Settlement Deed | தான செட்டில்மென்ட் பத்திரம் | Gift Deed | Will or Settlement | Family Settlement

  Рет қаралды 422,378

Sadasivam Dhandapani

Sadasivam Dhandapani

Күн бұрын

Settlement Deed | தான செட்டில்மென்ட் பத்திரம் | Gift Deed | Will or Settlement | Family Settlement
Legal Points
All you should know about Settlement Deed. Settlement or Will, which is best for the benefit of the Legal Heirs.
Please subscribe my channel for more such videos.
/ dhandapanid71
#SettlementDeed #GIftDeed #Will

Пікірлер: 897
@gunasundari7415
@gunasundari7415 14 күн бұрын
நான் எதிர்பார்த்த தகவல்கள் உங்களால் என்னால் அறியமுடிந்தது. மிகாக நன்றி ஐயா.
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 Жыл бұрын
அருமை. .எல்லாருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளது பாராட்டத்தக்கது
@raviintiranmuthusamy3943
@raviintiranmuthusamy3943 Жыл бұрын
தெளிவான மற்றும் அருமையான விளக்கம், சதாசிவம் தண்டபாணி சார்.
@mohanaramanathan8609
@mohanaramanathan8609 Жыл бұрын
👍
@chenniappans9083
@chenniappans9083 Жыл бұрын
Super sir
@raveendranrajaram7260
@raveendranrajaram7260 Жыл бұрын
ரிஜிஸ்டர் வில்
@karunagaran2384
@karunagaran2384 Жыл бұрын
பூர்வீக சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் தானசெட்டில்மென்ட் செய்யலாமா ஐயா
@ArulrajSethuraman
@ArulrajSethuraman 10 ай бұрын
​@@raveendranrajaram7260hhhh0ppppp 9:32
@govindarajalunaidurajarama1136
@govindarajalunaidurajarama1136 Жыл бұрын
எல்லோருக்கும் உபயோகமான தகவல்கள். நன்றி. இதுபோன்ற சரியான தகவல்களை கூறி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
@prakashjothi2972
@prakashjothi2972 2 жыл бұрын
தான பத்திர விளக்கம் அருமையாக இருந்தது ஐயா நன்றி வணக்கம்.
@duraigopal-l4c
@duraigopal-l4c Сағат бұрын
தானபத்திரம் பற்றிய விளக்கம் அருமை நன்றி அய்யா .
@nestumthulsi
@nestumthulsi 4 ай бұрын
First of all thank u sir the way u presented or explained about the settlement deed & its legal points was fantastic.....my best wishes......
@balasethuraman7977
@balasethuraman7977 Жыл бұрын
Excellent actually i am thinking about the same but without clarity. You are guiding us properly
@manimudi8617
@manimudi8617 Жыл бұрын
Sir, Well explained, your narrative style is excellent anybody can understand easily
@subramaniyanp4328
@subramaniyanp4328 2 жыл бұрын
நண்பரே, மிகவும் சாதாரண மனிதர்களுக்கு புரியும் வகையில் மிகவும் பயனுள்ள செய்திகளை அளித்தீர்கள். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு.
@bharathib7724
@bharathib7724 11 ай бұрын
மிக தெளிவான விளக்கம். அருமை. இப்போது மாற்றம் செய்துள்ளார்கள். முத்திரை தாள் + பதிவு கட்டணம் குடும்ப ஏற்பாடு = சொத்து மதிப்பில் 1% அதிகபட்சம் 25,000 + 10,000 தான செட்டில்மெண்ட் = சொத்து மதிப்பில் 5%+2%. தானத்திற்கு 4% குறைந்துள்ளது. விற்பனை கட்டணம் 7% +4% ஆக இருந்தது 5%+4% ஆக குறைந்துள்ளது. Power கட்டணம்தான் மொத்த சொத்து மதிப்பில் 1% ஆக அதிகரித்துள்ளது.
@usharanigarden6535
@usharanigarden6535 22 күн бұрын
😢 தெளிவான விளக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் சார் எனது சொத்தை எனது இரண்டு மகள்களுக்கும் செட்டில்மெண்ட் செய்து வைக்கிறேன் அதற்கு தனித்தனியாக டாக்குமெண்ட் தயார் செய்து தனித்தனியாக ரிஜிஸ்டர் பண்ணி கொடுக்க வேண்டுமா என்பதை தெரிவிக்கவும் அதற்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பதை தெரிவிக்கவும் இப்போதைக்கு அட் பிரசெண்ட் இந்த 8 2024
@janakiprakash6912
@janakiprakash6912 Жыл бұрын
Rombavum arumaiyaga vilakki sonneerkal enakku ondrum theriyamal irunthathu thank all vilakkamaga sonneerkal
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. நன்றி
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
நன்றி
@murugesanj7025
@murugesanj7025 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஐயா
@doss1970
@doss1970 Ай бұрын
தான பத்திர பற்றிய உங்கள் பதிவு அருமைநன்றி
@manovalar5551
@manovalar5551 Жыл бұрын
வணக்கம் சார் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி சார்
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலை பதவிட்டமைக்கு மிகவும் நன்றி!
