Amazing Tips to use Bounce Flash..! - Learn Photography Tamil

  Рет қаралды 87,447

KLR - the photo guru

KLR - the photo guru

5 жыл бұрын

Bounced பிளாஷ் பயன் படுத்தி வெட்டிங் போட்டோகிராபி, நியூஸ், லொகேஷன் போர்ட்ரைட், editiorial photogrpahy எடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? Bounced பிளாஷ்ன் தனித்தன்மையான அழகியல் என்ன? அதை எளிதாகவும் சிறப்பாகவும் கையாள்வது எப்படி?
Bounced பிளாஷ்ன் கோணம், உயரம், மற்றும் சீலிங் bounce, side wall bounce, back wall bounce, V plank bounce, off camera bounce, என்ன இன்னும் பல நுணுக்கங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமா?
"Bounced பிளாஷ் பயன் படுத்தி அழகான படங்களை எடுப்பது எப்படி" என்ற இந்த விடியோவை முழுமையாக பாருங்கள்....
This video will help you learn use your flash and shoot amazing wedding photographs, news photos, portrait, etc. Bounce flash technique with help you shoot beautiful portrait photos.
Team: KL Raja Ponsing, Ashwathi, Swaroop Joy, Sundaravel CS, R.Preethaa Priyadharshini
Product available with www.adntrathna.com
Location: www.ambitions4.com
Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Пікірлер: 618
@krishnankris1
@krishnankris1 Жыл бұрын
Choice of words is beautiful!! You are an example for people how to give presentations!
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for watching the video and the wonderful feedback 🎉
@davidselvkumar7189
@davidselvkumar7189 5 жыл бұрын
20 நிமிடத்தில் இவ்வளவு விஷயங்களா...... great sir. ஒரு நாள் முழுதும் செலவழித்து கற்றுக்கொண்ட திருப்தி. நன்றிகள் பல.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@user-lh7ek2cr5h
@user-lh7ek2cr5h 5 жыл бұрын
David Selva Kumar Aஅன்புடன் வணக்கம்... மிகவும் நன்றி... சகோதரரே...
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
நான் உங்கள குரு ஸ்தானத்துல வச்சுருக்கிறேன் சார்... உண்மையில் அற்புதமான விளக்கம் .. தெளிவா புரியுது இப்போ .. நன்றிகள் கோடி சேவகைகள் தொடர வாழ்த்துக்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. சிவ குரு. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Video களை தொடர்ந்து பாருங்கள். நன்றி. 🙂
@sankarstriker
@sankarstriker 5 жыл бұрын
Tried with thermocole results are amazing if angle are correct . Thermocole rs30 your explanation priceless.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Wow... That's good. Thanks for watching the video and the comments
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 жыл бұрын
குரு குரு தான்... எவ்வளவு நுட்பமான, துல்லியமான உரை ! செய்முறை விளக்கம் ! எத்தனைப் பேர் யூ டியூப்பில் பேசினாலும் ஆழ்ந்த படிப்பும், அனுபவ நுணுக்கங்களும் வியக்கத் தக்கவை ! நன்றி, ஐயா... !
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திரு. ராதா கிருஷ்ணன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@veerappanc8661
@veerappanc8661 3 жыл бұрын
மிகவும் அருமையான தொழில் நுட்பத்தை, அழகான தமிழில் தந்ததற்கு நன்றி, நீடூடி வாழ்க 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@v.pparamasivan3820
@v.pparamasivan3820 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@adhithangunasekaran6172
@adhithangunasekaran6172 5 жыл бұрын
Romba clear ah explain panreenga sir..thank u🙏♥️
@goldcreation356
@goldcreation356 2 жыл бұрын
Romba useful ah irunthuchu sir... Very tq sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@vivekjake3109
@vivekjake3109 3 жыл бұрын
Legend sir neenga... Thanks a lot 😊..
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Vivek for watching the video and the feedback 🙂
@onejesusonelove4271
@onejesusonelove4271 3 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது ....
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@rsuresh4748
@rsuresh4748 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்
@elakkiyaful
@elakkiyaful 5 жыл бұрын
Simple and effective sir.. Hats off..
