வணக்கம்.ஸ்ரீ இசை ஞானி அவர்கள். என் பெயர்.ராஜகோபாலன். என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து உங்களது நல் ஆசியுடன் வாழ விரும்பும் உலகமெங்கும் வாழும் ரசிகர்கள் நானும் ஒருவன்
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கை சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளுக்கு விடையாக,ஒரு அற்புத பிறப்பை படைக்கும்,அப்பிறப்பே ( இசை மூலம்) அருளாளர் ஐயா இசைஞானி அவர்கள் ,,,
@loganathanloganathan99828 ай бұрын
சரஸ்வதி தேவியின் புதல்வன், இசைபிரம்மா, இசை சக்கரவர்த்தி,இளையராஜா அவர்கள் இருக்கும் காலத்தில் நாமும் இருப்பது பெருமை இசைஞானி
@andalvaradharaj112722 күн бұрын
எனது 18 வயதில் இந்த பாடலைக்கேட்டு உருகிய மனது....இன்று எனது வயது 60 இன்று கேட்கும் போதும் அதே அன்றைய முதல் உணர்வும், இனம் தெரியாத புளகாங்கிதமும் இன்றும் தொடர்கிறது..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.இசைமகளின் இனிய புதல்வா தங்களை வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க மாட்டோமா என்று மனம் தவிக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SmilingCircuitBoard-if7xd8 ай бұрын
இளையராஜாவுக்கு மட்டும் எப்படி இத்தனை ஞானம். நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நம் மனக்கண் முன் நிறுத்துகிறார்...
@vetrivelmurugan19428 ай бұрын
அவர் பிறந்த மண் தேனி மாவட்டம் பண்ணைபுரம் பெரிய பெரிய ஞானிகள் பிறந்து வாழ்ந்த ஊர் தேனி மாவட்ட காவல் தெய்வம் வீரபாண்டி மாரியம்மனின் பேரருள் பெற்ற ஊர்
@V-TREE-ShunmugaSundaram7 ай бұрын
நாயன்மார்கள் & மற்ற சித்த ஞானிகளை இளையராஜா படிக்க வில்லை... அவர்களை அழைத்து உரையாடி இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்... அப்படி படித்து வந்த நான் இளையராஜா வால் உணர ஆரம்பித்தேன்... நன்றி 🌹🌳
Ilayaraja'S way of giving back to God blessing 🙏 🌸 🧘♂️
@kumarankudi16805 ай бұрын
தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம் வாழும் பொக்கிஷம் இசைஞானி இளையராஜா.!
@saisathyaspsuja4 ай бұрын
இந்த தலைமுறையினருக்கு இறைவனால் படைக்கப்பட்டவர் எங்கள் இசைஞானி. காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்.
@kasthurigopi10938 ай бұрын
இசையாழி! இசைமாரி! இசைப்பிரம்மா!
@vijayjoe1256 ай бұрын
அதிகாலையில் இந்தப் பாடல்களைக் கேட்கிறேன், கடவுள் உள்ளமே கருணை இல்லமே .தந்தை இல்லை தாயும் இல்லை… தெய்வமன்றி யாரும் இல்லை கண் இழந்த பிள்ளை காணும் உண்மை… கண் இருக்கும் பேர்கள் கண்டது இல்லை… ஊருக்கொரு வானம் இல்லையே… இறைவா உன் படைப்பில் தினமும் கரைந்து போகிறேன் எல்லா உறவுகளும் கைவிட்ட பின்பும் இறைவன் என்னைக் கைவிடாமல், இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறான். கோடாணு கோடி நன்றிகள் இறைவா.
@p.rajeswarip.rajeswari63224 ай бұрын
வணக்கம் வாழ்க நலமுடன். அன்பே வாழ்வு.
@uyirvelanmai-Organicfarming2 ай бұрын
தன்னை தானறிந்தான் தானே என்றிருந்தான் தானே தனை அறிந்தான் தலைவன் அருள் பெற்றானே...
