Deva Hit Songs | Laalaku Dole Video Song | Suriyan Tamil Movie | Sarathkumar | Prabhudeva

  Рет қаралды 7,810,430

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Пікірлер: 531
@dhanasekar2371
@dhanasekar2371 8 ай бұрын
இந்த பாடல் கேட்டவுடன் என்னுடைய பள்ளி பருவம் ஞாபகம் தான் வருது மறக்கமுடியாத நாட்கள் 90kids ன் மறக்கமுடியாத பாடலில் இதுவும் ஓன்று
@SivaKumar-tr8lw
@SivaKumar-tr8lw 3 жыл бұрын
தேவா அண்ணா, இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் டூர் வேன், பஸ் ல போகும் போது டான்ஸ் பாடல்கள் க்கு உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு 💖💖
@vivekanandhana7953
@vivekanandhana7953 4 ай бұрын
Music director Sirpi
@Shanmugann
@Shanmugann 2 жыл бұрын
2022 இலும் இந்த பாடல் துள்ளி ஆட வைக்கிறது... தேவா இசை, மனோ, ஜானகி, கோரஸ் குரல், பிரபு தேவா நடனம், என்றுமே நம் மனதை இளமையாக வைத்திருக்கிறது...
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunapooshanam music movie cool gunaa
@jagadhishna8271
@jagadhishna8271 Жыл бұрын
@@gunapooshanamgunapooshanam5637 l .
@gurusheela6998
@gurusheela6998 Жыл бұрын
@@gunapooshanamgunapooshanam5637ubbbb
@neelakandanmalar7232
@neelakandanmalar7232 Жыл бұрын
​@@gunapooshanamgunapooshanam5637😂😂😂Q&Adzddry😂😂? 1:35 qdq
@rajeshdevan1500
@rajeshdevan1500 2 ай бұрын
2999 வந்தாலும் இந்த பாட்டு மவுசு குறையாத
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
அறிமுக நாயகன் பிரபுதேவா ( ஒரு பாடல் மட்டும் ) விஜி சூப்பர் அருமை.
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
மனோ சார் குரல். S. ஜானகி அம்மா குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.
@parthiband7988
@parthiband7988 3 жыл бұрын
வாலி அவர்களின் புது புது வார்த்தை பயன்படுத்தி எழுதிய பாடல்
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 2 жыл бұрын
பழைய நினைவுகள் ஊஞ்சல் ஆடுகிறது இந்த பாட்டை கேட்ட உடன்
@dhanasekar2371
@dhanasekar2371 Жыл бұрын
Ama na 2nd standard padikara intha song eapavum na school pogum pothu keapa naaa marakka mudiyathu song
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
மனோ ஜானகி அம்மா 💞🌹❤🌹🌹 Wow ❤🌹🌹🌹niss தேங்க்ஸ் for all ❤🌹🙏
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 10 ай бұрын
2024-லும் இந்த பாடலைக் கேட்டு மகிழ்வோர் சார்பாக ஒரு லைக் பட்டன்
@தமிழ்திரைதமிழன்
@தமிழ்திரைதமிழன் 9 ай бұрын
Semma song bro
@ElavarasanElavarasan-uo1lq
@ElavarasanElavarasan-uo1lq 9 ай бұрын
Me
@rajitelevision330
@rajitelevision330 8 ай бұрын
Me
@NanjappanWaydiyappan-ho8bk
@NanjappanWaydiyappan-ho8bk 8 ай бұрын
​@@rajitelevision330😂
@BarveenBarveen-d1i
@BarveenBarveen-d1i 8 ай бұрын
Semmaaaaa 🎉🎉🎉🎉🎉
@drsathiyarajselva9811
@drsathiyarajselva9811 4 жыл бұрын
ஹேய்....ஹேய்..அப்கல்லா...ஐலசா கில்தஹே...ஐலசா...வந்து நாம..ஐலசா... படாபட்...ஐலசா....மரமும் பட்டா...ஐலசா மலையும் பட்டா...ஐலசா... அடி கருத்தப்புள்ள ஐலசா.. என் செண்பகமே..ஐலசா.. யெஹ்.செவத்தப்புள்ள ஐலசா... என் சிங்காரியே......ஐலசா........ லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா - உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணை இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா......ஹஹாஹ்.. ஹே..அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா... லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா... ஆங்..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே.... பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்கம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன் அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு அடி சக்க...சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஹே..(அட்டக்) ஹாய்ய்ய்..உச்சி மலை தேனாட்டம் மானாட்டம் தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு ஹோய்..இல்லாவிட்டா ஏங்கு..... பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குது ஹே முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குது... அடி சீனி சக்கர செல்ல குட்டி ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதான்டி கட்டி கரும்பு.. உன்ன சுத்தி வரும் நான்தான்டி கட்ட எறும்பு ஹையோ... ஆளான சிட்டு உனக்கு ஹாங்.... ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு ஹே(அட்டக்) விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே... கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான் சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிர ஏறுவான்....(லாலாக்கு)
@SivaKumar-tr8lw
@SivaKumar-tr8lw 3 жыл бұрын
வாலிபக் கவிஞர்
@mohanmohanpaulraj472
@mohanmohanpaulraj472 2 жыл бұрын
L
@selvamselvam5792
@selvamselvam5792 5 ай бұрын
❤❤❤
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 5 ай бұрын
Great job 👍👍
@munisamychinnamunisamy4567
@munisamychinnamunisamy4567 3 жыл бұрын
மூன்று தலைமுறைக்கும் பாடல் வரிகள் எழுதிய ஓரே கவிஞர் வாலி அய்யா அவர்கள்
@palagvk4087
@palagvk4087 2 жыл бұрын
உண்மை
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
Bet his IQ level must be 130+
@siva7687
@siva7687 Жыл бұрын
4 😊
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Sariyaga sonnel
@karthikak2455
@karthikak2455 Жыл бұрын
Thank you
@ghousemohi9978
@ghousemohi9978 4 жыл бұрын
தேனிசை தேவாவின் பாடல்களில் மனோ வின் அற்புதமான குரள்வள த்தில் கலக்கும் பாடல் 🔥
@pravin4018
@pravin4018 Жыл бұрын
குரல் இப்படி வரனும் இந்த குரள் இல்ல
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 4 жыл бұрын
90 களில் தேவாவின் இசையில் வந்த அருமையான குத்து பாட்டு
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunapooshanam music movie cool gunaa
@mrsletchumimanibharathi5253
@mrsletchumimanibharathi5253 5 жыл бұрын
Deva music.. Prabhu Deva Dance.. Vaali lines... Mano Janakima voice.. ellam serthu song a engayo eduthutu poitanga... one of my favorite 👍👍👍
@ajitha4100
@ajitha4100 4 жыл бұрын
E
@ajitha4100
@ajitha4100 4 жыл бұрын
233
@SARANPRAKASH15
@SARANPRAKASH15 3 жыл бұрын
True words sister
@mrsletchumimanibharathi5253
@mrsletchumimanibharathi5253 3 жыл бұрын
@@SARANPRAKASH15 👍😉
@vijaybabu11
@vijaybabu11 3 жыл бұрын
One must remember vaaliba vaali lines
@nithinbalakrishnan9001
@nithinbalakrishnan9001 3 жыл бұрын
1992- shankar was an associate in suriyan .. 1993 - gentleman - where he made prabhudeva to dance for one blockbuster song chikubukurayile and 1994 - kadhalan - shankar gave a sensational musical love action movie with prabhudeva......Shankar sirs part in creating prabhudevas market is huge ❤️❤️😘😘😘
@narayananharjian6679
@narayananharjian6679 3 жыл бұрын
Ìkkkkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm mmmm mmm
@jayaprakashk5607
@jayaprakashk5607 3 жыл бұрын
Kadhalan was a Big Break for so many people's
@ratheeshkumar1282
@ratheeshkumar1282 3 жыл бұрын
Only with the suport of great producer K T kunjumon sir, please dont forget
@samuraishogan6686
@samuraishogan6686 3 жыл бұрын
Prabhu Deva introduced as Hero in Indhu movie by Pavithran, then they choosed him for Kadhalan.
