I have crossed 50 and have heard this song ever so many times from many singers but not heard this touching as this brother sang. God bless you brother
@jeanaustinsolomon55943 ай бұрын
அய்யா தினகரன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவை.அவரது பாடல்கள் இன்றும் அடுத்த தலைமுறையிலும் ஒலிக்கப்பட வேண்டும்.
@joeshua784 жыл бұрын
அஞ்சாதிரு, என் நெஞ்சமே 1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே, உன் கர்த்தர் துன்ப நாளிலே கண்பார்ப்போம் என்கிறார்; இக்கட்டில் திகையாதிரு, தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும், பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார்; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு; பேய், லோகம்,துன்பம் உனக்கு பொல்லாப்புச் செய்யாதே; இம்மானுவேல் உன் கன்மலை, அவர்மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே.
@a.gunaseelan96103 жыл бұрын
575. அஞ்சாதிரு, என் நெஞ்சமே, அஞ்சாதிரு, என் நெஞ்சமே, உன் கர்த்தர் துன்ப நாளிலே கண்பார்ப்போம் என்கிறார்; இக்கட்டில் திகையாதிரு, தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார். தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும், பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார்; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார். என் நெஞ்சமே, மகிழ்ந்திரு; பேய், லோகம்,துன்பம் உனக்கு பொல்லாப்புச் செய்யாதே; இம்மானுவேல் உன் கன்மலை, அவர்மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே.
@wesleysingham4 жыл бұрын
My favourite song I put my daughter to sleep by singing this song.
@jeanaustinsolomon55943 ай бұрын
துவண்ட என் மனதுக்கு ஆறுதல் அளித்த பாடல்.
@rajanisaiaht783 Жыл бұрын
இந்த பாடல் என் அம்மாவின் மரண படுக்கையில் அவர்களால் பாட முடியாத நேரத்தில் எங்களைப் பாடவைத்து கேட்ட பாடல் எனக்கு ம் மிகவும் பிடித்த பாடல் கருத்தாய் தேவதயவை விரும்பும் ஏழையை சகாயர் மறவார்
@Tngamingyt960811 ай бұрын
Amen appa 😭😭😭😭😭
@JohnThomas-lh1qr3 жыл бұрын
Apostle of India who brought lakhs and lakhs of Indians at the feet of Jesus
@StellaJoshi-vz5id3 ай бұрын
Amen Jesus.
@joeljoel39233 ай бұрын
Atb voice are so mild
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭
@vijayaimashegalakshmi625 Жыл бұрын
Amen,,apap
@devakirubai62473 ай бұрын
Amen Appa 😭😭😭😭😭
@samuelmozhiselvansamuelmoz7612 Жыл бұрын
மனதிற்க்குப் மிகவும் பிடித்த பாடல் இது.
@jacobsnurseryandprimarysch57123 жыл бұрын
When I Was In Beirut LEBANON IN THE 80S IT IS MY FAVOURITE SONG DURING THE ISRAELI INVASION OF 1982 AMIDST THE BOMBARDMENT THIS SONG WAS MY COMFORT I INEVER FORGET IN MY LIFE THE SONG OF REPOSE
@manirajdevasahayam15629 ай бұрын
Praise the lord 🙏🙏
@daisyrivka31805 ай бұрын
Amen❤
@Tngamingyt9608 Жыл бұрын
Amen appa 🙏🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🙏
@dr.j.winfredjebaraj42712 жыл бұрын
All Glory to The LORD JESUS, THE MOST HIGH. DR. DGS is a man of GOD