@vehilan
@vehilan 5 жыл бұрын
You are a complete teacher! Not just an Instructor!
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you very much for the feed back
@allunthulasi1805
@allunthulasi1805 5 жыл бұрын
Thanks Sir Thanks a lot. Very useful video for all kinds of photographers.
@satheesdmk454
@satheesdmk454 5 жыл бұрын
அருமையான புரிதலான விளக்கம் சார் நன்றிகள் பல...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@balaji9104
@balaji9104 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்,,, மிக்க நன்றி சார்,, KLR - the photo guru
@jovestudioart6475
@jovestudioart6475 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்,,, மிக்க நன்றி சார்,,
@shajichandran1
@shajichandran1 5 жыл бұрын
Thanks a lot ..very very informative tutorial as usual
@AshokanSubbarayan
@AshokanSubbarayan 3 жыл бұрын
ஏழே சீர்களில் எக்கச்சக்க கருத்துக்களை வள்ளுவர் வாரித் தந்ததுபோல 23 நிமிடத்தில் எவ்வளவு தகவல்கள்... யப்பா! உயர் தொழில் நுட்பத்தை உள்ளூர் தமிழில் தரும் தங்கள் சேவை நீடு வாழும்.. நீங்களும்தான் ! ஆனால் இதையும் 34 மேதாவிகள் dislike செய்யக் காரணம் பொறாமை அல்லது அறியாமை மட்டுமே..
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. Asokan. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Dislike ஐ விட்டு தள்ளுங்க. எல்லோருக்கும் பிடித்தவனாக யாரால தான் இருக்க முடியும்? 🤔
@benhur821
@benhur821 5 жыл бұрын
மிக்க நன்றி.
@sankuradics
@sankuradics 5 жыл бұрын
Simply great video. Thanks for the useful tips.
@arunfrozer
@arunfrozer 5 жыл бұрын
It's really a lovely learning experience from you sir! Thanks for this wonderful lesson sir!
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@aasaijagath
@aasaijagath 5 жыл бұрын
நன்றி சார்.... மிகவும் அருமையான விளக்கம்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@karthikeyanpushpa6909
@karthikeyanpushpa6909 5 жыл бұрын
Very interesting lecture. Thank you.
@gurumoorthy1875
@gurumoorthy1875 5 жыл бұрын
நன்றிகள் பல.
@TamilMediaTV
@TamilMediaTV 5 жыл бұрын
Brilliant Video. Enjoyed the whole tutorial. Too glad I am following every bit mentioned in this video.. This video is a great contribution for all photography learners and enthusiasts!
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Good to know that you are already practicing the content of the video.
@mohdbava3494
@mohdbava3494 5 жыл бұрын
Very very informative. Thanks a lot sir. I have seen a lot of videos about flash photography. But I couldn't see like this awesome video ever. Enjoyed the way you explained.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@ajuaky3483
@ajuaky3483 3 жыл бұрын
Love u sir ... thanks thanks thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻❤️😘😘 most most helpful video....I was so confused wit flash...now I'm . clear all my doubt
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Aju for watching the video and the feedback.
@kavitharamesh4892
@kavitharamesh4892 5 жыл бұрын
Sir it's very nice. From the beginning I am using only bounce flash instead of umbrella. it proud to say.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...! நான் சொன்ன செய்முறைகளையும் செயல்படுத்தி பாருங்க....!
@akarun6950
@akarun6950 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
🙂🙂 நன்றி
@Deepusilpas8205
@Deepusilpas8205 5 жыл бұрын
Thank you sir. Arumayake irundhathu
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@flyglobaltraveller
@flyglobaltraveller 5 жыл бұрын
Very detailed and easy to understand demos Sir about bounce flash light..And your way of presenting is very Professional..I admire you and will try these techniques for sure..thank you so much Sir..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments.