@saranyashree952
@saranyashree952 11 ай бұрын
Wow vera level sir , what a clear explanation sir . Thanks a lot sir. Keep rocking sir
@isabellaantony7154
@isabellaantony7154 Жыл бұрын
Very nice speaking and explaining the settlement document thank you so much
@kongunaveenkmdk143
@kongunaveenkmdk143 2 ай бұрын
தந்தை. தாய். நம். தெய்வம். சார். சொத்துக் காக தான். நான். அவர்களை கவனிப்பேன். என்பது. கொடுமை யிலும். கொடுமை. சார். உங்கள். கருத்து. சூப்பர். சார். ❤❤❤❤❤❤❤❤❤❤
@babuganesan4556
@babuganesan4556 Жыл бұрын
Good information and important value points thanks you sir very much sir
@venkatesanchengalvaroyan2432
@venkatesanchengalvaroyan2432 6 ай бұрын
Excellent explanation about Settlement Deeds- Execution and Registration. Thank you very much Sir
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 2 жыл бұрын
Welcome. THANK YOU very much for your Outstanding presentation about Settlement and Srttlement with Condition deed that is better than WILL.WITH BES TWISHES.
@manikannaiyan3582
@manikannaiyan3582 Жыл бұрын
Excellent explanation on settlement deed. Thank you very much.
@hidhayadullahabdulrahman4611
@hidhayadullahabdulrahman4611 Жыл бұрын
நன்றி அய்யா.... மிகவும் தெளிவான முறையில் இருந்தது.....
@sankarank3542
@sankarank3542 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏
@senthilramanathan3957
@senthilramanathan3957 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் சார்.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙂
@sethuramanraman8260
@sethuramanraman8260 Жыл бұрын
I..: Willcontact you
@murthyr4002
@murthyr4002 Жыл бұрын
Very nice and useful information for property owner's. மிக்க நன்றி ஐயா.
@pandiansingaram8309
@pandiansingaram8309 7 ай бұрын
Sir Good Morning. You have explained in lucid language all the pertinent points. Please clarify whether Settlement Deed can be made as REVOCABLE at anytime during the life of the SETTLOR
@jamalmohamed
@jamalmohamed Жыл бұрын
Very useful 😘and 🙏very cle 😘ar 😎 😭 information sir. Many thanks and God bless you 😂❤️😭
@sumathi5147
@sumathi5147 Жыл бұрын
Clearly explained thanku sir🙏🙏🙏
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 Жыл бұрын
Sir well and fully practically explained.நன்றி. உங்கள் கருத்து absolutely right 👍
@sahulhameed4157
@sahulhameed4157 Жыл бұрын
Dear sir, you elborateley explained how to perform the gift deed settlement and the procedure of Registration. It is very useful to the people to solve their problems of the family properties smoothly. Thank you Very much.
@krishnamoorthy4713
@krishnamoorthy4713 Жыл бұрын
Hello, it is not gift deed. It is SETTLEMENT DEED. Huge difference between the two. R k
@gandhiv2857
@gandhiv2857 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் 👍🌹
@bharath8027
@bharath8027 2 жыл бұрын
Thank you so much for immense clarity sir 🙏🙏🙏❤️
@kuppusamy3697
@kuppusamy3697 2 жыл бұрын
E
@chandramohan7983
@chandramohan7983 Жыл бұрын
Wife or inguding
@user-bb7tl3hk3v
@user-bb7tl3hk3v Ай бұрын
Useful and wonderful information.
@ramasamygurusamy1999
@ramasamygurusamy1999 Жыл бұрын
நன்றி ஐயா உயில் மற்றும்செட்டில் மெண்ட் பத்தி மிகவும் தெளிவாக விளக்கி இருந்தீர்கள்.
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 Жыл бұрын
தெளிவான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.
@prempaul1613
@prempaul1613 2 жыл бұрын
Simple and detailed overview on settlement deed. Nicely explained
@SampathKumar-tb3qm
@SampathKumar-tb3qm Жыл бұрын
Thankyou for your information, excellent explain
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@prabushankar5634
@prabushankar5634 10 ай бұрын
Great talk and explanation sir. Keep it up
@janikaramankaniappan2673
@janikaramankaniappan2673 Жыл бұрын
Very clear information thank you
@balakrishnabhat696
@balakrishnabhat696 Жыл бұрын
Very useful. Thank you for the lucidity of expression.