@CoffeeRoamer
@CoffeeRoamer 2 жыл бұрын
@@samuraishogan6686 Indhu released before. Kadhalan was first.
@seyedkasim
@seyedkasim 5 жыл бұрын
*எத்தனை முறையும் கேட்கலாம்* *குஷியான பாடல்*
@subhasubha575
@subhasubha575 3 жыл бұрын
Hi mama
@subhasubha575
@subhasubha575 3 жыл бұрын
Nala erukekala
@seyedkasim
@seyedkasim 3 жыл бұрын
@@subhasubha575 என்னது மாமா. வா..... ஏம்மா.....? 😦
@sathisbabu5093
@sathisbabu5093 3 жыл бұрын
@@seyedkasim qa
@பாண்டியன்-ய3வ
@பாண்டியன்-ய3வ Жыл бұрын
​@@seyedkasim😂😂
@glorymoncy1635
@glorymoncy1635 Жыл бұрын
Janaki amma voice vera level bro
@saravananm864
@saravananm864 5 ай бұрын
Sathyam 💕💕🙏🏻🙏🏻 janaki amma 💕💕💕🇮🇳
@yaavarumkeleer
@yaavarumkeleer 3 жыл бұрын
பாடல் வரிகள் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்.
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Beautiful song. Athuvum janaki amma voice vera level 😍
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
Athaan Janaki amma 💕💗😍🙏
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Great vaali ayya..ungala matum than mudiyum...ipdi lyrics ezhutha
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Movie : suriyan Singer : Mano, s.janagi Cast : Sarath kumar , roja Song cast : prabhu deva : viji Lyrics : vaali Music : ( innisai thendral ) deva Song super semma mass 😍💯👌
@selvanselvanselvan1606
@selvanselvanselvan1606 5 жыл бұрын
Janaki Amma voice super
@arputharajraj3977
@arputharajraj3977 9 ай бұрын
தமிழ் சினிமாவின் முதல் கானா பாடல் 😊😊
@jilasakthivelvel5512
@jilasakthivelvel5512 3 жыл бұрын
தேவாவின் இசை சூப்பர் 👌👌👌👍👌👍
@idleandactive
@idleandactive 4 жыл бұрын
Sarathkumar fitness vera level!!
@vemurugan8435
@vemurugan8435 3 жыл бұрын
வாலி ஐயா சூப்பர்
@jacksparow9506
@jacksparow9506 3 жыл бұрын
എന്റെ ഒരു ഓർമയിൽ 10/15 വർഷങ്ങൾക്ക് മുൻപ് ഈ സിനിമ സിഡി യിൽ കാസ്റ്റ് ഇട്ടു കണ്ടത് ഓർക്കുന്നു 😊😊💓
@ranjithkumar904
@ranjithkumar904 3 жыл бұрын
வாலிப வாலி ஐயா அவர்கள் வரி மாஸ்
@VimaladeviVimaladevi-km9fl
@VimaladeviVimaladevi-km9fl 6 ай бұрын
இந்த பாட்டு பிடிச்சவங்க இருக்கீங்களா 2024 ல சொல்லுங்க
@boomijagan
@boomijagan 6 ай бұрын
Ooo erukkom 😊
@rameshlakshmanaswamy2494
@rameshlakshmanaswamy2494 3 ай бұрын
Yes
@rajasekar9744
@rajasekar9744 3 ай бұрын
Yes I like this song
@RajeshKumar-p9w8v
@RajeshKumar-p9w8v 3 ай бұрын
உள்ளேன் அய்யா
@asokack7791
@asokack7791 3 ай бұрын
ദേവ സർ.. വേറെ ലെവൽ..vibe 🎉❤
@vijaysathish8904
@vijaysathish8904 3 жыл бұрын
தேவா sir கிட்ட Subwoofer தோத்துப் போயிடும் போல
@francissiva1575
@francissiva1575 6 ай бұрын
Yes correct
@gowthamangowthaman8113
@gowthamangowthaman8113 3 ай бұрын
Condipa bro 🔥🔥
@naranjay4795
@naranjay4795 Жыл бұрын
After Deva sir Malaysia concert.... Superb song... Srikanth Deva sir super singer🔥🔥🔥
@ChandrasekarChandrasekar-yz6pw
@ChandrasekarChandrasekar-yz6pw 11 ай бұрын
பாடல்வரிகள் திருச்சி ஷீரங்கம் பிறந்து சாதனை வாலி ஜயா
