writer S.Ramakrishnan speech at Thiruvarur Book fair 2024 Date : 09:02:2024 join with the journey of Desanthiri Now / @desanthiripathippagam
Пікірлер: 62
@freethinker24229 ай бұрын
உங்கள் குரலை கேட்கும் போது மது குடித்த வண்டு போல் நான் மயங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@desanthiripathippagam9 ай бұрын
Thanks for your love and support
@RajKumar-dm3mf9 ай бұрын
எஸ்.ரா... அவர்களின் சொற்பொழிவு எல்லாவற்றையும் கேட்டு விடுவேன் ... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான... உரை... நன்றி ஐயா...
@jothishprinceselvi66999 ай бұрын
Wonderful speech sir ..
@shunmugamkaruppanan86749 ай бұрын
அய்யா, இவ்வளவு அறிய தகவல்கள் அடங்கிய பேச்சைக் கேட்க கிடைத்தற்கு நன் றி
@shunmugamkaruppanan86749 ай бұрын
அய்யா, இவ்வளவு அறிய தகவல்கள் கொண்ட பேச்சை கொடுத்தற்க்கு நன்றி
@ramasubramonianramasamy39099 ай бұрын
சுவாரஸ்யம் மட்டுமல்ல, ஒவ்வொரு பேச்சிலும் நாம் இதுவரை அறிந்திராத ஒரு இலக்கிய,வரலாற்றுத் தகவலை தெரிந்து கொள்ளச்செய்வது சிறப்பு.
@ganesamoorthi58437 ай бұрын
நீங்கள் ஞானி. காலம் சரியான நேரத்தில் தமிழுக்கு தந்த புதையல். உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க தமிழ் மீது வெறி ஏற்படுகிறது. தலை தாழ்ந்து வணங்குகிறேன்.
@winstailors21659 ай бұрын
ஆயிரம் தகவல்கள் டால்ஸ்டாயின் மொழிபெயர்த்தவர் திருவாரூர் காரர் என்ற தகவல் அறியவைத்து ஆயிரம்கனவுகளை கோர்வையான பேச்சால் கடிவாளக்குதிரைபோல் கட்டுண்டேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அன்புடன் கொரடாச்சேரி காளிதாஸ் திருவாரூர்
@saravanansomu82969 ай бұрын
அருமையான பதிவு. எஸ்ரா அய்யாவின் பேச்சை கேட்பது பெரும் வரம். நன்றி 🎉
@kandasamy802828 күн бұрын
உண்மை உண்மை ஐயா. தமிழ் நாடு அறிவியலில் முன்னேடி.
@rajkumardm636021 күн бұрын
Arumai ayya
@simplykrish99 ай бұрын
May this man be awarded Bharat Ratna one day !
@ilavarasan1239 ай бұрын
Excellent 👌 speech Informative 🥰🥰🥰 I live in Meghalaya, only your speech gives me hope and consolation
@desanthiripathippagam9 ай бұрын
Thanks for your love and support
@vasagaulagam9 ай бұрын
ஐயா அவர்களின் உலக இலக்கிய பேருரைகள் புத்தகம் படித்தேன். பல ஆயிரம் பக்கங்கள் படித்த அனுபவம் கிடைத்தது.
@blueheartragavan75859 ай бұрын
உங்கள் உரைக்கு நன்றி
@thiagarasathayananthan41939 ай бұрын
இவர் ஒரு பொக்கிஷம்.இவர் கதைகள் நாவல் பற்றிக் கூறுவதைக் பல முறை கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாழ்க வளமுடன்.
@anbalagapandians12009 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்க்ஐயா
@vinothmurugesan99199 ай бұрын
sir arumayana speach. mealum ungal ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை vasithen migavum arumaiyaga irunthathu antha puthagathi nan padikum pothu ungal yealuthu yeanaku vasitha dhaga thondra villai ungalin medai peachai keatta anubavame irundhathu nandri sir🙏🙏
@nagaiahgovindarajalu8110Ай бұрын
Yes your emphatic speech for common man
@bknnddaa20289 ай бұрын
What a beautiful speech ❤❤❤❤
@thangavelp99139 ай бұрын
Wonderful presentation! Well done SR sir!
