Never Get Bored of This Worship Song ~ It is Evergreen and Grateful to God The Father For Quiet Time Melodies. Amen.
@solvematheasily2948 Жыл бұрын
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் 1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் 2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர் 3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்
@vadivukarasi687023 күн бұрын
Amen thakappane sthothiram
@samueljebakumar5179Ай бұрын
Praise the Lord jeses
@shobanaprem7364 жыл бұрын
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் 1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் 2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர் 3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்
@charugundlasravani14924 жыл бұрын
Can you share the lyrics in English
@renecaralene30174 жыл бұрын
@@charugundlasravani1492 Here is the meaning of the song in english Lord, I will worship You Jesus, I will praise You 1. Those who knew the might of Your Right Hand shall praise You, worship You- Hallelujah (2) One who turned the water into wine is your Saviour today (2) 2. Those who saw Your nail pierced Hands shall praise You, worship You - Hallelujah (2) One who can't be seen by human eyes is Himself on the Cross Those who tasted His goodness shall say Jesus is the Lord (2) 3. Those who felt Your mighty Presence of Your Hand shall praise You, worship You- Hallelujah (2) In the changing world , Your are the one who stays the same Those who know shall bless Your Name (2)
@manojprabhakars24072 жыл бұрын
All glory to my lord and father jesus christ
@samsilasi96499 ай бұрын
This song comforted me a lot during my trials, Such a wonderful song 💙😇
@martinsivaraj58112 жыл бұрын
Enjoy your good old songs of encouragement, thank you God bless your ministry.
@prakashpg40032 жыл бұрын
Superb akka & annan
@babyjebakumar52952 жыл бұрын
Wonderful Pandithar's generation! May God bless you and your family
@jebakumarg88745 жыл бұрын
AMAZING SONGS PRAISE THE LORD JESUS AMEN
@mathivanansomu75866 жыл бұрын
To God be the Glory!
@kamalidinakaran93216 ай бұрын
Nice🎉.
@ivynathaniel16577 жыл бұрын
Wonderful fly serving the Lord thru praise and worship Tq Lord for this fly
@mickyraj94073 жыл бұрын
Glory to god
@pricysundar11914 жыл бұрын
Super famliy songs god bless you...
@julica76724 жыл бұрын
Praise the Lord Amen
@harmonicmelody8596 Жыл бұрын
Amen
@vasamthperiyasamy59804 жыл бұрын
Nice அஆ அருமையான பாடல்
@cynthiasuresh4 жыл бұрын
Lovely song. God bless you all.
@sarahjacob20804 жыл бұрын
Beautiful song sung so beautifully!
@sheelapanneerselvam90294 жыл бұрын
Good song god bless you
@asirrathinaraj27154 жыл бұрын
100/97
@ivynathaniel16577 жыл бұрын
How can i get the lyrics if i want to sing them in our church in malaysia
@karunaipravagamministries62405 жыл бұрын
Search in Google
@shobanaprem7364 жыл бұрын
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் 1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் 2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர் 3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்