@veeramuthu7350
@veeramuthu7350 28 күн бұрын
கடவுள் இந்த உடம்பு கூட்டைமடும் தான் படைத்தார் ஜீவன் இந்த உயிர் அவர் படைக்கல ஆதியில் உள்ள ஒரு பொருள் இது இப்போது தான் உண்மையான காரணம் தெரியும்
@skvlog5672
@skvlog5672 4 жыл бұрын
I feel my childhood memories 🕺🕴️🕺anyone listen 2020
@shreyaghoshaludhayasgian
@shreyaghoshaludhayasgian 3 жыл бұрын
இதே படத்துல வர 18 வயசு இல மொட்டு மனசு பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் 👌
@dstalindstalin5206
@dstalindstalin5206 2 жыл бұрын
@@pravin4018 idhum suriyan movie tha
@pravin4018
@pravin4018 2 жыл бұрын
@@dstalindstalin5206 Sorry confused with Indhu and Suriyan Songs so...
@pravin4018
@pravin4018 2 жыл бұрын
@@dstalindstalin5206 I deleted that comment
@dstalindstalin5206
@dstalindstalin5206 2 жыл бұрын
@@pravin4018 ok bro
@arikiraj3728
@arikiraj3728 5 жыл бұрын
தேவா மியூசிக் சூப்பர்
@rahulsharanrocks
@rahulsharanrocks 3 жыл бұрын
Thalayvan devaaaaaaaa
@selvamanikannan3799
@selvamanikannan3799 4 жыл бұрын
Deva இந்த படத்திற்கு பிறகு தான் காண பாடல்களை அறிமுகம் படுத்தினார்
@parthiband7988
@parthiband7988 3 жыл бұрын
இந்த பாடலை"எழுதியவர் கவிஞர் வாலி எழுதியது
@mailvaganamranjan5886
@mailvaganamranjan5886 3 жыл бұрын
Indhu movie la gana irukku
@ajithkumar4294
@ajithkumar4294 2 жыл бұрын
@@parthiband7988 q
@meem9381
@meem9381 9 ай бұрын
Also in Airtel super singer 10 singer Mano told this song was his first gaana song.
@mountainfallswater4703
@mountainfallswater4703 8 ай бұрын
​​@@ajithkumar4294q nu enna ?
@prakashnatrajan2788
@prakashnatrajan2788 3 жыл бұрын
10.7.2021 night thukam varalanu keka vantha ❤️ otha 90kids da 🤣
@Aa-wn7hy
@Aa-wn7hy 2 жыл бұрын
30 years anniversary of this movie! Damn time flies! Best song ❤
@Dhurairaj85
@Dhurairaj85 8 ай бұрын
Prabhu deva dance in this song semma mass 👍👌
@Badboy-bv7qr
@Badboy-bv7qr 9 ай бұрын
Mano + deva + vaali.. 🔥🔥🔥🔥🔥🔥
@prasanthgmuttath8384
@prasanthgmuttath8384 Ай бұрын
Janaki amma ❤️❤️
@dineshkanthkanth6667
@dineshkanthkanth6667 6 ай бұрын
Super singer la Mano sir padinatha paathuddu varen..❤️
@Vetri_360
@Vetri_360 5 ай бұрын
Nanum
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 5 ай бұрын
Same here too
@sooraj2405
@sooraj2405 3 жыл бұрын
2:23 jump & dance !! Just amazing 🎉❤️
@rajeeviq1604
@rajeeviq1604 9 ай бұрын
80களில் பள்ளி பருவத்தில் மிகவும் ரசித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் சிறிய வயது ஞாபகம் வருது
@ramkumar5489
@ramkumar5489 3 жыл бұрын
தேனிசை தென்றல் ❤️❤️❤️
@surendardeva7943
@surendardeva7943 3 жыл бұрын
Legends music Deva lyrics vaali singers mano and janaki amma dance prabu Deva ❤❤❤😍😍😍
@ramseeragalais5197
@ramseeragalais5197 3 жыл бұрын
Prabhu Deva Kuda dance adurathu lady yaaru
@ananddan549
@ananddan549 2 жыл бұрын
அருமையான பாடல் பதிவு
@thalaivarsteve
@thalaivarsteve 2 жыл бұрын
Ultimate song of Deva Sir. Love this song so much...
