மிகவும் இனிமை ஐயா, உங்கள் உரைகள் வாயிலாக சங்க இலக்கியம் அறிகிறோம், மிக்க நன்றி ஐயா ஆண்டன் செக்காவ், தஸ்தாவெஸ்கி, கார்ல் மார்க்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பற்றிய ஆரம்பமும் அடிப்படையும் அறிய வைத்தீர்கள், நன்றி ஐயா🙏
@vijayavrk3770Ай бұрын
அருமை பயனுள்ள கருத்துக்கள். அது வேறு மதுரை இல்லை ஐயா அரசரின் மாளிகையை கோயிலாக்கி வசதியாக வாழ்கிறார்கள் ஐயா. என்ற ஒரு கருத்தும் உண்டு.
@anbalagapandians12008 ай бұрын
அருமையான தகவல்பேச்சுபாராட்டுககள்ஐயா
@muruganvel73948 ай бұрын
அருமையான. தெளிவான. உரை நன்றி எழுத்தாளரே.
@anbalagapandians12008 ай бұрын
அருமையான எழுத்தாளர்
@freethinker24228 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ u r a wonderful human being... Russian novels , Marxism,sanga Tamil,Greek drama ......learned all bcoz of you sir....long live
@desanthiripathippagam8 ай бұрын
Thank you for your love and support
@pandiansundaramahalingam95928 ай бұрын
அருமையான உரை ஐயா
@yovanjohn-z8s8 ай бұрын
மதுரை கீழடிக்கு அருகில் மாங்குடி என்ற பெயரில் ஊர் ஒன்று உள்ளது.
@balachandar94568 ай бұрын
உண்மை.
@MVALLI048 ай бұрын
How come my comment is deleted??? It was detailed comment Anyway thank you sir about the city I grew up and still it is
@tonystarck98628 ай бұрын
Informative ❤❤
@marimuthun55478 ай бұрын
🎉🎉
@Matheyu8 ай бұрын
❤❤❤
@Prethiviraj.MАй бұрын
👌👌👌
@pravidhpravidh54868 ай бұрын
பழைய சொக்கநாதர் கோயில் மதுரையில் உள்ளது அதைதான் மக்கள் வழிபட்டார்கள் அதன்பின் பல நூற்றாண்களுக்கு பிறகுதான் மீனாட்சி அம்மன் கோயில் வழிபாடு நடந்தது