@rajijyotsna12658 ай бұрын
இப்படி பாடல்களை இப்பொழுதும் இத்தனை வருடங்கள் கழித்து அவர் மட்டுமே தருகிறார் ❤❤❤
@venKATESANDESANDESAN5 күн бұрын
எனக்கெல்லாம் செவி குடுத்த இறைக்கு நன்றி இசைஞானியை தமிழுக்கு படைத்தற்கு கோடான கோடி நன்றி
@thangaraj779916 күн бұрын
இசையால் உலகாளும் இளையராஜா அவர்களின் இசை அரசாங்கம் வளர்க.!
@pushoakripa69277 ай бұрын
காமாட்சி கருணா விலாசினி பாடல் my favourite
@arulram58512 ай бұрын
ஐயா தெய்வமே 32:58 ❤ கண்பாரும் தேவி❤
@maheswaransham54466 ай бұрын
இசை உங்களால் வாழ்கிறது. இந்த கலியுகத்தில். வாழும் கலை மகள் மகன் திரு இசைஞானி இளையராஜா அவர்கள்.
@premkumar-ln4ws5 ай бұрын
I pray for good health, peaceful, & long life for Ilayaraja the Asset of Film Music What a versatile composer
@eswarieswari59197 ай бұрын
மனதின் ஆழத்தில் உள்ள என் அப்பன் சிவன் பெருமானை காண இசையால் அழைத்து செய்தவரே மனநல மருத்துவமனை அதிகமாக பெருக விடாமல் இருந்ததற்கு தங்களின் இசையும் குரலுமே சாட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤
@arunaachalram45395 ай бұрын
❤
@SundarRajan-j5h10 күн бұрын
Yes you are correct
@venkatesaluv19255 ай бұрын
Mr.Ilayarja,you are being operated by Almighty. An ordinary man can not do these miracles. I prey for your happiness. !!!
@SenthilkumarL-ec7si2 ай бұрын
நீ மனிதன் இல்லை அப்பா நீ புனிதன் வாழும் இறைவன்
@naganandakumar2467Ай бұрын
சிறு குழந்தை பருவத்தில் என் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கலாம் ஆனால் எனக்கு தெரியாது எனக்கு விவரம் தெரிந்த நாள் தொடங்கி இன்று வரை இரவில் நான் கேட்கும் தாலாட்டு அது இசைக்கடவுள் இளையராஜா இவரின் பாடல்கள் தான் ❤
@purushothamanvenu77962 ай бұрын
இசை அது மொழி இசை அது அன்பு இசை அது உயிர் இசை அது இளையராஜா! வாழ்க!
@beethoven_ist58773 күн бұрын
அன்புள்ள ரஜினிகாந்த் ❤
@balasubramaniyant58313 ай бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் எங்கும் இல்லாத ஒரு அமைதி வருகிறது"🙏 இசைஞானி
காமாட்சி கரூணாவிலாசணி காமகோடி பீட வாகினி பாடலை ஏன் இந்த பக்திஇசை பாடலில் அளிக்கவில்லை. சிறிது வருத்தம். அந்த பாடல் இசைஞானி பாடியதுஅருமை மிக சிறப்பு கண்ணீர் ததும்ப வைத்து விடுவார்.எல்லாம் ஈசன் செயல்.🙏
@mohamedriyaz.s47045 ай бұрын
யப்பா ராசா என்னய்யா பன்னி வச்சிருக்க... ❤❤❤
@marikkannanp82345 ай бұрын
ISAIGNANI ILAYARAJA SIR VALGA VALAMUDAN, NALAMUDAN.
@gsph23956 ай бұрын
உண்மையான இந்திய ஹிந்து தமிழன் தான் அய்யா இளைய ராஜா...
இதமான இனியபாடல்கள் hello young directors ஓரு நல்ல பக்தி படம்தான் எடுங்களேன் படம் பூஜைக்காக கடவுளை நினைக்கிறீர்கள் மற்ற சமயம் கடவுள் பக்தி யை தேட வேண்டும் போல.ஆனாலும் ராஜா சார் எப்படியாவது கடவள் பாடல்களை அங்கங்கே வைத்து விடுகிறார்,ராஜா சாருக்கு நன்றிகள் பல for sony music also
@sankarr16308 ай бұрын
Very nice
@poonaimani35098 ай бұрын
அதற்கெல்லாம் தெலுங்கு டைரக்டர்கள் தான் சரியா செய்வார்கள் இப்பவும் பக்தி படம் கொடுப்பதற்கு
@Balakumar-p2n7 ай бұрын
S ennaiku Amarkalam padam vanthucho adhula irundhu ella herovum (Vijay utpada) Rowdy concept la padam pantranga.
@manikandann88113 күн бұрын
அவருக்கு கடவுள் உள்ளதால் அவருடைய கீர்த்தி என்றும் நிலைத்திருக்கும்.
இளையராஜா ரசிகர்கள் Ilayaraja official you tube channel லில் மட்டுமே அவரது பாடல்களை கேட்க வேண்டும்
@PriyaChidambaram-pk4sz8 ай бұрын
இது மாதிரி கலக்ஷன்லாம் Ilaiyaraaja official ல இருக்குதா ?.
@selvarasuyuvaraj46558 ай бұрын
அப்பதெ பணம் நெறய கிடைக்கும்...
@poonaimani35098 ай бұрын
Yes❤
@ruthramoorthy96168 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சவுத் ரேடியோஸ் டாட் காம் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பாகிறது 24 மணி நேரம் பாடல் கேட்கலாம்
@kumaraswamysethuraman22858 ай бұрын
அருமை. அற்பதம் .தெய்வீகம்.
@manjunathaks6073 ай бұрын
We feels that ,Influence of Dr PB SREENIVAS sir reflection in Voice modulation by Ilayaraja sir ❤🎉 Nothing wrong with that.. Great singing by Ilayaraja sir.❤
@malar_seenu2 ай бұрын
Arumaiyana Songs and Voices Superb. Thank You Sir 🙏🙏🙏
@restallful6 күн бұрын
Divine 🙏
@surajradder24982 ай бұрын
He is national treasure 🎉
@rrbrameshbabu86152 ай бұрын
Very beautiful Raja sir 😂❤
@RangaSamy-y1n6 ай бұрын
ஒம் சிவாய நமக.❤
@san1848 ай бұрын
Kangalil kannir varukirathu raja sir....God bless you ❤❤❤❤
@sagayaraj61576 ай бұрын
கடவுளின் குழந்தை நீ
@V-TREE-ShunmugaSundaram7 ай бұрын
ஈக்வலைசர் தேவைப்படாத வகையில் இருக்கிறது நன்றி 🌹🌳🌺💐
@arumugamanand71517 ай бұрын
Thanks
@vetrivelmurugan19428 ай бұрын
இளையராஜா பக்தி பாடல்களுக்கும் இசையமைத்து இருக்கிறாரா இந்தப் பாடல்கள் ஏன் இத்தனை நாள் மக்களுக்கு தெரியாமல் போனது..
@Seshu_jeshu7 ай бұрын
இளையராஜா அவர்களின் ரமனமாலை ,ரமன அக்ஷரமாலை கேளுங்கள்... நிச்சயமாக அழுது விடுவீர்கள்
@govvndharaj84345 ай бұрын
@@Seshu_jeshuplease send me link Iam Telugu person I translated and seeing ur message
@rajashekarrajashekar6417Ай бұрын
திரைப்படங்களில் இடம்பெற்ற பக்தி பாடல்கள். .🎼👌
@MohamedSalah-pl6np8 ай бұрын
Never and no one done this collection…lovely 🎉
@anbesivan64998 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
@BksudhakarraoBksudhakarraoАй бұрын
Ipray for good health❤
@Ramesh-y2r7 ай бұрын
Ilayaraja Oru E Sai Raja❤
@sagayaraj61576 ай бұрын
கடவுளுடைய குழந்தை நீ
@neelakrishnan82528 ай бұрын
Superb songs no words to say
@maharajan51296 ай бұрын
All time best of ilayaraja songs ❤
@fireworxz8 ай бұрын
நன்றி
@suresh73628 ай бұрын
Ilaiyaraja Rasigas, SONY is behind all the legal battles Raja Sir is facing. BOYCOTT SONY MUSIC SOUTH. Listen to these on Ilaiyaraja Official. They want his brand and image to earn millions but don't want give him his due. Spread the message
@சண்முகபிரியா-ப4ப8 ай бұрын
ஓ அப்படியா இது தெரியாத தகவல்
@sreeram.ksreeram.k51437 ай бұрын
🎉🎉🎉 Thank you Raja Sir
@nagarajanramanan45698 ай бұрын
Narbhsbi Narbhavi Narbhavi Narbhavi Narbhavi ❤❤
@manoeshwar24978 ай бұрын
பக்தி பரவசம்
@SatheeshKumar-le7cj8 ай бұрын
Hats off for compilations..
@arulraj80918 ай бұрын
வாழ்க நீடூடி❤❤❤
@ragawannair6028 ай бұрын
Pls respect each other 🙏🙏🙏 life is not longer God bless you to all ❤❤❤
@theman7785 ай бұрын
Ayya yaru Sami nenga...appa
@Baba-io7cc8 ай бұрын
Om namaha shivaya 🙏🙏🙏
@ramadossnatarajan12265 ай бұрын
ஆனவமே.வாழ்க
@ganapathipodarun55512 ай бұрын
😂😂
@viviammu37205 ай бұрын
11.27 ❤
@mohansubu90178 ай бұрын
Nice collection 🎉🎉🎉
@muthuselvanselvan-zg8nh6 ай бұрын
Kalaimagal fully give his wishes to isaigani
@thiruvadie752Ай бұрын
Kindly change the cover pic Raja sir deserves a good pic for this devotional songs
Please change thumbnail picture. It's his nice devotional songs. We need his divine pic
@velanagroworksАй бұрын
Add imsai thanga mudiyala da sami
@vrchandrasekaran568 ай бұрын
மிக அருமையான பாடல்கள் , இளையராஜாவின் குரல்வளம் பாடலுக்கு ஒத்துவரவில்லை. எல்லா பாடல்களும் தானே பாடவேண்டும் என்ற பேராசையால் , எல்லா பாடல்களும் நேயர்களிடம் சென்றடையவில்லை.
@vrchandrasekaran568 ай бұрын
@@ruthramoorthy9616 உலகத்தில் யாவருமே அவர்களது கருத்துதான் சொல்ல முடியும்.
@parthasarathy.chakravarthy30028 ай бұрын
எல்லா பாடலும் உங்கள் இருவருக்கு சென்றடையவில்லை என்று சொல்லுங்கள். நீங்கள் ஒரு நேயர் தான். நேயர்கள் இல்லை. பல நேயர்களுக்கு சென்றடைந்து இருக்கிறது. அவர் இசைக்கிறார். அவர் பாடுகிறார். அவருக்குத்தெரியும் எது நன்றாக varum என்று . எல்லா பாடல்களையுமா அவர் பாடுகிறார். அவர் ஆத்ம திருப்திக்காக பாடலாம் இல்லையா. கேட்பதும் கேட்காததும் அவரவர் இஷ்டம். ஒன்றுமே உருப்படியாக செய்யாமல் வந்து விட்டீர்கள் கருத்து கூற. நீங்களெல்லாம் பேராசை பட்டதே கிடையாதா வாழ்க்கையில். பொத்தாம் பொதுவாக கருத்து கூறுவதை நிறுத்தினால் உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் குரல் நன்றாகத்தான் உள்ளது .