@santhoshrajan3884
@santhoshrajan3884 Жыл бұрын
Janakiyamma🥰🥰🥰😍
@rajeshdevan1500
@rajeshdevan1500 2 ай бұрын
ஜானகி அம்மா voice இனிமே யாருக்கும் வராது
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 3 жыл бұрын
Any type of song, S.Janaki amma simply rules it
@ThiyaguRiswanth
@ThiyaguRiswanth 4 жыл бұрын
Vaali Ayya lines youthful.. Mano Janaki portions super. Deva first huge hit
@vickyvicky-cr7de
@vickyvicky-cr7de 3 жыл бұрын
Vaali 🙏
@ptmohan1993
@ptmohan1993 2 жыл бұрын
வாலி ❤️
@skmusicworld007
@skmusicworld007 2 жыл бұрын
Deva sir, such a great composer
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
சூடான ஆப்பம் இருக்கு இத தின்னாவிட்டா வாராதோ ஏப்பம் உனக்கு
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
காட்டுக்குள் வாசிக்கும் மக்கள் காட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அது நமது (படுகர்) தெய்வமாகவும் இருக்கலாம் 🙏 நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 ай бұрын
Sema சாங்.... சூப்பர் சூப்பர் சூப்பர்.... மனோ சார் வாய்ஸ் சூப்பர் பா 👍👍👍👍👍👍..... தேவா சார் 🙏🙏🙏🙏my favourite song 👍👍👍👍👍
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
பந்தியில் காத்திருப்பேன்❤❤ கண்ணே செல்லம்மா🎉🎉 பருப்பு சோறு கொண்டு வாரீயா❤❤ கண்ணாளம் ஆகட்டுமே செல்ல பொன்னையா🎉 உனக்கு முந்திரி நனைந்த பாயாசம் வெகு ஜோரா நானாவேன் சும்மா சாப்பிடு❤❤
@josephrubus8907
@josephrubus8907 4 жыл бұрын
தேவா வாய்ஸ் சூப்பர்.
@srikanths2741
@srikanths2741 4 жыл бұрын
Mano
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Deva music 90% vaali lirics ✍️ 90% Mano voice 60% janaki 👩🏾‍🎤voice 85% sweet prabhu deva dance 90% hear 🎧
@sachusachu33
@sachusachu33 Жыл бұрын
54 வயதில் ஜானகி அம்மாள் பாடிய பாடல் 100 % இல்லை 1000 சதவீதம் சமம்
@VetriVelan_1000
@VetriVelan_1000 8 ай бұрын
Janaki Amma voice took this song to a next level....imagine if it were sung by chitra or susheela.... Janaki amma s sexy sounds are so natural and spontaneous....
@subavj8319
@subavj8319 3 жыл бұрын
Bringing my old memories 90s kids👍
@s.sheikalavudeens.sheikala1332
@s.sheikalavudeens.sheikala1332 4 жыл бұрын
தேவா‌வின் அரூமை‌யன‌பாடள்கள்
@Rahul-ge5ri
@Rahul-ge5ri 2 ай бұрын
Im a Kannadiga, Watched This movie when i was Just 5 Yrs old, My Parents Took Me to near By Tent. Many time in Sun & K tv too... Always Mesmerizing Kamal Sirs Memorable Acting & Produced By His Banner Ran Kamal movies. Btw Its Not possible if Raja Sir Hadnt Given Chartbusters to remember for life time ❤❤😍😍
@mahendrakumarg9755
@mahendrakumarg9755 4 жыл бұрын
Vaaliba vaali lyrics
@vickyvicky-cr7de
@vickyvicky-cr7de 3 жыл бұрын
Vaali 🙏
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Gundu sattiyil gudhirai yeruva janagi Amma semma mass song 😍👌❤️🤗🙂💯🙏
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 жыл бұрын
சூப்பர் மியூசிக் பாடல் vaarikka l
@Evan3783
@Evan3783 4 жыл бұрын
Deva ruled the 90s
@NiasIqbal-yg8mc
@NiasIqbal-yg8mc 3 ай бұрын
I love this song kerala❤❤❤
@sureshm3831
@sureshm3831 Жыл бұрын
என் தந்தை க்கு மிகவும் பிடித்தமான. படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhakarj8572
@prabhakarj8572 3 жыл бұрын
I was 8 yrs old and heard this song many times on my tape recorder. Milky colour audio cassette. At that age it’s my first song I sang with full lyrics. My relatives ask me to sing this song.
