай бұрын
Sir, எனக்கு பல்லு பிடுங்கி ஒரு வருடம், ஐந்து மாதம் ஆகிவிட்டது. So நான் இப்பொழுது dental implant பண்ணலாமா sir .......
@PearlsDentistry11 ай бұрын
Vanakam., yes you can get dental implants
@dharaneeshwaranrdx45259 ай бұрын
சார் நான் பிரிட்ஜ் பல் பொருத்திருக்கன் இம்பிளான்ட்எப்போது செய்யலாம்
@tajsabreen924610 ай бұрын
சார் எனக்கு 51 வயது கடா பல் எடுத்து 10 வருடம் ஆகிறது நான் இப்போது இம்ப்ளான்ட் பண்ணலாமா
@PearlsDentistry10 ай бұрын
Vanakam., yes possible
@barathbagi36539 ай бұрын
Sir left side top la 2 teeth center la Biriyani saaptu hole vanthu.. Gap perusaa iruku.. Then right side top laa mela oru teeth eduthachi gap Rmba vanthu.. My question is top side la iruka teeth eduthu 2 year aguthu ipo implant panalama then edutha teeth pakathu teeth la cavity Iruku. Yena panalam sir
@trending-tamil1239 ай бұрын
Sir my age 33,எனக்கு முன்பக்கம் கீழ் உள்ள 4சிறிய பற்களில் 2பற்கள் நன்கு ஆடுகின்றன 2பற்கள் light ah shake உள்ளது...implant or bridge what's better