@slfotos9382
@slfotos9382 5 жыл бұрын
எந்த குருவும் இந்த அளவுக்கு கூட சொல்லியிருக்கமாட்டார்கள் ஆனால் எங்கள் KLR photo குரு சொல்லி இருக்கிறீர்கள் நன்றி! நன்றி!! நன்றி!!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@bestvideos2.085
@bestvideos2.085 5 жыл бұрын
Ivlo visiyatha puriura mathiri ivalavu alaga kathu thanthatharkku nandri sir super concept
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க நன்றி
@princem2photography123
@princem2photography123 2 жыл бұрын
ரொம்பவே நெகிழ்ச்சிய feel பன்றேன் sir ,ரொம்ப thanks sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@veeraraghavann6705
@veeraraghavann6705 4 жыл бұрын
Your tutorial is superb.You have given many valid tips for bouncing flash.Thank you very much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback.
@thirumaalkalaiyagam38
@thirumaalkalaiyagam38 5 жыл бұрын
மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kasirajan2289
@kasirajan2289 5 жыл бұрын
Informative video for beginners like me sir. Thanks.
@nimalapi1731
@nimalapi1731 5 жыл бұрын
மிக்க நன்றி
@testing5741
@testing5741 5 жыл бұрын
Unga video viral aagum nu enaku thonudhu bro keep on trying...oru video edutha clear ah iruku adhan unga plus....keep it up bro really awesome...love this channel
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙂
@integratechsolutions6359
@integratechsolutions6359 5 жыл бұрын
Thank you sir. It helped me a lot when I was shooting indoor pics last week.
@vicknesmagalingam6570
@vicknesmagalingam6570 2 жыл бұрын
Last week I have attend a indoor wedding event. I'm used body speed light and bounced with ceiling but unfortunately the ceiling color is brown.. so, what I need to do when we face same as this situation in future.. if let said the ceiling is brown or red colors
@chennaitamilanjaiphotos1211
@chennaitamilanjaiphotos1211 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி 👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@user-kz9no9iz7q
@user-kz9no9iz7q Жыл бұрын
தெளிவான சிந்தனை அழகான விளக்கம் அருமையான பதிவு வாழ்த்துகள்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி
@photoshoplover8044
@photoshoplover8044 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, வாழ்க வளமுடன்....
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@deemondes
@deemondes 5 жыл бұрын
Semma sir.... knowledge mattumilla... you are giving confidence and motivation 👍🏻👍🏻👍🏻
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@satishcentury8687
@satishcentury8687 5 жыл бұрын
Thank you for brief explanation learning lot from your videos, and your most of the videos are more then 12min but it is not boring the way of your explanation is awesome...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you very much. When I make a video, I do not look into the time....it goes as per the content and values.
@LetmedoSomething
@LetmedoSomething 5 жыл бұрын
Neenga kadavul Sir intha photography ku epdi ivalavu detailinga sollamudiyuthu ungalala ovaru video vum romba nalla knowledge kudukuthu engala mathiri new comersku ,waiting for more videos sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@Hari-Photo-Videos
@Hari-Photo-Videos 3 жыл бұрын
You are the only user-friendly tutor...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Wow.. Thanks for watching the video and the feedback
@earavichandran
@earavichandran 5 жыл бұрын
Though very long video, time ponadhe theriyala.. lots of concepts.. Explained as simple as possible. Nice modulation and lively practical demo. Super sir... We are expecting lots of video like this....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank your very much for your feedback.
@franklinking6596
@franklinking6596 3 жыл бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@v.pparamasivan3820
@v.pparamasivan3820 5 жыл бұрын
திருப்தி. நன்றிகள் பல.
