பரணி நட்சத்திரம் பிறப்பின் ரகசியம் l Barani Natchathiram - Mesham

  Рет қаралды 181,491

Devotee Nation Tamil

Devotee Nation Tamil

Күн бұрын

பரணி நட்சத்திரக்காரர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள்
ஜ்யோதிட விசாரதா
சிவஸ்ரீ சரவணமாணிக்க சிவாச்சாரியர்
முதல்வர், வேத சிவாகம பாடசாலை
குருகுலம் - சங்கர மடம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்
Cell : +919342634429
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/Devotee...
-------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKet...
Tamil New year 2023 Playlist : bit.ly/Tamilpu...
Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#aswinistar #barani #meshammarch2024 #mesham #mesham2024 #meshamtamilnewyear2024 #tamilputhandurasipalan2024 #monthlyhoroscope #gurupeyarchipalangal2024 #sanipeyarchi2024 #sanipeyarchipalangal #simmam2023 #dnaastrologyintamil #newyearrasipalan2024 #rasipalan2024intamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

Пікірлер: 132
@sricooking7587
@sricooking7587 5 ай бұрын
பரணியில் பிறந்து கஷ்டபடுறதுதான் மிச்சம்
@Siva-xu7hr
@Siva-xu7hr 10 ай бұрын
பரணி பிறந்தவன் மோசமான வாழ்க்கை அமையும் 🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SuriyariyaSelva
@SuriyariyaSelva 10 ай бұрын
True
@S007-p5j
@S007-p5j 10 ай бұрын
Ama
@ViFacts04
@ViFacts04 9 ай бұрын
Yes
@bharanikumar.r9712
@bharanikumar.r9712 9 ай бұрын
True
@vishalv8644
@vishalv8644 8 ай бұрын
correct
@Edaicode9786
@Edaicode9786 10 ай бұрын
சிகப்பு நிறம் பிடிவாதம் தானம் தர்மம் ok உண்மை .
@mlatha-o9e
@mlatha-o9e 2 ай бұрын
பரணி நட்சத்திரத்தில் செருப்படி பட்டதுமிச்சம் நன்றி ஐயா
@robinsonr5419
@robinsonr5419 11 ай бұрын
உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.👁️👁️💯👍🔱🙋🙏
@RaviS-ts6cl
@RaviS-ts6cl 10 ай бұрын
நான் சக்தியை மீறிய கடனில் இருக்கிறேன்
@dharmarajk3105
@dharmarajk3105 6 ай бұрын
உண்மை நான் கடனில் இருக்கிறேன்
@ajayvallavan9223
@ajayvallavan9223 6 ай бұрын
😂
@vijayanand8542
@vijayanand8542 5 ай бұрын
Me to God with us...😢😊😊
@umerShereef-ev5go1
@umerShereef-ev5go1 22 күн бұрын
Nanum
@jananisenthilkumar4965
@jananisenthilkumar4965 8 ай бұрын
உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@GlowShine
@GlowShine 6 ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு மானம் போய் மரியாதை போய் கஷ்டப்பட்டு தூக்கப்பட்டு என்னென்ன கஷ்டம் இருக்கும் எல்லாமே போட்டாச்சு எதிர்பாராத பல கஷ்டம் அதை தாண்டி போனா அடுத்த தடவை ஒரு கஷ்டம் என்னதான் பண்ணனும்னு தெரியல பணத்தை இழந்து எல்லாத்தையும் செஞ்சு வாழ்க எனக்கு தெரியல என்னை பொறுத்தவரை ஏண்டா இப்படி தான் போயிட்டு இருக்கு வறண்டு பிறந்ததால என்ன சொன்ன பிச்சை மட்டும் தான் எடுக்கல
@Edaicode9786
@Edaicode9786 10 ай бұрын
25முதல் 26 வயது வரை மனதார மகிழ்ச்சி யா இருந்தேன்
@d.saravanan9733
@d.saravanan9733 8 ай бұрын
s 26 apuram naraga vethanai.. now age 34..