@v.thirumani832
@v.thirumani832 Жыл бұрын
Very useful information.thanks
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Жыл бұрын
நன்றி. நல்ல விளக்கம் ஐயா.
@vinodhkumar7960
@vinodhkumar7960 4 ай бұрын
Useful
@samayamuthungomuthu9717
@samayamuthungomuthu9717 Жыл бұрын
Rompa usefull aah irunthathu sir thank you than you so much sir....
@mylsamik8883
@mylsamik8883 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வர உதவுகிறது.🙏
@radhakrishnan7814
@radhakrishnan7814 Жыл бұрын
Yes
@krishanchellam6315
@krishanchellam6315 2 жыл бұрын
நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@balakrishnanvishwanathan5022
@balakrishnanvishwanathan5022 Жыл бұрын
Very well explained. One clarifation required. Whether two or more properties can be settked in one settlement deed.
@Dhandapanid71
@Dhandapanid71 Жыл бұрын
No. Separate settlement for each property
@johnk8502
@johnk8502 Жыл бұрын
Very useful information sir ,thank you.
@s57691
@s57691 Жыл бұрын
Very very usefull advise sir thankyou somuch
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் மிகவும் நன்று. 😊
@panneerselvam732
@panneerselvam732 5 ай бұрын
Thanks for very useful information
@ramanannagalingam6227
@ramanannagalingam6227 Жыл бұрын
Nice Thanks
@rajendiranr9745
@rajendiranr9745 Жыл бұрын
Thank you sir your speech very useful for public,
@subramanis2059
@subramanis2059 Жыл бұрын
Beautifully explained. Every one should see this video.
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 Жыл бұрын
Very clear informative thanks a lot🙏🙏
@saimapanickaseril2941
@saimapanickaseril2941 Жыл бұрын
Many a person own at least a piece of land or in any form. Your valuable advices gives to plan a flauless sort out. Thank you Sir. Vincent Saima
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Arputhamana vilakkam arumai Arumai congratulations 🎉
@srinivasmurthy8642
@srinivasmurthy8642 Жыл бұрын
Nice explanation sir. In fact this eas done by father too amidst our 4 brothers perfectly as said by you. I followed him now recently to my wards. In fact many people have the confusion of will and do not even know settlement deed. Very nice god bless you sir. Murthy.
@narasimhanranganathan7474
@narasimhanranganathan7474 Жыл бұрын
Very clear teaching. Thanks a lot
@sankar.tsarashwathy.t2632
@sankar.tsarashwathy.t2632 Жыл бұрын
Tq for ur detailed in formation
@SivaOhalli
@SivaOhalli 7 ай бұрын
Sir Very Usefull Information...Thank You Sir..
@godsgift8211
@godsgift8211 Жыл бұрын
மிகவும் அருமை 🙏 நன்றி
@nagarajanrajan802
@nagarajanrajan802 Жыл бұрын
Super explained, thank you
@premakumari7361
@premakumari7361 Жыл бұрын
Very clear information. Thank you sir.
@rajasenniah7097
@rajasenniah7097 2 жыл бұрын
Useful information Tq sir
@balasubramaniannatarajan1090
@balasubramaniannatarajan1090 Жыл бұрын
Excellent narration.very useful.
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
வணக்கம் சார் உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது! மிக்க நன்றி சார்😘🙏
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
மிக்க நன்றி !
@munuswamym3795
@munuswamym3795 Жыл бұрын
thank you brother very nice different to property
@jameers1871
@jameers1871 Жыл бұрын
Sir or land eppadi restrictions pandurudu .......
@namnand
@namnand Жыл бұрын
Very clearly explained
@prakashb214
@prakashb214 Жыл бұрын
Sir, valuable information.thank you
@bhaskaran439
@bhaskaran439 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு.மிக்க நன்றி!
@shanmugapriyam1898
@shanmugapriyam1898 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்களுடைய தெளிவான விளக்கம் எங்களுக்கு இருந்த பயம் குறைந்தது.ஐயா செட்டில்மென்ட் ஆகிய பரம்பரை சொத்தை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லாமல் தவறான பழக்கத்தில் உள்ளவர் கொடுக்க முடியுமா,இதை அவர் பரம்பரை சொத்தை காப்பாற்ற பிள்ளைகளோ மனைவியோ தடுத்து பாதுகாக்க முடியும்.
@sramsubramanian
@sramsubramanian Жыл бұрын
Thank you Sir. Very well explained.
@govindarajut5829
@govindarajut5829 Жыл бұрын
Valuable information...