@balasubramaniyans7 ай бұрын
மிக அருமையான உரை
@p.ponmariappan9 ай бұрын
ஆயிரம் கனவுகள் என்ற தலைப்பில் பேசிய உரை, மிகவும் அற்புதமான வாழ்க்கைக்கும், வரலாற்றுக்கும் உகந்த உரையாக இருந்தது. தங்கள் சொற்களுக்கும் வலிமை உள்ளதாகவே அவ்வுரை இருந்தது . முழுவதும் கேட்டேன். தங்கள் உரையை கேட்ட எல்லோருக்கும் ஆயிரம் கனவுகளும் நனவாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. என்னையும் கனவில் இருந்து நனவாக விழிப்படைய செய்தது.
@rameshkumara12539 ай бұрын
Nandri Sir., Valka Valamudan
@pattabiramannarayanaswami75229 ай бұрын
Wonderful speaker, Great person,Hats off to u sir, ur knowledge should expand to the reach of all through Patti mandram through ur chaste Tamil
@MVALLI049 ай бұрын
Thank you sir
@anbalagapandians12009 ай бұрын
அருமையான எழுத்தாளர்
@tamilkumar-qj2qx24 күн бұрын
Rama Krishna you are great and please stay away from CPIM. By. Naxalite
@tonystarck98629 ай бұрын
Excellent speech
@theivaranirajendiran29078 ай бұрын
Fantastic iyya
@anbalagapandians12009 ай бұрын
எஸ்.ராமகிருஷ்ணன்
@sundararajanchandrasekaran9571Ай бұрын
🎉🎉🎉🎉
@Ronald.j-c2z9 ай бұрын
ரா. கிருஷ்ணய்யா பற்றிய தகவலும், டுக்கோபாஸ் இனம் பற்றியும், சங்குசுப்ரமணியம் பற்றிய தகவலும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் @desanthiripathipagam
@iniyavans459 ай бұрын
மிக அருமையான உரை❤....
@muthusumon86719 ай бұрын
❤❤❤👏👏
@kamakni9 ай бұрын
Genius
@sumathiruthra24048 ай бұрын
🎉
@karthikn1789 ай бұрын
தமிழை பரப்ப அல்ல, மதத்தை பரப்பவேண்டும் என்று இந்தியா முழுதும் அந்தந்த பிராந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள் வெள்ளையர்கள்.
There is a place in Germany named after him - Ziegelbalgplatz
@ganesanvithaganhealthcareh76469 ай бұрын
இங்கு மேல் ஜாதி (சாதி) கீழ் ஜாதி என்ற பேச்சு தேவையற்றது. இவர் பேச்சு சிறப்பு வரலாற்று தகவல் ஏராளம். எந்த ஜாதியாக இருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் கடினம். Print media is not available and it is costly that time. பணம் படைத்தவர்கள் வாங்கலாம்
@Penniamin8 ай бұрын
கீழ் சாதிக்காரர்களுக்கு மறுக்கப்பட்டது இன்றளவும் கீழ் சாதி மக்களுக்கு அநேக காரியங்கள் எட்டாக்கனியாக தான் இருக்கிறது
@ganesanvithaganhealthcareh76468 ай бұрын
@@Penniaminஇங்கு ஜாதி தேவையில்லை பணம் படைத்தவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் படிக்கலாம்
@tamilkumar-qj2qx24 күн бұрын
Why can’t u talk about OSHO
@ramachandranmanickam69856 ай бұрын
மதமாற்றிகள் தங்கள் சுயநலத்திற்கு செய்தது எல்லாம் சாதனை.என்று பெருமைப்படக்கூடாது
@ishwaryasaravanan42724 ай бұрын
I like Mr S R speeches But it's brain drain Our Tamil knowledge has been robbed by invaders in the name of service