@praveenapreetha4938
@praveenapreetha4938 5 ай бұрын
Same to me also
@parimalapari8650
@parimalapari8650 5 ай бұрын
😂
@Edaicode9786
@Edaicode9786 10 ай бұрын
மேஷம் பரனி புதன் கிழமை பிறந்தேன் ஏமாற்றி கவலை கண்ணீர் மட்டம் தட்டிய பேச்சு😢😢😢😢😢😢😢திருமணம் ஆகவில்லை காதலுடன் சேர வேண்டும்😢😢😢😢😢😢
@n.selvamanin.selvamani8080
@n.selvamanin.selvamani8080 10 ай бұрын
சுகரன் வீடு வாகனம் அத்த.நகை இவற்றின அதிபதி உனராசி லகனம இவற்றின எனனி வரும் போது எந்த ராசி:1ல் இருந்து 12க்குள எதில இருக்கும் அதைபொருத்துதான பலன் கிடைக்கும்
@logaessundram7992
@logaessundram7992 10 ай бұрын
Me too same rasi...star...day... I got married...3 children but life not happy😭...sometimes i felt y should I live but only my 3 children hold me...hopefully all will be fine with God Bless...
@Naankadavul321
@Naankadavul321 9 ай бұрын
@@logaessundram7992 Innum 10 naatkalil ungal vaazhkai sirappai Amaya vaazhthukiren
@JayaSri-u7i
@JayaSri-u7i 2 ай бұрын
மேஷம் பரணி நட்சத்திரம் மகர லக்னம்...total waste ..
@priyapriyalakshmi6627
@priyapriyalakshmi6627 19 күн бұрын
Health la problem,mrg innum agala,,innum evangavunga solluratha la nambathinga
@BalajiInvest
@BalajiInvest 6 ай бұрын
பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்று சொல்வதின் பொருள் "நீங்கள் தெருத்தெருவாக பிச்சை எடுப்பீர்கள்" நம் முன்னோர்கள் பக்குவமாக சொல்லியுள்ளார்கள்
@congressnewstamil2915
@congressnewstamil2915 6 ай бұрын
உங்கள் மேல் நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி பெறுங்கள். உங்களுக்கு பிடித்த கடவுளை நம்புங்கள். ஜோசியத்தை முழுமையாக நம்பாதீர்கள்.
@tatamochi9584
@tatamochi9584 4 ай бұрын
Ok
@Edaicode9786
@Edaicode9786 10 ай бұрын
பரனி யில் பிறந்து எதையும் ஆளவில்லை😢😢😢😢😢 சுக்ர திசையா comedy ya iruku
@kannantvp
@kannantvp 10 ай бұрын
Unmai
@chinthiyasekar0724
@chinthiyasekar0724 9 ай бұрын
exactly 🙌🙌🙌😂
@lavanyag2114
@lavanyag2114 9 ай бұрын
Fact..
@Anumith-l1t
@Anumith-l1t 9 ай бұрын
Apdina neenga barani la pirakavilllai.... Nalla paarunga jathagam.... Nan barani than ...Nala than iruken.. antha aalumai nilamai epayum irukum
@தமிழ்செல்வன்-ட1ப
@தமிழ்செல்வன்-ட1ப 9 ай бұрын
Same blood 😂😂😂
@balutrichy9061
@balutrichy9061 9 ай бұрын
வாழ்த்துக்கள் சுவாமி
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 10 ай бұрын
I too born bharani star My mother died in my age of 8 After met extreme poverty i got government job in my age 23 Now i am working as assistant executive engineer and also i too AMIE
@manimekalimekali9193
@manimekalimekali9193 11 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு இருக்குங்க சார் பரணி முதல் பாதம்
@santhoshm4212
@santhoshm4212 10 ай бұрын
Super
@ajoyvasu
@ajoyvasu Ай бұрын
அருமை.
@aarurarkalaikoodam8729
@aarurarkalaikoodam8729 11 ай бұрын
55 வயசுக்கு மேல இந்த வண்டி ஒடுனா என்ன ஓடாம இருந்தா என்ன அட போயா 😂😂😂
@ksvprasanthvel8738
@ksvprasanthvel8738 9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@santhipriya6103
@santhipriya6103 8 ай бұрын
😂
@jayanthip871
@jayanthip871 2 ай бұрын
ஐம்பது வயதில் தான் நல்ல நேரம் வேண்டும் குழந்தைகள் திருமணம் பேரன் பேத்தி எல்லாம் எடுக்கும் நேரம் அறுவது வயதில் என்ன செய்ய😢
@artofliving6657
@artofliving6657 8 ай бұрын
பரணிக்கு சுக்கிர திசை குழந்தை பருவத்திலேயே முடிந்து விடும்.. இன்ன பயன்… சுக்கிர திசை 25-35 வயதில் வந்தால் மட்டுமே சிறப்பு….