@gamerboy-gb1uy
@gamerboy-gb1uy 3 жыл бұрын
Hi
@vivekanandanbalraj4112
@vivekanandanbalraj4112 Жыл бұрын
Hi prabhakar, nice memory and making us to visualize the things...
@smiler9469
@smiler9469 3 жыл бұрын
2021ல்லும் மெய்மறந்து பார்க்கிறேன்..
@Tnpsc_achievers
@Tnpsc_achievers 3 ай бұрын
Prabu Dava❤
@elangon3832
@elangon3832 4 жыл бұрын
Intha patta kekumpothu marupadium chinnavayasuku ponamari theriuthu
@karthikahgyenkarthik9667
@karthikahgyenkarthik9667 4 жыл бұрын
Correct sir, totally i agree.
@GobikrishnaD
@GobikrishnaD 5 жыл бұрын
One of my favourite song...
@svthvino
@svthvino 3 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@vimalarajan1984
@vimalarajan1984 3 жыл бұрын
Who's here after start music 😅
@rajasubha6129
@rajasubha6129 2 жыл бұрын
சுப்ரீம் ஸ்டாரின் சூப்பர் ஹிட் மூவி சூரியன் 💐💐💐💐💐🌹🌹🌹🌹
@rjlifediaries93
@rjlifediaries93 2 жыл бұрын
எண்ண இல்லாமல் விளக்கு எரியுமா... ஒரு வரி ஆயிரம் அர்த்தம் ......
@manishgray7103
@manishgray7103 2 жыл бұрын
3:19 to 3:29 Fire steps 🔥😂🙈 next level choreography 😜
@balabala3192
@balabala3192 Жыл бұрын
Hahahah I note
@SureshM-ly6zk
@SureshM-ly6zk 10 ай бұрын
நான் லாங் டிரைவிங் போன தேவா கான பாடல் தான்
@ganeshanm5284
@ganeshanm5284 2 жыл бұрын
இந்த பாடல் சூட்டிங் டாப்சிலிப் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் படமாக்கப்பட்டது
@ilayaraja2244
@ilayaraja2244 5 жыл бұрын
குண்டு சட்டியில குதுர ஏறுவான் 😄😄😄
@rose_man
@rose_man Жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : தேவா, மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹேய்…. குழு : ஹேய்.. ஆண் : ஆப்கெல்லா… குழு : ஐலசா ஆண் : கில்தஹே… குழு : ஐலசா… ஆண் : வந்துடாம குழு : ஐலசா… ஆண் : பட்டாபட்டி குழு : ஐலசா…. ஆண் : மரமும் பட்டா குழு : ஐலசா…. ஆண் : ஆ மலையும் பட்டா… குழு : ஐலசா…. ஆண் : அடி கருத்தப்புள்ள குழு : ஐலசா….. ஆண் : ஏ செண்பகமே.. குழு : ஐலசா…. ஆண் : யெஹ் செவத்தப்புள்ள குழு : ஐலசா… ஆண் : அடி சிங்காரியே…… குழு : ஐலசா…….. ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. பெண் : ஹஹஹஹஹஹா ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா ஹேய்… எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஆ.. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆய்…..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா குழு : புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே…. ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கே கண்ணே கங்காம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் ஹான் ஹான்.. கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவே பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு ஆண் : அடி சக்க குழு : சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா….. ஹான்..ஹா..