தேசாந்திரி, சஞ்சாரம், துணை எழுத்து, சிறிது வெளிச்சம், மறைக்கப்பட்ட இந்தியா, 100 சிறுகதைகள், ஏற்கனவே படித்து விட்டேன், மொழியின் உச்சம் தொட்டு எழுதப்பட்டதாக நான் கருத்தும் "யாமம்" நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன், அடுத்து "இடக்கை" படிக்க இருக்கிறேன், உங்கள் எழுத்துக்களால் மனது விலாசமாகிறது நன்றி அய்யா 🙏
@venkeyk4725 Жыл бұрын
இலக்கற்ற பயணி, உறுபசி , சிவப்பு மச்சம்
@rajan_with_books Жыл бұрын
🥳🔥🦋🎉
@ghuruparan1221 Жыл бұрын
விசாலமாகிறது
@shankar4330 Жыл бұрын
தங்களது புத்தகங்களை அமேசான் கிண்டில் வழியாக தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏
@sumathiruthra2404 Жыл бұрын
என் அளவில்.. மண்டியிடுங்கள் தந்தையே, இடக்கை இரண்டு நாவலும் மிகச் சிறந்த அங்கீகாரம்..
Hi sir, i nowaday listening your speeches every evening when I do cook. I am working in singapore. You are my stress buster 🙏
@desanthiripathippagam Жыл бұрын
hi, thanks for your continuous love and support.. that's so nice to hear
@revmalar1253 Жыл бұрын
Valka vazhamudan
@selvakumarpillai Жыл бұрын
காஞ்சியை கொண்டாடுவோம்...
@Gomukip Жыл бұрын
❤. Thank you sir
@srivatsanrengarajan2945 Жыл бұрын
A nice speech, we need some regular videos of S.Ra sir
@aramsei5202 Жыл бұрын
Ayya 🎉really super
@shenbagarajs2746 Жыл бұрын
Thanks!
@desanthiripathippagam Жыл бұрын
thanks a lot for your contribution
@birdiechidambaran5132 Жыл бұрын
சமூகத்தை உற்றுப் பார்க்கவும், விமர்சன பார்வையில் கற்கவும் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இருவர். இருவரும் கவிஞர்கள்: 1.இன்குலாப் 2. ஈரோடு தமிழன்பன்.
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Pudumaippithan amplitude (veechu) is astonishing. Ki.Ra is a great story teller. I have read ki.Ras's so many stories.But i liked "kannimai", may be because of it talked about comparison between a virgin and a married girl.12-3-23.
@radhakrishnan7025 Жыл бұрын
தமிழைத் தேடி ஊர்வலம் சென்றார் மருத்துவர் இராமதாஸ்.அந்த அக்கறை வேறு தலைவர்களுக்கும் இல்லை.ஏன்? மொழிக் கலப்பு பற்றி பேச பலரும் முன்வர வேண்டும்.
@muthusumon8671 Жыл бұрын
💕💕👏👏
@sasisandy1214 Жыл бұрын
❤️❤️👍🏼🙏🏻
@lakshis6328 Жыл бұрын
👏
@vijaichinnasamy Жыл бұрын
ES RA is from Mallanginaru, Minister Thangam thennarsu & her sister Thamizhachi thanga pandiyan are also from Mallanginaru.
@krishnamoorthysp9 ай бұрын
வீழ்க திராவிடம்
@dhilludurai8 ай бұрын
தமிழைக் கொண்டாடுவோம். தலைப்பிலேயே பிழை. இவர் விருது பெற்ற எழுத்தாளர். சுட்டிக்காட்டினாலும் திருத்துவதில்லை.
@vijayavrk37702 ай бұрын
Postivityan
@joshua4915 Жыл бұрын
Promo>SM ❗
@antonymichaelx Жыл бұрын
Ethukku neenga hide panreenga ... neenga thane first open mind set ah irukanum ... ellame earning dependency ah thane parkireenga