@santhirosalind
@santhirosalind Жыл бұрын
Thank you sir, Good explained,,,,
@senjivenkatesan98
@senjivenkatesan98 Жыл бұрын
Thank you for useful information 🙏
@eswaransubbiah3976
@eswaransubbiah3976 Жыл бұрын
Super Sir
@ramakrishnanc7797
@ramakrishnanc7797 Жыл бұрын
Very useful and clear explanation. Thank you Sir.
@seeni7475
@seeni7475 Жыл бұрын
உயில் பதிவுத்துறை மூலம் பதிவு செய்யப்படுவது, இன்னொன்று வழக்கறிஞர் மூலம் எழுதப்படுவது இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தன்மைகள் குறித்து விளக்குங்கள்
@shahidashahida3187
@shahidashahida3187 Жыл бұрын
Thank you sir it is very clear
@smmurugan1626
@smmurugan1626 Жыл бұрын
Thank you sir Very Very useful sir
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 2 жыл бұрын
நன்றி🙏💕 சாா் மிக மிக 🙏💕🙏💕
@muthukumark8131
@muthukumark8131 Жыл бұрын
Well explained,sir.Thank you very much.
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு
@thangarajmarappagounder5444
@thangarajmarappagounder5444 Жыл бұрын
மிகவும்.அருமையான.பதிவு.வாழ்துக்ள்.சார்
@karunakk7908
@karunakk7908 Жыл бұрын
சிறந்த அறிவுரை நன்றி
@senthilkumarthiruppathi9127
@senthilkumarthiruppathi9127 Жыл бұрын
Dear Sir, Excellent presentation. I need some clarification about the inherited property of female hindu who died interstate. Whether sons and daughter alone are eligible u/s of 15 (2) (a)? Whether husband of deceased female hindu is also eligible?.can her husband can give is one third property to his son only?
@rashikali6403
@rashikali6403 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி சகோதரர்ரே❤️❤️❤️🙏
@venkatesan8463
@venkatesan8463 Жыл бұрын
Sir.Thanks for the information
@balapraba6931
@balapraba6931 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் அரசுக்கு தான பத்திரம் அளிக்க என்ன வழிமுறைகள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 Жыл бұрын
Very much useful message, is it possible to give son can give his property as a gift to his mother .
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 Жыл бұрын
Excellent explanation. Congratulations.
@user-fp4pp2gs6d
@user-fp4pp2gs6d Жыл бұрын
Very good explanation.
@s.irudayaraj2374
@s.irudayaraj2374 Жыл бұрын
👌very nicely explained, even lay man can understand sir .
@thangavelp9913
@thangavelp9913 2 жыл бұрын
Wonderful presentation sir! Several valid points are made known!
@kathiahk6317
@kathiahk6317 2 жыл бұрын
Gop
@yogaprabhusky8193
@yogaprabhusky8193 Жыл бұрын
thank you for your details sir, Sir I have given the settlement deed to my stepmother's son, because of love, but after the settlement hes not in love and I am not happy, so I want to cancel the settlement deed of my grand father's property My grand father wrote will, we have gifted to my younger brother, now I want to get my part and use it for good deeds, pls give me idea
@NaveenKumar-hw7sd
@NaveenKumar-hw7sd Жыл бұрын
Good explanation
@visvanathanjaganathan455
@visvanathanjaganathan455 Жыл бұрын
Excellent advice
@Ramakrishnan-gq9ry
@Ramakrishnan-gq9ry Жыл бұрын
சார்வணக்கம்.. என்பெயர் ராமகிருஷ்ணன்.ஆனாஎன்னைராம்தாஸ்என்றுஅழைப்பார்கள்.அதனால்ராம்தாஸ்பெயரில்பத்திரம்எழுதி2002ல்பதிவாகிவிட்டது.அப்போதுநானும்ராம்தாஸ்என்றுகையெழுத்துபோட்டுவிட்டேன்.ராம்தாஸ்பெயரில்எந்தபுருப்இல்ல.ராமகிருஷ்ணன்பெயரில்எல்லாபுருப்உள்ளது.இப்பஎன்மனைவிபெயருக்குதானமாக எழுதிக் கொடுத்து அவங்க பெயரால் அந்த இடத்தைஉடனேவிற்பனைசெய்யமுடியுமா.அதற்குநான்என்னசெய்யவேண்டும்சார்.
@bojanmathan3221
@bojanmathan3221 3 ай бұрын
Nice and useful. Among brothers, Settlement Deed Or Partnership Deed Please advice
@Dhandapanid71
@Dhandapanid71 2 ай бұрын
It's depend on the property condition. If you brothers all legal heirs even you can go for partition deed.
@mallikallika1693
@mallikallika1693 Жыл бұрын
Super sir, hats off of you sir 🎉
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 7 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 7 МЛН