ஹா. ஆண் : ஹேய் மொட்டை……ஆடு 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆய் மொட்டடை ஆ~டு… ஆண் : ஹாய்ய்ய் உச்சி மலை தேனாட்டம் மானாட்டம் குழு : தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு ஆண் : ஹோய் குழு : இல்லாவிட்டா ஏங்கு….. பெண் : பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குது ஹேய்.. முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குது… ஆண் : அடி சீனி சக்கரை செல்ல குட்டி ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதான்டி கட்டி கரும்பு பெண் : ஹான் ஆண் : உன்ன சுத்தி வரும் நான்தான்டி கட்ட எறும்பு பெண் : ஹையோ… குழு : ஆளான சிட்டு உனக்கு ஆண் : ஹான் குழு : ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு ஆண் : ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா பெண் : விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க வெடல பொண்ண வளச்சு போடுவா ஹேய்… கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவா சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிர ஏறுவா…. பெண் குழு : லாலாக்கு டோல் டப்பிம்மா ஆண் குழு : கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா ஹா ஹா.. பெண் குழு : எண்ணெ இல்லாம விளக்கு எரியுமா ஆண் குழு : கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா…..ஹா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@bronxbull
@bronxbull Жыл бұрын
More than legendary, we loved rapping this in school
@jeevam9716
@jeevam9716 3 жыл бұрын
😍Super song ennoda amma ku romba pudikum.....🥰
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
03.01.21.யாரெல்லாம் கேட்பீர்கள்????
@--Franklin--
@--Franklin-- 4 жыл бұрын
came for old memories... but wondering how prabhu deva was just 19 years old while this shot!!!
@arun.k8230
@arun.k8230 2 жыл бұрын
மனுசென் என்னமா ஆடுறாரு அவரயியும் கொஞ்சம் பாராட்டுங்கப்பா
@wherewewent
@wherewewent 2 жыл бұрын
Watching from Kerala in 2022
@sridharansridhar3884
@sridharansridhar3884 2 жыл бұрын
Sarathkumar suriyan movie super song 👌👌🎉
@ijravi
@ijravi Жыл бұрын
தேவா விற்கு திருப்புமுனையாக அமைந்த பாடல், பிரபுதேவையும் கவனிக்க வைத்த பாடல்
@ambethkar8937
@ambethkar8937 3 жыл бұрын
இந்த பாடலின் நாயகி அழகாக உள்ளார் 💕💙
@rknarasi
@rknarasi 3 жыл бұрын
விஜி
@reubendaniel8319
@reubendaniel8319 3 жыл бұрын
She died
@kabiramhema6920
@kabiramhema6920 5 ай бұрын
Deva sir voice vera level
@kavithakeerthana4984
@kavithakeerthana4984 4 жыл бұрын
A golden music treat
@rs_editz85
@rs_editz85 Жыл бұрын
ஆண் : ஹெய் ...ஹெய் ... அப் கேல்ல...ஐலசா கில்தஹே - ஐலசா வந்துடம்மா - ஐலசா பட்டாபட்டி- ஐலசா மரமும் பட்ட - ஐலசா மலையம் பட்ட - ஐலசா அடி கருத்தபுள்ள - ஐலசா என் செம்பகமே - ஐலசா என் செவத்தபுள்ள - ஐலசா அடி சிங்காரியே - ஐலசா ஆண் : லா லாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா உன் இடுப்ப சுத்தி திரும்பி பாரம்மா எண்ணெலாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழக்குற கைய பாரும்மா ஹே அடக் படக் டிமிகடிக்கிற டோல் மையா டப்சா உட்டாம் பாரு கப்சா அப்சக்கல்லு மாலியா ஆத்துப்பக்கம் வாரிய ஆண் :லா லாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா உன் இடுப்ப சுத்தி திரும்பி பாரம்மா எண்ணெலாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழக்குற கைய பாரம்மா ஆண் :ஆங்...