@vijayanand8542
@vijayanand8542 5 ай бұрын
Correct
@vasanthiprakash2195
@vasanthiprakash2195 Ай бұрын
Good and perfect 😊
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 11 ай бұрын
18.9.2000 பரணி 3மாம் பாதம் ஹரிபிரசாத்
@saravananmaruthaiyan5398
@saravananmaruthaiyan5398 10 ай бұрын
செருப்படி பட்டது தான் மிச்சம்
@bharanikumar.r9712
@bharanikumar.r9712 9 ай бұрын
😂😂😂😂
@bharani9924
@bharani9924 7 ай бұрын
Same to you
@anjalianu1045
@anjalianu1045 5 ай бұрын
Y blood same blood
@Sheeba-lz9lm
@Sheeba-lz9lm 4 күн бұрын
Sss
@Edaicode9786
@Edaicode9786 10 ай бұрын
நான் இன்னும் சாகம இருக்கன்
@dharmarajk3105
@dharmarajk3105 6 ай бұрын
என் இனம் நீ
@sivaKumar-ow8ob
@sivaKumar-ow8ob 3 ай бұрын
Me to 33
@thirumalaisudalai8170
@thirumalaisudalai8170 7 ай бұрын
சுவாமி 63வயசு இது வரை ஒன்னும் நடக்கவில்லை நாட்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறேன்
@Selvakumarjayanthi-ks8wo
@Selvakumarjayanthi-ks8wo 7 ай бұрын
Gud.nws
@kumaresann6969
@kumaresann6969 Ай бұрын
25.12.2020 mesham rasi parani natsathiram meena lakkanam Friday 12.29ku napakal eppadi erukkum sir
@AnuAnu-p6c
@AnuAnu-p6c 11 ай бұрын
Anpaka sonnerkal nanri ija
@Anumith-l1t
@Anumith-l1t 9 ай бұрын
Neenga soldra elamey crct.... Nan barani 1st list
@musicsoul2797
@musicsoul2797 8 ай бұрын
Barani 4 paatham Morning 3:20am 18/04/1999
@palanisamy-xt2ey
@palanisamy-xt2ey 11 ай бұрын
Jathagam makkalai ematri sambathikkum vali.dhayavu seithu yarum nambar venam.intha Mari vedik parkum nerathil vera payanulla velii seiungal.munnralam
@UmaRani-gu9if
@UmaRani-gu9if 6 ай бұрын
17-06-2020.....6.16p.m. Guru, sun. -all. Giragam. Vakram. En a palan sir
@amirthamv8518
@amirthamv8518 11 ай бұрын
Thanks🙏
@Cskfans-78
@Cskfans-78 16 күн бұрын
Friday morning 4 20 am December 28 iya
@supriyascooking4288
@supriyascooking4288 11 ай бұрын
My son barane
@gbalaji1981
@gbalaji1981 10 ай бұрын
18/9/1981 morning 9.55am Barani 4 patham Enathu nilamai eppadi irrukku ji
@freefiervetrivek3166
@freefiervetrivek3166 6 ай бұрын
Sem
@veerakumar930
@veerakumar930 6 ай бұрын
12 12 1986...friday....5.00 pm...birth time...epudi..irukum..solllunga....ipovaraikum...sari..ila..romba..kastamairuku...😢😢😢😢
@veerakumar930
@veerakumar930 6 ай бұрын
1 patham.....bharani...
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 10 ай бұрын
Blood relation cheat seihirarhal கடவுள் kapatravendum sir
@Lee-dd6nq
@Lee-dd6nq 11 ай бұрын
❤️🇱🇰
@MalarkodiDharmaraj-no3fn
@MalarkodiDharmaraj-no3fn 10 ай бұрын
37வயது அகுது பார்க்கலாமா
@sathishjaya9890
@sathishjaya9890 10 ай бұрын
2/8/1986 time 11.45pm. Vellore
@europiatamilan8738
@europiatamilan8738 11 ай бұрын
Swmai jii na kudicha sarakkukum adicha ganjavukum 40 vayasa thanda mateney swami..aparom 55 vasakumela.....????
@dr.g.vkumaar5684
@dr.g.vkumaar5684 11 ай бұрын
எனக்கு ஜாதகம்சொல்ல முடியுமா?
@sakthitamil7910
@sakthitamil7910 10 ай бұрын
My birthday 28.4.1987 sir 1st patham
@visustar2320
@visustar2320 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sathishjaya9890
@sathishjaya9890 10 ай бұрын
2/8/1986 time 11.45pm
@GayathriRam-j7l
@GayathriRam-j7l 7 ай бұрын
Ayya naturally
@ASHOKKUMAR-ry5yi
@ASHOKKUMAR-ry5yi 4 ай бұрын
Pulipani sithhar unketta eppa sonnaru poodA
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Ай бұрын
அம்மாவின் கர்ப்பத்தில் பத்து மாதம்தானே ஸ்வாமி !