@navinaveen4493
@navinaveen4493 5 жыл бұрын
அருமை, சிறப்பு, Flash bounce அ பத்தி நிறைய சொன்னிங்க, உங்களுடைய பேச்சு, விளக்கங்கள் எல்லாமே எளிமையா புரிஞ்சது வாழ்த்துகள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@arundhanapal8714
@arundhanapal8714 4 жыл бұрын
You are indeed a great photo 'Guru"... Respect! From Bangalore.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@ajuaky3483
@ajuaky3483 3 жыл бұрын
Most beautiful... explain sir... thanks a lot 🙏🏻🙏🏻❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@babubabu-bk3lk
@babubabu-bk3lk 5 жыл бұрын
Very useful video for all kinds of photographers
@rajahrajah6002
@rajahrajah6002 5 жыл бұрын
It's really super informations sir I'm in the train, on the way from Netherlands to Switzerland watching your greatfull videos.ungalathu anupava mikka photography. Thanks again sir made good videos. Naan innum ungaludam irunthu niraiya videos eathirpakiren.ungaludauya puthagankalil padithathai neril video vaga parpathil mikka makilchii nanriudan Vijay.../\...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@syedameen4176
@syedameen4176 5 жыл бұрын
It's one of the best made videos on flash. Also your advise to go with minimal gear is most wanted in this situation.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@theechennaistudio4025
@theechennaistudio4025 3 жыл бұрын
நன்றி...⚘
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@munish186
@munish186 Ай бұрын
மிக தெளிவான விளக்கம் வாழ்த்துகள்...குருவே
@KLRthephotoguru
@KLRthephotoguru Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@akdm1771
@akdm1771 4 жыл бұрын
Sir thnku very much.. remba remba helpful video for beginners..😘😘😘
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@balajis7937
@balajis7937 5 жыл бұрын
Very useful video sir, all kinds of photographers
@gouthamraghavan6467
@gouthamraghavan6467 2 жыл бұрын
அருமையான , மிகவும் பயுனுள்ள பதிவு புகைப்பட பிரியர்களுக்கு. நன்றி சார்!!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 5 жыл бұрын
All ready naa bounce light use pannirukken, one more ungaloda videovum interesting than irunthuchu thank you very much sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@mohamedmushkir5554
@mohamedmushkir5554 2 жыл бұрын
Really nice explanation sir. Thank you so much ♥️
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@shivhaaha
@shivhaaha 5 жыл бұрын
Very informative tutorials. 20 min tutorials but very interesting lecture. Beautiful Model ;)
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@anasbinmalik8535
@anasbinmalik8535 5 жыл бұрын
Your way of presentation is awesome. Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the feedback. Feeling great about your appreciation 😀
@shankarn5804
@shankarn5804 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@manohardevaseer
@manohardevaseer 4 жыл бұрын
Hi bro! தெளிவு தெளிவு மிக தெளிவு, Box கேமரா முதல் தற்போதைய DSLR கேமரா வரை படித்துக்கொண்டிருக்கிறேன். 23.47 நிமிடங்களில் FLASH BOUNCE பற்றி ஒரு தெளிவான வீடியோ..இது. ஆசிர்வதிக்கப்பட்ட மகன் நீ.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@mirathines
@mirathines 3 жыл бұрын
அருமை யான தகவல்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@SenthilMurugan895
@SenthilMurugan895 5 жыл бұрын
Fantastic ..... really really good tips ...these are....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
Sir. Thankyou very much Good explanation really Amaziing video
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sivakumar-wl4vr
@sivakumar-wl4vr 5 жыл бұрын
very very usefull sir....i realy happy thank u sir...
@vilaiyattupillai5744
@vilaiyattupillai5744 5 жыл бұрын
miga arumai sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@gnanaprakashmv3767
@gnanaprakashmv3767 5 жыл бұрын
Thanks sir Very useful trip..
@odcmari
@odcmari 5 жыл бұрын
thankyou for teaching useful to u sir...
@everflash4886
@everflash4886 5 жыл бұрын
Super explain.very use full sir. Congutralation
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you
@gokulkrishnan6280
@gokulkrishnan6280 5 жыл бұрын
I Have become a regular viewer of your videos and learning more than anyone else from you alone sir! Thanks for all these videos! As I am a beginner in wedding photography, I would like to see a video on the necessary equipments for a wedding shoot. :)
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments.
@arunmohan77
@arunmohan77 5 жыл бұрын
Very very useful tutorial sir. intha kalatthiku thavaiyana tutorial sir. Eppa flash photography than famous sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@parithi100
@parithi100 5 жыл бұрын
summa atha vaangu itha vangunu solamattan ...sema sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Super... சரியா நோட் பண்ணியிருக்கீங்க .....வாழ்க வளமுடன்
@spsunder3365
@spsunder3365 3 жыл бұрын
Awesome Video Sir...Hats off....Excellent explanation🔥🔥❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Sundar for watching the video and the feedback
@prakashkavi6039
@prakashkavi6039 5 жыл бұрын
பயனுள்ள தகவல் சார் மிகவும் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@pbaskaralingam
@pbaskaralingam 3 жыл бұрын
Detailed explanation about bounce flash Thanks a lot
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@francisselvam5318
@francisselvam5318 5 жыл бұрын
Sir miga arumai.... Really very helpful informations
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@lesanshar
@lesanshar 5 жыл бұрын
Thermacol effect is great and so simple too Sir👍👏👏👏💐
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
சிறப்பான பதிவு நிட்சயம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@vkaran5278
@vkaran5278 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நண்றி அண்ணா.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@vaithinadanvaithinadan4394
@vaithinadanvaithinadan4394 5 жыл бұрын
thank you sir .... very usefull
@senthilkumar-jh1od
@senthilkumar-jh1od 5 жыл бұрын
Really superb explained and useful video.....Thank you sir......
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks செந்தில் for watching the video and the comments
@veeraraghavann6705
@veeraraghavann6705 4 жыл бұрын
Very fantastic tutorial
@acidsnow5915
@acidsnow5915 5 жыл бұрын
what an insightful video! I actually dont use flash that often but this was helpful thanks for sharing this great content with us and i really really enjoyed watching this!
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you very much for the feedback...!
@ramesht1707
@ramesht1707 3 жыл бұрын
Excellent information. Thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@AbdulRahman-xh1is
@AbdulRahman-xh1is 4 жыл бұрын
Thank you sir .......neenga sonatha vachu Nalla pictures etuthan ...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thanks so much
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். 👍👌
@AbdulRahman-xh1is
@AbdulRahman-xh1is 4 жыл бұрын
@@KLRthephotoguru நெஞ்சார்ந்த நன்றிகள்🙏❤️
@HarunVideoVision
@HarunVideoVision 5 жыл бұрын
சார் நல்ல தெளிவான போட்டோ கிராப் பற்றிய விசயங்களை எங்களுக்கு தெரிவிக்கின் றமைக்கு மிக்க நன்றி ஐயா உங்கள் பணிமேலும் தொடர வேண்டும் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...!
@testing5741
@testing5741 5 жыл бұрын
Super video bro...really fabulous
@kumaravelvijay3436
@kumaravelvijay3436 4 жыл бұрын
You are Good teacher sir.. Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@Kidzatrocity
@Kidzatrocity 5 жыл бұрын
thanks for your video sir...really helpful
@saravananjanakiraman3923
@saravananjanakiraman3923 5 жыл бұрын
Very useful message sir Thanks a lot
@naveenramaswamy
@naveenramaswamy 5 жыл бұрын
Such a great video sir. Please suggest a good light stand for off camera flash, also what should be the exposure in camera meter while using the flash.
@futurecamtech4101
@futurecamtech4101 5 жыл бұрын
you are doing super classes not only beginners and also semi professionals
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil
17:47
KLR - the photo guru
Рет қаралды 125 М.
Amazing Tips to shoot Window light Portraits - Learn Photography in Tamil
26:19
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
என்னோட secret skin care product 🥰🫴
8:34
Arul's World
Рет қаралды 2,9 М.
Learn the Secrets Of Bouncing Flash Correctly
8:58
Beyond Photography
Рет қаралды 63 М.
Tricks for using FLASH without KILLING Ambient Color
7:13
Beyond Photography
Рет қаралды 922 М.
Best Green Screen Lighting  ||  HOW TO
21:18
Wolf Amri
Рет қаралды 127 М.
5 Minute On Camera Flash Tutorial for Receptions, Clubs, and Events
5:39
Omar Gonzalez Photography
Рет қаралды 390 М.
How to use CPL - Circular Polarizing Filter ? - KLR the photo guru
12:54
KLR - the photo guru
Рет қаралды 40 М.
телега - hahalivars #семейнаяжизнь
0:36
HAHALIVARS
Рет қаралды 5 МЛН
УДИВИЛА МЛАДШУЮ СЕСТРУ
0:50
Li ALINA
Рет қаралды 6 МЛН
Quem vai assustar com o mini hipopótamo?!😱 #shorts #challenge
0:14
Gabrielmiranda_ofc
Рет қаралды 11 МЛН
HugOutdoor #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:31
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,2 МЛН
Look at two different videos 😁 @karina-kola
0:12
Andrey Grechka
Рет қаралды 4,2 МЛН