பிஞ்சில பூ பூத்து காய் காய்ச்ச குழு:புளிக்கும் திராட்ச்சை பழமே இனிக்கும் செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே ஆண் :பஞ்சாங்கம் பார்த்திருக்கேன் கண்ணே கங்கம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் கண்ணாலம் ஆகட்டும் பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன் பெண்: அட வெட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்ன அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு....... சூடான ஆப்பம் இருக்கு அதை தின்னா விட்டா வராதோ ஏப்பம் உனக்கு ஆண்: ஹே.... அடக் படக் டிமிகடிக்கிற டோல்மையா டப்சா உட்டாம் பாரு கப்சா அப்சக்கல்லு மாலியா ஆத்துப்பக்கம் வாரிய ஆண்: லா லாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா உன் இடுப்ப சுத்தி திரும்பி பாரம்மா எண்ணெலாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழக்குற கைய பாரம்மா ஹே மொட்டை .... ஆடு... ஆண்: உச்சி மலை தேனாட்டம் மானாட்டம் பெண்: டில்லா டாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு இல்லாவிட்ட ஏங்கு பெண்:பின்னால பூ முடிச்சு என்ன தொட்டு தொட்டு பூவ போல கசக்க பாக்குற ஏய்... முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குற ஆண்: அடி சீனி சக்கர செல்லக்குட்டி ஏண்டி நிக்கற ரொம்ப எட்டி நீதாண்டி கட்டி கரும்பு ( பெண்: ஹா ) ஆண்:உண்ண சுத்தி வரும் நாந்தாண்டி காட்ட எறும்பு (பெண்: ஹையோ ) குழு: ஆளான சிட்டு உனக்கு (ஆண்: ஹான்) ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு பெண்: ஹே...... அடக் படக் டிமமிகடிக்கிற டோல்மையா டப்சா உட்டம் பாரு கப்சா அப்சக்கல்லு மாலியா ஆத்துப்பக்கம் வாரிய பெண்: விட்டாக்க டாவடிப்ப கிட்ட நின்னாக்க விடலை பொண்ண வளைச்சு போடுவ ஹேய் கொஞ்சி பேசி சூட்ட கிளப்புவ சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிரை ஏறுவ பெண்: லா லாக்கு டோல் டப்பிமா ஆண்:கண்ணே கங்கம்மா உன் இடுப்ப சுத்தி திரும்பி பாரம்மா ( ஆண்: ஹாஹா..) பெண்:எண்ணெயலாம விளக்கு எரியுமா ஆண்:கண்ணே கங்கம்மா மரம் இழக்குற கைய பாரும்மா
@VijayVijay-cx5zp
@VijayVijay-cx5zp 3 жыл бұрын
உன்மையா கருத்து
@omrkerala470
@omrkerala470 3 жыл бұрын
Only one name.... Thats DEVA
@krishnar750
@krishnar750 6 жыл бұрын
Director shankar & venkatesh are associate directors
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
A. வெங்கடேஷ் மிக சிறந்த இயக்குநர் மற்றும் நடிகரும் கூட...
@Sarath-cx5pg
@Sarath-cx5pg 9 ай бұрын
Master piece from deva ❤
@ravishankar7997
@ravishankar7997 Жыл бұрын
Prabhudevaum sarathkumarayum parunga yaanai pakkuthula sundu yeli mathiri irukkaru Prabhu deva...
@manojamyp729
@manojamyp729 5 жыл бұрын
That's magic of deva
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 204 МЛН
Thotta Petta Rottu Mela Mutta Parotta -Video Song | Vijay | Sanghavi | Deva Music | Vishnu Movie
5:02
இசை மெட்டுக்கள்
Рет қаралды 500 М.
Velvetta Velvetta Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra
4:56
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 825 М.
Потрясающая Реакция Собаки на Обретение Дома 🙌
0:14
Глеб Рандалайнен
Рет қаралды 3 МЛН
Что меня ждёт в 2025 году 😂🎄#shorts
0:11
Владислав Шудейко
Рет қаралды 2,5 МЛН
Harley Quinn outsmarts abusive dog neighbor#Harley Quinn #joker
0:58
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН