சின்ன தவில் வேந்தன் விபுரணன் இங்கே தலை மட்டும் தெரிகிறது. அவர் தலையாய் வருவார். இறை அருள் கிட்டட்டும் . தட்டும் தவில் இசை எங்கள் இசை வேந்தன் தவில் சக்கரவர்த்தி தட்ஷணாமூர்த்தி அவர்களின் காதுகளுக்குஉள் சென்றடையவேண்டும்.
@prakashPrakash-vs4jv Жыл бұрын
அருமையான வாசிப்பு வாழ்க
@pachaimuthudhakshana64733 жыл бұрын
இந்த தொகுப்பில் உள்ள அனைத்துமே அருமை.... சொல்ல வார்த்தைகள் இல்லை
@RNalini-jc7ty3 ай бұрын
Arumai bharati Tata kumar Anna Bala bale desh ragam ❤❤❤