@positiveenough3932
@positiveenough3932 8 ай бұрын
7 years ah mudangi poyi irukan engaium nagara mudiyama entha maatramum illama
@sankarayya9064
@sankarayya9064 11 ай бұрын
18 /02 1975 மாலை 5மணி
@RajaRathinam-lx5xp
@RajaRathinam-lx5xp 8 ай бұрын
I am Rajarathinam Barthday date.17..2..1975.Eevenning 4.46. Pm. Speeking Iyya😂😂😂
@AnanthiAnanthisubra
@AnanthiAnanthisubra 5 ай бұрын
Balya vaysila padatha kasttam illa schoole poga mudiyala Enga irunthu Carla porathu
@dpgamerff4096
@dpgamerff4096 8 ай бұрын
True
@russianmafia5964
@russianmafia5964 3 ай бұрын
Onnuma illa kalyanam enniku panninoma annika ellam pochu
@visvanathang5031
@visvanathang5031 4 ай бұрын
எமன் என்றால் பிசாசு அதை எப்படி ஐய்யா வணங்க சொள்ளுரெல் இதெல்லாம் அபாட்சியம் இல்லையா. ஐய்யா.
@lakshanasri7355
@lakshanasri7355 4 ай бұрын
ஜாதகம் பார்பிங்கலா
@KarnanKarthi-q7d
@KarnanKarthi-q7d 2 ай бұрын
Enakum ellom apdi tha natakuthu
@rajilakshmi5834
@rajilakshmi5834 11 ай бұрын
Ungalidam jadhagam parkalama ayya
@chellappa999
@chellappa999 9 ай бұрын
Asaiyai aravey thuranthal avvallvu nanmai Kittum 😁
@rameshd7636
@rameshd7636 2 ай бұрын
3.55 am 10-6-1988 mesam parani marriage agula mesa laganam
@mlatha-o9e
@mlatha-o9e 2 ай бұрын
பரணி பிறந்து மோசமான வாழ்கை சுக்கிரன் தசையா
@prabhars1927
@prabhars1927 2 ай бұрын
Am zodiac is mesham and barani star not even a single point is true which are not done in my life span ...
@kanapathippillaisenthilmat969
@kanapathippillaisenthilmat969 11 ай бұрын
குருதிசை பற்றிச் சொல்லவில்லை
@tatamochi9584
@tatamochi9584 4 ай бұрын
Mm.yes
@chandraleka3603
@chandraleka3603 3 ай бұрын
பரணி சோகம் 😢
@anandmra7976
@anandmra7976 8 ай бұрын
பரணியில் பிறந்து ஒன்னும் விலகல
@chitraarumugam4876
@chitraarumugam4876 10 ай бұрын
Ipdilam soldra ungala enna panurathu nu theriyala....odidunga irukura prachanaila asingama thittiduva....summa kadupethittuuu irukathinga
@NatrajanPrakash
@NatrajanPrakash 3 ай бұрын
3,5,81❤3,30
@JohnsonJohnson-y6p
@JohnsonJohnson-y6p 2 ай бұрын
பிறந்த நாள்18.4.1996
@dr.g.vkumaar5684
@dr.g.vkumaar5684 11 ай бұрын
பிறந்த தேதி:29-03-1971
@nazeeranazeera5042
@nazeeranazeera5042 5 ай бұрын
Ponga sir eppadithan solreenga
@ramalakshmisakkaravarthy9064
@ramalakshmisakkaravarthy9064 8 ай бұрын
67 varudamaka jaikavillai tholvi than michcham
@srinivasank9594
@srinivasank9594 11 ай бұрын
❤🎉
@logesh_moni
@logesh_moni 5 ай бұрын
Adi thagum kalthan silai aagum athanpol barani
@nagarajansharma2728
@nagarajansharma2728 8 ай бұрын
ஒன்னும் நடக்கல
@anbun2217
@anbun2217 10 ай бұрын
My fat poor
@rajendran7445
@rajendran7445 8 ай бұрын
Life is.veripoor
@bharanikumar.r9712
@bharanikumar.r9712 9 ай бұрын
Noo use 😂😂😔
@tamilselviselvi4
@tamilselviselvi4 2 ай бұрын
Uyir madum irukku
@wynwoodgaming97
@wynwoodgaming97 3 ай бұрын
Da seram sollu da
@sivakumarsivakumar8209
@sivakumarsivakumar8209 10 ай бұрын
Veast speech, no use
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 35 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН